ரவி அண்ணா சத்திமா சொல்லுறன் என்னல முடியல சிரித்து சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அண்ணா ரவி அண்ணா எப்போதும் சூப்பர் சூப்பர் சூப்பர் கஷ்டம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் ஆனால் உங்கள் காமெடி பார்த்தால் அனைத்து மறந்திடும் அண்ணா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நான் ஒரு தமிழ் ஆசிரியர் நிறைய மாணவர்கள் தமிழிலே தேர்ச்சி பெறவில்லை அதனால எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு உங்க காமெடிய நான் காலையில தான் பார்த்தேன் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு உங்க நடிப்பு அபாரம் ரவி அண்ணா சாந்தாக்கா ரொம்ப நன்றி
சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் யாரேனும் இவர்கள் மூவரின் நடிப்பை பற்றி தெரிந்தால் உடனே வாய்ப்பு தரவும்.. அல்லது யாருக்கேனும் அப்படிபட்டவர்களின் அறிமுகம் இருந்தால் இவர்கள் மூவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻 ராஜா ரவி அண்ணன்கள் சாந்தா அக்கா எனக்கெல்லாம் உங்களை போன்று நாடகக் கலைத்திறன் 0.1% கூட இல்லை😀 அருமையோ அருமை😘❤️👏👏
எக்கோ... சாந்தா அக்கா... நிஜமாகவே தோட்டத்துகாரர் பார்த்துட்டு சண்டைக்கு வந்துட போறார். பாத்து கவனமா பழத்தை தூக்கிட்டு போங்க. திருட்டு மாங்காய் ருசிக்கிற மாதிரி இந்த பலாப்பழம் பயங்கர தித்திப்பாக இருக்கப் போகுது போங்க. இன்னிக்கு நல்ல வேட்டை தான் உங்களுக்கு. உங்க காமெடி எல்லாம் ரசிக்கிற மாதிரி சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அக்கா அண்ணா மற்றும் மாமியார்.
ஐயா ஜாலி ரவி அண்ணா வந்துட்டாரா இனிமே செமையா இருக்கும் கலக்குங்க ரவி அண்ணா சாந்தா முத்து அண்ணா சூப்பர் எங்களுக்கு எவ்வளவு கவலையா இருந்தாலும் மறந்து போகணும் போகிறது
சாந்தா அக்கா காமெடி சூப்பர் ரவி அண்ணா அருமை அருமை முன்பே தெரிந்தால் சுடிதார் போட்டு இருக்கலாம் 😂😂😂😂😂திருட்டு பழம் ருசி அதிகம் சிரிப்பு தாங்கள் முடியால சரியான மாமியார்😂😂😂😂😂😂
ஆம் ஆம் இப்பொழுது வெயில் காலத்தை முன்னிட்டு அனைத்து குழாய்களிலும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் அனைவரும் காட்டுக்கு செல்கிறோம் அப்படித்தானே ரவி அண்ணா🤣🤣🤣🤣🤣
Hi akka hi Ravi anna happy morning palapalam my favourite akka ayooooooooo morning sema super ravi Anna adipaducha ethavathu 😂🤣🤣😂🤣😂🤣🤣🤣😂🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍 ravi Anna super
அக்கா கஷ்டம் நிறைந்த வாழ்வில் உங்களுடைய காமெடி பார்த்தால் கவலை எல்லாம் மறந்து போகிறது அண்ணா 😊😊😅😅🤩😁
Akka sema super ravi anna
Naanum tha
அம்மா அப்பா முடியலடா சாமி வயிறு புண்ணாபோச்சு நீங்க எப்படி சிரிக்காம நடிக்க முடியுது. சூப்பர் முதன் முறை லைக் கொடுக்கிறேன். 😂😂👍
ரவி அண்ணா எப்பவுமே மாஸ் தான் சூப்பரா இருக்கு 😂😂🎉🎉🎉
@🔥sikka 007🔥 q.
Super anna akka by parimala andhra
அப்பா சாமி முடியல வயிறு எல்லாம் வலிக்குது சிரிச்சு சிரிச்சு செம்ம ரவி அண்ணா சாந்தா அக்கா சூப்பர்🤣🤣🤣🤣
ஆம்
😂😂😂😂😂😂
@@revathirevathi3372k
Iniku siripuku alavey illa athigama sirichachi super nadipu vazhthukall
😂😂me also
அற்புதமான வீடியோ அப்பாசாமி சிரிப்ப அடக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣😂😅😂😂😁😁😁😁😁😘😘😘😘💝❤️💝❤️💝🥰🥰💞💕💘💖🌹🎊💐🎉
இன்றைய காமெடி அருமையா இருக்கு. இன்று முழுவதும் நினைத்து நினைத்து தானா சிரித்துக்கொண்டே இருப்பேன். இப்படி சிரிக்க வைங்க எங்களை.
ஆத்தி சிரிச்சு சிரிச்சு, காலையிலேயே கவலை எல்லாம் பறந்து போகுது, மறந்தும் போகுது 👌🤣🤣🤣🤣👍🤝
🎉🎉
🤣🤣🤣🤣🤣அடேங்கப்பா...
அருமை...
ரவி அண்ணா....
உங்கள பாத்தாலே சந்தோஷமா இருக்கு
ரவி அண்ணா சத்திமா சொல்லுறன் என்னல முடியல சிரித்து சிரித்து சிரித்து வயிறு வலிக்குது அண்ணா ரவி அண்ணா எப்போதும் சூப்பர் சூப்பர் சூப்பர் கஷ்டம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் ஆனால் உங்கள் காமெடி பார்த்தால் அனைத்து மறந்திடும் அண்ணா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உங்கள் நடிப்பு பிரமாதம் உங்கள் காமெடி பார்த்தாலே கவலைகள் எல்லாம் மறந்து போகின்றது
ரவி அண்ணா நகைச்சுவை உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்! தொடரட்டும் உங்கள் சரவெடி காமெடி, வாழ்க வளமுடன் ரவி அண்ணா சாந்தா அக்கா, ராஜா அண்ணா!
ஐயோ என்னால சிரிப்பு அடக்க முடியல 😂🤣🤣😂😂🤣 அக்காவும் ரவி அண்ணாவும் சேர்ந்தாலே 😂😂😂😂😂
சாந்தா அக்கா உங்க காமெடியை பார்த்தாலே கவலைகள் எல்லாம் மறந்து விடும் ரவி அண்ணா சூப்பர்
காலையிலேயே உங்க காமெடி பாத்திட்டேன் இன்னிக்கு பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கும்😊😊😅😅
👍🏻👌😀
Ever green comedy , Ravi Anna, santha ka super 😂😅😅
அருமை அருமை நல்ல நடிப்பு ! நல்ல நகைச்சுவை! பாராட்டுகின்றேன்!
வீட்டுக்கு போறதுக்குள்ள பழம் ஜூஸ் ஆயிடும் போல😂😂😂
நான் ஒரு தமிழ் ஆசிரியர் நிறைய மாணவர்கள் தமிழிலே தேர்ச்சி பெறவில்லை அதனால எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு உங்க காமெடிய நான் காலையில தான் பார்த்தேன் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு உங்க நடிப்பு அபாரம் ரவி அண்ணா சாந்தாக்கா ரொம்ப நன்றி
😊
😂😂😂😂😂முடியல சாந்தா சிஸ்டர், ரவி அண்ணா சூப்பர்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌
👌👌👌ரவி அண்ணா ஆக்ட்டிங் வேற லெவல்..... அண்ணி 👌👌👌
அண்ணி ❤️வே போடாம ஏதாச்சும் பேசுங்க.... ஹாய் சொல்லுங்க
முடியல ரவி அண்ணா. நீங்க அல்டிமேட். 🥰
காலையிலே உங்க காமெடி மை பார்த்து சிரித்து சிரித்து கண்ணுல தண்ணி வந்திருச்சி
me tooo same mudiyala
Ravi n santa combo...... மரண காமெடி.....கலக்கல்😂😂😂
உண்மையிலேயே சிரிப்ப அடக்க முடியல ரவியண்ணன் மரத்துல ஏத்தி சாந்தி அக்கா ரவி என்னை மாட்டிவிட்ட சீன் செம சூப்பர்😂😂😂
சிரிப்பே அடக்க முடியவில்லை Ravi broooooo 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அய்யா சாமி எங்களால முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂😂😂😂😘😘🥰🥰🥰😍😍😍😃😃😃😃😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰😘❤️❤️❤️❤️❤️
சாந்தா ராஜா எங்களால் வயிறு வலி தாங்க முடியவில்லை சிரித்து சிரித்து ரவி அண்ணே பாவம்😀😀😀😀😀😀
சாந்தா நீ தூக்கி விட்டு பரம்பரைய பேசுற தூக்குடி சொன்னது பலத்த தூக்குனா பாரு வேற லெவல் உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கு சாந்தா ரவி அண்ணன் ♥️♥️♥️♥️♥️
சரியான களவாணி குடும்பத்தோடு கூட்டணி வச்சிருந்தேன் நான்🙄😝😂😂
ஐயோ செம்ம காமெடி ரவி அண்ணா சாந்தா அண்ணி சிரிச்சு வயிறுவலியே வந்துருச்சு ங்க அண்ணா😂😂🤣
சூப்பர் ரவி அண்ணா சந்தா அக்கா சிரிப்பு தாங்க முடியலே 👌👌👌👌👌👌🤓🤓🤓🤓😅😅😅😂😂😂
சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் யாரேனும் இவர்கள் மூவரின் நடிப்பை பற்றி தெரிந்தால் உடனே வாய்ப்பு தரவும்..
அல்லது யாருக்கேனும் அப்படிபட்டவர்களின் அறிமுகம் இருந்தால் இவர்கள் மூவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻
ராஜா ரவி அண்ணன்கள் சாந்தா அக்கா எனக்கெல்லாம் உங்களை போன்று நாடகக் கலைத்திறன் 0.1% கூட இல்லை😀
அருமையோ அருமை😘❤️👏👏
❤❤❤
எப்படிப்பப்படி í😂😂😂😂😂❤🎉
@@vijayanvijayanvijayan9354 ஒரு முறை நீயே உன் comment ஐ படி🤣 சிரிப்பு காட்டிக்கிட்டு🤣
🤣🤣🤣🤣 என்னால முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது
காலைல உங்கள் காமெடி செம ஜோர் இன்னைக்கு நல்ல பொழுதுதான்.
Semma acting 😂😂😂... Sandha sis and Ravi anna vera level.
ஆஹா....
இவ்ளோ நாள் களவாணி பயலுக சாவகாசமா வச்சுருந்தேன்..😂😂
அக்கா ❤️ரவி அண்ணா வேற லெவல் 👌🏻👌🏻😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😘😘🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
நிற்காத சிரிப்பு..சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣
ரவி அண்ணா கவலை மறந்தேன் உங்களால்💝🎊
Semma Ravi Anna ennala sirippa control pannavea mudiyala pa ....🤣🤣🤣🤣rompa naalaikku apparam vaivittu siruchurukkurea......😂😂😂😂😂😂
Wow wow santha and Ravi Anna 😎 super comedy 😂😂😂😂😂😂😂😂
எக்கோ... சாந்தா அக்கா... நிஜமாகவே தோட்டத்துகாரர் பார்த்துட்டு சண்டைக்கு வந்துட போறார். பாத்து கவனமா பழத்தை தூக்கிட்டு போங்க. திருட்டு மாங்காய் ருசிக்கிற மாதிரி இந்த பலாப்பழம் பயங்கர தித்திப்பாக இருக்கப் போகுது போங்க. இன்னிக்கு நல்ல வேட்டை தான் உங்களுக்கு. உங்க காமெடி எல்லாம் ரசிக்கிற மாதிரி சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அக்கா அண்ணா மற்றும் மாமியார்.
சாந்தாக்கா ரவி அத்தை சூப்பர்👌👌👍
ஐயா ஜாலி ரவி அண்ணா வந்துட்டாரா இனிமே செமையா இருக்கும் கலக்குங்க ரவி அண்ணா சாந்தா முத்து அண்ணா சூப்பர் எங்களுக்கு எவ்வளவு கவலையா இருந்தாலும் மறந்து போகணும் போகிறது
ஐயா சாமி எங்களால சிரிப்பை அடக்க முடயவில்லை. ரவி சகோ மற்றும் சாந்தா சகோதரி கூட்டு நகைச்சுவை மிகவும் அருமை. வாழ்க, வளர்க, நலமுடன், வளமுடன்.
Ravi an Shantha superb acting ya 👏👏👏👏👏👌
ஐயோ ஐயோ இந்த பொழப்பு தேவையா சிரிப்பு அடக்க முடியல ஐயோ ஐயோ 😍😍😍💖💖💖💖😄🤣😄🤣🤣🤣🤣செம
ஒரு பலாபலத்துக்கு..அதுவும் ஆட்டைய போட்ட துக்கு..இத்தன அலப்பறை ah...மாமியாருக்கும்..மருமகளுக்கும்😂😂😂😂😂😂😂😂....👌👌Ravi bro..santha sisy💞
கண்ணில் நீர்💧💧 சிரிப்பு தாங்கமுடியால 😂🤣😂🤣😂🎂🤣😂
Hi santha hi Ravi ரெண்டு பேரும் சூப்பர் நடிப்பு வேற லெவல் சிரிப்பு தான் அடக்க முடியல😂😂😂😂
Serichu serichu vairu vali vanthuruchu 🤣🤣🤣🤣🤣🤣🤣ravi anna eppaum pola mass santha akka vera level
ஏலா ஏய் கருமாத்தூர் கெழவி... சூப்பர்ல்லா நடிப்பு.😊☺️
Ennala சிரிப்பு தாங்க முடியல 😅😅😅😅😅😅
ரவி அண்ணா வந்துட்டாரு பேசுவதே அழகு. சாந்து சகோதரி சூப்பர் அன்புடன் செல்விபுகழ் சென்னை
Ayyo Akka Athai pavam. Payangara sirippu thanga mudiyala. Akka unga dance semma. Vera leval ponga🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌
எப்பா நல்ல நகைச்சுவை சாந்தா பாவம் மாமி பலா படத்துக்கு இந்த பாடுபடுத்துறீங்க பலாபாற் தோப்பு கிடைச்சா கதை அவலவு தான் போலையே 😁😁😁😁😁😁🤣🤣🤣🤣
பாவம் அந்தப் பழம் santha அக்கா super nadippu 🥰🥰🥰🥰
உங்கள் காமெடியை பார்த்தால் கவலைகள் எல்லாம் பறந்தோடுகிறது.❤❤❤❤
என்ன டான்சு சூப்பரப்பு🙈🙈👌👌
Super semma comedy 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹
Ravi Anna vanthale comedy dhool.innaik pelakaya akka super 👍👍👏👏
Ravi Anna super oooooo super. Shantha akka you does all the role in best manner❤❤❤❤❤👍👍👍👍👍♥️👸♥️😁😁😂😂🤣🤣😄😄❤🤴🏼❤👍🙏🏻🙏🏻🙏🏻Bangalore 🙏🏻
😅😅😅😂😂😂😂சூப்பர் அருமையான காமடி 🤣🤣🤣🤣😜😜😜😜😜😆😆😆😆
😅😅 Ultimate Enga Ella marathulaiyum palapazham tha 😂😂
😅😅😅😅அக்கா அண்ணா ஒங்கல விடியோ பார்த்த என் கவலையும் மரந்திரே
சூப்பர் அக்கா சூப்பர் ரவி அண்ணா வேற லெவல் வீடியோ காட்சி சூப்பர்🤣🤣🤣
எல்லா மரத்திலும் பலாப்பழம் காய்க்கும்❤❤❤❤ ரவி தம்பி எப்போது வந்தாலும் அழகு ❤❤❤❤❤
Ravi broooooo 🤣🤣🤣🤣🤣ற்கு saree வேற நிக்க மாட்டேங்குது
Ravi anna and sister semma 👌👌👌
செம்ம போங்க பாராட்ட வார்த்தைகளே இல்லை.சூப்பர் சிரிச்சி வயிறு வலிக்குது
Sirucchu sirucchi vavvru vali vandhu duchi Ravi brother vandhaley kalakal videos😂😂😂😂😂🤝👌🏾👍🍫🌹♥️🎁
Ravi anna akka.super...semmma comady.🤪🤪😆😆😆😆😅😅😅💞💞💞🌹🌹🌹
எப்ப்பா தாங்கலடா சாமி வயிரஇழுத்து பிடிச்சிக்கிட்டு நீங்கள் மூவரும் வெகு சூப்பர் வாழ்க வழமுடன் மக்களே
அனைவரின் நடிப்பு ❤❤❤❤❤
சாந்தா அக்கா காமெடி சூப்பர் ரவி அண்ணா அருமை அருமை முன்பே தெரிந்தால் சுடிதார் போட்டு இருக்கலாம் 😂😂😂😂😂திருட்டு பழம் ருசி அதிகம் சிரிப்பு தாங்கள் முடியால சரியான மாமியார்😂😂😂😂😂😂
Morning first intha video than pakuren semma comedy😂😂😂
Iyyo kadavale ennala mudiyala vairu valikudhu 🤣🤣🤣🤣🤣🤣 sema
Hai anni..... good morning...... Ravi Annan epadi irukanga.....👌
Yevalo manasuku kavalai irundalum unga video daily pakurapq kavalaila maraturutu sister ravi Anna always semma
சூப்பர். அண்ணா அண்ணி. பாட்டி. உங்க நடிப்பு சூப்பர்
சாந்தா ஓடுது😀😀😀😀😀😀சுப்பர்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣in youtube unga videos matum thqn pakrathe mathapadi cooking videos than pakrathu ultimate comedy dish preparation paka vantha unga videos than munadi nikum seri itha pathutu recepie pakalam nu ovona paka aarambichu ethuku vanthomne maranthu kulungi kulingi sirichutu irupen
சாந்தா அக்கா ,ரவி"அண்ணன் சூப்பர்😂😂😂🤣🤣🤣🤣
Super ravi anna
Comedy super😅😅😅.Ravi anna acting semma😃😃😃😃😃😃
ரவி அண்ணா என்னாச்சு சிரிப்பு தாங்க முடியல சாந்தா அக்கா சூப்பரோ சூப்பர்
ரவி அண்ணே வந்தாலே கலக்கல் தாப்பா சிரப்போ சிரிப்பு பாவம் மாமியார் கேட்டப் சூப்பரோ சூப்பர்
ரவிஅண்ணா.வந்தாவேவீடியோ.இன்னும்.கலைகட்டுது.😂😂😂😂😂👍👍👍👍👌👌👌👌
சிரிச்சு வயிறே வலிக்குது😂😂😂😂😂😂😂😂😂😂😂
Semmaiya eruku onka nadippu. Santha aka and mamiyareee semma
ஆம் ஆம் இப்பொழுது வெயில் காலத்தை முன்னிட்டு அனைத்து குழாய்களிலும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் அனைவரும் காட்டுக்கு செல்கிறோம் அப்படித்தானே ரவி அண்ணா🤣🤣🤣🤣🤣
ரவி அண்ணா சாந்தா அக்கா சூப்பர் காமெடி
😂அய்யோ அக்கா ரவி அண்ணா வயிறு வலிக்குது செம்ம
Hi akka hi Ravi anna happy morning palapalam my favourite akka ayooooooooo morning sema super ravi Anna adipaducha ethavathu 😂🤣🤣😂🤣😂🤣🤣🤣😂🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍 ravi Anna super
அக்கா அண்ணன் ஹாய் அக்கா 👌🧡 ரவி அண்ணன் வந்தாலே போதும் சிரிப்பு வெடி 😂😂😂😂😂😂😂😂
Anna Akka vara level comedy super super super Sudha Thanjvur 😁😁😅😁😁😅🤣🤣😂😂😁😁
Ravi அண்ணா வந்த comedy semaya இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣
I o sema comedy elathaum idhudan BEST and first..😁😁😁😁😁
Haha namma edathuku vandhutomla .ini keta kizi kizinu kizichipuduvenla😅😅😅😅😅😅