கனவுத் தோட்டம் | ஆடிப்பட்டம் அறுவடைகள் ஆரம்பம் | பந்தல் காய்கறிகள், மிதிபாகல், முள்ளங்கி அறுவடைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025
  • ஆடிப்பட்டம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிறது. எல்லோர் வீட்டுத் தோட்டங்களிலும் அறுவடை ஆரம்பித்திருக்கும். என்னோட கனவுத் தோட்டத்தில் என்னென்ன அறுவடைகள் போய்க் கொண்டிருக்கிறது? கல்கால் பந்தலில் பந்தல் காய்கறிகளின் அறுவடை எப்படி? புதிய முயற்சினால் என்னென்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று ஒரு கவரேஜ் இந்த வீடியோவில்.
    Most of the home gardeners like us might have started the harvesting for this season which we started in August. Let me give a complete coverage on the harvest going in my dream garden, particularly on the climbers (Panthal vegetables), the new additions and tries going in my garden for this season.
    #dreamgarden #kanavuthottam #thottamsiva #harvest #bottlegourd #snakegourd #creepers #climbers

Комментарии • 187

  • @jothi7095
    @jothi7095 Год назад +42

    இதை இதைத்தானே எதிர்பார்த்து காத்திருந்தேன் மழை முகம் கண்ட பயிர் போல

  • @kgmano64
    @kgmano64 Год назад +10

    உங்கள் உழைப்பு மற்றும் ஆர்வம் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. பெரிய அளவில் நிலம் இருந்தாலும் உங்களைப் போல ஒரு சிறிய முழுமையான அனைத்து காய்கறிகள் அடங்கிய விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் Brush cutter ஒன்றும் Garuda Mini weeder ஒன்றும் வாங்கி உள்ளேன். உங்களுடைய தோட்டத்தை model farm ஆக வைத்துள்ளேன். நன்றி.

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 Год назад +4

    10:45 மேகமே சூப்பர் என்று சொல்லுவதை போல் உள்ளது 👌
    இயற்கை உங்கள் உழைப்பை பாராட்டுகிறது👏

  • @vasanthjeevan8828
    @vasanthjeevan8828 Год назад +5

    எண்ணம் போல் வாழ்க்கை... சிறப்பான அறுவடை இன்னமும் வர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Год назад +4

    அண்ணாச்சி மிதி பாகல் அருமை ,தோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கிறது

  • @MomsNarration
    @MomsNarration Год назад +12

    Wow! Wow! Wow! Siva sir, it is always a great pleasure to watch your kanavu thottam. Best wishes to have a great Harvest.

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Год назад

    இந்த பழ ஈ தொல்லை நாங்களும் சந்திக்கிறோம். காய்கறிகளை பார்க்க பார்க்க மனம் மகிழ்ச்சியில் நனைகிறது. நான் சிறகு அவரை, கோவை அறுவடை செய்கிறேன். முயற்சிக்கு வாழ்த்துகள். இனி அதிரடிதான்.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    உங்க உழைப்பு அனைவரையும் உற்சாகம் அளிக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Год назад +1

    அண்ணா அருமையான பதிவு, நீண்டகாலம் காத்திருந்ததற்கு கிடைத்த பலன். அறுவடைகள் அனைத்தும் அருமை

  • @amirthams3198
    @amirthams3198 Год назад

    சிவா அண்ணா வணக்கம் மிடில் பாகற்காய் மனதிற்கு இனிமையாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு அறுவடை சூப்பராக இருந்தது

  • @johnsonr9822
    @johnsonr9822 Год назад

    எனது பெயர் ஜான்சன், நற்றினை செந்தில் நண்பரும் அவரது வீட்டின் அருகில் வசித்தும் வருகிறேன். அவரது ஆலோசனையில் உங்கள் யூ ட்யூப் பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Год назад +1

    வணக்கம் சிவா அண்ணா. இருபத்து நான்கு மணி நேரம் உங்களுக்கு பத்தாதுன்னு எங்களுக்கு தெரியும்ங்க.. இதில சீசன்கு சீசன் வித்யாசமான முயற்சி வேற செய்து கனவு தோட்டம் மூலம் எங்கள அசத்திடறீங்க. உங்க உழைப்பு உங்க நல்ல மனசுக்கு ஏற்ப நல்ல மழை பெய்து ஆடிபட்டம் அட்டகாசமாக விளைச்சல் தர இயற்கை இறைவன் இருவரும் உங்கள் பக்கம் இருப்பார்கள். எங்கள் வாழ்த்துகள் சிவா அண்ணா. உங்களுக்கு நிகர் நீங்களே... நற்பவி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊✅💯💐👏👏👏👏👌🤗🙏👌

  • @vaijayanthikanagasabai6828
    @vaijayanthikanagasabai6828 Год назад

    சார் நான் உங்கள் தீவிர ரசிகை நாங்க மும் உங்களை போல் செய்து கொண்டு இருக்கிறேன் ஆனாலும் முடியவில்லை

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +1

    ஆடி பட்டம் அருமையாக இல்லை என்றாலும் ஏதோ ஒரு எருமை வேகத்திலாவது போய்க் கொண்டு உள்ளது. சீமை எலந்தை ஸ்டார் புரூட் ரெட் கொய்யா பிஞ்சு பிடித்துள்ளது அண்ணா நன்றி

  • @arivazhagana6943
    @arivazhagana6943 Год назад +1

    துபாயில் இருந்து உங்கள் ரசிகன்😊

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk Год назад

    Super arumaiyaga irukku

  • @marcinadoj3592
    @marcinadoj3592 Год назад

    Enaku midhi pagal na romba pudikum ennaoda favourite

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Год назад

    ஆடிப் பட்டம் காய்கறி அறுவடை அருமை சார் உங்கள் தோட்டத்தில் கருவேப்பிலை மரம் இல்லைன்னு நினைக்கிறேன் மிக முக்கியமான ஒன்று பீட்ரூட் விதைக்கலாம் சார் நன்றாக வரும் முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் சார்🙏🙏👍👍

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden Год назад

    Super siva sir. Kal Kal pandal IL aruvadai super. Unga video parthe nal agivittadu

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 Год назад

    அருமையான முயற்சி 👌👏🎊அன்புடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊பாராட்டுக்கள் 🎊நிலமகள் மனம் குளிர்ந்து எல்லா பயிர் விளைச்சல் வாரி வாரி வழங்கட்டும் 🎊

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my Год назад

    வணக்கம் அண்ணா 🙏 உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது 💐💐💐

  • @deviidevaki2461
    @deviidevaki2461 Год назад

    உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @நல்லதேநடக்கும்-ல4ஞ

    Anna happy ah feel aguthu unga video pakkum pothu. Thank you

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 Год назад +3

    Nice bro. After long gap, satisfied to see the full harvest drip irrigation.🙂

  • @cracyjones
    @cracyjones Год назад

    Sooper Anna. God's grace kandipaa irukkum. Innum neenga ethir paakura harvest kidaikum

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Год назад

    Red avarai super

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 Год назад

    அழகு! வெகு அழகு! வாழ்த்துகள்!வாழ்க வளமுடன் 🙂

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 8 месяцев назад

    அருமை 👍

  • @vijayam7367
    @vijayam7367 Год назад

    கனவுத் தோட்டம் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். சத்தியமங்கலத்தில் மழை கம்மிதான். ஒரளவு மாடித்தோட்டம் பலன் தருகிறது. அவரை பூ உதிர்ந்து விடுகிறது. வெண்டை, கொத்தவரையும் சரியாகயில்லை. மற்றவை ஒரளவு , கோவை, மிதிபாகல் கத்தரி கொடி வகை அறுவடை தருகிறது. மழை வரும், இன்னும் தோட்டம் செழிப்பாகும் நம்பிக்கையுடன் இருப்போம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      வணக்கம். மாடித் தோட்டம் தான் முழுக்க செய்கிறீர்களா? அவரை பூ உதிர்வு செடி அவரையில் அதிகமா இருக்குது. கொடி அவரையில் பிரச்சனை இல்லை. நீங்கள் கொடி அவரை ஆரம்பித்து இருக்கீங்களா?
      இப்போது கொஞ்சம் மழை கிடைத்து இருக்கும். இல்லையா? ஓரளவுக்கு செடிகள் நல்ல வளர்ச்சி காட்ட ஆரம்பித்த இருக்குமே

    • @vijayam7367
      @vijayam7367 Год назад

      @@ThottamSiva 1998-ல் முதல் மிக சிறிய இடத்தில் இரண்டு தென்னை, பப்பாளி, வாழை, சிறுநெல்லி, சீத்தாமரங்கள் மற்றும் முடிந்த அளவு காய்,கொடி வகைகள், பூ செடிகள் வளர்த்து நல்ல பலனும் கண்டோம். மரங்கள் எடுத்து விட்டு தரை போட்டதும் 2017-ல் மாடித்தோட்டம் உருவானது. முன்பு மண்புழு உரம் உயிர் உரங்கள், பஞ்சகவ்யம் எதுவும் தெரியாது. மாடித்தோட்டத்தில் செலவு, உழைப்பு, பராமரிப்பு அதிகம். பல விசயங்கள் அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த தோட்டதை விட முடியவில்லை. எனக்கு 63வயது. என்னால் முடிந்த வரை தொடர்வேன். என் கணவரும் ஒத்து உழைப்பாளர். பிள்ளைகளும் கேட்பதை வாங்கி கொடுப்பார்கள்.(தோட்டத்திற்கு தேவையானதை). கடவுள் அருளால் பணி சிறக்கும். நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @lalithannk6114
    @lalithannk6114 Год назад

    மிதி பாகல் அருமை

  • @akorganicgarden280
    @akorganicgarden280 Год назад

    பார்க்கவே super ah இருக்கு அண்ணா...

  • @வாங்கதெரிந்துக்கொள்ளலாம்

    வணக்கம் அண்ணா, பூச்சி பிரச்சினைக்கு 5அடுக்கு மாடலில் boundry line சுற்றி மஞ்சள் கலர் துளக்க சாம்மந்தி ,தட்டை பயறு, மக்காச்சோளம் இவற்றை one by one நடவு செய்தால் பூச்சி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள், முயற்சி செய்து பாருங்கள் அண்ணா

  • @anushakulam6413
    @anushakulam6413 Год назад

    I like your style talk your garden so nice God bless you and your family

  • @kavingowri2024
    @kavingowri2024 Год назад

    அண்ணா அருமை... இங்க சேலம் எல்லாம் மழை அண்ணா....

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад

    . தேமோர், மற்றும் பெருங்காயம் கரைசல். கொடுத்தால் பூ, பிஞ்சு பிடிக்கும்.

  • @ravis5603
    @ravis5603 Год назад

    Very good Very nice

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 Год назад

    Superb sir! மிதி பாகல் recipe சொல்லுங்க sir. எங்கள் தோட்டத்தில் வைத்தோம். குழம்பு வைக்க தெரியாதே! Please!

  • @Marungarajan
    @Marungarajan Год назад

    அழகான தோட்டம் வாழ்த்துக்கள்

  • @keinzjoe1
    @keinzjoe1 Год назад

    Super Siva sir videos partthute irukalam avolo superb ah irukku 👏👏

  • @Anbudansara
    @Anbudansara Год назад

    Wow sema 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ yes we are waiting rain but karur has a hot summer 🌞🌞🌞🌞🌞 we will planting trees 🎉🎉🎉🎉

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад

    மிகமிக அருமையாக உள்ளது😊😊😊

  • @ashok4320
    @ashok4320 Год назад

    மகிழ்ச்சி!

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thangaraj7839
    @thangaraj7839 Год назад

    அண்ணா அருமை.....❤ 🍇 திராட்சை நடுங்க

  • @umasrinith2276
    @umasrinith2276 Год назад

    Mithipagal super

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 Год назад +1

    சூப்பர் அண்ணா ❤❤

  • @joechris7345
    @joechris7345 Год назад +1

    Please share a video specially for the spacing between different corps/plants, like the distance between two tuber plants and between two vegetable plants and between two flower plants like rose etc..

  • @devgokul2148
    @devgokul2148 Год назад +1

    அருமை அண்ணா.

  • @Sivasamy-ii8gf
    @Sivasamy-ii8gf Год назад

    அண்ணா பார்க்கவே அருமைய இருக்கு எனக்கு கிழங்கு வகைகள் வேண்டும் உழவர் ஆனந்து அண்ணாகிட்ட கேட்டு உள்ளேன் இன்னும் பதில் இல்லை சிறு கிழங்கு வெற்றி வள்ளி கிழங்கு ஆட்டு கெம்பு கிழங்கு இருக்க

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Год назад

    Aaha, arumai sago!arumai 🎉🎉🎉

  • @fathimabegum6442
    @fathimabegum6442 Год назад +1

    Don't worry ,Siva sir. You will loot the best harvest in the following months. All the best . In my my terrace garden, brinjal growing very well. But tomatoes utter failure.

  • @இயற்கை-ந9ஞ
    @இயற்கை-ந9ஞ Год назад +1

    அண்ணா, வணக்கங்னா வணக்கம் கண்ணுக்கு குலுமை .நன்றாக இருக்கிறது 🎉👌

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 Год назад +1

    Super Ji

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Год назад

    Thambi
    உங்களுடைய ஆடிப்பட்ட அறுவடை பதிவை பார்க்க ஆவலுடன் இருந்தேன். பந்தல் காய்களின் அணிவகுப்பு செமையாக இருக்கிறது. Air pototo கொடி அருமை. கொட்டாரா பந்தலின் பசுமை
    சிறப்பு. மிதி பாகலை நானும்
    வளர்க்க ஆசைப்படுகிறேன்.
    தக்காளியின் வளர்ச்சி அருமை.
    என் வீட்டு செடி அவரை காய்க்க
    ஆரம்பித்து விட்டது. உருளைக்கிழங்கு செடி செழிப்பாக வருகிறது. பொறுத்திருந்து தான் success
    ஆகுமா👍👍👍 என பார்க்க வேண்டும்.
    உங்களுடைய புதிய👏👏👏 முயற்சிகள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 👌👌👍👍👍🎉🎉🎉🎉 நன்றி.
    வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @sivakalaik1018
    @sivakalaik1018 Год назад

    Well done. Super bro

  • @naagabhooshanampaul1153
    @naagabhooshanampaul1153 Год назад

    Super super siva

  • @vvuonline8065
    @vvuonline8065 Год назад

    Please put a video on Weed Management in small farms. எளிய முறையில் கோரை, புல் , களை செடி நீக்குவது எப்படி. Is it okay to use weedicide.. Please suggest any other optimal method. TIA.

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Год назад

    0 to 0.13 and 11.15 sunshine super.
    My poonakkali started blooming. I am eager about it.
    I think it is very good time for peerkan. I have good yield.
    Brinjal at its worst. Attacked by almost all types of pests.
    Try nattu kothavarai. Though small in size, yield is so good and I have 3rd or fourth generation, yet getting the same quality of fruits. The taste is also good. No bitterness.

  • @meenatrichy5654
    @meenatrichy5654 Год назад

    Excellent sir!!!

  • @lillipoulin1909
    @lillipoulin1909 Год назад

    Nice brother. God bless your good effort forever

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад

    Wow Super Brother Thank You 👍👌

  • @vennilan2427
    @vennilan2427 Год назад

    Sir leaves konjam (mutriya illai) killi podunga. Kullai mothi irukku. Seekiram poo vaikum. Aatu pulukai(nalla kaithathu) panthal sedikalukku kodunga.

  • @chitrav2494
    @chitrav2494 Год назад

    Amazing brother...👌👍👌

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk Год назад

    Siva Anna super Anna ....yenaku aadi pattam worst aayiduchu anna😢

  • @NarmisWorld
    @NarmisWorld 8 месяцев назад +1

    Anna intha pagal kolambu recipe poduga na pls

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Год назад

    Nice explanation

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Год назад

    Bro Vanakkam please add kothavarakka in your garden

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Год назад

    very much practical perfect 👍 excellent 👌👌👌👌👌 humble explanation thankyou so much for nice 👍 sharing the best wishes for every success in your life with family and friends wonderful capturing and editing....

  • @EstherSuganya-wx8dr
    @EstherSuganya-wx8dr Год назад

    Wow super anna

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад

    அருமை அண்ணா 👌👌👌

  • @jayendrakumar5925
    @jayendrakumar5925 Год назад

    Super

  • @sakanaixstd8059
    @sakanaixstd8059 Год назад

    Super sir

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад

    Super bro

  • @karthikpalanisamy9862
    @karthikpalanisamy9862 Год назад

    Unga Thotam Yanaga iruku anna visit panonum

  • @priyadharsinibaby1868
    @priyadharsinibaby1868 Год назад

    Sir சிவப்பு சிறகு அவரை விதை கொடுங்க sir

  • @Muneeswaran321
    @Muneeswaran321 Год назад

    Table rose வைங்க அண்ணா
    கார்டன் அழகாக இருக்கும்

  • @Themudhouse_official
    @Themudhouse_official Год назад

    Welcome anna

  • @gokuls7518
    @gokuls7518 Год назад

    use silver iodide for raining

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    Super.👌👌💜💚💛💚💜💐💐💐🙏

  • @taranajm2022
    @taranajm2022 Год назад

    Anna en veetil chedil erumbu thollai adhigama iruku adhu enna marundhu thelikalam.

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 Год назад +2

    அண்ணா எனக்கு pink அவரை வேண்டும்

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 Год назад

    Super 😊. Sir

  • @kalaivaniselvaraju
    @kalaivaniselvaraju Год назад

    Anna vairas vantha enna saiyanum brinjal la adikadi vanthuruthu

  • @hemalatha-pr8lu
    @hemalatha-pr8lu Год назад

    R u selling vegetables.
    How u r harvested vegetables what r u doing sir for me useful. Getting idea.

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, 👌👌🙏🙏

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 Год назад

    Arumai anna anna vithai enga vangalam anna kodi kai vithai

  • @dhiyanabaladhiyanabala7885
    @dhiyanabaladhiyanabala7885 Год назад +1

    Good morning anna

  • @baminis2745
    @baminis2745 Год назад +1

    Sir birds update poduinga please

  • @SINDHUGARDEN
    @SINDHUGARDEN Год назад

    Anna kalai melanmai pathi konjam sollunga anna pls ennala control panna mudiyala anna 😢

  • @sankarvelan8114
    @sankarvelan8114 Год назад

    Super 🎉🎉

  • @kanmanic5820
    @kanmanic5820 Год назад

    வெ ங்காயம் , சொட்டுநீ பாசனத்தில் செழிப்பாகவளரும் நட்வுசெய்யவூம்

  • @naggoprag
    @naggoprag Год назад

    chedi avarai, this time worst in my garden, no aphids infestation, but still all the flowers are dropping without forming pods.

  • @agrithamizhan9008
    @agrithamizhan9008 Год назад

    Anna colour fish video poduga

  • @Bashro23
    @Bashro23 Год назад

    Hi uncle humble request birds pathi video podunga

  • @subhasaro9065
    @subhasaro9065 Год назад

    Super anna

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy Год назад +1

    I need mithipagal seed

  • @AmmuprakashAmmuprakash-rc7ri
    @AmmuprakashAmmuprakash-rc7ri Год назад

    Athalai Kai, palupagal ,mithipagal thottathil vathithu viduga Anna

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Athalaikaai arambiththu irukkiren.. Palupagal kizhangu kidaiththaal arambikkanum

  • @grajan3844
    @grajan3844 Год назад

    Hi Sir grape plant any plans

  • @sumathib9670
    @sumathib9670 Год назад

    Keerai vetai kidaikuma sir

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my Год назад

    மாடித்தோட்டம் அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் ஒரு சிறு பதிவு போடுங்கள் அண்ணா 🙏🙏