இது எல்லாம் கேட்கும் போது மாஷா அல்லாஹ் மனதுக்கு அவ்வளவு சந்தோஷம்... நான் அடிக்கடி பார்ப்பேன் இந்த பையனுடைய வீடியோ.. உண்மையில் யாரும் அந்த பையனை கூறை சொல்ல வேண்டாம்... அவர் நடந்து போகும் போது நின்று பேசிக் கொண்டு இருக்க முடியாது.... ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சிரித்த முகம்.... வாழ்த்துக்கள் மகன் வெற்றி நிச்சயம்.. எல்லாம் வல்ல அல்லாஹ் துணை இருப்பார் 🙌🙌🙌🙌🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
என் சகோதரி றினுஷாவுக்கு முதல்ல என் வாழ்த்துக்கள் உங்கள போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் வரை உன்மைகள் ஒருபோதும் உறங்காது நன்றி சகோதரி கட்டாரில் இருந்து நான் உங்கள் அண்ணா,, வே-ஜீவா,,
*நன்றி சகோதரி அவர்களே, இன்று ஒரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இன்று ஷஹ்மி உடைய டிக் டாக் பேஜ் பேன் பண்ணப்பட்டுள்ளது. அதை உங்களில் ரிவ்வூ செய்ய தெரிந்தவர்கள் இருந்தால் அவருக்கு உதவுமாறு பணிவாய் கூறுகின்றேன்*
கிண்ணியாவில் இருந்தும் முலாபீர் என்பவர் நடக்கிறார். இவர் எந்த நடைப்பயிற்சி எடுக்காமல் நடக்கிறார். கிண்ணியா தொடங்கி மட்டக்களப்பு அம்பாறை தாண்டி இன்று அம்பாந்தோட்டையை கடந்து போகிறார். இன்றுடன் 15 நாட்கள் முடிந்து விட்டது. இவரின் கோரிக்கை கிண்ணியா வைத்திய சாலை தரம் உயர்த்தல், குறிஞ்சாக்கோணி பாலம் அமைத்தல் மற்றும் அரபு நாடுகளில் தொழிலுக்கு போகும் நபர்கள் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று வரும் ஜனாதிபதிக்கு முன் வைத்து நடக்கிறார்.
அசலாமு அலைக்கும் சகோதரி, உங்களின் காணோளிகளைப் பார்க்கும் தமிழ் மக்கள் உங்களை நீங்கள் ஒரு முஸ்லிம் என்று பார்ப்பது இல்லை மாறாக, தங்கள் வீட்டு சகோதரி என்றுதான் பார்க்கும் போது நீங்ஙள் “ஷஹ்மியை தமிழ் மக்கள் கூட அதிகமாக திரண்டு பார்த்து அவருக்கு ஊக்கம் தந்ததாக சொன்னது” தமிழ் மக்கள் ஷஹ்மியை ஒரு முஸ்லிமாக பார்க்காத தருணத்தில் நீங்கள் தமிழர்கள் கூட ஷஹ்கியை ஆதரித்தார்கள் என்று சொன்னது என்பது எம்மை சற்று சங்கடத்தில் ஆழ்த்தியது. இது உங்களை குறை சொல்வதாக நினைக்க வேண்டாம் சகோதரி சற்று மனதில் தோன்றியது அவ்வளவு தான். இன்ஷா அல்லா
Sister I like your presentation , Alakiya Thamil. Should be an anchor for Thamil broadcasting. One time 1960 s Ameena begum was an announcer at the Radio Ceylon. It reminds me of her. Super good wishes from Canada
“I Strongly believe In Sri Lanka 🇱🇰 Younger Generation Makes a Difference Better Future For Multi Nations in Sri Lanka 🇱🇰 Thank You for Sharing Different Views.❤❤❤❤🎉
இது எல்லாம் கேட்கும் போது மாஷா அல்லாஹ் மனதுக்கு அவ்வளவு சந்தோஷம்...
நான் அடிக்கடி பார்ப்பேன் இந்த பையனுடைய வீடியோ..
உண்மையில் யாரும் அந்த பையனை கூறை சொல்ல வேண்டாம்...
அவர் நடந்து போகும் போது நின்று பேசிக் கொண்டு இருக்க முடியாது....
ரொம்ப சந்தோஷமா இருக்கு..
சிரித்த முகம்....
வாழ்த்துக்கள் மகன் வெற்றி நிச்சயம்..
எல்லாம் வல்ல அல்லாஹ் துணை இருப்பார் 🙌🙌🙌🙌🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Please
P
Lpp
😅😊p😅pp😊
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் இருவருக்கும் 🙏🙏இவர்களின் பயணம் சிறக்க 🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌
மாஸாஅல்லாஹ் ஸஹ்மிக்கு அல்லாஹ் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பானாக.
என் சகோதரி றினுஷாவுக்கு முதல்ல என் வாழ்த்துக்கள் உங்கள போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் வரை உன்மைகள் ஒருபோதும் உறங்காது நன்றி சகோதரி கட்டாரில் இருந்து நான் உங்கள் அண்ணா,, வே-ஜீவா,,
நாட்டில் என்ன நடக்கிறது என்று உங்கள் காணொலியை பார்தால் தான் உண்மை நிலவரம் புரிகிறது அருமை சகோதரி நன்றி.
True
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்தாலும் ஏசும் வைய கம். இதுதா ன். Sister
True and correct
Sis naa nochchiyagama pls send ur contact number
வாழ்த்துக்கள். இறைவன் அருள் புரிவாராக.
நல்ல நல்ல விடயங்களை
பதிவிடுவதற்கு நன்றிகள் Sister
வாழ்த்துக்கள் ஷஃமி உங்கள் நல்ல என்னம் நிறைவு பெற எங்களுடைய பிராத்தனை உன்டு நாய்கள் கொரைக்கத்தான் செய்யும் அதுட வேலை அதான் உங்க வேலைய பாருங்க வாழ்துகள்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் திங்கட்கிழமை ஊருக்கு வந்து விடுவார் துஆ செய்து கொள்ளுங்கள் 🤲🤲
Insha Allah
*நன்றி சகோதரி அவர்களே, இன்று ஒரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இன்று ஷஹ்மி உடைய டிக் டாக் பேஜ் பேன் பண்ணப்பட்டுள்ளது. அதை உங்களில் ரிவ்வூ செய்ய தெரிந்தவர்கள் இருந்தால் அவருக்கு உதவுமாறு பணிவாய் கூறுகின்றேன்*
Really super ❤
அல்லாஹ் துனை தம்பி
வாழ்த்துக்கள் ❤️❤️
பேருவளை எங்கள் ஊர் சார்பாக என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ❤🎉
I’ve been following his journey, great feat, best of luck. From Canada
ஷஹ்மியின் பயணம் வெற்றி பெறட்டும்.
Masha allah good
அந்தத் தம்பிக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👍👍👍👍🇱🇰💕💐🇦🇪💐💐💕
Yes பேச வேண்டிய கட்டாய ஏங்க 🎉தலைவன் 🎉
சகோதரி ஜஸஹல்லாஹ் ஹைர் உங்களுடைய இந்த காணொளியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் நன்றி பதிவிட்டமைக்கு நன்றி ❤🫶👍🎉🌹
Valga valarga sayet🎉🎉🎉🎉🎉🎉
Best wishes for both of you 🎉🎉
Masha Allah very proud of you Shahmee Shaheed to our Beruwala....❤❤❤
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝
அல்ஹம்துலில்லாஹ்
Thank you so much 🙏🙏🙏
Thank you so much
Great Journalist, very clear explanation, superb. jazakkallahaire
Valthukal thammbi
Super massage naattu makkalukku
Mashaallah wlldone speech sisy😊
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் ஆமீன் ஷஹ்மி ஷஹீத் பற்றி அழகா சொன்னீங்க
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 akkaa
🎉🎉🎉🎉🎉R.Reema
கிண்ணியாவில் இருந்தும் முலாபீர் என்பவர் நடக்கிறார்.
இவர் எந்த நடைப்பயிற்சி எடுக்காமல் நடக்கிறார்.
கிண்ணியா தொடங்கி மட்டக்களப்பு அம்பாறை தாண்டி இன்று அம்பாந்தோட்டையை கடந்து போகிறார்.
இன்றுடன் 15 நாட்கள் முடிந்து விட்டது.
இவரின் கோரிக்கை கிண்ணியா வைத்திய சாலை தரம் உயர்த்தல், குறிஞ்சாக்கோணி பாலம் அமைத்தல் மற்றும் அரபு நாடுகளில் தொழிலுக்கு போகும் நபர்கள் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று வரும் ஜனாதிபதிக்கு முன் வைத்து நடக்கிறார்.
நன்றி சகோதரி❤
Wa Alaikkum Salam Warahmthullahi Wabarakathhu ...❤❤❤
You are really a wonderful journalist and more importantly a great human. 🎉 congratulations.
Excellent speach,superb ❤
Excellent
Inshà.allah.santhosama.mudiyattum.averudaiya..pirayanam
Super sister good news
I’m starting like your channel. You seem to be doing a good job and keep it up. Best wishes to both the young boys in their journeys.
Keep going young man. 💪May Allah make ur path easy protect n keep u safe. May Allahs blessings b with you ❤🌹👍
Masha Allah. Good Speech Sister.
👍👍👍👍👍👍👍👍👍
All the best for the boys
Masha Allah Alhamdulillah insha Allah ❤
சூப்பர் சூப்பர் sis🌹
The great job
Allah bless you brother
❤❤❤❤❤
Super 🙏🙏🙏🙏sister
Masha Allah ❤ good luck bro
Best of luck Bro.
Masha Allah
Thanks 👍👍🎉
Vaalthukkal thanga thambi
Your message and voice are crystal clear. Wished it had been some days ago for a better reach.
Thanks sis ❤️❤️❤️
அசலாமு அலைக்கும் சகோதரி, உங்களின் காணோளிகளைப் பார்க்கும் தமிழ் மக்கள் உங்களை நீங்கள் ஒரு முஸ்லிம் என்று பார்ப்பது இல்லை மாறாக, தங்கள் வீட்டு சகோதரி என்றுதான் பார்க்கும் போது நீங்ஙள் “ஷஹ்மியை தமிழ் மக்கள் கூட அதிகமாக திரண்டு பார்த்து அவருக்கு ஊக்கம் தந்ததாக சொன்னது” தமிழ் மக்கள் ஷஹ்மியை ஒரு முஸ்லிமாக பார்க்காத தருணத்தில் நீங்கள் தமிழர்கள் கூட ஷஹ்கியை ஆதரித்தார்கள் என்று சொன்னது என்பது எம்மை சற்று சங்கடத்தில் ஆழ்த்தியது.
இது உங்களை குறை சொல்வதாக நினைக்க வேண்டாம் சகோதரி சற்று மனதில் தோன்றியது அவ்வளவு தான்.
இன்ஷா அல்லா
Extremely sorry!! I'll correct it
Thank you so much for your comments 😌❤️
❤❤❤🎉
i support him he is a pioneer
Mashaallah
Well done Good bless you
🎉😅
Super ❤❤
Mashallah sister jazakallah khair sister
Everything Alhamdulillah ma 🤲🤲🤲🤲❤️🤲🤲
All the best for ur life achievements shahmi bro😊
தமிழ் புரோ அவர்களே உங்களுக்கும் வாழ்த்துக்கள்.எங்கேயோ என்னமோ இடிக்குதே?????
🎉❤🎉🎉🎉🎉❤
❤❤❤ Thank you Sister ,Lots of luv & wishes from Beruwala🎉
Allhamdulillah
Lot Of Thanks
From
Beruwala
ஸஹ்மி சஹீத் வாழ்க வளர்க
எப்படிப்பா முடியுது?
நான் எல்லாம் 2 கிலோமீட்டர் யாரும் நடக்க சொன்னாலே போடாங் கொய்யாலனு சொல்லிட்டு வீட்டுக்கு போயிடுவேஎன்.
Masha allah
Masha Allah bro
Naanum. Beruwala thamil than di. I congrat him and expecting him to my home town. May God almighty Allah bless him with good health. Aameen yarabbi.
Congratulations shammi
Masha allaah nal vaalthukal
👌👌👌👌
❤❤❤❤. Ok 👌
Sister I like your presentation , Alakiya Thamil. Should be an anchor for Thamil broadcasting. One time 1960 s Ameena begum was an announcer at the Radio Ceylon. It reminds me of her. Super good wishes from Canada
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
Nan sahmi bro patri video poda solli kettu irunda support Kaha, neenga pottu irukkureenga romba thanks Rinosa sister👍
Bro all the best
Super review sister
Vida muyarchi... 👍
Congratulations. Maasha Allah.
I am Mujeebdeen, Kurunegala
Tnx sister ❤
Thanks for the support ❤
Assalamu alaikum sister ungalukku nandry eangal manidarhal eadai taan kurai kura maataarhal naanum sahmiyn ealla video paarppan
Thank you so much for your support ❤
Super sister 👍
❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉
Hi sister..allah..outage.iruppan
Congratulations
Masha Allah bless you
Shahmi shaheed
CGC Talk shop rinsosha raththa Kinniya va solla miss panittingalee 😢
Sorry pa
👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰
“I Strongly believe In Sri Lanka 🇱🇰 Younger Generation Makes a Difference Better Future For Multi Nations in Sri Lanka 🇱🇰 Thank You for Sharing Different Views.❤❤❤❤🎉