8th BAVAKA AND SATURN | எட்டும், சனியும். பாகம் - 1 | GURUJI LIVE (30.4.2023)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 125

  • @balakrishnang882
    @balakrishnang882 Год назад +12

    வணக்கம் குருஜி ,
    ஒருமணி நேர இந்த காணொளி ஐ 5,6 மணி நேரம் கேட்டேன் . சந்தேகம் வரும் இடங்களில் திரும்ப திரும்ப கேட்டேன் . சனி காரகத்துவம் எங்கே கெடும் ,ஆதி பத்தியம் எங்கே கெடும் ; சனி எப்போது கடனை கொடுப்பார் , எப்போது கேட்டுப்பார் என்று நன்றாக புரிந்தது . பிரீமியம், ஆன்லைன் வகுப்பில் கூட இது போன்ற தெளிவான விளக்கங்கள் இல்லை . G. Balakrishnan Bengaluru .

  • @dr.s.meenatchikumar9761
    @dr.s.meenatchikumar9761 Год назад +1

    வணக்கம் குருஜி
    நான் பார்த்த ஒரு ஜாதகத்தில் 1981 பிறந்த ஒருவருக்கு கன்னியில் குரு சனி சேர்க்கை கடக லக்னம். திருமணமானவர். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பைச் சேர்ந்த தீவிர ஆன்மிகவாதி. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். அசைவம் தவிர்த்து வாழ்பவர். ஆட்டோ ஓட்டுபவர். பழைய பஈரஓவஇற்கஉ பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்கிறார். தங்களின் விதி கோட்பாடு 100% பொருந்துகிறது
    என்பதற்கு நான் சாட்சி அளிக்கிறேன்

  • @geethavenkat128
    @geethavenkat128 Год назад +3

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிக்க நன்றி குருஜி 💐😊 தங்களின் ஜோதிட சேவைகள் எங்களுக்கு எப்போதும் வேண்டும் குருஜி 🙏🙏

  • @lathag1867
    @lathag1867 Год назад +1

    ஜோதிட மகரிஷி குருவே சரணம் 👍👍💫💫✨️✨️அருமை ✨️✨️உங்களால் மட்டுமே இவ்வளவு நேரம் தொடர்ந்து திகட்ட திகட்ட செவிக்கு உணவு... 👌🏽👌🏽
    நன்றி குருவே.... தங்கள் மாணவி கோவை லதா.
    நன்றியுடன்... 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @tjayakodi6323
    @tjayakodi6323 Год назад +4

    இதெல்லாம் தெரியாமலே முதல் பேராசிரியராம் ஒருவர் பாவம்

  • @madhubalasekar2318
    @madhubalasekar2318 Год назад +1

    குருஜி ஐயா, இந்த காணொளி ல உங்க கணிப்பை கண்டு ஒரு நிமிடம் மனம் சிலிர்த்து போனேன். என் தந்தை ஜாதகத்தில் மிதுன லக்னம் ஆறில் சனி சூபதுவம் இல்லாமல் தசை நடத்தினார் 30 வயதில் அவர் தசை ஆரம்பித்த முதல் பெரிய கோடீஸ்வர நிலையில் இருந்து சொல்ல முடியாத அளவில் கீழ் நிலையில் வந்தோம், புதன் பரிவர்த்தனை பெற்று உட்சம் ஆனதால் சமாளித்து மீண்டு வந்து உள்ளோம். நீங்கள் கூறியது 100/100 சரி.

    • @rameshkannanbbbb9808
      @rameshkannanbbbb9808 Год назад

      Vanakam,
      Mithuna lagnam ,6 il sani,7 il sevai,9 il guru,2 il buthan and suryan..
      Sani Desai epdi irukum..
      Pls advice

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Год назад

    Vanakam Guruji ipothu than keten 8m sanium arumaiyana video pathivu jothida manavarkaluku nengal oru atchiya pathiram pondru ungalidem irunthu solla solla kurayamal jothidam menmelum valarnthu kondeirukum guruji thambi valthukal 🙏🙏🙏

  • @prabaharan210
    @prabaharan210 Год назад +1

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад +1

    வாழ்க வளமுடன் சார் உங்கள் எண் ணம் ஈடேர எங்களின் மனமுகர்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamiladviser6392
    @tamiladviser6392 Год назад +2

    நீங்கள் சொன்னது போல மிதுன லக்கனம், எனக்கு 7ல் சனி எனக்கு எந்த குணக்கேடும் இல்லை எல்லோருக்கும் என்னை புடிக்கும் நன்றாக என்னுடன் பழகுவார்கள் மரியாதையுடன்.
    (எந்த சுபர்களின் பார்வையும் இல்லை)

  • @sudharsans6278
    @sudharsans6278 Год назад

    ரொம்ப பயனுள்ளதாக இருந்தது குருஜி

  • @manimegalaib9502
    @manimegalaib9502 9 месяцев назад

    Superb explanation

  • @ganesanr2491
    @ganesanr2491 Год назад +3

    வணக்கம் குருஜி. அமாவாசை சந்திரனின் கேந்திரத்தில் இருக்கும் கிரகத்தின் வலிமைக்கும் பௌர்ணமி சந்திரனின் கேந்திரத்தில் இருக்கும் கிரகத்தின் வலிமைக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி கூறுங்கள்

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 10 месяцев назад

    Engal Aditya Guruji is always great 👍

  • @Palaniofficial
    @Palaniofficial Год назад +1

    Thanks guru ji

  • @meeranandhini7651
    @meeranandhini7651 Год назад

    Looking good 🙏👍

  • @geethasweetheart3103
    @geethasweetheart3103 Год назад

    Verey good.sir

  • @outin5191
    @outin5191 Год назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Год назад +2

    வணக்கம் குருஜி. தங்கள் கானொலி அனைத்தும் அருமை பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏🙏

  • @murugappansiva561
    @murugappansiva561 11 месяцев назад

    Guruji your sutchuma supathuva kotpadu isa excellant please explain yogathipsthi parvai parivarthanai I am not a jhosier

  • @sunvenkatesh55
    @sunvenkatesh55 Год назад

    நன்றி குருஜி

  • @lakshminarayananm5009
    @lakshminarayananm5009 Год назад

    Verygood

  • @malaipranavi139
    @malaipranavi139 4 дня назад

    🎉🎉🎉

  • @karthigaraajee7239
    @karthigaraajee7239 Год назад

    Thanks guruji mithuna laknam 8il sani nan bayapadatha naale illa... ippo than happy guruji.....

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Год назад

    🙏மிக்க நன்றி குருஜி

  • @meenusunder3018
    @meenusunder3018 Год назад

    வணக்கம் குருஜி

  • @oneononegaming5608
    @oneononegaming5608 Год назад

    Vanakam guruji🎉

  • @Stockwithkarthi
    @Stockwithkarthi Год назад +1

    நீசனின் வீட்டில் அமர்ந்த கிரகம் தனது காரகம்,ஆதிபத்யம் தர இயலாத நிலை என்றால் சனிபகவான் நீசனின் வீட்டில் அமர்ந்தால் அதுவும் சூட்சம வலு என்று எடுக்கலாமா மாஸ்டர்??

  • @thamizharasisubramanian3076
    @thamizharasisubramanian3076 Год назад

    Super Gurugi.

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps Год назад

    வணக்கம் குருஜி. சனி கேது இணைவு பற்றி ஒரு காணோளி பதிவிடுமாறு வேண்டுகிறேன்

  • @murugaiya3652
    @murugaiya3652 Год назад +5

    ஐயா வணக்கம் சனி பற்றி முழுமையான விளக்கம் ஆனால் எங்கள் ஊரில் ஒரு ஜோதிடர் இருந்தார் அவர் நல்ல குடிகாரர் ஓரு கிளாஸ் சாரயதுக்கு ஜாதகம் எழுதி தருவார் இரண்டு மனைவி இருவர் சற்று கால் ஊனம் அவர் எழுதிய ஜாதகம் தப்பாக தவறாக இல்லை ஜாதகம் எழுதும் போதே இவர் ஆசிரியர் இவன் காவல் பணியாளன் என்று எழுதியிருக்கிறார் அவர் சொன்னால் சொன்னதுதான் எதுவும் தப்பது நானே அவர் எழுதிய ஜாதகத்தை பலமுறை ஆய்வு செய்து இருக்கிறேன் எல்லாம். உண்மை அவர் மரணத்தை அவரே குறித்து இறந்தார் நல்லவசதியானவர் அவருக்கு நல்லமரியாதை உண்டு திருக்கழுக்குன்றம் அருகில் ஓட்டேரி பலராமன் நாயக்கர் உங்கள் கருத்து இதில் முரனாகுள்ளது நன்றி வணக்கம்

    • @kalaiyarasu1380
      @kalaiyarasu1380 Год назад +2

      அவரு அப்படி சனியை பத்தி என்ன சொன்னார் ?

  • @guysramesh6590
    @guysramesh6590 Год назад +1

    பத்து பொருத்தம் பற்றி கட்டுரை எழுதுங்கள் உதயநிதி ஜாதகங்கள் பதிவிடுங்கள்

  • @thineshkumar4779
    @thineshkumar4779 Год назад

    வணக்கம் குருஜி எனக்கு 8ல்சனி 2 சூரியன் சூரிய தசை 20 வயதுகளில் வந்தது எனக்கு 2 ஏழரை சனி நடந்து போல் இருந்தது.

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Год назад

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Год назад

    Dhanusu lagnam, Poosathil Sani gets vakkra guru paarvai frm meenam.. Is this good or bad..

  • @SSSs-kx7ym
    @SSSs-kx7ym Год назад +1

    அய்யா: எல்லோரும் பிறவா வரம் விரும்புகிறார்கள்,ஆனால் என் மனமோ, பிறாவா, இறவா வரம், மற்றும் இன்பம், துன்பம் நிறைந்த மானுட வாழ்க்கையோடு, நல்லவனாய் வாழ, என் மனம் விரும்ப காரணம்?

  • @massruban8743
    @massruban8743 Год назад

    வணக்கம் ஐயா ❤

  • @prasanth5495
    @prasanth5495 Год назад +1

    Guru ji Mahalakshmi 6 9 95 thiruvonam nachathiram magara rasi Prasanth 8 7 93 sathayam nachathiram kumba rasi nanga prinjitoom epa enoda husband varuvaru plz solunga guru ji plz😭😭😭

  • @rameshkannanbbbb9808
    @rameshkannanbbbb9808 Год назад

    Pls help,
    Mithuna lagnam 6 il sani...
    9 il guru..7 il sevai..sani desai epdi irukum...

  • @BanumathyJanarthanam
    @BanumathyJanarthanam Год назад

    Hello Sir enaku oru doubt Thulam lagnathuku 7il sani Neecham,Dhik Balan,vagram Utcha Sevai udan Parivarthanam eppadi palan eduppadhu?

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Год назад +2

    ஜோதிடம் parkratha niruthathinga

  • @swaminathan981
    @swaminathan981 Год назад

    குருஜி CFO (CHIEF FINANCIAL OFFICER) தலைமை நிதி அதிகாரி எந்த கிரகம் அதிக சுபத்துவம் அடையவேண்டும்? நன்றி🙏

  • @umakanthanvallipuram4214
    @umakanthanvallipuram4214 4 месяца назад

    1981 குருவும் சனியும் சங்கமம் ஆனால் செவ்வாய் உச்சம் என்பதால் என் தங்கை டாக்டர்.

  • @swaminathan981
    @swaminathan981 Год назад +1

    இன்று லைவ் சூப்பர்😊

  • @oneononegaming5608
    @oneononegaming5608 Год назад

    Finance yendrale gurudhan adhiga subathuvam

  • @umaramaswamy101
    @umaramaswamy101 9 месяцев назад

    Sir,
    Nan Mithuna lagnam with 8il sani and guru.

  • @srilakshminarayanan-el7ff
    @srilakshminarayanan-el7ff 3 месяца назад

    அய்யா 8 ஆம் வீட்டை சனி பார்த்தால் ?

  • @murugappansiva561
    @murugappansiva561 10 месяцев назад

    Without sani the universe nil without universe sani is nil sani is very for human life

  • @geethachandar511
    @geethachandar511 Год назад

    வணக்கம் குருஜி சிம்ம லக்கனம் சனி துலா வீட்டிலேயும் ராகு ரிஷப வீட்டிலேயும் இருக்கின்றது தசாநாதன் சுக்கிரன் பலன் கொடுக்காதா

  • @karthus3414
    @karthus3414 Год назад

    Oru jathakathille chandran ucham 1.3 'thei pira 2 nal ,udan kethu 10.8' degree ,rishba rasi .thulam lagnam sooryan guru udan 10 degree different budhan 25 degree anal kanni sukran udan parivarthane appothu sukran sooryan guru inavu .virchigam 0.39' sevai appothu entha Graham subuthuvam

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Год назад

    நன்றி

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 Год назад

    42:53 உண்மை. எனக்கு மிதுன லக்னம், 2 இல் சனி, வளர்பிறை ஏகாதசி சந் மகரத்திலிருந்தும், குரு மீனத்திலிருந்தும் பார்வை. குடும்பம், மண வாழ்க்கை, குழந்தைகள், வருவாய் கொடுத்தார். 1975 இல் பிறந்தவர்களுக்கு இந்த formation இருக்கும்.
    42:53 - ஆனால் தந்தை ராகு / சூரி இல் இறந்தார். சூரியன் 4இல் திக் பலம் இழந்து சனி செவ் பார்வையில் உச்ச புதனின் சேர்க்கை

    • @pramodhkumar4148
      @pramodhkumar4148 Год назад

      சனி சந்திரன் பரிவர்த்தனை ஆவதால் 8 ல் சனி...
      எனக்கும் இந்த அமைப்பு உள்ளது

  • @muthukumaran6243
    @muthukumaran6243 Год назад

    ஐயா சனி முழு பாவர் அவர் 8 ல் வாக்ராம் 7ல் திக் இதில் எந்த பழன்னா எடுப்பது

  • @umaramaswamy101
    @umaramaswamy101 Год назад

    Sir nanum oru illatharasi from mumbai

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 10 месяцев назад

    வணக்கம் குருவே... ஐயா ராகு மற்றும் கேது இவருவர் அவர்களின் தசை நடத்தும் போது அவர்களுடன் இணைந்த, பார்ந்த, கிரகங்களின் பலனை எடுத்து செய்வது போல மற்ற 7 கிரகங்களும் செயல்படுகிறது என்பதை நான் உணர்கிறேன். எனது இந்த புரிதல் சரியானதா என்று தாங்கள் விளக்கி சொல்லுங்கள் குருவே.உங்கள் மணவன் M.E. சரவணன், மதுரை. (குறிப்பு : இந்த விளக்கம் ஏற்கனவே இருமுறை கேட்டிருந்தேன் ஐயா தயவு செய்து விளக்குங்கள்)

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Год назад +3

    ஜோதிடப் புரட்சி 🌟👌

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Год назад +1

      @ hi Sahull😊iam fine. how r u? ரம்ஜான்💐 நல்லா Celebrate பண்ணியாச்சா?

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Год назад +2

      Super Ah Pochu Akka Neega Y Ooru ku Varala Akka Invite Panna Akka

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Год назад +2

      Nalla Irruka Akka🥰🥰🥰

    • @vanisris8185
      @vanisris8185 Год назад +1

      Vanakgam.sister.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Год назад

      @@vanisris8185 வணக்கம் Sister😊

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    🙏🏽

  • @saibaba172
    @saibaba172 Год назад +1

    🌷💐👌

  • @sampathpushpa9048
    @sampathpushpa9048 Год назад

    எப்படிடா? சூப்பர்

    • @sampathpushpa9048
      @sampathpushpa9048 Год назад

      குரு மன்னிக்கவும் எப்படி இப்படி சொல்ல வருகிறது🙏🏽

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Год назад

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @soumyarani5630
    @soumyarani5630 Год назад

    For me sani in 8th house. Viruchiga lagnam. Now sani dasa going on. Bayama than irukku😒

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf Год назад +2

    Midhuna laghna 30.05

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Год назад

    ✍️🪔 வணக்கம் குருஜி அண்ணா வாழ்க வளமுடன். 🙂🙏🙏🙏

  • @msselvakumaar7974
    @msselvakumaar7974 Год назад

    குருஜி, மோட்சம் என்ற வார்தையைவிட முக்தி என்ற வார்த்தையே மிக சரியாக இருக்கும். மோட்சம் என்பது ஒரு இடம் , இறப்புக்கு பின் அங்கே செல்ல வேண்டும் என்றும் , முக்தி என்பது இறப்போடு முற்றுப்பெற்று விட்டது என்றும் உணரப்படுகிறது. நன்றி

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Год назад

    🙏

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Год назад

    ஒருவர். எல்லாருக்கும். நல்லது. செய்ய. முடியாது. ஒருவர். எல்லாருக்கும். கெட்ட thu. செய்ய. முடியாது. சனி. கிரகம். அப்படி. தான். அப்ப நீங்க. பிரகாமல். இருந்தால். எங்களுக்கு. ஜோதிடம். யார். சொல்லி. கொடு. பார்கள்.

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Год назад +2

    காக்கா vimalan தூக்கி வெளியே போடணும் ஒரே தொல்லை

  • @uk6016
    @uk6016 Год назад

    Guruji my daughter chart is worrying me. Any good predictions for her ? She just now finished BALLB. Sowmya 25.7.99 4.47am Chennai. Thank you

    • @uk6016
      @uk6016 Год назад

      Od dear. No response. Now Mt worries are turning into fears😢

  • @foodie215
    @foodie215 Год назад +2

    ஐயா வணக்கம்.
    8 12-ம் இடம் சுபத்துவம் இருந்தால் வெளிநாடு செல்ல முடியும் ஆனால் எனக்கு 8 இடத்தில் சனி 12 இடத்தில் ராகு நான் எப்படி வெளிநாடு வந்தேன் கொஞ்சம் கூறுங்கள் சுபத்துவ பாவத்துவம் பொய்யா என்னுடைய பிறந்த நேரம் 11.00am பிறந்த தேதி13.7.1998 பிறந்த இடம்( திருநெல்வேலி)

    • @sugunasabari4309
      @sugunasabari4309 Год назад

      Neengal pirantha neram 10.25 am subathuvathai thappaga pirinthu kollar theerkal

    • @sugunasabari4309
      @sugunasabari4309 Год назад

      Tirunelveli pakkam vaakiya panjakam athikamaga use pannuvanga avanga pirantha nerathai maatri eluthuvaarkal Ivar pen kaalathil pirunthu irupaar jothidar time maathi kuduthirupaar

    • @padmakumar4924
      @padmakumar4924 Год назад

      தங்களின் பிறந்த நேரம் சரிபார்க்கவும்.
      சிம்ம லக்கினம் எனில் 8ல் குரு ஆட்சி 12ம் பாவத்தை 5ம் பார்வையால் பார்த்து அங்கு தனித்த புதன் சுபத்துவம்.

    • @foodie215
      @foodie215 Год назад

      நீங்க சொல்வதைப் போல புதன் அதிகமான சுபத்துவம் இருந்தால் கல்வி நன்றாக பயின்று இருக்க வேண்டும் ஆனால் எனக்கு படிப்பு இல்லை. எனது பிறந்த நேரம் மிகவும் சரியானது(10.45to11.00am) சுபத்துவ பாவத்துவம் பொய்யா சிறுவயதில் இருந்து அதிக பிடித்த தொழில் சமையல்

    • @foodie215
      @foodie215 Год назад

      நான் ஹோட்டல் தொழில் செய்திருந்தேன் நான் துபாயில் wiring technician வேலை பார்க்கிறேன்

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SSSs-kx7ym
    @SSSs-kx7ym Год назад

    அய்யா: இருக்கும் கிரகங்களில் நம்பர் ஒன்,கிரகம் சனி ஏன் என்றால்,அவர் நீதி மான்,நல்லதை அனுபவிக்கவும்,ஆயுள் கிரக சனி தேவை..

  • @pssekar4904
    @pssekar4904 Год назад

    Sir 13,2,1991 pob visakapatinam tob 12, 46 pm PhD admission kidaikuma abroad or velai eppadi

    • @padmakumar4924
      @padmakumar4924 Год назад

      PhD கிடைக்கும் ரிஷப லக்கினத்திற்கு பகைகிரகமான குரு 3ல் அமர்ந்து உச்சமடைந்து லக்கின சுபரான சனியின் நட்சத்திர சாரத்தில் இருந்து தசை நடப்பதால் குரு தசை நன்மையளிக்கும். மற்றும் குரு கேது இணைவு PhD முடிக்க இயலும்.
      8ம் அதிபதி குரு கேது இணைந்து சர ராசியில் நின்று தசை நடத்துவதால் வெளிநாட்டு செல்ல முடியும் சில மாத கால அளவில். நிலையான அமைப்பிற்கு 8 ,12 பாவக சுபத்துவம் வேண்டும்.
      பத்தாம் பாவத்தில் சூரியன் திக்பலம் சுக்கிரன் இணைவு உயர் அதிகார பதவிகள் கிடைக்கும் அமைப்பு சிறப்பு

  • @pappannanrangasamy4534
    @pappannanrangasamy4534 Год назад

    Methinalakna sixth place with sukran sixtysevan yrs almost givesdebt courtcase sicknesetc still

  • @amarnathm176
    @amarnathm176 Год назад

    Guruji vanakkam enmaganin 25 09 2003 2'45pm Madurai sathagavilakkam sollaum

  • @gajendranp.k
    @gajendranp.k Год назад

    1981
    Tor ok sir

  • @sureshkumar_ts
    @sureshkumar_ts Год назад

    Guruji, எனக்கு நான் மிதுன லக்னம், சனி 6இல் செவ்வாய் வீட்டில், சனி தசை 2024இல் ஆரம்பம், ஒரு நேரலையில், என் ஜாதகத்தை ஆராய்ந்து, இங்கு சனி செவ்வாய் வீட்டில் இருப்பதாய் எடுத்து கொள்ள கூடாது என்றீர்கள். என் ஜாதகம் மாணவர்களுக்கு ஒரு உதாரணம் ஜாதகமா இருக்கும், மேலும், சனி தசா எப்படி செயல் படுகிறது என்பதையும் என்னால் தங்களின் மாணவர்களுக்கு ஆதாரமாக விளங்கும். நேரம் இருந்தால் தனி வீடியோ வக போடவும்..i can be aliving example for the sani sevai future prediction based on subathuva..DOB 01-11-1985, 08.50PM, Trichy Sureshkumar..நன்றி

  • @s.dineshsundarajan7227
    @s.dineshsundarajan7227 Год назад

    Vanakkam guruji,,"kattralen keatpathu nandru"ungalen writingai veda ungal video viewers adikam.(sorry guruji ethu avasaraulagam)

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 Год назад +1

    குருஜி லைவ் podratha நிறுத்தாதீங்க

  • @amarnathm176
    @amarnathm176 Год назад

    Ungalai pinpatrupaval

  • @gprajkumar3703
    @gprajkumar3703 10 месяцев назад

    Vala valanu pessamal vizhayathuku varungal oyamal ungal perumaithan kettu kettu bore

  • @sharmipushparaj8830
    @sharmipushparaj8830 11 месяцев назад

    Fp

  • @Niro-rl9ih
    @Niro-rl9ih Год назад

    Ayya ithellam ungalukku theriyurathala ungalukku neer valu thaana sani ...😄😄😄😄😁😁😁

  • @muthuklsgovind1146
    @muthuklsgovind1146 Год назад

    குருஜி சனி நீசமானல் ஆயுள்?

  • @PetLoversz
    @PetLoversz Год назад

    Vanakam guruji