(27/05/2018) Rajapattai | Exclusive Interview with K Veeramani | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • (27/05/2018) Rajapattai | Exclusive Interview with K Veeramani | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 60

  • @kavimanipkt6647
    @kavimanipkt6647 6 лет назад +12

    ஆசிரியர் வீரமணி வாழ்க...

  • @gopukrishnamoorthy4930
    @gopukrishnamoorthy4930 6 лет назад +1

    Very interesting

  • @balajibalu542
    @balajibalu542 6 лет назад +11

    திராவிடர் கழகத்துலயே பேசிக்கிட்டு இருக்கும் பெரிய மனுஷனோட சொந்த மகன் தான் பொதுச்செயலாளர் வேற யாரும் இல்லை போல....அவமானமாக இருக்கிறது

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +2

      ஐம்பதுகளில், அறுபதுகளில் திமுக தலைவர்கள் தேச துரோக ராமசாமி நாய்க்கர் மீது வைத்த மிக மோசமான தனி நபர் விமர்சனங்கள் போல யாரும் இனி யாரும் கூற முடியாது. அதையும் பரப்புரையாளர்கள் பரப்பலாமே. திமுக, திகவில் இருந்து விலகியதில் இருந்து ராமசாமி நாயக்கரும், திமுக தலைவர்களும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக தாக்கி கொண்டார்கள். எலியும் பூனையும் போல அடித்து கொண்டார்கள். படு மோசமாக திட்டி கொண்டார்கள். அண்ணா முதல் அமைச்சர் ஆனது ராமசாமி நாயக்கர்இ வயறு எரிய வைத்தது. அந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. மணியம்மை நடத்தை பற்றி மோசமாக விமர்சித்தார்கள். அறிஞர் அண்ணா ராமசாமி நாயக்கர்ஐ ஒரு "nusiance " என்றார். கருணாநிதி - ராஜாஜி பிரிவு (மதுவிலக்கு கொள்கையால்) 1970இல் ஏற்பட்ட பிறகே, ராமசாமி நாயக்கர் கருணாநிதிஉடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை, மணியம்மையை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் மறைக்கிறார்கள்.
      ஐம்பதுகளில், அறுபதுகளில் திக திமுக இடையில் நடந்த கடிதப் போர், கருத்துப் போர், கட்டுரைப் போர் முதலானவற்றில் விரவியிருந்த காழ்ப்புணர்ச்சியும், குரோதமும் தமிழர்களை முகம் சுளிக்க வைத்தன. இதன் உச்ச கட்டமாக அண்ணா துரை, ஈ.வெ.ரா. மீது நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தார். இன்றுவரை பெரியாரிஸ்டுகளால் கூட நியாயம் கற்பிக்க முடியாத ஒரு விஷயத்தை ஒருமுறை ஈ.வெ.ரா. எழுதினார். தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி கிராமத்தில் 44 தாழ்த்தப்பட்டவர்கள் எரித்துக் கொல்லப்பட்டபோது, ‘விடுதலை’ (28.12.1968) இதழில், அந்தக் கொடுமையைச் செய்தவர்களைக் கண்டிக்கும் வாசகம் இல்லை. ‘இந்த இழப்புக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிதான்’ என்று சொல்லி அத்துடன் முடித்து விட்டார்.

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +1

      இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு பதினாறு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
      “கன்னட வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
      1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?
      2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
      3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
      4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
      5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
      6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
      7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார் ?
      8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
      9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
      10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
      11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
      12. 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
      13 . சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
      14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
      15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
      16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад

      ஈவேராவின் பொன்மொழிகள்
      ஈ.வெ.ரா பற்றி சர்ச்சை எழுந்துள்ளதால், அவரது கருத்துகள் சிலவற்றை ினைவுபடுத்தியிருக்கிறோம். பெரியாரின் மேற்படி கருத்துகளை, அவரது வழி வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்வோர் ஏற்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் கூறுவது போல தமிழகம் பெரியார் மண்தானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்.
      தமிழ் காட்டுமிராண்டி மொழி
      இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்?- என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது, எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தால், ‘தமிழ்மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன்.
      கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி
      உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும். இது எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. - ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்ற நூலிலிருந்து.
      உண்மையான சமரசம்
      ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. - ‘தந்தை பெரியார் அறிவுரை - 100’ என்ற நூலிலிருந்து.
      ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது. ...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. ...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். - ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலிலிருந்து

  • @SathishKumar-yl2jj
    @SathishKumar-yl2jj 5 лет назад +1

    Aasiriyar ayya mass.

  • @vijay15591
    @vijay15591 6 лет назад

    Super

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 6 лет назад

    Good. Keep it up Thanthi TV

  • @drravivenkat
    @drravivenkat 6 лет назад +11

    வீரமணிக்கும் மணியம்மைக்கும் உள்ள கள்ள உறவை பற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை.

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 6 лет назад +3

    parpantha uruvi uruviye sambathichuttan the payyan.....un marumaga garbathukkum parppan than karanam nu solli sambathippan

  • @sivak9351
    @sivak9351 6 лет назад +5

    டம்ளர்களும் பார்ப்பானும் கதறுறானுங்க..

    • @saravanandurai196
      @saravanandurai196 6 лет назад +1

      siva kumar only parpans..i am NTK supporter..i like Periyar

  • @manimani2652
    @manimani2652 6 лет назад +8

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வளர்ப்பு அய்யா வீரமணியார் வாழ்க

  • @mjshaheed
    @mjshaheed 6 лет назад +25

    இந்தாள ஏதோ பெரிய இவருனு நெனச்சிட்டுருந்தேன்..சில வருடங்களுக்கு முன்னால பாண்டே கிழிச்சி தொங்க விட்டுட்டாரு...அதுலேந்து இந்தாள பாத்தா கிகிகினு சிரிப்புதான் வருது.

    • @sivak9351
      @sivak9351 6 лет назад +4

      mjshaheed கேனை முழுசா பாத்தியா... பொய்யான ஆதாரங்களை போட்டதுக்கு அவனே மறுப்பு போட்டான் அடி பணிஞ்சு..

    • @mjshaheed
      @mjshaheed 6 лет назад +6

      முழுசா பாத்துட்டு தான்யா சொன்னேன்...ஒரு சில ஆதாரங்கள் தப்பா போட்டாங்க தான், ஆனா, அந்த அங்கேயே பொய்னு நிரூபிக்கிற வக்கில்லை இந்த திராவிட கொள்கையாளனுக்கு...எனக்கு திராவிட கொள்கை மேல எந்த எதிர்ப்பும் இல்ல ஆனா, இது டம்மி பீசு.

    • @sivak9351
      @sivak9351 6 лет назад +2

      போட்டது எல்லாம் பொய்யி.. அம்பேத்கர் மாட்டு கறி திங்க கூடாது ன்னும் சொல்லல,பெரியார் பாம்ப விடு பார்ப்பானை அடி ன்னும் சொல்லல.. எதோ நாலாந்தர பார்ப்பன அடிவருடி எழுத்தாளர் ன்னு எவனோ எழுதுன புக்குகளை எல்லாம் ஆதாரமா காட்டி மறுப்பு போட்டானுக.. பாண்டே யாரையும் பேச விட மாட்டான் கேள்வி கேட்டுட்டு பதில் சொல்லாம அடுத்த கேள்வி பாக்குறவனுகளுக்கு அதோ அந்த வெண்ணை மடக்கிட்ட மாதிரி தெரியும்.. ராமகோபாலன்,ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரையும் பேட்டி எடுத்த விதத்தையும்,வீரமணி,சுபவீயை பேட்டி எடுத்த விதத்தையும் பாத்தாலே அவன் காவி முகத்திரை கிழிஞ்சு தொங்கும். இவர் மேல வேற விமர்சனங்கள் வச்சாலும் இவர் அறிவுஜீவி என்பதை மறுக்க முடியாது..

    • @sivak9351
      @sivak9351 6 лет назад +3

      அது ஒன்னும் நேரலை பேட்டி கிடையாது.. இவர் அங்கேயே நிருபிக்காமலா இருந்துருப்பாரு ... எடிட் பண்ணப்பட்ட பேட்டியில் கட் பண்ண மாட்டானுகளா.. அவனுக பித்தலாட்டத்தை பெரியார் டிவியில் போட்டு அவர்களின் முகத்திரை கிழிய தொடங்கவும் அப்பயே மறுப்பு போட்டானுக..

    • @mjshaheed
      @mjshaheed 6 лет назад

      சரி...உங்கள்ட பேசி ஜெயிக்க முடியாது. நீங்க என்ன சொன்னாலும் என்னோட என்னத்த மாத்திக்க முடியாது.

  • @vijaykabilan6309
    @vijaykabilan6309 6 лет назад +2

    திராவிடம் வெல்லும்.

  • @princeennaresperiyar2339
    @princeennaresperiyar2339 6 лет назад +3

    திராவிடர் கழகத்தில் மொத்தம் மூன்று பொதுச் செயலாளர்கள். அவர்களில் ஒருவர் மானமிகு வீ.அன்புராஜ். அவர் ஒருவர் மட்டுமே பொதுச் செயலாளர் அல்லர்.. அது இருக்கட்டும். கொள்கை வழியில் அதே இயக்கத்தில் இருப்பது சிறப்புத் தானே.. பெரியாரியல் தலைவரின் மகன் அதற்கு எதிரான கொள்கையில் இருந்தால் தான் தவறு.

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад

      1938-ல் தமிழ்நாடு தமிழருக்கே என்று முதலில் தேச துரோக ராமசாமி நாய்க்கர் துவக்கிய தமிழ் சித்தாந்தம், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று அவரே முடிவு செய்ததால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் சேர்ந்தால்தான் தமிழர்கள் நாகரிகம் அடைவார்கள் என்று நினைத்து, அவர் 1944-ல் திராவிடர் கழகத்தை நிறுவி, திராவிட சித்தாந்தத்தை உருவாக்கினார். பிறகு தி.க. விலிருந்து அண்ணா பிரிந்து 1949-ல், பெரியாருக்காக தலைமைப் பதவியைக் காலியாக வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி, ‘திராவிட நாடு’ கேட்டார். ராமசாமி நாயக்கரும், திமுக தலைவர்களையும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக தாக்கி கொண்டார்கள். அடித்து கொண்டார்கள். படு மோசமாக திட்டி கொண்டார்கள். மணியம்மை நடத்தை பற்றி மோசமாக விமர்சித்தார்கள். அந்த பேச்சுக்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. தி.மு.க.வினரை ‘கண்ணீர் துளிகள்’ என்று பெரியார் வர்ணித்தார். எந்த காங்கிரஸை எதிர்த்தாரோ அதை ஆதரித்தார். அதோடு சமூக திராவிட சித்தாந்தம் சமாதி ஆகியது. அண்ணா முதல் அமைச்சர் ஆனது ராமசாமி நாயக்கர்இ வயறு எரிய வைத்தது. பிறகு, 1963-ல் திராவிட நாடும் கைவிடப்பட்டு, திராவிட சித்தாந்தமும் அரசியல் அனாதையாகியது. இப்போது திராவிடக் கட்சிகளில் திராவிட சித்தாந்தம் மட்டுமல்ல, எந்தச் சித்தாந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. 1971 தேர்தல் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் , திமுகவிற்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சியே பெரும் துணையாக இருந்தது. ராமசாமி நாயக்கனின் திராவிட கழகம் , திமுக வளர கூடாது என்ற பொறாமையால், மற்ற எல்லா தேர்தல்களிலும், அதட்கு எதிராக காங்கிரசை ஆதரித்தது . இது வரலாற்று உண்மை. இப்பொழுது இந்த நாய்கள் திரித்து பேசுகிறார்கள். அறிழர் அண்ணா - ராமசாமி நாயக்கர் நட்பெல்லாம் திமுக பிரிவதற்கு முன். திமுக திகவில் இருந்து பிரிந்த பின் , அது பிசுபிசுத்து போனது. மதுவிலக்கு கொள்கையால் கருணாநிதிக்கும் - ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்தான் , ராமசாமி நாயக்கர் , கருணாநிதியுடன் ஒட்டி கொண்டார். இது நடந்தது 1971 இல் . டிசம்பர் 24 1973 இல் ராமசாமி நாயக்கர் இறந்தார். ஒரு முறை, ராமசாமி நாயக்கர் , கருணாநிதிக்கு எதிரியாக mr ராதாவை நிறுத்த மிக முயற்ச்சி எடுத்தார்.
      1967 தேர்தலில் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் - ராஜாஜி தலைமையில் சுதந்திரா கட்சி - மற்ற காட்சிகள் கூட்டணி, காமராஜர் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தது. ராமசாமி நாயக்கன் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக ஆதரித்தார். அந்த போறம் போக்கு நாயக்கன் திமுகவை அசிங்கமாக விமர்சித்தார். MGR - MR ராதா பண தகராறு திமுக - திக தகராறாக உரு பெற்றது. அண்ணா அவர்கள் திமுக வெற்றி பெற்ற உடன் , ராஜாஜியுடன் தான் அமைச்சரவை, இலாக்காக்கள் என்று நிர்வாகம் பற்றி விவாதித்தார். சீர்திருத்த கல்யாண மசோதா பற்றி ராஜாஜியிடம் தான் விவாதித்தார். முதல் சீர்திருத்த கல்யாணம் ராஜாஜி தலைமையில் நடந்தது. இந்த திராவிட கழக நாய்கள் இதை எல்லாம் மறைக்கிறார்கள். இதை எல்லாம் சொன்னால் உடனே அண்ணா அவர்கள் திமுக தலைவர் பதவிஐ ராமசாமி நாயக்கனுக்காக வைத்து இருந்தார் என்று திக நாய்கள் இப்பொழுது பொய் உரை ஆற்றி வருகிறார்கள். அண்ணா அது மாதிரி செய்தது ஒரு கிண்டல் மாதிரி. ராமசாமி நாயக்கனை நன்றாக கிண்டல் அடித்தார் (வஞ்ச புகழ்ச்சி). ராமசாமி நாயக்கனுக்கும் அது தெரியாமல் இல்லை. அவர் அதை மறுத்து விட்டார். அண்ணா இந்த அசிங்கம் பிடித்த நாயக்கனை ஒரு nuisance என்றார். அறிழர் அண்ணா - ராமசாமி நாயக்கர் நட்பெல்லாம் திமுக பிரிவதற்கு முன். திமுக திகவில் இருந்து பிரிந்த பின் , அது பிசுபிசுத்து போனது. மதுவிலக்கு கொள்கையால் கருணாநிதிக்கும் - ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்தான் , ராமசாமி நாயக்கர் , கருணாநிதியுடன் ஒட்டி கொண்டார். இது நடந்தது 1971 இல் . டிசம்பர் 24 1973 இல் ராமசாமி நாயக்கர் இறந்தார். ஒரு முறை, ராமசாமி நாயக்கர் , கருணாநிதிக்கு எதிரியாக mr ராதாவை நிறுத்த மிக முயற்ச்சி எடுத்தார்,

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +1

      இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு பதினாறு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
      “கன்னட வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
      1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?
      2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
      3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
      4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
      5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
      6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
      7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார் ?
      8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
      9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
      10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
      11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
      12. 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
      13 . சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
      14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
      15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
      16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”

    • @drravivenkat
      @drravivenkat 6 лет назад +1

      ஈவேராவின் பொன்மொழிகள்
      ஈ.வெ.ரா பற்றி சர்ச்சை எழுந்துள்ளதால், அவரது கருத்துகள் சிலவற்றை ினைவுபடுத்தியிருக்கிறோம். பெரியாரின் மேற்படி கருத்துகளை, அவரது வழி வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்வோர் ஏற்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் கூறுவது போல தமிழகம் பெரியார் மண்தானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்.
      தமிழ் காட்டுமிராண்டி மொழி
      இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்?- என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. ‘வாய் இருக்கிறது, எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தால், ‘தமிழ்மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன்.
      கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி
      உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும். இது எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. - ‘மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்ற நூலிலிருந்து.
      உண்மையான சமரசம்
      ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. - ‘தந்தை பெரியார் அறிவுரை - 100’ என்ற நூலிலிருந்து.
      ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது. ...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. ...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும். - ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலிலிருந்து

    • @princeennaresperiyar2339
      @princeennaresperiyar2339 6 лет назад +2

      Copy paste செய்யாமல், இந்தப் பேட்டிக்கு சம்பந்தம் இல்லாமல் வந்து வாந்தி எடுக்காமல், பேட்டி தொடர்பான பதிவுகள் என்றால் உரையாடலாம். ச்சும்மா... என்னன்னே தெரியாம வந்து போஸ்டர் ஒட்ட வேண்டியது...

  • @விடாதுகருப்பு-ந6ந

    Intha keluttu nai kellam interview ah