1St Episode Very interesting Speech...Amir anna.Sethu movie making and Bala sir and Amir anna Friendship ...❤❤❤. Waiting for 2nd Episode....Chitra sir kelvi Kettu ,amathiyaga pathil vanguvathu super
4:54 அன்று கமல் அவர்கள் விதைத்த விதை, இன்று அவர் ரசிகர்கள் வழியே தமிழ்த்திரையுலகில் அறுவடையாகிக் கொண்டிருக்கிறது! ‘வித, நான் போட்டது!’ அப்ப புரியல இப்ப புரியுது!
இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது. பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.
21 வருஷத்தில் இவன் எடுத்ததே 4 படம் தான். இவன் திறமை அவ்வளவுதான் ஆனால் 40 படம் எடுத்தவன் மாதிரி build-up பேசுகிறான். 900கோடி வசூல் படம் எடுத்த டைரக்டர் சங்கர் - 90%ஹிட் படம் கொடுத்த டைரக்டர் கே.ஸ்.ரவிக்குமார் - மக்கள் இன்றும் கொண்டாடும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எடுத்த டைரக்டர் விக்ரமன் கூட இப்படி ஒரு பேட்டி கொடுத்ததில்லை. அவர்கள் நிறை குடம். விலங்குகளிடம் உடல் உறவு வைப்பதில் தப்பு இல்லை என்று அறிவோடு பேசிய இந்த அமீர் பாய் போன்ற கேவலமான மனிதர்களின் பேட்டி எடுத்து தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்
இந்தப் பிரச்சனைக்கே முழு காரணம் தயாரிப்பாளர் சங்கம் தான் அது எப்படி ஒரு பக்கமாக நீங்கள் நீதி வழங்கினீர்கள் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார் நாட்கள் ஆகிறது உடனே எனக்கு இது வேண்டாம் என்று உங்க பெயரில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்று விடுகிறார் அந்தப் படைப்பாளி தான் எடுக்கும் படம் சிறப்பாக வரவேண்டும் என்று கணக்கு பார்க்காமல் செலவு செய்து ஒரு படத்தை உருவாக்குகிறான் படம் நன்றாக வந்தவுடன் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்க வேண்டும் அது எப்படி படத்தை மீண்டும் எங்களுக்கே கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் எப்படி கொடுக்க வைத்தீர்கள் அந்தப் படைப்பாளி தன் சொந்த தயாரிப்பு என்று கணக்கு எழுதாமல் அவன் செலவு செய்திருக்கிறார் அவனிடம் கணக்கு கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது நியாயப்படி பார்த்தால் அமீர் தான் படத்தை ரிலீஸ் செய்து அவர்கள் போட்ட பணத்தை கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் இங்கு தலைகீழாக நடக்க வைத்துள்ளீர்கள் எந்த விதத்தில் இது நியாயம் அந்த மாங்கா மடையன் ஞானவேல் இதே சங்கரை வைத்து எடுத்திருந்தால் அந்த சங்கர் ஒரு பாடலுக்கே உலகத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பான் சங்கர் படம் என்றால் பட்ஜெட் எங்கேயோ சென்று இருக்கும் ஆனால் அதில் ஒன்றும் இருக்காது ஆனால் பருத்திவீரனில் அப்படி ஏதாவது ஆடம்பரம் செலவுகள் செய்யப்பட்டுள்ளதா இதே சங்கர் தன் சொந்த படம் எடுத்து இருந்தால் சுற்றி சுற்றி கிராமத்தில் தான் எடுப்பார் ஏனென்றால் பணம் அவருடையது சிக்கனமாக தான் செய்வார் அடுத்தவன் பணம் என்றால் தண்ணி போல் செலவு செய்ய வைப்பார் அது போல் இந்த படத்தில் ஏதாவது அனவாசிய செலவுகள் செய்யப்பட்டுள்ளதா பருத்திவீரன் என்பது தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட அது ஒரு காவியம் மண்ணின் மனதை வீசும் தரமான படம் சிவக்குமார் மார்க்கண்டேயன் மயிர் கண்டேன் சேவை செய்கிறேன் என்று விளம்பரம் செய்து அடுத்தவன் உழைப்பில் சேவை செய்ய நீங்கள் என்னடா வெண்ணை ஒரு படைப்பாளியை 17 வருடங்களாக அலை கலைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளீர்கள் இப்படி இருக்கும் போது அந்த படைப்பாளி இடமிருந்து எப்படிடா நல்ல படத்தை எதிர்பார்க்க முடியும் அந்த அமீர் என்ற படைப்பாளி இல்லையென்றால் இந்த சூர்யாவும் இல்லை இந்த கார்த்தியும் இல்லை. 25 வது படம் நீங்கள் எப்படி கொண்டாடியிருப்பீர்கள்? நன்றி மறந்த நாய்களா இவ்வளவு நாட்கள் பெருந்தன்மையாக வெளியில் சொல்லாமல் அந்த நல்ல மனிதர் இருந்தாரே அதே அவருடைய பெருந்தன்மை ஒழுங்காக அமீரை அழைத்து அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு மேல் பத்து மடங்கு கொடுத்து அவரை அமைதிப்படுத்துங்கள் இல்லையென்றால் மக்கள் வாயில் விழுந்து நீங்கள் நாசமாகத்தான் போவீர்கள் இனி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சூர்யா படமாகட்டும் கார்த்திக் படமாகட்டும் இனி எல்லாம் நக்கி கொண்டு தான் செல்லும்
I was thinking the same. Ivar support ah irunthathuku Vikram daily call pannuvarunu feel panni solrapla. Appo ivaruku help Panna orutharuku Ivar eppidi nadanthirukkanum?
இவனுக சகவாசமே வேணாம்னு விலகி இருப்பார், சரியான முடிவு தான். அவர் காசுல பிரின்ட் போட்டு அவருக்கே பிரின்ட் வைக்காமல் தூக்கி இருக்கானுக.. இவனும் பாலாவும்😮
எனக்கு அமீர் தமிழ் சினிமா இயக்குனரா ரொம்ப ரொம்ப பிடிக்கும் தமிழர் போராளியாக அவர் காட்டிக்கொள்வது எனக்கு அவரை பிடிப்பதில்லை இருந்தாலும் அவர் நல்ல மனிதர்
Appavai pathi open aa sonnathu super sir matha aala erunthaa poi solli eruppanga neenga kamal fan nnu sonnathu enakku romba santhosam yen nna neenga paruthiveeran movie la danga dunga aatta kaari song la kamalakasan narpanimandarm endra banar erukkum appome enakku ungala pidikkum sir
பாலா - அமீர் - ராம் - ஜனநாதன் - வெற்றி மாறன் - சசிகுமார்......இவர்கள் அனைவரும் எனக்கு பிடித்த இயக்குனர்கள்....
Best directors of tamil cinema
You are blessed with good taste of cinema
Vasantha balan, Raju murugan also bro
சமுத்திரகனி மிஸ்ஸிங்
13 எபிசோடும் தொடர்ந்து ரசித்தேன்... சுவாரஸ்யமான திரைக்கதையுடன் திரைப்படம் போல இருந்தது...
மனித நேயம் உள்ள எல்லோருக்கும் அமீர் அவர்களை பிடிக்கும்.
Chithra Sir, Onnumae theriyadha madri amaidhiya irukeengalae.... Hats Off❤😊
Golden character chitra lakshmanan sir.he helped amir and Bala even without knowing them.
பாலா: சேது நந்தா பிதாமகன்
அமீர்: மௌனம் பேசியது ராம் பருத்தி வீரன் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகள்
,
Paradesi movie miss pannittinga ( all time best ) neenga sonna 6 movie_க்கு சமம்
@@padaianbu5829 மன்னிக்கவும் பரதேசி படத்தை பார்க்க வில்லை
You are a real Gentleman Mr.Ameer
You are a true Role model sir
உங்களின் மனசுக்கு எல்லாம் நல்லது நடக்கும் சார் 🎉🎉🎉❤❤
Its a great and timely help done by Mr. Chithra Lakshmanan. Great. 👍 🙏
அண்ணா நேர்மையான மிகவும் சிறந்த படைப்பாளி என்னோட குருநாதர் 💐💐💐anthe way அண்ணா நானும் அசிஸ்டன்ட் டைரக்டர்
Amir has clear and geniune thoughts
ரொம்ப ரொம்ப பிடிக்கும் அமீர் அண்ணன் அவர்களை ❤❤❤
அமீர் சார் எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவர் ❤📋🖋️🎤🎞️🎬🎥📽️😚💫💯❤️
வெகு ஆர்வமா இருக்கு, சித்ரா சார் விட்றாதிங்க அண்ணாவ❤❤❤
Idhuve oru padam patha Mari iruke.. narration skill👏👏
1St Episode Very interesting Speech...Amir anna.Sethu movie making and Bala sir and Amir anna Friendship ...❤❤❤. Waiting for 2nd Episode....Chitra sir kelvi Kettu ,amathiyaga pathil vanguvathu super
நல்ல படம். ராம்... மௌனம் பேசியதே....
சிறப்பான நேர்காணல் 🎉
Chithra lakshmanan has helped so many people. R K Selvamani also narrated an incident. Kind hearted human being!!
மதுரையகாரய்ங்க அளவே இல்லாத பாசகாரபயலுங்க ❤❤❤
Inshallah Ameer Bro you Will success a lot in your life 💪💪
I ❤ 'Mounam Pesiyadhe' movie.
Ameer sir... My inspiration...
Though I am big fan of Mr. Suriya & Mr. Karthi, but this time I need to stand for Mr. Ameer. ❤ 👍 🙏
எத்தனை பேருக்கு அண்ணன் அமீர் அவர்களை பிடிக்கும் ? ✋😀
Ennakku pidikkathu
இயக்குனர் & நடிகராக பிடிக்கும். Except ஆதி பகவன்
👐
🙌
Nalla director
Bad human
True raw madurai kaaran in a polished form
16:20 , chitra sir reaction super and un-expected
Really good human being.. mounan pesiyadhe. Ram .. my fav ever
Unmaiya pesuna negative comments tha varuthu. Self respect oda irukguravanukgu mattu tha evara pidikgum
One of the finest director
பாலா அமீர் ❤
Unmai vellum Thozhare ❤😊
One of the great INTERVIEW SITRA SIR...... Weldon my favourite director AMEER SIR
DMK Sombu
மனிதன் எல்லா இடத்திலும் பிரித்து மேயந்துவிடுவார்
4:54 அன்று கமல் அவர்கள் விதைத்த விதை, இன்று அவர் ரசிகர்கள் வழியே தமிழ்த்திரையுலகில் அறுவடையாகிக் கொண்டிருக்கிறது! ‘வித, நான் போட்டது!’ அப்ப புரியல இப்ப புரியுது!
Best wishes eagerly waiting velmurugan social worker vellore
Nice Chitra sir❤
❤ கிராமத்து மனிதர்
WOW SUPERB THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
Ameer sir u r Great
All the best to you Ameer sir. 👍
Most underated director
நான் அமீர் அண்ணே கூட சேர்ந்து எங்க நண்பர்களோட மதுரை சிந்தாமணி தியேட்டர்ல படம் பார்த்து இருக்கோம் அண்ணே கிரேட்
Great people still remember his past 🎉🎉🎉🎉
இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது.
பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.
Nice 🎉🎉🎉Great chitra sir 🎉🎉🎉🎉
Ameer sultan..Great anna
Wonderful interview
16.15 எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்😂😂😂😂
அமீர் அரசியல் பேசாமல் படம் எடுத்தால் நல்லது
Unmai
ஜனநாயக நாட்டில் ஒருவரை அரசியல் பேச வேண்டாம் என்று கூறுவது என்ன மாதிரியான பொட்டை தனமான புத்தி சொட்ட கூதி அவர்களே
@SABAKI975 Andha seemandi arasiyal dhan vendam nu solrom
avanala padam eduka mudiyama than arasiyil pesitu thiriran
@@Villanviji Avanala padamum eduka mudiyadhu
Arasiyal um panna mudiyadhu
Adhan verum vaai la vadai suttutu irukan
Verum satti sattiya aduthavan kaasa emathi thinga theriyum avanuku
Appuram Vijayalakshmi madhiri yarachum appavi ponnunga kedacha matter panna theriyum avanuku
Fraudu thayoli
21 வருஷத்தில் இவன் எடுத்ததே 4 படம் தான். இவன் திறமை அவ்வளவுதான் ஆனால் 40 படம் எடுத்தவன் மாதிரி build-up பேசுகிறான். 900கோடி வசூல் படம் எடுத்த டைரக்டர் சங்கர் - 90%ஹிட் படம் கொடுத்த டைரக்டர்
கே.ஸ்.ரவிக்குமார் - மக்கள் இன்றும் கொண்டாடும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எடுத்த டைரக்டர் விக்ரமன் கூட இப்படி ஒரு பேட்டி கொடுத்ததில்லை. அவர்கள் நிறை குடம்.
விலங்குகளிடம் உடல் உறவு வைப்பதில் தப்பு இல்லை என்று அறிவோடு பேசிய இந்த அமீர் பாய் போன்ற கேவலமான மனிதர்களின் பேட்டி எடுத்து தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்
Nice sir ameer sir ilove u❤
இந்தப் பிரச்சனைக்கே முழு காரணம் தயாரிப்பாளர் சங்கம் தான் அது எப்படி ஒரு பக்கமாக நீங்கள் நீதி வழங்கினீர்கள் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார் நாட்கள் ஆகிறது உடனே எனக்கு இது வேண்டாம் என்று உங்க பெயரில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்று விடுகிறார் அந்தப் படைப்பாளி தான் எடுக்கும் படம் சிறப்பாக வரவேண்டும் என்று கணக்கு பார்க்காமல் செலவு செய்து ஒரு படத்தை உருவாக்குகிறான் படம் நன்றாக வந்தவுடன் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்க வேண்டும் அது எப்படி படத்தை மீண்டும் எங்களுக்கே கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் எப்படி கொடுக்க வைத்தீர்கள் அந்தப் படைப்பாளி தன் சொந்த தயாரிப்பு என்று கணக்கு எழுதாமல் அவன் செலவு செய்திருக்கிறார் அவனிடம் கணக்கு கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது நியாயப்படி பார்த்தால் அமீர் தான் படத்தை ரிலீஸ் செய்து அவர்கள் போட்ட பணத்தை கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் இங்கு தலைகீழாக நடக்க வைத்துள்ளீர்கள் எந்த விதத்தில் இது நியாயம் அந்த மாங்கா மடையன் ஞானவேல் இதே சங்கரை வைத்து எடுத்திருந்தால் அந்த சங்கர் ஒரு பாடலுக்கே உலகத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பான் சங்கர் படம் என்றால் பட்ஜெட் எங்கேயோ சென்று இருக்கும் ஆனால் அதில் ஒன்றும் இருக்காது ஆனால் பருத்திவீரனில் அப்படி ஏதாவது ஆடம்பரம் செலவுகள் செய்யப்பட்டுள்ளதா இதே சங்கர் தன் சொந்த படம் எடுத்து இருந்தால் சுற்றி சுற்றி கிராமத்தில் தான் எடுப்பார் ஏனென்றால் பணம் அவருடையது சிக்கனமாக தான் செய்வார் அடுத்தவன் பணம் என்றால் தண்ணி போல் செலவு செய்ய வைப்பார் அது போல் இந்த படத்தில் ஏதாவது அனவாசிய செலவுகள் செய்யப்பட்டுள்ளதா பருத்திவீரன் என்பது தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட அது ஒரு காவியம் மண்ணின் மனதை வீசும் தரமான படம் சிவக்குமார் மார்க்கண்டேயன் மயிர் கண்டேன் சேவை செய்கிறேன் என்று விளம்பரம் செய்து அடுத்தவன் உழைப்பில் சேவை செய்ய நீங்கள் என்னடா வெண்ணை ஒரு படைப்பாளியை 17 வருடங்களாக அலை கலைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளீர்கள் இப்படி இருக்கும் போது அந்த படைப்பாளி இடமிருந்து எப்படிடா நல்ல படத்தை எதிர்பார்க்க முடியும் அந்த அமீர் என்ற படைப்பாளி இல்லையென்றால் இந்த சூர்யாவும் இல்லை இந்த கார்த்தியும் இல்லை. 25 வது படம் நீங்கள் எப்படி கொண்டாடியிருப்பீர்கள்? நன்றி மறந்த நாய்களா இவ்வளவு நாட்கள் பெருந்தன்மையாக வெளியில் சொல்லாமல் அந்த நல்ல மனிதர் இருந்தாரே அதே அவருடைய பெருந்தன்மை ஒழுங்காக அமீரை அழைத்து அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு மேல் பத்து மடங்கு கொடுத்து அவரை அமைதிப்படுத்துங்கள் இல்லையென்றால் மக்கள் வாயில் விழுந்து நீங்கள் நாசமாகத்தான் போவீர்கள் இனி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சூர்யா படமாகட்டும் கார்த்திக் படமாகட்டும் இனி எல்லாம் நக்கி கொண்டு தான் செல்லும்
Ameer director what a man legend ya
தமிழ சினிமாவின் 2k கிட்ஸ் பொக்கிஷங்கள்
1) அமீர்
2) வெற்றிமாறன்
3) பா ரஞ்சித்
4) ராம்
5) மாரி செல்வராஜ்
Waited for this 💥
Dr காளிதாஸ் இப்போ எங்கே என்று தெரியவில்லையாம், எவ்வளவு பெரிய நன்றி உணர்வு.👌😰
I was thinking the same. Ivar support ah irunthathuku Vikram daily call pannuvarunu feel panni solrapla. Appo ivaruku help Panna orutharuku Ivar eppidi nadanthirukkanum?
இவனுக சகவாசமே வேணாம்னு விலகி இருப்பார், சரியான முடிவு தான். அவர் காசுல பிரின்ட் போட்டு அவருக்கே பிரின்ட் வைக்காமல் தூக்கி இருக்கானுக.. இவனும் பாலாவும்😮
காளிதாஸ் இறந்து விட்டார்
Dr. Kalidas helped for Sethu movie release. Just like a traveler - he came and went it seems.
Raam good movie 💙
good interview
14:49
Interesting twist at the end
Great
Intrasting interview.
Amir sir i hattes off to ur guts
எனக்கு அமீர் தமிழ் சினிமா இயக்குனரா ரொம்ப ரொம்ப பிடிக்கும் தமிழர் போராளியாக அவர் காட்டிக்கொள்வது எனக்கு அவரை பிடிப்பதில்லை இருந்தாலும் அவர் நல்ல மனிதர்
Naan Ameer fan
அடுத்து இயக்குனர் பாலாவை பேட்டி எடுங்க சித்ரா சார்
16:20 👌 எதிர்பார்க்காத தகவல் ! 😂
Superb
Samaa
யாருக்கெல்லாம் செக்ஸ் பண்றது ரொம்ப புடிக்கும்
Appavai pathi open aa sonnathu super sir matha aala erunthaa poi solli eruppanga neenga kamal fan nnu sonnathu enakku romba santhosam yen nna neenga paruthiveeran movie la danga dunga aatta kaari song la kamalakasan narpanimandarm endra banar erukkum appome enakku ungala pidikkum sir
🤚
Good
Super anna
7:28 tea kadai
நல்ல மனிதர்
DMK Sombu
சிவகுமார் குடும்பம் தப்பு 😮
குருவுக்கு மரியாதை குடுக்கனும் 👶🏻👶🏻
Sir please check the audio levels of Amir
Pl find Dr kalidas Ameer 🎉
Radika mam interview poduga sir please
அடிக்கடி அடிக்கடி விசுவல் மாறுவதால் கண்ணு வலிக்குது.....
Waiting over!
Actress Revathy also propagated about bala movie
Audio is not ok
Enaku epavum romba pidikum
Citizen 1st 2nd week 3rd week super hit
Sethu 4th week hit
Chitra latchumanan is a legend 😂😂😂😂
சேது வெளி வர இளையராஜா எவ்வளவு சப்போர்ட் பண்ணாருன்னு பாலா சொல்லி இருக்கார், உனக்குத்தான் அதை சொல்ல மனசு வரலை 😔😔😔
சொல்லி இருக்கிறார் இளையராஜா இசை சேர்ந்தவுடன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது என்று பேட்டியை சரியாக பார்க்கவில்லை என நினைக்கிறேன்....
பாலாவையே சொந்தக்காரவுங்க மூலம் அமீர் தான் கூட்டி வந்து விட்ருக்காரு...
ஆர்.சுந்தராஜன் பேட்டி காண்க please
Audio output not good
Enna sir, nethiadi pandiarajan madhri kona chithappa kitta death news solla pogama cinema poiten nu solreenga
கோடீஸ்வரன் திரைப்படம் என்ன ஆச்சு அது எங்க போச்சு நீ கொஞ்சம் சொல்லுங்க
Anne....👍👍👍👍👍👍
Nalla manithan
இது போல அமீர் நண்பர் இயக்குனர் பாலா இடம் பேட்டி எடுக்கணும் என்பது விருப்பம்
👍👍
இவர் நல்ல இயக்குனர், சினிமா இயக்குனர் சங்க பதவி, தொழிளாலர் சங்க பதவியில் இருந்தது, அதுதான் இவர் சறுக்கல் சறுக்கல்,
இவர் சொன்ன கதை இத்ற்கு முன்னர் பாண்டியராஜன் படத்தில் வந்த காட்சி போல் உள்ளது உண்மையை பேசக்கூடாது என்ற உறுதியுடன் இருக்கும் அமீருக்கு வாழ்த்துக்கள்
Nethi adi is the movie name...
Vaennu anga ponneya..
இந்த ஆளு மாதிரி உண்மையை வெளிப்படையாக பேசும் ஒரு இயக்குனர் கிடையாது.
It's not 'confident irundhadhu". Should be "confidence irundhadu".
Sir, audio is very bad
சார் வாய்ஸ் சரியில்லாமல் இருக்கு
Sir if can, please make an interview with stunt master thiyagarajan