😀👌👋ரவி அண்ணா நீங்க சொன்னது உண்மைதான். விரகு அடுப்பு பயன்படுத்தியவர்கள், கேஸ் அடுப்பிற்கு மாறினார்கள். சிலிண்டர் விலை உயர்வால் மறுபடியும் விரகு அடுப்பிற்கு மாறவேண்டிய சூழ்நிலை உள்ளது.
நம்ம உழைப்பும் சுத்தமான மனசும் இருந்தா கடவுள் நம்ம கூட எப்பவுமே இருப்பார் ன்னு நெத்தியடியா சொல்லி கலக்கிட்டீங்க👌👏👏 ரெண்டு பேரும் குடுத்த கான்செப்ட் செம👏👏😅
உண்மை தான் ரவி அண்ணா.நம்ம மனதில் எப்போதும் நல்ல எண்ணம் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் முடிந்தால் உதவி செய்வது அன்பு காட்டுவது . நம்ம எதிரிக்கு கூட கெட்டது நினைக்க கூடாது.கடின உழைப்பு இது எல்லாம் இருந்தால் போதும்.வாழ்க்கை நல்லா இருக்கும்.. good message Ravi அண்ணா
ரவி அண்ணா சூப்பர் இந்த எந்திரிச்சு போடி எந்திரிச்சு போடான்றது தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்குது நீங்க இன்னும் நீண்ட நேரம் இந்த வீடியோ கால்ல பேசணும் போடணும் நீங்க மூணு பேரும் ஒண்ணா இருந்தே போடுங்க அண்ணா செம்மையா இருக்கு
Super Ravi anna .. neenga solradhu💯 correct... Nalla ennadhodu engala kappadhunganu vendi sami kumbitale podhum, nama nalla iruppom.. but ooru kulla niraiya jenmanga ippadi dha mayam mandhramnu suthi Kittu irukkunga, sariyana serupadi avangalukku... Nice🙏🔥❤️
அக்கா சாந்தா அக்கா உங்களது நிகழ்ச்சிகள் அனைத்தும் காமெடி உங்களது நடிப்பு அனைத்தும் அருமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர மதுரை செல்லூர் கலைவாணி கலைக்குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@@thenitamil-kx1gb சாந்தா அக்கா ராஜா அண்ணா சேனலில் ஒரு வீடியோ கமெண்ட் டில் பாருங்கள்.இந்த பெண் பற்றி ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.சரிஇல்லை என அனுபவ உண்மை நம்ப வேண்டாம் என
ரவி அண்ணா, நீங்க போடி அங்குட்டு அப்படின்னு சொல்றது ரொம்ப அழகு. உங்க பேச்சு வழக்கு புடிச்சவங்கள்ளாம் லைக் போடு ங்க.
ரவி அண்ணாவ yarukkellam புடிக்கும் 😊😊
மூடநம்பிக்கை பத்தி இப்படி தெளிவா யாரும் சொல்லிட முடியாது👍விழிப்புணர்வோடு காமெடியும் கலந்து கொடுத்திட்டீங்க👌👏👏சூப்பர்👌👏
🙏🏻👏🏻👌🏻
Supar
Ravi அண்ணா நீங்க சொன்னது தான் உண்மை எல்லாருக்கும் மனசுதான் சுத்தமா இருக்கணும் சூப்பர் அண்ணா 👍🏻👍🏻👍🏻👏
😀👌👋ரவி அண்ணா நீங்க சொன்னது உண்மைதான். விரகு அடுப்பு பயன்படுத்தியவர்கள், கேஸ் அடுப்பிற்கு மாறினார்கள். சிலிண்டர் விலை உயர்வால் மறுபடியும் விரகு அடுப்பிற்கு மாறவேண்டிய சூழ்நிலை உள்ளது.
P
)
👏👏👏
நம்ம உழைப்பும் சுத்தமான மனசும் இருந்தா கடவுள் நம்ம கூட எப்பவுமே இருப்பார் ன்னு நெத்தியடியா சொல்லி கலக்கிட்டீங்க👌👏👏 ரெண்டு பேரும் குடுத்த கான்செப்ட் செம👏👏😅
Sure
Goodspeech
Ss
ரவி அண்ணா அக்கா நீங்க எப்பவுமே வேற வேற லெவல் காமெடி சூப்பர் சூப்பர்👌👌👌😂😂😂😂❤️❤️
ரவி அண்ணா சொல்வது நிதர்சன உண்மை நல்ல மனசு இருந்த நம்ம மட்டுமில்லை நம்மை சுற்றி உள்ளவர்கள் நல்லா இருப்பாங்க
Ravi அண்ணனை பார்த்தாலே சிரிப்பு வருகிறது.உடனே video பார்க்க வேண்டும் தோணுது
Yes
Yes
ஆமென்! இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
சாந்தா அக்கா ரவி அண்ணா காலை வணக்கம் உங்க பார்க்கும் போது மனசு மகிழ்ச்சி இருக்கும் எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும் 🤣🤣🤣🤩❤👍
உழைப்பே உயர்வு 👍👍 காமெடியோடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ அருமை 👏👏
அருமை நல்ல மனசு தான் வேணும் சூப்பர் ரவி அண்ணா பொறாமை போட்டி இல்லமால் நல்ல குணம் இருக்கே சூப்பர் 👌🙏🙏🙏👍💯💯💯
நீங்க சொல்வது உண்மை நல்ல எண்ணனும் நல்ல மனசும் தான் வேணும் 🙏🙏🙏🙏🙏
Ravi brother and santha sister combination super 😄😄😄😄
அருமையான கருத்துக்களை பதிவிட்ட உங்களுக்கு நன்றி
போறபோக்குல கேஸ் விலையே பத்தி அடிச்சாரு பாருங்க ஒரு பஞ்ச் வேற லெவல் ரவி
Arumaiyana yellorukum migavum payanulla karuthu Ravi sonnathu👌👌👍👍👏👏
உண்மையான பேச்சு. இ௫வாின் நடிப்பு அ௫மை😁😁😁😁😁😁
Ravi anna super nalla arivurai..... 🤝🙋♂️👍❤️🙏🙏🙏🙏
Semma super concept.....neenga soldrathu romba romba nijam anna,adhu dhan vazhkkai ku nalladhum kooda..... வாழ்க வளமுடன்
யாருகிட்ட😉!!!! ரவி ப்ரோ கிட்ட முடியுமா 😂😂😂😂😂😂...👌santha sisy
😂😂😂😂
உண்மை தான் ரவி அண்ணா.நம்ம மனதில் எப்போதும் நல்ல எண்ணம் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் முடிந்தால் உதவி செய்வது அன்பு காட்டுவது . நம்ம எதிரிக்கு கூட கெட்டது நினைக்க கூடாது.கடின உழைப்பு இது எல்லாம் இருந்தால் போதும்.வாழ்க்கை நல்லா இருக்கும்.. good message Ravi அண்ணா
காலை வணக்கம் சாந்தா ரவி சொல்வதுதான் உண்மை மனசுதான் சுத்தமா இருக்கனும்
அக்கா அண்ணன் ஹாய் ரவி ரொம்ப கரெக்டா சொன்னிங்க அண்ணன் 👌 செம 👌👍👌👍👍
Ravi fantastic acting,a replica of big boss Suresh Chakravarthy 👏👏👏👏💐💐💐💐
⚘⚘⚘☎️
உங்களோட கிராமத்து பேச்சி அல்டிமேட்... இந்த கிராம தமிழ் இதனாலேயே உங்க வீடியோ பிரமாதமாக இருக்கிறது....
ரவி அண்ணா சூப்பர் இந்த எந்திரிச்சு போடி எந்திரிச்சு போடான்றது தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்குது நீங்க இன்னும் நீண்ட நேரம் இந்த வீடியோ கால்ல பேசணும் போடணும் நீங்க மூணு பேரும் ஒண்ணா இருந்தே போடுங்க அண்ணா செம்மையா இருக்கு
ஆமா நான் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை 💐
ரவி அண்ணா,உண்மை, நாட்டு நடப்பு, 💯💯💯💯சூப்பர் 😊
சரியான நேரத்தில் சரியான வீடியோ 😍😍👌👌👌😍😍😍
சூப்பர் ரவி anna 👌👌👌👌👌😂😂❤
😂😂😂😂😂😂😂ravi anna pechu romba istamm 😂 video na evunga video mattum than 🔥 paakuren 😂
Super information akka ravi Anna neenga renduperum super vera level super anna akka 🔥🔥🔥🔥🤣🤣🤣🤣🥰🥰🥰 ravi Anna super neenga altimate
அண்ணா எப்பவும் மாஸ் தான் 👍👍👍👍👍👍
Remba eayrkaiyana nadippum peychum rendu beyrum super 👍👍
Super acting and conveyed the message of having positive vibes will help us grow.👍
Comedy panringa romba nalla irukku ennada mind relax...
😂😂😂😂🤣🤣🤣🤣🤣 I'm Switzerland 🇨🇭 daily unka video parppan sema 😅😅😅
ரவி அண்ணன் சாந்தா சிஸ்டர்.... சூப்பர்....👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹
காமெடியா சொல்லி அருமையான மெசேஜ் ரவி அண்ணா!
ravi anna super 😂
Ravi anna super👏👏 santha akka super 😆😆😆😆😆
மிகவும் நன்றாக சொல்லி உள்ளீர்கள் 👍👍👍👍👍
Ravi anna santha akka randu peru nadippum super raja anna va kannom👍👍
ரவி அண்ணா வேற லெவல் தாங்க முடியல்ல
ஏமாத்தும் பேர்வழிக்கு நல்ல
அடி சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் இருவருக்கும்💪🔥🔥🔥
அக்கா உங்க நிகழ்ச்சி எல்லாம்
சூப்பரா இருக்கு
Super Ravi,santha 🙏👍👌🙏❤️💯🌟🌟🌟🌟🌟🙌🙌🙌🎁
Ravi anna vanthal semma super srippu than vayathu vali varuthu pa pramatham ma enakku rompa like panren
Super Ravi anna .. neenga solradhu💯 correct... Nalla ennadhodu engala kappadhunganu vendi sami kumbitale podhum, nama nalla iruppom.. but ooru kulla niraiya jenmanga ippadi dha mayam mandhramnu suthi Kittu irukkunga, sariyana serupadi avangalukku... Nice🙏🔥❤️
வீட்டே தூக்கி தலைகிலா வை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ரவி அண்ணா சூப்பர் 😁😁😁😁😁😁
ஆமா ரவி அண்ணா சொல்லுவதுசரிதான்
😂😂😂😂
P
நல்ல கருத்து உள்ள வீடியோ 👌👌👌👌👌👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
Ravi sir pesara slang super
ரவி அண்ணா சூப்பர் மாஸ்👌👌👌👌😍
ரவி நீங்க கிராமத்து ஆளு மாதிரி யே நடிக்கிறீங்க அருமையான நடிப்பு தம்பி
எல்லோருக்கும் நல்ல மனசு தான் வேணும்
ரவி அண்ணா சாந்தா அக்கா
சூப்பர் சரிதான் உன்மை
இரண்டு பேருக்கும் 👏👏👏👌👌👌👌
Arumai arumai Ravi Anna unmaiyana varthaigal neenga santhakka raja Anna remba nalla panringa
ரவி அண்ணா சூப்பர் சூப்பர் 👌👌👍👍👍
அருமை உழைப்பே உயர்வு.... சிம்பிளா சொன்னிங்க
😁😁😁😁ravi anna antha amma pakkathila iruntha anniyar poiduvaga veetula samaikka vendamula pavam kerala to tamil nadu potche potche
👌👌👌👌👌👍👍👍 உழைக்காமல் எப்படி காசு வரும் 👏👏👏👏👏
Super Anna nenga sonnathu unmai semma.🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌
Ravi Anna santha akka comedy show very best Ravi Anna Vera level
Ungaa vieo partha than mind relax aaguthuu akka anna ravi anna very nice..
யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்.நம்ம வாழ்க்கை நன்றாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்க்கை நல்லா சொன்னீங்க எண்ணம் நல்லா இருந்தா எல்லாம் நல்லதாவே நடக்கும் 👌👌
Ravi Anna and shantha akka
Love you ♥️♥️♥️
அருமை அற்புதம் சூப்பர் 😂
அக்கா love you ♥♥♥ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அக்கா
Ravi Anna neega Vera level santha akka super pona allaapenne
ரவி சொன்னது போல தான் நானும் கடவுள் இடம் எப்போதும் 🙏💐❤️
Nalla manasu iruntha poothum 👌
ரவி அண்ணா வேற லெவல் 👌🏻👌🏻👌🏻👌🏻
Ravi bro neenga sonnathu correct unga manasu yaarukum varathu🙏❤️
ரவி அண்ணன் நடிப்பில் சான்ஸே இல்லை வேறலெவல் சூப்பர்
அக்கா சாந்தா அக்கா உங்களது நிகழ்ச்சிகள் அனைத்தும் காமெடி உங்களது நடிப்பு அனைத்தும் அருமையாக உள்ளது நீங்கள் மென்மேலும் வளர மதுரை செல்லூர் கலைவாணி கலைக்குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
இன்றைய நிலைமை அருமை பதிவு
ஒரு மந்திரவாதமும் ஒன்றும் செய்ய முடியாது,உயிருள்ள கடவுள் இருக்கிறார்.
Ravi Anna Akka 👌👌👌😂😂🙏🙏🙏
Ravi. Super.. 🥰
Ravi anna ❤❤❤❤santha Akka 👏👏👏👏
ஒருநாள் ஒருத்தருக்காவது
சாந்தா சோறு போட்டு இருக்காளா🔥🔥🔥
நல்ல எண்ணங்கள் சிலிண்டர் பற்றி பேசிய ரவி அண்ணா சாந்தா சூப்பர் 👍👌🙏
Ravi Anna santha akka super
மூட நம்பிக்கை நம்பாதீர்கள் என சொல்லி விட்டு கடைசியில்நீங்கள் இந்த மாதிரி யாருக்கும் சப்போட் பண்ணாதீங்க.
@@thenitamil-kx1gb சாந்தா அக்கா ராஜா அண்ணா சேனலில் ஒரு வீடியோ கமெண்ட் டில் பாருங்கள்.இந்த பெண் பற்றி ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.சரிஇல்லை என அனுபவ உண்மை நம்ப வேண்டாம் என
intha anna vanthatha video double super ah iruku
Ravi super good comedy useful message
ரவி அண்ணா நல்ல News சொல்லி இருக்கிறார்கள்.👌👌👌👌👌
Nalla manasu venum nalla sonninga bro👌👌
Ravi annna superb....anni super
Ravi anna neenga romba nalla peasuringa neenga de sollurathu super
Theni la entha amma kovil details sollunga
Thinamum neenga mass tham♥️♥️♥️♥️
ravi anna true truetrue
Ravi bro you are super 🤣🤣🤣🤣
Superb.excellent words
Ravi anna pesinaley rasichitey irukalam👌
Super. நல்ல கருத்துக்கள். பாராட்டுக்கள்
Ravi anna super neenga sonathu 💯 unmai
Ravi❤️ he is ❤️❤️❤️God bless you Man❤️
ரவி அண்ணா வேற லெவல்🎉🎉❤