கோதண்டத்தில் கிரகங்கள் | Planets in Kodhandam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Комментарии • 172

  • @lovelylucky3572
    @lovelylucky3572 Год назад +12

    கடக லக்கினத்திற்கு 6 இல் அதாவது கோதண்டத்தில் செவ்வாய் இருப்பது சிறப்பா குருவே 🙏

  • @harshinisimbu9544
    @harshinisimbu9544 Год назад +2

    நன்றி குரு ஜி...நீண்ட நாட்களுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது. ..நன்றி குருஜி..‌

  • @jayanthi3615
    @jayanthi3615 Год назад +9

    பகை வீட்டில் ஒரு கிரகம் வக்கிரம் பெற்றால் என்ன நட்பு வீட்டில் ஒரு கிரகம் வக்கிரம் பெற்றால் சம வீட்டில் ஒரு கிரகம் வக்கிரம் பெற்றால் என்ன பலன் கிடைக்கும்

    • @handystudyready
      @handystudyready Год назад

      ruclips.net/video/gUiyNNEIH_4/видео.html

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr 6 месяцев назад

      எந்த வீட்டில் வக்கிரம் பெற்றாலும் நல்லது தான் -ஆனால் சனி ஆட்சி வக்கிரம் நல்லதில்லை

  • @ttgg15
    @ttgg15 Год назад +3

    மிக சிறந்த தலைப்பு குரு ஜி.. அருமை அருமை.. உங்க Videos always formatted.. You covered for all lagnam comparatively from other astrologer videos.. Really good... Another good exploring topic.. 😊

  • @radhikap763
    @radhikap763 Год назад +1

    தங்கள் பதிவு மிகவும் அருமை அண்ணா 🙏🙏🙏 தனுசுவில் இராசி மற்றும் நவாம்சத்தில் சனி உள்ளது

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan Год назад +4

    வக்ர கிரகம் பரிவர்த்தனை பற்றி காணொளி போடுங்கள் ஐயா 🙏

  • @ai77716
    @ai77716 Год назад +1

    Moola nakshtram ( kethu) supermassive Whitehole or Sagittarius constellation is Galactical center, or nabhi chakra of sri mahavishnu.
    Vrsichika rasi is muladhara chakra of kalapurusha.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 5 месяцев назад

    Thank you sir for your unknown information of planets in dhansu🙏🙏

  • @Preethi2412
    @Preethi2412 Год назад +1

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏 கடக லக்னம் தனுசில் சூரியன்.. அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன்.தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறேன்.. நடப்பு குரு தசை சூரிய புக்தி..

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Год назад +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @mugi5652
    @mugi5652 Год назад +5

    ஐயா சனி சுக்கிரனை பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Год назад +1

    மாலை வணக்கம் குருவே🙏

  • @Rajanduraisamy
    @Rajanduraisamy Год назад

    100% உண்மை. மகர லங் - 12- ல் சனி.

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 Год назад +1

    வணக்கம் குருவே. நவாம்ச லக்னம் தனுசு மற்றும் ராகு, சுக்ரன் இருவரும் தனுசு

  • @vignesh33222
    @vignesh33222 Год назад +1

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @divya.mdivya.m5029
    @divya.mdivya.m5029 Год назад +1

    வணக்கம்குருஜு🙏🙏🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 Год назад

    நன்றி குரு நாதரே. பல்லாண்டு வாழ்க.

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад +1

    வணக்கம் ஜீ 🙏

  • @mugi5652
    @mugi5652 Год назад +10

    ஐயா வளர்பிறை சந்திரன் நான்காம் இடத்தில் திக்பலம் அடைந்து உள்ளார் அதற்கு என்ன பலன் ஐயா

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Год назад

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад +1

    Sir na unga biggest fan

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад +1

    Appu Vannakam

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @muralisri9478
    @muralisri9478 Год назад +1

    Good evening sir 6" o clock videos nice❤❤❤❤❤

  • @PriyaPriya-ej8qd
    @PriyaPriya-ej8qd Год назад

    Sri ram ji for u plain shirts are so good than checked shirts 🎉

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Год назад +1

    Good evening guruji 🙏

  • @r.s4379
    @r.s4379 Год назад

    அருமையோ....அருமை அய்யா

  • @diwakarpupu
    @diwakarpupu Год назад

    Kothanda Raahu! True. Nanri 🙏

  • @kingTamil-kq2ht
    @kingTamil-kq2ht Год назад +1

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 Год назад +1

    ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏

  • @jayanthi3615
    @jayanthi3615 Год назад +1

    இதைப் பற்றி ஒரு வீடியோ ரிஷப ராசியை பற்றி சப்தத்தில் அமர்ந்த கிரகங்கள் எப்படிப்பட்ட பலன் தரும் என்று ஐயா சுபர் வீட்டில் மாந்தி இருந்தால் என்ன பலன் பாவ வீட்டில் இருந்தால் என்ன பலன் தரும் என்று வீடியோ

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 thanks for your valuable support 🙏

  • @poovarasueswaran9115
    @poovarasueswaran9115 Год назад

    மிக்க நன்றி ஐயா ❤....

  • @benatural5464
    @benatural5464 Год назад

    ஐயா மிதுன லக்கினம், குரு 7ஆம் வீட்டில் மற்றும் வக்ர சனியின் பார்வை உள்ளது... (வக்ர சனி +கேது 10ஆம் வீட்டில்)இதை எப்படி எடுத்து கொள்வது?

  • @sivakumarn5669
    @sivakumarn5669 Год назад

    Super explain match with horoscope it is true thank you sir

  • @vasanthabcd
    @vasanthabcd Год назад

    Very positive astrology video

  • @lakshminarayanand8036
    @lakshminarayanand8036 6 месяцев назад

    Useful information sir

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад

    Very nice topic 🎉🎉 guruji thankyou 🙏🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Год назад

    நன்றி Guruji

  • @prksingspr
    @prksingspr Год назад +1

    Is this even applicable for maandhi (titan)

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Very, nice explanation, thankyou sir 🙏✨

  • @skylabr5769
    @skylabr5769 Год назад +2

    ஐயா நீங்கள் சொல்லும் பலன்கள் ஒவ்வொன்றும் அந்த திசையில் நடக்குமா அல்லது மொத்தமாக அவரவர் வாழ்க்கையில் நடக்குமா என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாக கூறினால் இன்னும் தெளிவாக இருக்கும்

  • @sing12226
    @sing12226 Год назад

    Curunadha sevai vakiram conjunction with sani kadaga laknam

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Год назад

    Nicely clear explain sir 🎉

  • @elaa4647
    @elaa4647 Год назад

    Nandri

  • @vasanthabcd
    @vasanthabcd Год назад

    Positive astrologer

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Год назад

    Matra vidugalai patriyum sollunha sir❤❤❤❤

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Год назад

    I'm always blessed❤tq🎉

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g 6 месяцев назад

    Supar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DB-tl3uk
    @DB-tl3uk Год назад

    Super information sir

  • @SG-CND
    @SG-CND Год назад

    Thanks Guruji 🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Good, evening sir 🙏✨

  • @riyavelu563
    @riyavelu563 9 месяцев назад

    🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Год назад

    Thank you sir 🙏🙏🙏💐

  • @sriregha7336
    @sriregha7336 Год назад

    Sir, makara laknam. Thanusil sukran asthangam, kedhu. Mithunathil guru and ragu for girl enna palan

  • @edisonthomas1443
    @edisonthomas1443 Год назад

    Miga nallavargal tharma sinthanai ullavargal moolam natchathirathil muzhu palan undu

  • @elangoratan6612
    @elangoratan6612 Год назад

    Baguathipathi, sararm. Idelam pathi video podunga sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @vasanthabcd
    @vasanthabcd Год назад

    Thank you na 🙏🙏🙏🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад

    சூப்பர் சார்

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 6 месяцев назад

    Namaskaram Good explanation . In my daughter' s horoscope, Guru is in dhanush rashi but it's 12th house . Will she gets full benefit of Guru or being 12th house, it's benefits will be less?

  • @prinzela2323
    @prinzela2323 Год назад

    Super good God

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Год назад

    சார் வணக்கம்❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад

    வணக்கம் தலைவா 💐💐💐💐💐

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Год назад

    Arputham ❤

  • @goodchanges7883
    @goodchanges7883 Год назад

    வணக்கம் குருஜீ

  • @diligent954
    @diligent954 Год назад +2

    ஐயா, அட்டமாதிபதியாகி குருவே வக்ரமாகி கோதண்டத்தில் அமர்ந்து விட்டால் இதில் மாற்றம் இருக்குமா🥲🥲

  • @muthur9798
    @muthur9798 Год назад

    Vanakkam sir.Thanusu rasi lakknathil irunthu 8,12 m idamaga vanthal planets nalla palanai tharuma sir.

  • @PN-vk9lw
    @PN-vk9lw Год назад

    Thanusil sooriyan guru budhan serndhu irundhal

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад

    Ayya lagna Puli moolam mudhal patham enaku intha bakiyam Irukama sollunga ayya

  • @krishnavenis9064
    @krishnavenis9064 Год назад

    Mesha lagnam dhanuse la rahu thaniye irukar sir kalyanam set akamattenkathe sir enna cheyyalam pls reply

  • @shivabalan2455
    @shivabalan2455 Год назад

    ஐயா என் மகனுக்கு தனுசில் புதன் கேது (குரு புதன் பார்வை பரிவர்த்தனை) நவாம்சத்தில் சுக்கிரன் செவ்வாய் தனுசில்.30 வயது முதல் புதன் கேது சுக்கிரன் தசைகள்.லக்னம் கும்பம்.ராசி துலாம்.நன்மைதானா ஐயா.சனி தசை 8 ஆண்டுகள் உள்ளது.

  • @shwetab626
    @shwetab626 Год назад +2

    Thank U for the good information Sir.Will vakram planets in Dhanush rasi also give positive results?

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Год назад

    Logeshwaran 7.4.2000
    6.30am Tiruppur
    Meena laknam dhanush kiragam illai ..,

  • @tna7131
    @tna7131 Год назад +1

    💐💐👌👌👌👌

  • @vijaijai6009
    @vijaijai6009 Год назад +1

    லக்கனத்திற்கு 4 ஆம் இடமான தனுசு ல் குரு வக்கிரமாக இருந்தால் பலன் same a sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி என் குருவிற்கு தனுசில் சூரியன் குரு புதன் உள்ளது ஐயா அவர் நல்ல புகழுடன் உள்ளார் ஐயா

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, 🙏🙏👌👌

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Год назад

    கன்னி லக்கினம் தனுசில் சூரியன் செவ்வாய்
    செவ்வாய் திசையில் வீடு அமைந்தது ஐயா

  • @megalakamal9599
    @megalakamal9599 Год назад

    வணக்கம் சார்...
    மேஷ லக்னம், தனுசில் புதன்

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Год назад

    Sir, makara laknam dhanusil guru +chevvay +manthy. Chevvay bhudhiyil amma vzhyyil pathakathe santhichathu ippothu rahu bhudi. Mara vayppunda? Ammave piriyavenduma?

  • @tna7131
    @tna7131 Год назад +1

    ஐயா மேஷ லக்னம். 5 ம் அதிபதி சூரியன் தனித்து சிம்மத்தில் ஆட்சி(உத்திரம் 1 ம் பாதம்), நவாம்சத்தில் தனுசில் தனித்து சூரியன். பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?

  • @velmurugan6477
    @velmurugan6477 Год назад

    Gud evening sir kumba lagnam thanusil sani sanidasa nadapil ullathu eppadi irrukkum sir

  • @rani-qo8ct
    @rani-qo8ct 5 месяцев назад

    குடிகார கணவனால்"ஒரு நகர அளவு அதிகாரியாக இருந்தும் என் மதிப்பு மரியாதை திறமை எல்லாம் சீரழிந்து வருகிறது . ஆண்டவா இதற்கு ஒரு தீர்வாக எதுவுமே இல்லையா?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Год назад +1

    மீனத்திற்கு குரு தனுசில் இருந்நால் கேந்திராதிபத்திய தோஷம் இல்லலயா சார் தொழில் நல்லா இருக்குமா சார்

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Год назад

    Tholam laknam 3m idathil sevai nallatha guruji?

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Год назад

    Dansu veetil suriyan,budhan kethu irrupadhu nandraga irrukuma aiya

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Год назад

    சார் லக்னத்திற்கு பலன் எடுக்க வேண்டுமா? ராசிக்கு எடுக்க வேண்டுமா ?

  • @KumarK-oj6cl
    @KumarK-oj6cl Год назад

    Good evening sir thanusu laknam. Guru 6il maraivu sir laknathil sani enna palan sir

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Год назад

    வணக்கம் குருஜி, தனுசு ராசியில் லக்னாதிபதி (சுக்கிரன்) மற்றும் கேது. ரிஷப ராசியில் குரு. இப்படி இருக்கும்??

  • @Elango-pu6oj
    @Elango-pu6oj Год назад

    குருஜி கிரகங்களின் பார்வை இந்த வீட்டுக்கு கிடைத்தால் இது பொருந்துமா குருஜி

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Год назад

    👌👌👌🙏🙏💐💐

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 Год назад

    Thanks ji .mahara laknam 2 IL kethu navamsathil kanni lagnam dhanusil kethu ? Kethu puthi eppadi irukkum

  • @skylabr5769
    @skylabr5769 Год назад +1

    நீங்கள் ஒவ்வொரு பதிவிலும் அந்த திசையில் நடக்குமா அல்லது மொத்தமாக அவரவர் வாழ்க்கையில் நடக்குமா என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாக கூறினால் இன்னும் தெளிவாக இருக்கும் மொத்தமாக சொன்னால் அது நடக்க வில்லை எனது வாழ்க்கையில் ஐயா

  • @prabhuprabhu004
    @prabhuprabhu004 Год назад

    Uthiradam 1 dhanush rasi , Uthiradam 2 magara rasi...
    Uthiradam 2 la irukum planets ku Dhanush oda Good Vibrations kedaikuma sir?

  • @ramyaramya9950
    @ramyaramya9950 Год назад

    Sir mithuna lagnam suriyan in dhanusu. Is it good sir?