பேசுபொருளான GOAT படத்தின் கதை | Vijay | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 124

  • @jeganarivu90
    @jeganarivu90 9 дней назад +39

    Vijay ❤ Prasanth friendship compo superb.. really happy 😊

  • @tajshayan3257
    @tajshayan3257 9 дней назад +51

    விஜய காலி பண்ண மா விட மாட்டிங்க
    கேப்டன் காலி பண்ணீங்க இப்ப இவர் பாவம் தமிழ்நாடு சாபம்

    • @lokeshs6062
      @lokeshs6062 9 дней назад +4

      Captain nallavaru Vijay Visakirumi odi poidu

    • @Dptamilan26
      @Dptamilan26 9 дней назад

      Dai captain nalaa mandithar, ivane froud, இவன் எல்லாம் நாம காளி பண்ண முடியாது, தமிழ் cimima vaa இவன் காலி பான் விடுவான்

    • @im_markar
      @im_markar 9 дней назад +8

      ​@@lokeshs6062 Avar pona aprom than da ellarum nallavarunu soninga😢. Irukrapalam kudigaren athu ithunu sonangle

    • @MhdAqeel-q3r
      @MhdAqeel-q3r 9 дней назад

      Like ajith 😂

    • @lokeshs6062
      @lokeshs6062 9 дней назад

      @@im_markar Sonnavangala kelupa vadivelu and DMK kitta enkita ya kekara

  • @astergarden968
    @astergarden968 9 дней назад +53

    இந்த காலத்தில் பார்க்கிற மாதிரி ட்டம் வருவதே அரிது🙏🏻🔥🔥🔥🔥

  • @joyfulhome9085
    @joyfulhome9085 8 дней назад +4

    இப்ப வர படம் எல்லாமே ஆல்ரெடி பார்த்த படமும் பார்த்த கதையாகவும் தான் இருக்கு டிஃபரண்டான ஸ்டோரி டிஃபரண்டான கதை எதுவும் இல்லை அதனால இந்த கதை மாதிரி இருக்கு அந்த கதை மாதிரி இருக்கு லாஜிக்கே இல்லாம இருக்கு இப்படி நிறைய குறைகள் இருந்துட்டே தான் இருக்கும் ஏதோ பார்த்தோமா வந்தோமா அவ்வளவுதான் விடுங்க இதைப்பற்றி இது ஒரு இதுவா பெருசா பேசினு இருக்க கூடாது

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 9 дней назад +18

    நூற்றுக்கு நூறு உண்மை. கேப்டன் மனித தெய்வம் விஜயகாந்த் நடித்த ராஜதுரை உல்டா தான் Goat சினிமா. எங்கள் கேப்டன் மனித தேகம் விஜயகாந்த் அவர்களுக்காக இந்தப் படத்தை பார்க்கலாம்

    • @im_markar
      @im_markar 9 дней назад

      Inga exam ku mark podala, copy ku kutham sola😅. One time 3 hrs entertainment ah veliya varoma avlothan❤

    • @KUMARTNPSCALLINALL
      @KUMARTNPSCALLINALL 9 дней назад +2

      @@im_markar இதற்குப் போய் குற்றம் கண்டுபிடிக்கவில்லை. உண்மை அதான். 1000 கோடி வசூல் தாண்டுமா பார் முதல்ல. ஒரு தமிழ் படம் கூட இன்றைய தினத்தில் நமக்கு 1000 கோடி தாண்டவில்லை. அதற்கு முயற்சி செய்வோம்

  • @sathyaangusamy4247
    @sathyaangusamy4247 9 дней назад +23

    Ipo tha da padam Nala iruku after 3years

  • @peterp8164
    @peterp8164 9 дней назад +69

    சரி புதுசா யாராவது ஒருவர் கதை சொல்லுங்க எப்பபாத்தலும் குறை சொல்வது வேலையா‌ போச்சு

    • @chandrasekarappiya9561
      @chandrasekarappiya9561 9 дней назад

      கேப்டன் ராஜதுரை படத்தை பாருங்கள்

    • @prabuvel.b160
      @prabuvel.b160 9 дней назад +1

      Puthu kathaiku yaru mukkiyathuvam kudukiringha

    • @murugaprakash8303
      @murugaprakash8303 9 дней назад

      Kadhaiye illa puthusa inga

    • @prabuvel.b160
      @prabuvel.b160 9 дней назад

      @@murugaprakash8303 bro iruku bro one liner movie

    • @ramaniramani8461
      @ramaniramani8461 9 дней назад +2

      புதிய கதைகளை தருகிறேன். ஆனால் இலவசமாக அல்ல. என் கதைகளுக்கு பணம் வேண்டும்.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 8 дней назад +2

    கூடுதல் செய்தி என்னவென்றால்
    1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ராஜதுரை. விஜயகாந்த் அவர்கள் இரு வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். வெளியான சமயத்தில் வசூலில் வெற்றிப் படமாக அமைந்தது ராஜதுரை. A centre எனப்படும் மாநகரங்களில் சுமாரான வெற்றியைப் பெற்றது. B and C எனப்படும் நகரம் மற்றும் கிராமங்களில் நல்ல வசூலை தந்து வெற்றிப் படமாக அமைந்தது.
    SAC இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் இராவுத்தர் இணைந்து தயாரித்து வெளியானது. அப்போது படத்தில் இறுதி காட்சி பரபரப்பாக பேசப்பட்டது. Goat படத்தின் கதையும் இது தான். இறுதி கட்டத்தில் மகன் விஜயகாந்த் மேலே தந்தை விஜயகாந்த் நின்று இருப்பார். மகன் விஜயகாந்தின் முட்டிக்காலில் ஆனந்தராஜ் சுட்டு விடுவார். இவர் கீழே விழுந்தால் தந்தை கழுத்தில் தூக்கு கயிறு இறுகி விடும் அந்த இடத்தில் திரை அரங்கு கூச்சல் பரபரத்தது. அப்போது என் வயது 15 அந்த காலம் நினைவுக்கு வருகிறது. இப்போது 400 கோடி செலவில் வந்து இருக்கும் கோட் படம் இன்று பரபரப்பாக இருக்கலாம். அந்த காலத்தில் என்னைப் போன்று கேப்டன் ரசிகர்கள் அனைவருக்கும் அது தான் கோட் படம் மாதிரி.இந்த படத்தில் பானுப்ரியா நடித்த பாடல் காட்சி
    ராதா ஏ ராதா ..கூண்டை விட்டு வா பாடல் ராஜதுரை படத்திற்கு எடுக்கப்பட்ட பாடல் அல்ல. அந்த பாடல் புரட்சி கலைஞர் அவர்கள் நடித்த மனித தர்மம் படத்திற்கு பதிவு செய்து எடுக்கப்பட்ட பாடல். அந்த படம் பாதியில் கைவிடப் பட்டது. படத்தை தயாரித்தவர் விஜயகாந்தின் நண்பர் அவரின் நிரந்தர எடிட்டர் மறைந்த G.ஜெயச்சந்திரன் அவர்கள். அவரின் தந்தை பெயர் கோவிந்தசாமி பெயரில் தயாரித்த படம்.ஆனால் பாதி படத்தில் பொருளாதார நிலை நெருக்கடி காரணங்கள் ஏற்பட்டு படம் கை விடப் பட்டது. அப்போது அவருக்கு உதவும் வகையில் சில லட்சங்கள் அவருக்கு கொடுத்து அந்த பாடல் காட்சியை மட்டும் விஜயகாந்த் வாங்கி தான் தயாரித்த ராஜதுரை படத்திற்கு இயக்குனர் SAC இடம் சொல்லி அதற்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்து அந்த பாடல் காட்சியை இணைத்து இருப்பார். அதன் பின் தயாரிப்பாளர் கடனில் இருந்து விடுபட்டார் என்பது தான் செய்தி.
    இது தான் நடந்தது. மனித தர்மம் படத்தின் கதாநாயகி பானுப்ரியா. அது அப்போது special appearance என்று கூறப்பட்டது. உண்மையில் அந்த பாடல் ராதா ராதா ...கூண்டை விட்டு வா பூங்கிளியே...இசை அமைத்தது இசைஞானி இளையராஜா. மனித தர்மம் படத்திற்கு அவர் தான் இசை. ஆனால் ராஜதுரை படத்திற்கு இசை தேவா. அந்த பாடல் கேசட் மற்றும் சிடி யில் கூட தேவா என்று தான் இருக்கும்.
    பலருக்கு இது புதிய செய்தியாக இருக்கும். இது தான் உண்மை. புரட்சி கலைஞர் ரசிகர்கள் அனைவருக்கும் இது நன்கு தெரியும்.

  • @NoorulAmeen-g3z
    @NoorulAmeen-g3z 9 дней назад +3

    விஜயகாந்த் படத்தின் கதை என்பதால் தான் விஜயகாந்த்தை இதில் கொண்டுவந்திருகிறார்கள்.

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 9 дней назад +2

    இப்போது வரும் எல்லா படங்களும் ஏற்கனவே வந்த படங்களின் கதை கொஞ்சம் இருக்கும் அதில் குறை சொல்லி காலத்தை ஓட்டகூடாது

  • @user-ku5ts4wr3o
    @user-ku5ts4wr3o 9 дней назад +2

    ஒரு படம் திரைக்கு வருகிறது என்றால்.
    அந்தா படாத்துக்கு வேண்டாதவர்கள் பலா பேர் இருப்பார்கள்.
    அதில் சில பேர் பலா கதைகளை கட்டுவார்கள் அதற்காக வருத்தப்படா முடியுமா...?
    படம் வெற்றியாக இருந்தாலும் குற்றம் சொல்லுவார்கள்.
    தோல்வியாக இருந்தாலும் குற்றம் சொல்லுவார்கள்.
    இது இயல்பான விஷயம் தான். இதுக்கு விளம்பரம் தேவையில்லை.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 9 дней назад +19

    Jailer lam enna puthu kadhaya thangapathakam story than😂😂😂

    • @RK-zd8bq
      @RK-zd8bq 9 дней назад +4

      Intha padatha pesana nee antha padatha pesara

  • @saravananv1767
    @saravananv1767 9 дней назад +15

    @2:35 ஆட்டுக் கறிய சமைச்சு ஆட்டுக்கே ஊட்டி விட்ட மாதிரி .. வெங்கட் பிரபு... அட்லியவே மிஞ்ஜிட்டான்டா

  • @pethusamy7638
    @pethusamy7638 9 дней назад +2

    மாஸ் மூவி கோட்....❤

  • @neelavanam9670
    @neelavanam9670 8 дней назад +1

    படம் அருமை வேற லவல் பழைய படம் பார்த்து உள்ளேன். ரிமேக் படம் இல்லை.

  • @ramkipriya2141
    @ramkipriya2141 9 дней назад +11

    Vijay fans like Vijay movies. Np of criticism..we love GOAT

  • @jeniferraja4474
    @jeniferraja4474 9 дней назад +11

    சரி ஒரு புது கதையை சொல்லுங்க😊

  • @sourabhkataria1397
    @sourabhkataria1397 9 дней назад +6

    My favourite Hero vijay thalapathi ❤ love you sir
    I m from utter Pradesh india

  • @Nethranofficial
    @Nethranofficial 9 дней назад +1

    One time watchable movie ✌️ but ticket price high.intro Vera level and climax superb 👌

  • @boopathirajaboopathi2973
    @boopathirajaboopathi2973 9 дней назад +1

    புதியதலைமுறை புதிய முதல்வர் 🔥🔥🔥

  • @MokkaContant
    @MokkaContant 9 дней назад +8

    News kaaran ❌ paithiyakaran✅ 😂

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 9 дней назад +20

    Padm jolly enjoy than kadha eruntha mattum nenga papengala 😂😂

    • @raj8716
      @raj8716 9 дней назад +1

      Loosu..enna logic

  • @sathyapriya3201
    @sathyapriya3201 9 дней назад +1

    One only king DA THALAPATHY 🔥🔥🦁🦁

  • @rajkamalk750
    @rajkamalk750 9 дней назад +15

    Captain always mass

  • @allaudeenboss206
    @allaudeenboss206 9 дней назад +5

    Rajadurai 2

  • @mohantamil6258
    @mohantamil6258 9 дней назад +1

    Mama velai paarkum pudhiya thalaimurai😂

  • @m.rajaduraim1226
    @m.rajaduraim1226 9 дней назад +11

    They start to promote negativity😂😂😂😂.
    Good job

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 9 дней назад +9

    Soldravanga sollattum enn thalapathy movie eppothum vera level

  • @aravindhandwriting
    @aravindhandwriting 9 дней назад +2

    Vijay Fan like🎉🎉🎉🎉

  • @LidaMol-u6r
    @LidaMol-u6r 9 дней назад +2

    ராஜதுரை 2

  • @Pandiyan549
    @Pandiyan549 8 дней назад

    Big doubt in goat. Prabhudeva only fixes/throw the bomb in the train. But mohan forgives & joins with prabhudeva. Also he tries to destroy Gandhi's family instead of Prabhudeva. Yes, even gandhi says to mohan that he doesn't know that mohan's family was in the train. If so mohan must forgive gandhi too. Mohan forgives Prabhudeva only not Vijay. Why? If mohan is ready to forgive prabhudeva, then mohan's character name should be GANDHI. Generally we hear about logic is missed in movies. But only here story base line itself missed.

  • @SheikAppu-dt3ww
    @SheikAppu-dt3ww 9 дней назад +3

    Padam super

  • @vijayshankar1819
    @vijayshankar1819 9 дней назад

    Thalapathi maass Vera level 👌 💯 ♥️ 🔥

  • @KDVFX-mw8ww
    @KDVFX-mw8ww 9 дней назад

    1: 6 moment patti full vibe aa irukanga😂😂

  • @user-jk7zt2ql9t
    @user-jk7zt2ql9t 9 дней назад

    Nee enna venam sollu padam Massssssss💥💥💥💥💥💥💥💥

  • @jungleeebunguleee6856
    @jungleeebunguleee6856 9 дней назад

    Endha kadhaiya erundha ena padam vera level.la.eruku vijay sir ah pudhusa paakura maari eruku full entertainment kora sollitae eruka koodadhu mutta idra koli dha adha vali therium vai eruku nu ena vena pesa koodadhu😂😂😂😂

  • @im_markar
    @im_markar 9 дней назад +1

    இங்க Examம்க்கு திருத்தி மார்க் போடல, காப்பி குத்தம் சொல்ல😅. ஒரு முறை தியேட்டர் சென்று 3 மணி நேர பொழுதுபோக்கு கழித்து வெளியே வரோமா அவ்லோதன்❤. இங்கே இருக்கும் 99% படம் பழையன தழுவி புது Screenplay-யுடன் எடுக்கப்படுகிறது தான்🙌🏻❤️.‌குத்தம் கண்டு பிடிக்கரவனுக்கு இங்கு எந்த விருது தரப்போவதில்ல😅.

  • @vijayamirtharaj9204
    @vijayamirtharaj9204 9 дней назад +3

    Yaruku mama work panuringa PT.

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 9 дней назад +3

    இதெல்லாம் ஒரு படமாடா?

    • @Karadiman
      @Karadiman 6 дней назад

      @@m.s.mahadevanmahadevan7902 இதுதான் படம்

  • @KarthiKeyan-id1vn
    @KarthiKeyan-id1vn 9 дней назад

    Caption❤❤❤

  • @Shri1997
    @Shri1997 9 дней назад

    The GOAT ❤🎉

  • @manikandan-yo7uk
    @manikandan-yo7uk 9 дней назад +5

    கொண்டாட்டம் எல்லாம் ஒரு முடியும் இல்ல

  • @Rizwanoori
    @Rizwanoori 8 дней назад

    Goat story' vijayakanth in rayadurai story bro and sis

  • @mla3366
    @mla3366 9 дней назад +1

    Will Smith Gemini man movie dhan Tamil rasigargalukkaga konjam mathi eduthutanga

  • @meharbannisha7738
    @meharbannisha7738 9 дней назад +2

    One time parkalam and try panirkanga

  • @fflovergamingtnboy3545
    @fflovergamingtnboy3545 9 дней назад

    👍VP🎉🎉🎉🎉🎉

  • @RR-ck5vj
    @RR-ck5vj 9 дней назад +1

    எப்படி எப்படியோ விளம்பரம் செய்யறாங்க

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 9 дней назад +1

    கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @KajaUmar-z4d
    @KajaUmar-z4d 9 дней назад +4

    ஜெய்லர் புத்தம் புது கதை அப்படி தான டா

  • @VijayKumar-st7wj
    @VijayKumar-st7wj 8 дней назад

    நீங்கள் சம்பளம் வாங்கும் இல்லை 😁😁😁😁 பேசுங்கள் பேசுங்கள் 😂😂

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 9 дней назад +1

    எடப்பாடியார் மாஸ்

  • @ranibethapudi4686
    @ranibethapudi4686 9 дней назад

    Vijay may be not for power but for poor people...and some are cheating poor people anna

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 9 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉

  • @Ramram-hp9en
    @Ramram-hp9en 9 дней назад

    Padam nalla irudha podhum copy nu vandhuruveenga😅

  • @MrSatheish
    @MrSatheish 9 дней назад

    குறை சொல்வதை தவிர உங்களுக்கு வேற வேலையே இல்லையா???
    குடியிருந்த கோவில் கதை யா னு தேடி கண்டுபிடிக்கின்ற அளவுக்கு உள்ளே இறங்கி இருக்கீங்கனா உங்க புத்தி எவ்வளவு கேவலாமா இருக்குனு பார்த்துக்கோங்க!!!

  • @paularumugam220
    @paularumugam220 9 дней назад

    Please check Wikipedia for box office

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 9 дней назад +1

    🐐 next 🐄

  • @GreenSide-h1j
    @GreenSide-h1j 8 дней назад

    Goat movie copy from FAINAL SCORE HOLLYWOOD MOVIE 🖨️🖨️🖨️🎦🎦🎦🎦🎦

  • @razakmohammed3308
    @razakmohammed3308 9 дней назад

    Koraikkatha dog 🐕 illa 😢 korai sollatha vaum illa

  • @jaffarsathickjaffar2126
    @jaffarsathickjaffar2126 9 дней назад

    😂😂😂😂 230 crore salary ....... Fan's innum not developed 😂😂😂

  • @Rissu3818
    @Rissu3818 9 дней назад

    Ks Ravi Kumar varalaru😅 an Rajinikanth movie petta 😅
    More more 😂 etc

  • @nareshaswin5039
    @nareshaswin5039 9 дней назад

    Sardar 2

  • @SaNaveen-u5h
    @SaNaveen-u5h 9 дней назад

    Ok parawale rajathurai 2 goat hit thaan

  • @SaNaveen-u5h
    @SaNaveen-u5h 9 дней назад

    Athuku enna seira

  • @Vijaykutte
    @Vijaykutte 8 дней назад

    🔥🔥🔥🔥

  • @VeulSamy-f5u
    @VeulSamy-f5u 9 дней назад

    Scar

  • @ammuar2423
    @ammuar2423 9 дней назад

    Yaru dhan copy adikala nalla irundha rasichitu ponga ilena vitrunga Suma copy copy nu solitu irukathu🤦

  • @davidbernard7524
    @davidbernard7524 9 дней назад

    Avlothan start pannitanuga indha media echa naaiga😂 ipdi pesithan captain ah muduchanuga ipo thalapathy kita vantanuga

  • @user-jq8ki7my2i
    @user-jq8ki7my2i 9 дней назад +1

    பேட்ட பாத்துட்டீங்கான்னா கோட் பாத்துட்டிங்க

  • @veerasekar3263
    @veerasekar3263 9 дней назад +1

    AI waste padamu waste 😂

  • @jabarali3187
    @jabarali3187 9 дней назад

    🔥

  • @muruganshyamala1909
    @muruganshyamala1909 9 дней назад

    அறிவ மற்றும் கொள்கை இல்லாத கூட்டம்

  • @mohantamil6258
    @mohantamil6258 9 дней назад

    Neengathan pudhusa kadhai yealuthungaleda vennaigala

  • @user-xb6py6so1l
    @user-xb6py6so1l 9 дней назад +1

    ஒரு கதை இல்ல குப்பையாவது கொஞ்சம் கலர் கலரா கிடைக்கும்

  • @agarunchander726
    @agarunchander726 9 дней назад

    Ithe pei padam rendu pei varum padathula

  • @akGreenstudio
    @akGreenstudio 9 дней назад

    So what?
    Movie super super avolotha....

  • @balajim7257
    @balajim7257 9 дней назад

    Worst screen play

  • @krishk8105
    @krishk8105 8 дней назад

    Mokka movie poidathinga😂

  • @PushparajPushparaj-by8kx
    @PushparajPushparaj-by8kx 9 дней назад

    Dai

  • @vigyboss2797
    @vigyboss2797 9 дней назад

    Rajadurai-2

  • @IlNY777
    @IlNY777 9 дней назад

    Treat எல்லாம் முதல் ஷோ வோட சரி. Box office plummet from 2nd day.😂😂😂😂😂😂😂

  • @kgg1015
    @kgg1015 9 дней назад

    First uh correct aana news ah correct ah sollanga da pundangala, aprm movie stroy vaanga😂

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 9 дней назад

    Tamilnaattil engu endha thozhilil paarthaalum Vadakkans dhaan
    Namma aalunga koothaadigal cinema theatre vasalgalil, tasmac vasalgalil kidakkiraargal

  • @parveenbanu373
    @parveenbanu373 9 дней назад

    😂😂😂😂😂💔

  • @siva2693
    @siva2693 9 дней назад

    😂🤣

  • @janakiramant2135
    @janakiramant2135 9 дней назад +1

    Tmk news channel

  • @anandhakumarrangaswamy7065
    @anandhakumarrangaswamy7065 9 дней назад

    Totally failure.

  • @RK-zd8bq
    @RK-zd8bq 9 дней назад +3

    Pakka flop Goat

  • @srinishanth9529
    @srinishanth9529 9 дней назад

    Rajadhurai captain ❤❤❤

  • @Gopu_cooking
    @Gopu_cooking 9 дней назад

    Indian 2 part 2 thaan😂😂😂

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 9 дней назад

    Padathula katha enga irukku....!?😂😀😩😰

  • @SundiModhiram
    @SundiModhiram 9 дней назад

    Pesuradhu onnum illa

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc3371 9 дней назад +2

    ஜொய்ஞ்சக்.

  • @BOORIYAPONGALA479
    @BOORIYAPONGALA479 9 дней назад

    ஏன் கென்யா மற்றும் தாய்லாந்து சென்றார்கள் மாஸ்கோவிற்கு போய் முடி வெட்ட சென்றாரா?

  • @BOORIYAPONGALA479
    @BOORIYAPONGALA479 9 дней назад

    குப்பை கதை திரைப்படத்திற்கு ஏனப்பா இந்த விளம்பரம்