யாரை கெடுக்காது ஏழரை சனி அஷ்டம சனி | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505, +91 7867950505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Комментарии • 241

  • @SenthilKumar-ks3nn
    @SenthilKumar-ks3nn 2 года назад +37

    *மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் ! 🙏*
    *நீங்கள் கூறிய அனைத்தும் நிதர்சனமான உண்மை !*
    *மகர லக்கினம் - கடக ராசி (வலர்பிறை சந்திரன் - ஆயில்யம் பாதம் ஒன்று - திரையோதசி) சுக்கிரன் லக்கினத்தில் ; சனி ஆறாம் இடத்தில் கேதுவுடன் ; இரண்டாம் இடத்தில் சூரியன் + புதன்(வக்ரம்) + குரு ; ஐந்தாம் இடத்தில் செவ்வாய் ; "லக்ன வர்கோத்தம ஜாதகம்". நான் மருத்துவ சேவையில் சிறப்பாக பணிபுரியும் அரசு மருத்துவர் - எனக்கு ஏழரைச்சனி, அஷ்டம சனி நல்லதே செய்கிறது.*
    *எனது வாழ்க்கை முழுவதுமே இதுவரை மிக சிறப்பாக அமைந்துள்ளது.*
    *மிக்க நன்றி ஐயா ! 🙏*

  • @nskeee23
    @nskeee23 2 года назад +31

    True aiyya...அஷ்டமத்து சனியில் தான் அரசு வேலை... Marriage... First குழந்தை கிடைத்தது.....

  • @kumaresana-yk2en
    @kumaresana-yk2en Месяц назад +2

    ஐயா மூன்று சுற்று ஏழரை சனி பற்றி தெளிவான விளக்கம் அருமை உங்கள் கருத்து நன்றாக விளக்கம் தந்தீர்கள் என்றும் பணிவான வணக்கம்

  • @astro-hv9oo
    @astro-hv9oo 2 года назад +6

    ஐயா உங்கள் ஆற்றல் மிக்க பேச்சு நடை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது நன்றி

  • @shyamsenthil9048
    @shyamsenthil9048 2 года назад +12

    You are 💯 correct sir. I am mesha rasi pournami Chandran + guru + sani .. 71/2 sani was my lucky & golden period in my life

  • @fireman9992
    @fireman9992 2 года назад +3

    Mr.Ramji you are great... such a different way your explanation is being with scientific proof...

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 года назад +3

    சார், ஏழரையோ, அஷ்டமமோ, எங்களுக்கு ஶ்ரீராம்ஜி சார் துணை; உங்களுடைய வீடியோவ பார்ப்பதே பெரும் பரிகாரம் (அதாவது, உழைத்தல், உழைத்தல். நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.) நன்றி சார் 💐🙏💐🙏💯

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 года назад +4

    Good morning sir,,, what a beautiful explanation,,, about sani,, really useful sir,,, thank you for your valuable lesson

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 года назад +2

    Superb interpretation. Congratulations to you. Dr.M
    Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 месяцев назад +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 года назад +2

    இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.... அன்பு ஐயா அவர்களுக்கு ...மிக்க நன்றி ஐயா .. அருமையான பதிவு ... இன்றும் தங்களுக்கு விடுமுறை என்று நினைத்தேன் ...

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад +1

    Thank you sir for unknown information and very clear explanation

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 года назад +4

    ஐயா உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் என் மகள் கடக ராசி துலா லக்னம் பௌர்ணமி ஆட்சி சந்திரன் சுக்கிரனும் புதனும் 7ஆம் பார்வையாக பார்க்கிறார் அஷ்டம சனி பற்றி மனம் குழம்பி இருந்தேன் தெளிவு பெற்றது நன்றி

  • @pkscorpion1433
    @pkscorpion1433 Год назад +2

    100% Correct Sir, எனக்கு மகர லக்கினம் 11ல் சந்திரன் சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த நாள் எனக்கு ஏழரைச் சனி நடக்கும்போது முதல் ஐந்து வருடங்களில் இரண்டு முறை பதவி உயர்வு கிடைத்தது ,கடைசி இரண்டரை வருடங்களில் என்னுடைய முயற்சி குறைந்ததும் ஏழரைச் சனி மற்றும் கேது தசை இரண்டும் சேர்ந்து சம்பவம் செய்துவிட்டது. கோச்சார நிலையில் சனி இருக்கும் வீட்டை குரு பார்ப்பதால் ஏழரைச்சனி தாக்கம் சற்று குறைகிறது.

  • @prabubalaji9033
    @prabubalaji9033 2 года назад +2

    Beautiful explanation, real time examples

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 года назад +2

    Eye opener. Thanks 🙏

  • @karthikeyan6152
    @karthikeyan6152 2 года назад +1

    வணக்கம் அண்ணா🙏
    அனைவருக்குமான
    அற்புதமான பதிவு
    மிகவும் நன்றிகள் 🙏

  • @ArunKumar-nt9tr
    @ArunKumar-nt9tr Год назад +2

    நீங்கள் கூறிய பலன்கள் நிதர்சனமான உண்மை மற்றும் எனது அனுபவம் மகர லக்னம் ரிஷப ராசி. லக்னத்தில் சனி ஆட்சி,ரிசபத்தில் சந்திரன் உச்சம், கடகத்தில் குரு உச்சம் ஏழாம் பார்வையாக லக்கனத்தை பார்கிறார் அஷ்டம சனி காலத்தில் தான் நிலம் வாங்கினேன் திருமணம் நடந்தது.

  • @c.jayaramanc.jayaraman1934
    @c.jayaramanc.jayaraman1934 7 месяцев назад

    மிக சிறப்பு உங்கள் பதிவு. மிக்க நன்றி.

  • @IswariyaS-k9x
    @IswariyaS-k9x 16 дней назад

    Nandri Ayya

  • @mathaven8963
    @mathaven8963 2 года назад +1

    Best lesson for us thank you sir. We always waiting for your video.

  • @revathibalaji106
    @revathibalaji106 5 месяцев назад

    Superb sir.clearly explained very well.

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 2 года назад +1

    Excellent sir good advice

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 года назад +1

    Very useful content.. good video

  • @krishplayzz3517
    @krishplayzz3517 2 года назад

    Excellant sir. I am sathayam natchathiram kumba rasi with pournami chandiran . At this time only i started my business and running it succeefully. All ur points are exaclly matched with me.
    Great sir. God bless u in all ur ways. Thank u.

  • @revathibalaji106
    @revathibalaji106 5 месяцев назад

    Really explained very well

  • @Amiyog7
    @Amiyog7 Год назад

    Sir nenga great astrology genius thelivana teaching 👌👌👌👌

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 года назад

    அய்யா,நமஸ்காரம்.உங்கள் இந்த பதிவு மிகவும் சரியானதே.நன்று.🎉🎉🎉🙏

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 года назад +2

    ஜென்ம சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் திருமணம் செய்ய, கிரகங்களின் அமைப்பு எப்படி இருக்க‌ வேண்டும். வீடியோ ப்ளீஸ்.‌
    🙏நன்றி அய்யா 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Thankyou sir 🙏

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 года назад +3

    HAPPY INDEPENDENCE DAY குருஜி கருத்துக்கள் மிக மிக அற்புதம் இந்த விளக்கம் மிக மிக அவசியம் எல்லா சூழ்நிலைகளிலும் மனமார்ந்த நன்றி........

  • @jayakumarjayakumar7649
    @jayakumarjayakumar7649 2 года назад

    அருமையான பதிவு குருஜி.நன்றி.

  • @baskaranadhi
    @baskaranadhi 2 года назад

    Great. Wonderful explanations....

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 месяца назад

    Excellent Ayya 🎉🎉

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 2 года назад +3

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு குருஜி 🙏நன்றி குருஜி🙏🙏

  • @narashimanpadma5978
    @narashimanpadma5978 2 года назад

    நன்றி அருமையான பதிவு ஜி ஃ

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 года назад

    Sutchumathe theliva sonninga nandri ayya

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 года назад +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @radhamani1511
    @radhamani1511 2 года назад

    Nalla pathivuku nandri g

  • @KarthiKeyan-yd5wc
    @KarthiKeyan-yd5wc 2 года назад

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா

  • @rekhamurali7058
    @rekhamurali7058 Месяц назад

    Yes sir neenga sonna sathayam avani madam valar pirai chandran tula lagnam guru with chandran at 4 th house in rasi kattam..2 children business good fame in family and business expansion along with some health issues to husband health and mine. Facing too much fatigue due to shani disai.. All ups and some downs sir 100% its bit different for me.. Shani vakram sir placed in 11th house for tula lagnam..

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஏழரை சனி அஷ்டம சனி யாரை பாதிக்காது விளக்கம் அருமை 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    சந்திரன் வலு பெற்றவர்களும் சனி சுபர்களோட தொடர்பு கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும் நல்ல விளக்கம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @gengarajp3557
    @gengarajp3557 2 года назад

    Absolutely correct.i am magaram lagnam. Mithunam rasi.saturn in first house. Earned lot of money in share market.and constructed a house in 82 lakhs.

    • @Saran-jodha-akbar-wr9xi
      @Saran-jodha-akbar-wr9xi 2 года назад

      Yes, one think I want to say who have porul Ani lakna that persons don't have lot of suffer at Saturn's period otherwise who have arul Ani lakna that persons have lot of suffer at that period. This is identified by me this is only ture and its happened to all

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 года назад

    Ayya miga nandri miga arumai.

  • @geethalaxmi8771
    @geethalaxmi8771 2 года назад

    Super sir. Excellent speech 👏👏

  • @vigneshm6414
    @vigneshm6414 2 года назад +8

    ஐயா. சனிதிசையில் ஏழைரை சனி பற்றி தனியா வீடியோ போடுங்க.லக்ன ரீதியாக

  • @LOGUlogu-nk8st
    @LOGUlogu-nk8st 2 года назад +1

    ஐயா வணக்கம் இனிய சுதத்திர நல்வாழ்த்துகள்

  • @sarahevans8432
    @sarahevans8432 6 месяцев назад

    Yes, I'm mesha lagna, Kadaga rasi, Chandran in kadagam, sani in kumbham, both are in own house, problems varum Ena aanalum na samalichurven. Guru in 7th house, guru paarvai in 11th house sani.

  • @seaangelsaquariumtips4301
    @seaangelsaquariumtips4301 2 года назад

    Arumai

  • @ammu1603
    @ammu1603 2 года назад +2

    மீனம் லக்கினம் சனி(லக்கினம் )குரு(மகரம் ) பரிவர்த்தனை. வளர்பிறை சந்திரன் (மேஷம்,பரணி star ) 7 1/2 சனி இரண்டாம் சுற்று எப்படி இருக்கும் குருஜி 🙏🙏

  • @babyvideo3066
    @babyvideo3066 2 года назад

    Nandri 👍🙏

  • @sasikala6622
    @sasikala6622 2 года назад +1

    மீனம் லக்கினம் கடகம் ராசி பெண் அஷ்டம சனியில் திருமணம் செய்யலாமா ஜயா தயவுசெய்து பதில் கூறுங்கள்

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 2 года назад +1

    Super 👌👌👌

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan4170 2 года назад +1

    எனக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம் நீங்க சரி செய்ரிங்க .... குருஜி... மீனத்தில் பௌர்ணமி சந்திரன் கன்னியில் சூரியன் சுக்கிரன் புதன்.. மற்றும் எனது லகனமும் மகரம்....நன்றி

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 года назад +1

    காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 2 года назад

    நன்றி கோடி ஐயா.!!!🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 8 месяцев назад

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @selvamathiem
    @selvamathiem 19 дней назад

    வளர்பிறை துவாதசி சந்திரன் மீனத்தில், சிம்மத்தில் சனி, தனுசில் இருந்து குரு பார்வை. மேஷ லக்கினம். என் மகள் ஐயா. எப்படி இருக்கும்

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma3644 2 года назад

    Nandri ayya

  • @thavakumark3330
    @thavakumark3330 Год назад +1

    அய்யா சந்திரன் உச்சம் சுக்ரனுடன் இணைவு குரு சந்திரனை 10 பாகை பார்வைக்குள் பார்க்கிறார் ஆனால் வளர்பிறை திரிதியை சந்திரன் தான் இப்பொழுது பாதிப்பு எத்தனை சதவீதம் அய்யா

  • @kannang6812
    @kannang6812 2 года назад

    ஐயா வணக்கம் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஐயா, 🙏🙏🙏

  • @gomathikumar2753
    @gomathikumar2753 9 месяцев назад

    வணக்கம் ஐயா 🙏🏻 மகர லக்னம் , சனி தசையில் வரும் அஷ்டம சனி கஷ்டங்களை தருமா ஐயா ?

  • @ashokanoman752
    @ashokanoman752 2 года назад +1

    காலை வணக்கம் ஐயா, 2 வது சுற்று ஏழரைச்சனி பலன் எப்படி இருக்கும். நன்றி ஐயா.

  • @ilayapj1719
    @ilayapj1719 2 года назад

    இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @siva7295
    @siva7295 2 года назад

    🙏வணக்கம் குருஜி 🙏சூக்கிரன் பார்வை இருந்தால் நன்மை தருமா???

  • @sachchisubra8922
    @sachchisubra8922 2 года назад

    Please talk about guru and Pathan relationship

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 года назад

    ஐயா வணக்கம் 7ல் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад +7

    வணக்கம் சார் ஏழாம் இடத்தில் ஐந்தாம் இடத்தில் சனி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள் நான்காம் இடத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் எங்கள் குடும்பத்தின் மூன்று பேருக்கு நான்காம் இடத்தில் சனி உள்ளது

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 2 года назад

    Sir the information u told here , If Chandra bhagavan is good in jataka , then sani bhagavan won't affect that jataka in elarai sani & asthami sani ,is a new information for me , I think many won't be knowing this....

  • @haripriya3687
    @haripriya3687 2 года назад

    Excellent sir💖

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 2 года назад

    சூப்பர் ji

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 2 года назад

    Katakarasi theipirai chandiran poosam Star guru poosam star eppadi erukkum sir

  • @yvanbador4086
    @yvanbador4086 Год назад

    வணக்கம் ஐயா,நீங்கள் சொல்வது உண்மை ஏன்என்றால் எங்களுக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது அப்பொழுது எனக்கு அஷ்டம சனி நடந்தது அப்பொழுதெல்லாம் எனக்கு ஜோதிடம் பற்றிய தகவல் எதூவும் தெரியாது இப்பொழுது ராசி கட்டம் வரை தங்களால் தெரிந்துகொண்டேன் இது நான் பழகுபவர்களிடம் குணங்களை தெரிந்து கொள்ள பயன்படுகிறது .மிக்க நன்றி ஐயா இவன்லஷ்மி 🙏🙏🙏❤🧡💛

  • @manimekalai6455
    @manimekalai6455 2 года назад +1

    What about kandaga sani? Sir

  • @c.jayaramanc.jayaraman1934
    @c.jayaramanc.jayaraman1934 7 месяцев назад

    🙏🙏🙏🙏 குருவே சரணம்.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 года назад

    Vannakkam guruji. Magara laknam, & rasi, thiruvonam, sun thulam, sani meenam, guru kadagam. Will 2nd round 7.5 years sani be ok?

  • @kosan9362
    @kosan9362 2 года назад

    🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    Super thala 👍💐💐💐

  • @scarletthana5305
    @scarletthana5305 2 года назад

    வணக்கம் குருஜி. சிம்ம லக்னம் வக்ர சனி மற்றும் சந்திரன் சேர்க்கை 5இல், 11இல் குரு, அவர் பார்வை பெற்றால் நீங்கள் சொன்ன வளர்ச்சி காண்போமா?

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 2 года назад

    Vanakkam Sir, Thula Laknam Sani in 2nd house(in Pushkara Navamsam) what will be the effect.

  • @stunbozo
    @stunbozo 2 года назад

    thirumanam aana iruvarukkum sagadai dhosam irunthal eppdi irukkum thirumana vaalkai! (theipirai chandran)

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 года назад

    வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடன்

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv 2 года назад

    உண்மை I realised

  • @ringsekarsekarsekar2023
    @ringsekarsekarsekar2023 2 года назад

    உண்மைதான் ஐயா🙏🙏🙏

  • @rajeshramesh3352
    @rajeshramesh3352 7 месяцев назад

    Hi sir , please tell me, Astama saniyil ,kumba lagkanam,2il sukran thisai(Meena Raasi yil) ,palan please ? Love proposal marriage success aagumaa?

  • @vigneshm6414
    @vigneshm6414 2 года назад +1

    நீங்க சொன்ன மாதிரி விளக்கம் எனக்கு பொருந்துமா ஐயா. விக்னேஷ்.09/09/95 காலை 5:15

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 Год назад

    ஐயா மேஷ ராசிக்கு சூரிய திசையில் 71/2 சனி வந்தால் மிகவும் பாதிப்பு ஏற்படுமா ஐயா ஏனென்றால் 1,5,9 திசைகள் மேஷ ராசிக்கு சூரியன், செவ்வாய், குரு

  • @Ganesh17069
    @Ganesh17069 2 года назад

    மகர லக்கினம் கடகம் ராசி..சந்திரன் சுக்கிரன் ராகு 7ல் .....குரு +சனி(நீச்சம்) 4ல்...எப்படி இருக்கும் குருஜி🙏

  • @gandhig7361
    @gandhig7361 2 года назад

    75 வாது சுதந்திர தின வாழ்த்துகள் குருவே,

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 2 года назад +1

    வணக்கம் குருவே நான் கடக ராசி பூசம் நட்சத்திரம்சிம்ம லக்னம் ஆடி அமாவாசையில் பிறந்தேன் சூரியன் மற்றும் சந்திரன் இணைவு வரப்போகும் அஷ்டமச் சனியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் பதில் தாருங்கள் குருவே

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 года назад

      Little care full

    • @rnjithkumar5926
      @rnjithkumar5926 2 года назад

      @@SriMahalakshmiJothidam மிக மிக நன்றி குருவே உங்கள் பதிலே போதும் நான் கவனமாக இருக்க

  • @krishnamurthyas8456
    @krishnamurthyas8456 2 года назад

    Welcome guru g

  • @madheswaran2328
    @madheswaran2328 2 года назад

    Sir sani in 110 th place kadaga rasi as uutcham, and chandran in 7 th place alone and magara laknam punarpoosam natcharam 4 padham

  • @hemamalini2660
    @hemamalini2660 2 года назад

    Kadaga rasi rasiyil sani valarpirai panchami, 12th place, sani peyarchi palan? 🙏

  • @hemamalini2660
    @hemamalini2660 2 года назад

    Mithuna rasi rasiyil sani, theipirai chandran (Thuvadhasi), 11th place, palan enna Gurujii? 🙏

  • @srinivasanprabakaran844
    @srinivasanprabakaran844 2 года назад

    Guru paarka Sani Bhagavan amaindhu 7 1/2 nadakkum bodhu pudhu vaipukal moolamaga saadhanai, 👍👏 unmai

  • @banu8072
    @banu8072 2 года назад +4

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய

  • @bamashankar1347
    @bamashankar1347 2 года назад

    12il simmathil Raghu guru chevvai , kanni lagnathil sani. Kumbathil theipirai Chandran kedhu pudhan vakram. Now kedhu dasai 7 arai sani eppadi irukkum sollunga sir.

  • @vigneshd2236
    @vigneshd2236 Год назад

    10:10 Punnagai Mannan & Jothida Thesaththin Arasan...🤩😍😇🤗🤴

  • @immanuvels1895
    @immanuvels1895 Год назад

    உண்மை அய்யா ..கடக ராசி சந்திரன் உடன் ராகு சேர்க்கை அஷ்டம சனி ஆரம்பித்த உடனே train accident காலில் எலும்பு உடைந்தது வீட்டிலேயே படுத்து இருக்க வேண்டி உள்ளது

  • @k.yazhini8326
    @k.yazhini8326 2 года назад

    Nice