தோட்டம், வாடகை வீடுன்னு ஆடம்பரம் இல்லாமல் வாழும் அமீரின் மறுபக்கம் - பேட்டி
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அமீரின் வாழ்க்கை பக்கங்கள் குறித்து பேட்டி
#ameer #director #behindwoodso2
______________________________
Shadithya Health Care is one of the leading and most chosen Residential & Non Residential Psychiatric hospital in south region of India, established for the acute & chronic psychiatric management and community based psycho social rehabilitation of the mentally ill. Our Multi-disciplinary approach is tailored to meet each individual’s needs, thus providing quality work for those finding difficulty in meeting with daily life needs due to Mental Illness, Substance Abuse, Behavioral Problems or a combination and also we provided Rehabilitation Services Since 2015 by expertise healthcare professionals dedicated towards changing lives.
We operate with license from the “Institute of Mental Health” (Mental Health Act 2017), also Certified with “ISO 9001:2015” and Shadithya Health care is the only psychiatric hospital running with “NABH certified” Hospital and Diagnostic Laboratory in tamilnadu. And also Rohini certificate has been obtained.
The team of Shadithya has conducted various programs with the aim of spreading awareness about Mental Illness, Alcohol Addiction, Substance Abuse, Anger Management, Parenting Skills and more. Such programs have been conducted in various colleges, schools, government and corporate sectors.
Ph : 8939729999
______________________________
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இனி சாப்டுகிட்டே வீடியோ போடாதீங்க சவுக்கு சவுக்குன்னு சத்தம் கேக்க கடுப்பாகுது. வீடியோ முடிச்சிட்டு விருந்தே சாப்பிட்டு வாங்க
@@sivasability Behindwoods nxt bathroom video 🚽💩
@@sivasability àà
அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் மிகத் தரமான படம்.
மௌனம் பேசியதே
பணிமாறுதல் காரணமாக திருநெல்வேலி வந்துள்ளேன்... ஒவ்வொரு நாளும் மதுரையின் நினைவுகள் என்னை தேடிக்கொண்டிருக்கிறது
03:40 my mind voice.. Goosebumps 😍
நல்ல மனிதர். பணத்திற்கு நடிக்கும், படம் எடுக்கும் வேசக்கரர்களுக்கு மத்தியில் மாமனிதர் 🙏
அதிமுக ஆட்சிய இருந்த கருத்து கந்தசாமியா இருந்திருப்பான் இப்ப திமுக ஆட்சி என்பதால் அடக்கி வாசிக்கிறான்
அன்பும் அரவணைப்பும் வீரமும் ரத்தத்தில் ஊறிய ஊர் மதுரை..
Madurai is not just a Town . . .Its a Emotion. .
தவறு. கலாச்சாரம், மண், DNA.
Motion
பருத்திவீரன் லாம் காலத்துக்கும் நின்னு பேசும் சார் ! ❤️💥
Ameer _ One of the Milestone in Tamil Cinema ...
ஆண்கள் பாதுகாப்பு நிலையம் வேண்டும்
அமீர் சார் நீங்க பேசறது கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு மிக்க நன்றி சார்
திண்டுக்கல், தேனி, சிவகங்கை,மற்றும் விருதுநகர் இந்த மாவட்டம் எல்லாம் மதுரை மாவட்டதில் இருந்து பிரிந்த மாவட்டங்கள் தான்
Sivagangai and viruthunagar Ramnad district la irunthu thaan thaniya vanthathu
பாண்டிய நாடு..🔥
@@rengakarthik3767 1985 la ramnad dist la irrundhu ,"sivagangai& virudhunagar" pirinchuthu...
Ultimate view about Madurai peoples!!!👏👏
சாப்பிடும் பொழுது பேசக்கூடாது பேசும்போது சாப்பிடக்கூடாது இருந்தாலும் உங்கள் கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சவைக்கும் ஒலி சலிப்பு தருது
நான் சொல்ல விரும்பியது...
Healer baskar fan 👍
Boomer...
@@dhanushparasuraman8030 ஒருவர் நல்ல கருத்து சொன்னா உடனே வந்துவிடுவீர்களே. @Anti indian
ஆவுடை புரோவின் ஷோ என்றால் ஒரு நல்ல காணொலியாக தான் இருக்கும் அந்த வகையில் one of the show ஒரு நல்ல டைரக்டரின் பேட்டி பார்த்த திருப்தி வாழ்த்துக்கள்
உன் சிம்மாசனம் இன்னும் காலியாதான் இருக்கு தல(
அமீர்)🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கிழவரம் திண்டுக்கல்
மேவரம் பழனி
வடவரம் தாராபுரம்
தெம்பரம் மதுரை...
நடுவால ஒட்டன்சத்திரம்.....
ஏங்க கரூர் மாவட்டத்தில , மணலூர் செல்லாண்டியம்மன் , கோவிலுக்கு வழி கேட்ட தூங்கி கொண்டிருந்த ஆளை எழுப்பி அதிகாலை 4 மணிக்கு அவங்க வண்டில வந்து கன்னிவாடி ரோடுவரை வந்து இதிலிருந்து ஒரே ரோடு கோயிலுக்கே போகும் சொல்லிட்டு போனாங்க...உணவகத்தில்கூட வீட்டு சாப்பாடுபோல , வாழையிலை சாப்பாடுதான்....மூலனூர் , அதை சுற்றியுள்ளஇடங்கள் , கோவை அதை சுற்றியுள்ள இடங்கள் பேச்சும் சரி , உமசரிப்பும் அளவில்லா அன்பு...ஆனா இனகறு அனைத்து ஊர்களிலும் வன்முறையும் குற்றங்கலும் சிலர் .தவிர்க்கமுடியாதாகிவிட்டது...பருத்தி வீரன் ,,, முடிவு மனசு கணத்தது.....அருமையாண கதைகளம்..
அழகான பதிவு
சொர்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊரிலிருந்து வாழ்த்துக்கள் அமீர் அண்ணா 🤝🤝🤝
நீ சாத்தான் குளமா? ஏண்டா பெலிக்ஸ் ஜெயராஜ் விவகாரம் நடந்த ஊரு தான?😂
@@agm.12345 ஆம்👍
அமீர் அண்ணா ... யோகி படம் வணிக தோல்வி... But உங்க படத்திலேயே எனக்கு யோகி தா ரொம்ப ரொம்ப புடிக்கும்... அப்பறம் தா ராம், பருத்தி வீரன் etc....
😍Super sir... சூர்யாவை வைத்து Direction... பண்ணுங்க...Sir..🌷🌹💐💐💐💐💐
It’s non other actor Vijay..who spoiled entire Tamil film industry
இயக்குனர் அமீர் அவர்களே. உங்கள் கனவு படமான சந்தன தேவன் திரைப்படத்தை நாங்கள் எப்பொழுது திரையில் காண்போம். படத்தை விரைவில் இயக்குங்கள்.
அமீர் அவர்களை மீண்டும் இயக்குனராக பார்க்க ஆசை
அமிர் அண்ணா உங்கள் சிந்தனை சரியானவை.வாழ்த்துக்கள் அண்ணா
அமீர் சார் வாழ்க வளமுடன் 👍
😍😍
Definition of Ameer is enough 💯💯
Respect Amir Sir 👏👏👏
இந்த வகை மனிதர்களை
ஓரங்கட்டி விடும் இந்த சமூகம்.
அருமையான பாசக்காரர் அமீர் அண்ணா . ❤️
Ameer sir multitalented person and good humanbeing ,oru nalla thamilan
அண்ணா அமீர் அண்ணா வேல் கொண்டு வீசு சினிமாவுல💥💥💥💥💥💥💥💥💥💥😘❤
அமீர் அண்ணா தனுஷ் வைத்து ஒரு படம் எடுங்க . நல்லா இருக்கும் 💥
One of the best director...
Yogi is a good movie. I think in 2010 i saw in Chennai. But you should have engaged a popular hero for a box office hit.
You’re blessed with good family ameer sir❤️
அமிர் சார் உடம்பு நல்லா இருக்கு எனக்கு மீண்டும் ஜிம் பண்ண வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு இருக்கிறது
ஆஹா...மட்டன் பிரியாணியா.. அதுவும் தரையில் அமர்ந்து வாழை இலையில்.. சூப்பர்
நான் பிறந்து வாழும் ஊர் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது.
Ok
@@abinaya8834 hii nenga marrieda
@@DeepakKumar-vm9qq yappa yaara nee gaji😂
@@DeepakKumar-vm9qq am 19 years only old , how can u ask this question
@@abinaya8834 vidunha sis ivangala ipdi dhan
Very handsome man.. so masculine 🥰🥰🥰
மதுரைக்காரன்னாலே பாசம் .
Maduraikaranave namma pasakaragathan ameer anna super
யோகி எனக்கு பிடித்த படம்
இவரே நடிக்க ஆரம்பிச்சதுனாலே ஹீரோக்கள் ஒதுக்கிட்டாங்க producer க்கான director இவர் இல்லை
மாமா அமீர் தமிழ் சினிமா வுக்கு பெருமை.
நானும் மதுரை தான் be proud of being an madurai nativian
Not only madurai..Enge coimbatore mannin maindarhalum mariyadhaiku paer ponavarhal..kongu mariyadhai, paasam ulaha puhal petradhu..how many of you agree?
நட்புக்காக தான்❤️❤️❤️❤️
❤❤💕💕💕
யோகி உண்மையிலேயே ரொம்ப அருமையான திரைப்படம் க்ளைமாக்ஸ் ல அமீரோட நடிப்பு அட்டகாசம் மூன் தடவை அமீர் அண்ணனுக்காக பார்த்த படம்
யோகி..வெளிநாட்டுபடம் தழுவல்..
சாப்பிடும் தயவு கூர்ந்து நேர்காணல் எடுக்க வேண்டாம்..
உங்களால் உணவை முழுவதுமாக சுவைக்க முடியல. எங்களால பேட்டிய முழுசா ரசிக்க முடியல..
வடசென்னை ராஜன் 🔥🔥🔥
அண்ணன் 👌🏻👌🏻
Nearya nalla vishiyangal kathukitan thanks for the interview... 9.34 than best line.
Amir sir need to get lot of projects atleast for upcoming actors so that he can direct movie on his own creations.
Ameer means transparency
Mohan raj means 🤗
Self respect definition is valuable.
Dhanush ah pottu madurai frnd subjectla sema frndship padam onnu pannunga...blockbuster aahum
Me to bro
அன்பு உண்மை அன்பு உள்ளவர்
சிறப்பு.உலகநாயகனை இயக்குங்கள் அமீர்
Ulaga nutam😂
நானும் மதுரைகாரன் தான்டா...😎
மதிப்பிற்குரிய ஆவுடையப்பன் அவர்களுக்கு தேனி மாவட்ட கம்பம் மக்கள் கம்பத்தான்னு தான் சொல்லுவாங்க ..
மதுரையை இணைத்துக் கொள்ள மாட்டார்கள் இணைக்க பெருமையும் கிடையாது .
தேனி மாவட்டம் என்று அழைப்பது தான் எங்களுக்கு சிறப்பு சிறப்பு
If you want to be happy just live your life... Don't try to live for others....
Valuable interview❤️
Vada chennai Rajan 💥🔥💥🔥💥
அமீர்பாவா ரசிகன் மதுரை
சினிமாவிலே வாழ்க்கையை ஓட்டறது சினிமாவையை குறைசொல்வது, சினிதுறையைதிருத்துவதற்க்கு முயற்சி யை யார் எடுப்பது....
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
என்னடா ஆ ஊன்னா மதுரைகாரன்டா னு சொல்றீங்க அப்ப மற்ற மாவட்ட காரன் எல்லாம் தேவை இல்லாம பொறந்துட்டமா🤔🤔🤔🤔🤔🤔
MADURAI ENGA ADAYALAM 🔥🙏♥️
My favorite humanity (self respect)director
Aamir good soul of tamil industry, especially yogi movie mounam peasiyathey, greatest liked movie.... When I was in college time.,.
Madurai it's not just a place.its emotion for us.
வாழ்வியல் ❤❤❤ #Ameer
Semma actor
மதுரை செளடார்பட்டிகாரன் ☺😊
Aaraaraaroo...Nice song
நத்தம் அண்ணன் சூப்பர்
மதுரை 😍😍😍
அருமையான பகிர்வு
தென் மாவட்டங்களிலும் இது பொருந்தும்...
இவர்
குணஅதிசத்திற்க்கு
பெரிய
கதாநாயகர்களை
வைத்து
படம்
இயக்க
முடியாது
தம்பி அது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம். வரலாறு முக்கியம்.
Dear Ameer, I relate your qualities with me, I too have similar rebel, honest, and caring approaches ! No worries, there are few people still like us !
Part 2 la konjam konjam popular front of India pathi kettu supportive stand kattuveenga woods theriyum da
Dai saaptu mudichu pesungada illa mic konjam thalli vainkada. Mochak mochak nu panni mathiri sound ketkuthu 😆😂😆😅😂
Ultimate 🤣
Vera level... sound nalla feel panreenga bro
@@balachandranponda6474 theriya thanama headphone potu video parthuten yenda parthom nu aakitichu 🤪🤪🤪
ஆண்களையும் adjust பண்ண சொல்றாங்க~அமீர்.
நட்சத்திரம் அதிர்கிறது.
சந்தனத்தேவன் திரையில் எப்போது அண்ணா...??
Madhurai❤ mannil pirandhadharkaga perumai kolgiren
I admire Ameer.....
``கடவுள் இருக்கிறான்´´ படம் எப்போ சார் வரும்.
அஜித் பாலா பிரச்சனையில் அமீர் ம் கூட இருந்தார் என்று நினைக்கிறேன்
யோகி உலக சினிமா🔥🔥🔥🔥🔥
Na dindigul thaan aana nammkal la padikum pothi dindigul nu sonna madurai pakka nu thaan kekuraga yaa 3:17
Kaka kadha ketu irrukean
Kaadhula Ola la ooti irrukean
Rent veetla irrukeenga? Idha Nan namabanum?
Na Madurai nu Bangalore sivaji nagar mobile shop la kekkura ga Yentha ooru nu na Madurai nu sollren …Avanga udane sollranga go worker kitta remba dangerous city nu …. Kannada anna sollrar Madurai dangerous city🙁 but Madurai mari oru sorgam vera engum illa…
என்ன அமிர் சார் விருந்தொம்பல் மட்டும் தான் அன்பான சர்வாதிகாரமா இருக்கணுமா? அரசியலில் இருக்க கூடாதா நல்ல தூய்மையான அரசியலை பிரசிவிக்க?
எண்ணம் போல் வாழ்கை
The last statement of ""NO FREEDOM TO SPEAK TRUTH"" to hear was Sad,Scary,and Angry.
SUPER MAAPULA 👌 👍
Number 1 Good Place in Tamil Nadu
Genunine man!!!
Animals kuda uravu vachukalam sonavan ivan