விட்டுப் போன அப்பா அம்மாவிற்கு உணர்த்தவே படித்தேன்| Sollayutham

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் Whatsapp / Viber +94767776363/+94212030600
    #Sollayutham​​​​ #AlResult​​ #AL​​ #SollayuthamProgramme​​​​ #IbcTamilTv​​​​​ #IbcTamilTvProgram​​​​​ #SriLankaToday​​​​ #Sinhalanews​​​​​ #Political​Effect​​​​​​​​ ​ #Problems​​​​​​​​ #SriLanka​​​​​​​​ #Government​​​​​​​​ #Life​​​​​​​​ #LifeStyle​​​​​​​​ #PottuvilPolikandiProtestlive​​​​ #Unhrcsession​​​​ ​ #latestGenevanews​​​​ #Srilankanews​​​​ #Srilankahumanrights​​​​ #Englishnewstoday​​​​
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии •

  • @kalaitharisanam
    @kalaitharisanam 3 года назад +26

    வாழ்த்துகள் சகோதரி
    தன்னம்பிக்கையுடன்
    இருங்கள் உள்களுக்கு நல்ல
    எதிர்காலம் இருக்கு...

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 3 года назад +17

    கலங்க வேண்டாம் மகளே. நன்றாக வாழ்ந்து காட்டம்மா
    .கடவுள் துணை நிற்பார்.

  • @saravanamuttusriranjan9752
    @saravanamuttusriranjan9752 3 года назад +15

    வாழ்த்துக்கள் விதுஜா றெஜினோல்ட்! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 года назад +21

    இந்த மாணவிக்கு உதவியும் ஊக்கமும் வழங்கிய ஆசிரியர்களுக்கு கோடடானகோடி நன்றிகள் அவர்களின் பிள்ளைகள் இந்தமானவியைவிட சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ள பிள்ளைகளாக வரவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம் .

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 года назад +34

    வாழ்த்துக்கள் மவளே. நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். நாங்களும் MLC பழைய மாணவி.

    • @pragalathankajan3526
      @pragalathankajan3526 Год назад

      வணக்கம் தமயந்தி அக்கா மா.ம.க. பழய மாணவி

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 3 года назад +11

    வாழ்த்துக்கள் மகளே.நீங்கள் அனாத என்று யார் சொன்னாங்க. இந்த நிகழ்ச்சிய பார்த்துட்டு எவ்வளவு உரவுகள் வாழ்த்து தெரிவிக்கிரார்கள்.தலர வேனாம் உங்கலை இந்த நிழமைக்கு கொண்டுவந்த உங்கள் பெரியம்மாவுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 года назад +14

    கவலை கொள்ள வேண்டாம் மகளே,விட்டுப் போன பெற்றோர்களுக்கு பதிலாக உங்களைப் பெற்றெடுக்காத பெரியம்மா இருக்கின்றார்.அதற்கு ம் மேலாக ஆண்டவனின் அருள் உங்களுக்கு இருப்பதால் இன்னும் உங்கள் வாழ்க்கையில் சாதிப்பீர்கள் பெரியம்மாவின் அரவணைப்பினாலும் உங்கள் அயராத முயற்சியானாலும்,வாழ்த்துக்கள் மகளே.

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ Год назад +3

    உண்மை மகளே உன்னை தூக்கி எறிந்த பெற்றோர்க்கு முகவரி என்றும் கொடுக்க கூடாது படித்து பட்டங்கள் பெற்று உயர்ந்த நிலையில் வர வேண்டும்

  • @msobitha8771
    @msobitha8771 3 года назад +21

    தாய்,தந்தை விட்டு பாேனாலும் பொியம்மா உங்களை அவரது குழந்தையாகவே வளா்த்திருக்கின்றாா்.அந்த நல்ல இதயம் படைத்த தாய் இருக்கும்பாேது விட்டுபாேனவா்களை நினைத்து துயர் அடைய வேண்டாம்.உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.பொியம்மாவும் அவரது குடும்பத்தினரும் நீங்களும் என்றும் மகிழ்வுடன் வாழ வேண்டும்.

  • @jeyahash25
    @jeyahash25 3 года назад +4

    வாழ்த்துக்கள் விதுசா.

  • @sumivarathan7155
    @sumivarathan7155 3 года назад +18

    வாழ்த்துக்கள் நண்பி
    உங்கள் கனவுகள் நிச்சயமாக நிறைவேறும் 👍👍

  • @angelkajah2346
    @angelkajah2346 Год назад +1

    Super thanka God bless youdaaa

  • @mylvaganamravendranathan6889
    @mylvaganamravendranathan6889 3 года назад +15

    பலனடையப் பயனற்ற பெற்றோர் .பெற்றால் தான் பிள்ளையா என்று பெருமிதம் பொங்கும் பெரிய தாயார் .உண்மையில் பெரியதாய் மனதாலும் பெரியார் தான்.வாழ்க வளமுடன்.

  • @asanaasana7236
    @asanaasana7236 8 месяцев назад +1

    Your great sister

  • @mohanthasan7357
    @mohanthasan7357 Год назад +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @stsfarm8146
    @stsfarm8146 3 года назад +5

    வாழ்த்துகள் சகோதரி

  • @ponvignes
    @ponvignes 2 года назад +1

    தங்கமே நீ கலங்கக் கூடாது.ஏனென்றால் உமக்கு தாய்,தந்தையை விட கடவள் நல்லதொருபெரியம்மாவை தந்துள்ளார்.நீர் மேன்மேலும் கல்வியில் பட்டங்கள் பலபெற்று எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திகழவேண்டுமென வாழ்த்துகிறோம்.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 года назад +10

    வாழ்த்துக்கள் சகோதரிக்கும் மற்றும் பெரியம்மாக்கும் சகோதரி நீங்கள் மேல் படிப்பு படித்து நல்ல ஒரு டாக்டர் ஆக வேண்டும் அல்லது வேறு நல்ல உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏

    • @thevakisundar9024
      @thevakisundar9024 2 года назад

      Sakothari, valthukkal. (My daughter is a clever in studies, because of that her own father and his parents and her Aunties and Uncles avoided her ).

  • @abayanganeshathurai2714
    @abayanganeshathurai2714 3 года назад +6

    🔥வாழ்த்துக்கள்

  • @mahendransanjithab5361
    @mahendransanjithab5361 3 года назад +4

    Super super

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 2 года назад +1

    வாழ்த்துகள் மகள் ."முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"உங்களது பெரிய அம்மா ,உண்மையிலேயே பெரிய............. அம்மாதான். உங்களது தாய் தகப்பன் இருந்தும் இல்லாத ஆதங்கம் விளங்குகிறது. நீங்கள் எதிர்காலத்தில் பெற்றோருடன் இணைவதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @sivakaran8381
    @sivakaran8381 3 года назад +4

    வாழ்த்துக்கள் தங்கச்சி நீ கவலைப்பட வேண்டாம்

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 3 года назад +4

    Congratulations Sister !! You are an example to others. All the best for your future and God bless you 🙏

  • @suvendrankathirkamaththamb6875
    @suvendrankathirkamaththamb6875 3 года назад +3

    Great 👍

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 8 месяцев назад +1

    உங்களுடைய முயற்ச்சி முதன்மையானது அம்மா அப்பா .. மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள்.... அம்மா அப்பா துரோகிகள் ......

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan9259 3 года назад +23

    மகளே கலங்காமல் உன் உயரத்தை உயர்த்திக் காட்ட வாழ்த்துக்கள்.

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 3 года назад +1

      வாழ்த்துக்கள்💐✝️🙏

  • @malaialagu7525
    @malaialagu7525 3 года назад +3

    வாழ்த்துக்கள்மா வாழ்க வளமுடன்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 года назад +11

    வாழ்த்துக்கள்💐 மகளே நீங்கள் வாழ்ந்து காட்டணும்👍✝️🙏

  • @aruragu2783
    @aruragu2783 8 месяцев назад +1

    உன்னை நான் சந்திக்கவேண்டும் மகளே !

  • @jegannagan4993
    @jegannagan4993 2 года назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி நல்ல எதிர்காலம் உண்டு மகிழ்ச்சி தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்

  • @hareesh28
    @hareesh28 3 года назад +5

    Very proud of you akka👏

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 3 года назад +3

    கலங்காதே மகளே கத்தர் உன்னை காத்து வழி நட்த்துவார் வாழ்த்துக்கள் விதுஜா றெஜினோல்ட்! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 года назад

      இதுக்குள் ஏனய்யா கத்தரகொண்டுவாராய் உங்கள் தொல்லை தாங்கமுடியாமல் இருக்கின்றது

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 3 года назад +6

    வாழ்த்துக்கள் மகளே உயர்வாய் வருவாய் மகளே💐💐💐

  • @Vijayakumar-u8c
    @Vijayakumar-u8c 8 месяцев назад

    Congratulations God bless you vithuya God job

  • @kowsalasuthaher872
    @kowsalasuthaher872 3 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @antonasbury3761
    @antonasbury3761 3 года назад +3

    Don't worry . God will save you. Good luck and God bless your life

  • @suganthiniimmayakanthan9222
    @suganthiniimmayakanthan9222 3 года назад +7

    வாழ்த்துகள் தோழி....எனது விருப்பம் என்னவென்றால் ...உங்கள் அப்பா அம்மா எந்த ஒரு நிலையில் வந்தாலும் அவர்களை வீட்டுக்குள் சேர்க்கக் கூடாது

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 3 года назад +2

    Valththukkal hangkachi

  • @fahmyansar2801
    @fahmyansar2801 3 года назад +4

    I respect you sister. Keep it up....goodluck for your entire efforts.......

  • @nishakarunisha2408
    @nishakarunisha2408 3 года назад +7

    Naanum entha year thaa exam eduththan. Political science than ennoda favourite subject. Naan kuda rompa rompa kasrtappaddan. Ninkal kuda kavalappadathinka. Enakku appa illa ennoda annava thaa naanum appava paakkiran. Ninka feel pannathinka. Jaffna thaan naanum unkala santharppam kidaichsa meet pannuvan frd.

  • @Sangar-jq5em
    @Sangar-jq5em 3 года назад +4

    Congratulations sagothar

  • @saravanasdistributors8318
    @saravanasdistributors8318 3 года назад +4

    நல் வாழ்த்துக்ள் மகள் தொடர் முயற்சி உங்களுக்கு வெற்றி தரும் உங்களுடைய தாய் தந்தையார் உங்களை தேடி வரும் நாளே .......

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 года назад +3

    வாழ்த்துக்கள் மகளே.

  • @tharsitars8241
    @tharsitars8241 3 года назад +4

    வெற்றியே உங்களை தேடிவர வாழ்த்துக்கள் அக்கா

  • @SuganthinySivakumaran
    @SuganthinySivakumaran 8 месяцев назад

    Congratulatons ma❤❤

  • @suntharsunthar-go5vl
    @suntharsunthar-go5vl 3 года назад +4

    கலங்க வேண்டாம்மகளேஉங்களுக்கு குறிசொல்லும்வீர யோக ஆஞ்சநேயர்துணை நிற்பார்உங்கள் முன்னேற்றத்திற்கு வழி துணையாக ஆஞ்சநேயர் நீற்பார்

  • @beaulagnana4190
    @beaulagnana4190 3 года назад +3

    Jesus loves you, Jesus is with you,god bless you

  • @parimalamg9967
    @parimalamg9967 3 года назад +4

    Congratulations to you my dear child. Most of faces in this world are fake. Really you have to thank your mother's elder sister. We are also saluting her. May God bless you.
    Best wishes for your bright future.

  • @marylucia2056
    @marylucia2056 3 года назад +1

    Praise the lord sister

  • @haresnisa495
    @haresnisa495 3 года назад +2

    Supper

  • @ednafernando6378
    @ednafernando6378 3 года назад +7

    கலங்காதே மகளே கத்தர் உன்னை காத்து வழி நட்த்துவார்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 года назад

      இதில் யாராவது சைவ சமய கடவுள்களின் பெயர சொல்லி வாழ்த்துகிறார்களா நீ ஏனய்யா கத்தரின் பெயரை இழுக்குறை உங்களின் அலுப்பரே தாங்கமுடியாது

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 года назад +1

    God bless you thanhi

  • @lenujalenuja1983
    @lenujalenuja1983 3 года назад +6

    Congratulations my dear sister🤗🤗🤗🤗🤗👍👍👍

  • @ajinruben4184
    @ajinruben4184 3 года назад +3

    Congratulations sister. We are so proud of you. Keep going!!

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 2 года назад

    Thnga magall kawalayei padadema vallthukall 🍸🍰🍦🎂🍧🍨🍦🍥❤❤❤❤👌👌👌💪💪💪💪

  • @susenthiraasugitharan1679
    @susenthiraasugitharan1679 3 года назад +3

    வாழ்த்துக்கள் 💐💖

  • @vk.kanishvar3381
    @vk.kanishvar3381 2 года назад +1

    Kalagathe kamanie. Kalam unakku thayagi irukiratu

  • @ravichandrannadaraja7814
    @ravichandrannadaraja7814 3 года назад +4

    Congrats sister 👍👍👍👍keep it up

  • @wijeyaratnamsangavi3259
    @wijeyaratnamsangavi3259 3 года назад +4

    Congrats Gobi,Sumi & Niru..proud of you guys❤💯

  • @UrTamilPonnu12
    @UrTamilPonnu12 3 года назад +4

    Valthikkal sagothari

  • @ajiajee1542
    @ajiajee1542 3 года назад +4

    Congratulation sister

  • @sutharsinysutharsiny2085
    @sutharsinysutharsiny2085 3 года назад +5

    Congratulations 👍👍👍👍

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад

    Geart sister

  • @jhonjhon4880
    @jhonjhon4880 3 года назад +2

    Jegan.srilanka.💪💪💪💪💪💪💪👃👃👃👃👃👃👃👃

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 3 года назад +2

    Verry good sister

  • @ritafernando5049
    @ritafernando5049 3 года назад +2

    Periyamma endralum avarthan ummudaya amma. Thavaraga thangaiku magalaga pirandhuvittirgal. Periyammavai stage varasolli gowravithirundhal avaruku mattumalla. Engalukkum perumayaga sandhoshamaga irundhirukkum.

  • @thenuthenu6223
    @thenuthenu6223 3 года назад +4

    Congratulations di Vithu...❤👌 Don't worry❤

  • @Uthayakymar
    @Uthayakymar Месяц назад

    🙏💚🙏🔥🙏

  • @sivavasantha3910
    @sivavasantha3910 3 года назад +1

    Vaalthugal magala. Vaalga valamudan

  • @vathuvathu847
    @vathuvathu847 3 года назад +3

    Congrats vithusha

  • @rajambikainagulaeswaran8597
    @rajambikainagulaeswaran8597 3 года назад +3

    Congratulations

  • @mariyahepz4312
    @mariyahepz4312 3 года назад +2

    Your really my daughter

  • @yogayoga13416
    @yogayoga13416 3 года назад +2

    👍👍

  • @author1994
    @author1994 3 года назад +2

    Neega nalarukanum

  • @settthurai9419
    @settthurai9419 2 года назад +1

    Romba kastama irukku enakku oru pilla Inna onnu kodukkalaye kadaul. Koduthada ippadi Ellam vittutu poga manadu varudhe

  • @rvspsanthy2123
    @rvspsanthy2123 3 года назад +11

    தந்தை தாய் கைவிட்டாலும் நான் உன்னைக் கைவிடேன் என்று கர்த்தர் சொல்கிறார் உங்கள் ரெலிபோன் நம்பரையும் வங்கி இலக்கத்தையும் போட முடியுமா

  • @narainpathak4022
    @narainpathak4022 3 года назад +1

    👍

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 Год назад +1

    ஏன் விட்டு போனவை

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 года назад +9

    மானிப்பாய் விதுசா அவர்களுக்கு, நீங்கள் உங்கள் பெற்றோர் உங்களை கைவிட்டுள்ளனர் என்று வருந்துகிறீர்கள்...... முதலில் என் வருத்தத்தை தெரிவிக்கின்றேன்.....
    ........விதுசா இப்பிறவியில் நீங்கள் அவர்களைப் பிரிந்து இருக்கணும் என்பது உங்கள் தேர்வுதான்..... இதை விதியென்றும் சொல்வார்கள்..... ஒவ்வொரு பிறவியும் ஒவ்வொரு பாடம்... (வாழ்க்கையெனும் பாடம்), இப்பிறவியில் இதை, பிரிவை, அனுபவிக்கணும் என்பதற்காக எல்லோரும் கூடிப்பேசித்தான் இங்கே வந்திருக்கின்றீர்கள் ஆனால் இது உங்களுக்கு conseious ஆக தெரியாது, subconscious level இல் நன்றாக தெரியும்..... ஆகவே கவலை வேண்டாம்..... இப்பிறவியில் உங்களை பெற்றோர் கைவிட்டுள்ளனர்..... அடுத்த பிறவியில் நாங்கள் அப்படி ஒரு அனுபவத்தை கடக்கணும்.... ஆகவே ஒரு கட்டத்தில் எல்லோரும்தான் அனுபவிக்கணும்....
    நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவுக்கெவ்வளவ் கஸ்ரம்களை அனுபவிக்கின்றீர்களோ..... அவ்வளவுக்கு உங்கள் ஆத்மா பலம் பெறும்....... இதுதான் வாழ்க்கை எனும் பாடம்.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 года назад +2

    Image

  • @sinthurasritharan4626
    @sinthurasritharan4626 3 года назад +5

    mahane kalangatha. unnal mudium. Ushanthan irukum varai ungali ponravarhalai kandippaha intha ulahathikku kondu varuvar.

  • @sudutanni
    @sudutanni 3 года назад +9

    அந்த மாணவியின் விலாசத்தை போடமுடியமா!

    • @myname-wy7gq
      @myname-wy7gq 3 года назад +1

      Oooi sothadikavaa

    • @IBCTamilTVshows
      @IBCTamilTVshows  3 года назад +1

      இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் Whatsapp / Viber +94767776363/+94212030600

  • @ravinderravi5751
    @ravinderravi5751 2 года назад

    eela thamilazi

  • @kanu5992
    @kanu5992 3 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @karunanivethankarunaniveth9783
    @karunanivethankarunaniveth9783 2 года назад +1

    Congratulations

  • @nagarasakilan4788
    @nagarasakilan4788 3 года назад +1

    Very good sister

  • @uthayaluxmysooriyakumar6709
    @uthayaluxmysooriyakumar6709 8 месяцев назад

    Congratulations

  • @kannaramesh8600
    @kannaramesh8600 3 месяца назад

    Congratulations