🥳விநாயகர் சதுர்த்தி தேதி, வழிபடும் நேரம், வழிபாட்டு முறைகள்&விசர்ஜனம் முறை |Vinayagar Chaturthi 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 8

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s Месяц назад +3

    வெள்ளிக்கிழமை (6/7/24) மாலை கெளரி நல்ல நேரம் என்று சொல்லக்கூடிய அம்பிகைக்கு உரிய நேரத்தில் கெளரி அம்பிகையோடு சேர்த்து கெளரி உருவாக்கிய விநாயரை கெளரி விநாயகராக (தாயும் சேயுமாக) சதுர்த்தி நேரத்தில் சந்திர உதயத்தில் 6:30 - 7:30 மணிக்குள் வழிபட்டால் சரியாக சதுர்த்தியில் வழிபட்ட பலன் அப்பிகையை வழிபட்ட பலனோடு சேர்த்து இரட்டிப்பாக கிடைக்கும்...... அது இல்லாமல் அன்று வெள்ளிகிழமை என்பதால் ஏக தெய்வ (வீட்டில் இருக்கும் அனைத்து தெய்வங்களும்) பூஜை செய்தால் அனைத்து குல தெய்வம் இஷ்ட தெய்வம் காவல் தெய்வம் என அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும்...... வெள்ளிகிழமை (6/7/24)
    காலை 10 மணிக்குள் அல்லது மதியம் 12:15 - 1:15 கெளரி நல்ல நேரத்தில் களி மண் விநாயகரை வாங்கி வரவேற்று வீட்டில் பிரதிஷ்டை செய்து விட்டு அன்றைய மாலை பொழுதில் 6.30 to 7:30 கௌரி நல்ல நேரத்தில் கெளரியோடு சேர்த்து கௌரி விநாயகராக வழிபாடு செய்து விட்டு மறுநாள் சனிக்கிழமை (7/9/24) காலை பொழுதில் 7:45 - 8:45 மணிக்குள் சிறு நைவேத்யம் வைத்து விட்டு விளக்கேற்றி காலை சதுர்த்தியில் வழிபாடு செய்து விட்டு அன்று விநாயகர் ஆலயங்களில் நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொண்டு ஆலய வழிபாடு செய்யலாம் .... மூன்றாம் நாள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (8/9/24) அன்று காலை 10:45 - 11:45 மணிக்குள் கெளரி நல்ல நேத்தில் அவருக்கு பாகைம் பால் போன்ற குளிர்ச்சியான நைவேத்யம் எளிமையாக வைத்து வழிபாடு செய்து விட்டு அவருக்கு ஆலங் கரைத்து நன்றி கூறி உங்கள் வேண்டுதல்களை அவர் பாதத்தில் வைத்து விசர்ஜனம் செய்ய வழி அனுப்பி வைக்கலாம் ..... இதுவும் 2024 இந்தாண்டிற்கான சரியான சதுர்த்தி வழிபாட்டு முறையாகும்..... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Месяц назад +2

      @@VasuDevan96-s8s அருமை சகோதரி 🙏🏻 பயனுள்ள தகவல்கள் அளித்துள்ளீர்கள் ..

    • @VasuDevan96-s8s
      @VasuDevan96-s8s Месяц назад +1

      நன்றி​@@SARHAVISKITCHEN

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Месяц назад +1

    Vinayagar chathurthi poojai seiya ella vishayangalayum azhaga theliva sonninga sister... Neenga sollum bodhe karpanaila vinayagar a epdi la alangaram pannalam prasadham enna seiyalam ipdi dha thonudhu sister.. Advance vinayagar chaturthi vaazhthukkal sister..

  • @Theivalakshmi
    @Theivalakshmi Месяц назад +2

    Super 👌

  • @haritharavikumar8114
    @haritharavikumar8114 Месяц назад +2

    Vigragam veetil vaithu Abishekam seiya kudathu nu youtueb la solrangale sis bayama iruku sis nanum ungala mathiri neraiya vigragam ku Abishekam panni vazhipadu seiyaran but dailyum 3times vigragam ku neivethiyam vaikanum nu solrangale apadi dailyum 3 times kandipa neivethiyam vaikanuma pls solunga sis😢😢😢😢😢😢😢

    • @SARHAVISKITCHEN
      @SARHAVISKITCHEN  Месяц назад +1

      வணக்கம் சகோதரி 🙏🏻 அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சகோதரி நமக்கு பிடித்த தெய்வங்களின் விக்ரகங்களை நம்முடைய வீட்டில் வைத்து தாராளமாக வழிபாடு செய்யலாம் சகோதரி தினமும் ஒரு வேளை மட்டும் நிவேதனம் செய்து வழிபாடு செய்யுங்கள் போதும் இதுபோன்ற தேவை இல்லாத கருத்துக்கள் எல்லாம் திட்டமிட்டு நம்முடைய மதத்திற்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி இதையெல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது சகோதரி 🙏🏻 நம் இல்லத்தில் நாம் வணங்கும் தெய்வம் நமக்கு தீமையை விளைவிக்குமா?? கடவுள் எப்போதும் நமக்கு நன்மை மட்டுமே செய்வார்... பயம் வேண்டாம் சகோதரி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🏻🔥🔥🙏🏻