குச்சம்பட்டி ஆளில்லா ஊர் இன்று எப்படி இருக்கு கலெக்டர் கொடுத்த வீடு என்ன நிலை இதற்கு யார் காரணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 311

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 3 года назад +62

    கேட்கவே ரெம்ப சந்தோஷமாக உள்ளது. சொந்த கிராமத்தை தேடி மக்கள் மீண்டும் வருவது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லார் வாழ்வில் சுபிட்சம் பெற காரணமாக இருந்த சகோதரர் மகேஷ்வரனுக்கு கோடானு கோடி நன்றி.

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 года назад +1

    அருமை இந்த ஊர் மக்கள் மீண்டும் இதே ஊரில் வந்து வாழ வருகிறார்கள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் வந்து வாழ வேண்டும். இந்த ஊர் நன்கு செழிப்புடன் இருக்க வேண்டும். இது போல உள்ள பல கிராமங்கள் இது போல மாற வேண்டும். இந்த மாற்றம் வர காரணமாக இருந்த ஐயா அம்மா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களுக்கும் மேலும் இந்த காணொளியைப் பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 👌👍🙏

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 3 года назад +42

    மகேஷ் உன் பணி மிகவும் மகத்தானது. சொந்த மண்ணில் இருந்தால் நிம்மதியாக இருக்கலாமே என ஏங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி*வாழ்வுகாட்டி நீ வாழ்க வளமுடன்

    • @rebekahpaul9878
      @rebekahpaul9878 3 года назад +1

      Mages you’re 👍 God bless you and your family 🪴

    • @rebekahpaul9878
      @rebekahpaul9878 3 года назад +1

      Thanks for the village’s people to be returning . Government officials plse make the village back to revival.

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +56

    உங்கள் மூலம் மட்டுமே இது சாத்தியம் அன்னா super வாழ்த்துக்கள் அன்னா

  • @MANIMANI-yi2ci
    @MANIMANI-yi2ci 3 года назад +23

    நண்பா ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க நாளை கிராம மக்கள் மறுபடியும் சொந்த ஊருக்கு வருகிறார்கள் என்று தெரிந்த உடன் மனதிற்குள் ரொம்ப சந்தோசமா இருக்கு வளர்க உங்கள் புகழ்

  • @Raj-ry1jf
    @Raj-ry1jf 3 года назад +7

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்! பெரியவர்கள் முகமலர்ச்சியைக் காணும்போது நமக்கும் மிக மிக மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!!

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 3 года назад +11

    நண்பா வாழ்த்துக்கள் அம்மாட அப்பாட முகத்தில நல்ல சந்தோஷம் தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா இன்னும் உங்கள் பணி தொடரட்டும் ஈழத்திலிருந்து யசோதரன்

  • @pandiyan5863
    @pandiyan5863 3 года назад +20

    நான் கத்தார் நாட்டில் இருந்து உங்களுடைய வீடியோ தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார் இவர்களுக்கு வீடு கிடைத்ததுக்கு நீங்கள் தான் முக்கிய காரணம் உங்கள் சேனல் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

  • @astalakshmi9713
    @astalakshmi9713 3 года назад +5

    ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு... அண்ணா உங்களுக்கு முதலில் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐💕

  • @manimozhi2335
    @manimozhi2335 3 года назад +2

    உங்களால் ஒரு குடும்பம் வாழ்கிறது வாழ்த்துகிறது நன்றி ப்ரோ.மணி சேலம்

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 года назад +1

    உண்மையில் சந்தோசமா இருக்கு இது எல்லாத்துக்கும் நீங்கமட்டும்தான் காரணம் எல்லோர் சார்பிலும் நன்றி மகேஷ் from Switzerland 🇨🇭👌👏🇨🇭👏🇨🇭👌👏

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 года назад +41

    அண்ணா சூப்பர் அண்ணா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அந்த ஊர் மக்கள் திரும்ப வருவது ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு🙏🙏🙏

  • @susilavallasamy5370
    @susilavallasamy5370 3 года назад +46

    மகேஷ் தம்பி உங்களுக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும் உங்களால் தான் வெளியே தெரிய வந்தது ரொம்பவே மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு

  • @kalagomathinayagam6928
    @kalagomathinayagam6928 3 года назад +21

    அருமை நல்ல மாற்றம் எல்லா கிராமங்களிலும் இந்த மாற்றம் வர எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துக்கள். 🙂

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 3 года назад +7

    தம்பி உங்களுக்கு நன்றி வாழ்த்து க்கள்.வீடு ரொம்ப அழகாயிருக்கு மகிழ்ச்சி 😃
    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
    மலேசியா.

  • @ramanifrancis4492
    @ramanifrancis4492 3 года назад +1

    தம்பி உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். யா௫மே இல்லாமல் இ௫ந்த ௮ந்த பெரியவர்களுக்கு உங்க முயற்சியால் தான் ௮வா்கள் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ ஒ௫ வழி கிடைத்தது. உங்க சேவை தொடர நாங்கள் அனைவரும் மனதார வாழ்த்துகி ேறாம். வாழ்க வளமுடன்.

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 3 года назад +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
    உங்களால் ஒரு தாய் தந்தை இருவருக்கும் அந்த கிராமத்திற்க்கும் மீண்டும் ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது
    மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @karuppasamykrishnasamy7145
    @karuppasamykrishnasamy7145 3 года назад +8

    Anna ethu aththanaikkum karanama unkalukku kotana Kodi nanri anna

  • @sreereddy3935
    @sreereddy3935 3 года назад +1

    First off all you tuber kids thanks. God bless you. Next. Immediate action by collector is. The REAL KERO. THANKS TO THE COLLECTOR SIR

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 3 года назад

    கேட்கவே சந்தோஷமா இருக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி நண்பா

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 3 года назад +5

    சமூக அக்கறை கொண்ட சுதாகர் மற்றும் மகேஷ் தம்பி மார்களுக்கு கோடி புண்ணியம் அந்த பெரியவர்கள் வாழ்த்துக்கள் மூலம் கிடைக்கும்! எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ்க! உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

  • @saroduraisarodurai2757
    @saroduraisarodurai2757 3 года назад +6

    Unganalatha intha veedu avangaluku kidachiruku ungaluku great salute proud of you mama

  • @panchavarnam5269
    @panchavarnam5269 3 года назад +18

    தலைமுறை மாறினாலும் உங்க பெயர் நிலைத்து நிற்கும் அண்ணா இந்த ஊரில்.... உங்களது இந்த ஒற்றை காணொலியே ஆதாரம்.... நல்ல விடயங்கள் என்றும் நிலைத்து நிற்கும்....

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 3 года назад +6

    Our respected collector sir, may god bless you and your family. Vazga vallamuden.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +1

    மிகப்பெரிய தூண்டுகோள் மற்றும் சாதனை !

  • @newscraft364
    @newscraft364 3 года назад +6

    அற்புதம் sir. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 3 года назад +2

    அருமை அண்ணா.உங்களிடம் அலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புகிறேன்.

  • @alagarsuryafanda8226
    @alagarsuryafanda8226 3 года назад +2

    உங்களுக்கு தான் மிக பெரிய நன்றி அண்ணா 🙏🤝🤝👏🔥

  • @balakrishananhotelbala4425
    @balakrishananhotelbala4425 3 года назад +1

    அந்த பெருமை உங்களை சேரும்👏👏👏

  • @vijayavijayavijaya9152
    @vijayavijayavijaya9152 3 года назад +27

    எல்லா புகழும் மிஸ்டர்
    மகேஸ்வரனுக்கே
    அந்த ஊர் மக்கள் மீண்டும்
    பள்ளிக்குப் போகலாம்
    என்பதுபோல் சொந்த ஊருக்கு
    வரவேண்டும்

  • @maraanju4694
    @maraanju4694 3 года назад +4

    Reddy sir great job u done. I cant believe sir .cinema lay than nadakum epadee yalam.we all proud of u sir just like words we thought.sir ugala maathre nala human being erukeay nalatha mazhai paikerathu.sir entha two old people blessings ungaluku aaisukum erukum .mo words to say sir.kalaitenga sir

  • @sheelaganesan1797
    @sheelaganesan1797 3 года назад +1

    தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள் தோழரே

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 3 года назад +11

    சிங்கப்பூரிலிருந்து கணேசன் தம்பி மகேஷ் வாழ்த்துக்கள்

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +6

    super....கிராமம் தலைத்தோங்கட்டும்.

  • @geethac5659
    @geethac5659 3 года назад +6

    Superb Mahesh....சாதித்து விட்டீர்கள்...🏕🌅

  • @veluchandrakumarichandraku8202
    @veluchandrakumarichandraku8202 3 года назад +2

    இந்த மாற்றத்துக்கு" முதல் காரணம்"நீங்கதான்" அண்ணா. உங்களுக்கு"மிக நன்றி.

  • @KrishnaVeni-oo8ee
    @KrishnaVeni-oo8ee 3 года назад +9

    Super Anna....all credits are goes to you....bez you are the only reason to this miracle...keep racking bro....🌹🌹🌹🌹

  • @swaminathan4223
    @swaminathan4223 3 года назад +4

    நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நண்பரே.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @karpagavalli8241
    @karpagavalli8241 3 года назад +5

    மகேஷ் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்.

  • @sugumaranjayakudi4417
    @sugumaranjayakudi4417 3 года назад +1

    You're doing a wonderful job.... wishes frm malaysia

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 3 года назад +4

    ரொம்ப நல்ல தகவல்கள் ரொம்ப நன்றி.

  • @haridoss617
    @haridoss617 3 года назад +1

    இவர்களுக்கு வீடு கிடைத்தால் மிகவும் சந்தோஷம்மாக இருக்கிறது இந்தா பெருமை உங்களை வந்து அடையும் மகேஷ் 👌👌👌

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 3 года назад +1

    Rompa nalla kariyam sensenka bro thank you. Vazhka valamudan......

  • @wijithamanel1390
    @wijithamanel1390 3 года назад +2

    We r so happy good calacter sir thanks 🙏

  • @bluequeen3203
    @bluequeen3203 3 года назад +15

    மகிழ்வித்து மகிழ் 👍🙏🙏

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 3 года назад +5

    குஞ்சம் பட்டி கிராமம் அதன் விளக்கொலீ என் அன்பு தம்பி

  • @gowrishankarpalanivel786
    @gowrishankarpalanivel786 3 года назад +4

    உங்கள் சேவை தொடரட்டும் மகேஷ் வாழ்த்துக்கள்

  • @sandiyarmano8736
    @sandiyarmano8736 3 года назад +1

    உண்மையிலே ரெம்ப சந்தோசமாக இருக்கு

  • @soniyasoniya999
    @soniyasoniya999 3 года назад +9

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மகேஷ் .இன்னும் நிறைய சாதி க்க வாழ்த்துக்கள். ஈரேடுல அர கோணம் பகுதியில் கோவிந்தண்.மஞ்சுளா தம்பதிகளுக்கு உதவி செய்விர்களா

  • @CLOUDYSKY_tamil
    @CLOUDYSKY_tamil 3 года назад +6

    Magesh super congratulations உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @shrikanthshrikanth9116
    @shrikanthshrikanth9116 3 года назад

    Vedu nalla irukku udavi senjavangaluku nandri yellaukku God bless you

  • @muralipillai1242
    @muralipillai1242 3 года назад

    ஐயா அவர்கள் சொல்லும் நன்றியே மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கின்றது

  • @chelladuraichelladurai6002
    @chelladuraichelladurai6002 3 года назад +5

    வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  • @veeraveera2279
    @veeraveera2279 3 года назад +3

    வாழ்த்துகள் ராமேஷ் உங்களுக்கு வாழ்க வளர்க வளமுடன்

  • @a.m.aqua360
    @a.m.aqua360 3 года назад +6

    மகேஷ் ரொம்பா சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @kaladev9695
    @kaladev9695 3 года назад +12

    நல்லது நினைத்தால் நல்லது தான் நடக்கும ்.கிராமம் சுபிக்.ஷமடையட்டும்.ஆகாயத்தில் பல தேவதைகள் ',ததாஸ்து ' ததாஸ்து '- அதாவது. 'அப்படியே ஆகட்டும'் , என்று கூறியபடி இருக்கிறார்கள்.அதனால் தான் நாம் அனைவரும் நல்லதையே பேச,நினைக்க வேண்டும்.

  • @manjulasundararajan6392
    @manjulasundararajan6392 3 года назад +6

    Romba peria achievement Mahesh bro ungal pani.thodaratum

  • @murugeshwaris942
    @murugeshwaris942 3 года назад +1

    Great 👍no words to say such a job neengalum ungal kudumbamum needuli valga thambi

  • @prakashraj6870
    @prakashraj6870 3 года назад +6

    Super pa thambi romba nalla kariyam pannirukinga neenga romba varusam Nalla irukanum thambi.

  • @s.m7756
    @s.m7756 3 года назад +1

    Superb bengal innum neraya village poganum ,neraya village palayapadi maranum..ungalal mattumey andha ayyaku vitu kidaithathu...nandri Mahesh bro 🙏🙏🙏🙏🙏

  • @dileepsathish118
    @dileepsathish118 3 года назад +8

    மிகவும் சிறப்பான செயல் தம்பி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +7

    கலெக்டர் பெயர் மேகநாதரெட்டி.. ஆந்திராவைச் சேர்ந்தவர்... தங்க குணம் கொண்டவராக இருக்கிறார் வாழ்க பல்லாண்டு

  • @vimalavinyagamvimala7848
    @vimalavinyagamvimala7848 3 года назад +4

    இந்த ஊரை வெளிக் காட்டிய உங்களுக்கும் உடனே நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களுக்கும் மற்ற அரசு அதிகாரிகள் அனைவருக்கும் வணக்கங்களும் நன்றிகளும். 🙏🙏👍👍

  • @storiesof90s82
    @storiesof90s82 3 года назад +2

    Great work sir 👍👌

  • @rajiraghu8472
    @rajiraghu8472 3 года назад +8

    Big salute my dear Thampi ❤️❤️❤️,super

  • @ritamoodley378
    @ritamoodley378 3 года назад +2

    Vanakum always stay blessed I'm very very very happy for Amma and Appa love from South Africa 😄😘🥰🥳🙏🙏🎉

  • @akilanindharasu3333
    @akilanindharasu3333 3 года назад +1

    ஒரு ஊரையே மீட்டுருவாக்கப் பணியில் உங்கள் பங்கு நிறையஉள்ளது தம்பி. வாழ்க வளமுடன்.

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 3 года назад +1

    Super super bro. Ninke super appa. All d best.

  • @sikkandarsait7587
    @sikkandarsait7587 3 года назад +5

    மஹேஷ் அன்னா ரொம்ப நன்றி

  • @ramalakshmivenkitasamy1756
    @ramalakshmivenkitasamy1756 3 года назад

    Unglukkum vazhthukkall thambi innum niraya videos pottu gramangalai vazha vayyungal. ALL THE VERY BEST.

  • @Paavaivlogs
    @Paavaivlogs 3 года назад +2

    Sudhandhira dhina vazthukal thambi👏

  • @ilayaraja9995
    @ilayaraja9995 3 года назад +5

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @parvathijavali2559
    @parvathijavali2559 3 года назад +8

    Hats off. Thanks for🙏💕 everyone. You have revived the village.

  • @vivekvicky414
    @vivekvicky414 3 года назад +5

    Nice bro ungaluku elaroda blessing kandipa irukum

  • @adhikavivlogs
    @adhikavivlogs 3 года назад +16

    Romba periya achievement Thambi ..... 👍👍👍 Keep rocking....

  • @ads4606
    @ads4606 3 года назад +1

    Good job bro...Vaazhthukkal...😍😍🏆🏆👍🏻

  • @Vasanthaized
    @Vasanthaized 3 года назад +6

    Salute to you for this great wirk!

  • @53peace
    @53peace 3 года назад +4

    What a fantastic result for your efforts! All this village needs now is a large well for water to grow vegetables and farm and plant trees. The land is pure and some cattle can provide manure. People must come back to this village and give it life for ever. My best wishes to the village people.

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 3 года назад +1

    Very nice my dear Sir mega vinai vil enta our nall padiyaga allavarukkum outan vidukotukkum padi megavom kettukollkirom nanti vanakkam

  • @VeluVelu-rt3bo
    @VeluVelu-rt3bo 3 года назад +1

    God bless you mahesh congrats

  • @jayakanna8294
    @jayakanna8294 3 года назад +5

    Makkal marupadiiyum kudi vanthal sathosam than.👍

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 3 года назад +2

    All support goes to you, God grace, God bless you for all village people

  • @n.s.mani.tamilnadu6038
    @n.s.mani.tamilnadu6038 3 года назад +7

    மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் தம்பி

  • @punitharp267
    @punitharp267 3 года назад +2

    Super bro edhu ellam ungaloda muyarchenaladhan🙏

  • @vettiofficer7909
    @vettiofficer7909 3 года назад +2

    இந்த மாதிரி மக்கள் சேவை செய்யும்மகேஸ்வரனுக்கு தமிழக அரசு விருது கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்

  • @R_Subramanian
    @R_Subramanian 2 года назад

    கிராமத்தை மீட்டெடுத்தற்க்கு தாங்கள் செய்த சிறப்பான பதிவுதான் தாங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад

    உங்கள் பதிவை பார்த்தேன், நன்றி 😊🚶 . நீங்கள் நீண்ட காலம் பயணிக்க 🚶🚶🧍வேண்டும் என்று இனிமையான வாழ்த்துக்கள்🙍💜😊 உங்களுக்கு🌹

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 года назад +2

    இது எங்கள் ஊர். இந்த ஊரில் என் தாத்தாக்கள் வாழ்ந்து வந்தனர். 1985 வரை கடைசியாக வாழ்ந்து மறைந்தனர். அதற்குப் பிறகும் சில பாட்டிகள் அங்கேயே தனித்து வாழ்ந்தனர். அவர்களும் ஓலைக் குடிசையில் இருந்தனர். எங்கள் உறவினர்கள் அனைவரும் வேலை நிமித்தமாக வெளியூர், வெளி நாடுகள் என்று சென்று விட்டனர். பலர் பக்கத்தில் உள்ள விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் வாழ்கின்றனர். இப்போதும் சிவராத்திரி அன்று குலதெய்வ சாமி கும்பிட ஒன்று கூடுவர். மின்சாரம் , தண்ணீர், கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாததால் இங்கு வருவதில்லை. ஒரு காலத்தில் இங்கு எத்தனை மனிதர்கள் வாழ்ந்தனர். பெரியதொரு ஊரணி இருந்தது. கழுத்தளவு தண்ணீர் இருந்தது. மணிக்கணக்கில் தாத்தா பாட்டி, அம்மா அப்பா, தம்பி தங்கைகள் என்று அனைவரும் ஊரணியில் நீந்தி குளிப்போம். எங்கள் தாத்தாக்கள் அனைவரும் நிலம் வைத்திருந்தனர். இன்னும் என் அம்மாவின் நிலங்கள் இங்கு உண்டு. அதை யாரோ அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு ஒரே ஒரு நல்ல தண்ணீர் கிணறு இருந்தது. எங்கள் குல தேவிகள் இங்கு தான் தெய்வமாக வீற்றிருக்கிறார்கள்.எங்களின் முன்னோர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. இவர்களின் வாரிசுகள் கால்நடை வைத்தியர், போலிஸ், டீச்சர், டாக்டர், சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட், இஞ்சினியர்,ஜர்னலிஸ்ட், ராணுவ வீரர்கள், மற்றும் பல பெரிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இந்த ஊர் மண்ணுக்கு அவ்வளவு மகிமை உண்டு. ஆடுகளும், கோழிகளும் மனிதர்களோடு ஒன்றி வாழ்ந்தது. ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளும், சிவராத்திரி குல தெய்வ திருவிழாவாக கொண்டாடப் பட்டது. நுங்கும், பதநீரும் அனுபவிக்க விடுமுறையில் ஊருக்கு வருவோம். தாத்தாவின் பால்மாடு கன்று ஈன்ற போது சீம்பால் வெல்லம் போட்டு பாட்டி செய்து தருவார். கேப்பைக் களியும், குதிரை வாலி சோறும் பாட்டிகள் செய்து தந்தனர். ஏர் கலப்பையும், கோமணத்துடன் விவசாயம் செய்த மக்களைப் பார்த்து வியந்தோம்.அப்படிப்பட்ட எங்கள் ஊர் குச்சம்பட்டி புதூர் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்....

  • @murugesh7239
    @murugesh7239 3 года назад

    சூப்பர் நல்ல விஷயம் உங்களுக்குதான் நன்றி சொல்லனும்

  • @tamilvanniirishikrishnan6982
    @tamilvanniirishikrishnan6982 3 года назад +1

    Avarkalin nalvalvirkum giramattin ethirgalam talaikavum seytha ungalukkuthan muthal paraaddugal
    Valthukkal bro 🤗

  • @malaimalai4618
    @malaimalai4618 3 года назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @dhatsayani7991
    @dhatsayani7991 3 года назад +2

    உண்மையில் உங்கலுக்குதான்நன்றிசொல்லனும்நண்பாவாழ்த்துகள்

  • @gomathisuresh9906
    @gomathisuresh9906 3 года назад +6

    Hi brother..... Ur done a great job..so happy to see this video

  • @karthikjack8073
    @karthikjack8073 3 года назад +4

    Anna ur. Great man 🙏 God bless you. . 🙏

  • @kargilraja5316
    @kargilraja5316 3 года назад +6

    God bless you Anna 🙏🙏😇❣️

  • @shajithali1974
    @shajithali1974 3 года назад +2

    அருமை தோழா

  • @benittabenitta5544
    @benittabenitta5544 3 года назад

    ஒரு கிராமத்தை மீட்டு எடுத்த பெருமை தம்பியையே சேரும் வாழ்த்துகள் தம்பி

  • @murugesans3123
    @murugesans3123 3 года назад

    நன்றி அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 года назад +7

    மகேஷ்வரனுக்கு எல்லோரும் ஒரு சல்யூட் சொல்லுங்க

  • @annamannam9418
    @annamannam9418 3 года назад +6

    ஜார் வணக்கம்🙏🙏🙏🙏
    போன உயிரை திரும்ப கொடுத்த மாதிரி இருக்கு. 🙏அந்த இடத்தில் இருக்கும் கோயில் தெய்வத்தை பணிந்து வணங்குகிறேன்..... 👍👍👍👍🙏🙏🙏🙏🙏