கண்டிப்பாக ப்ரோ எனக்கும் அதே தான் பயம்.எப்பயாவது ஒருமுறை வரும் போகும் அப்படின்னு சொல்லி இருக்காங்க அதனாலே நான் குளிப்பதற்கு பயந்துதான் நான் போகவில்லை ப்ரோ
கட்சி கொடி நடுதல், போஸ்டர் ஒட்டுதல், சுவற்றில் எழுதி அசிங்கபடுத்துதல் போன்ற கேடு கெட்ட செயல்களை தமிழகத்தில்தான் பார்க்க முடியும். ஊர் தெரு போன்ற பெயர் பலகையை கூட விட்டு வைக்காமல் அதில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவதை தமிழகத்தில் பார்க்க முடியும்.
1965 வரை தமிழ்நாட்டின் சில பகுதிகள் நிர்வாக வசதிக்காக கர்நாடக மாநிலத்திற்கு ஊக்கியம், கோபிநத்தம் போன்ற ஊர்கள் கொடுக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்த்துல இருக்குற மூணு சட்டமன்றத் தொகுதிகள்ல ஒசூர், தளி, வேப்பனஹள்ளியில 70% கன்னட & தெலுகு மக்கள் தான் இருக்காங்க. மொழிவாரியா மாநிலங்கள் பிரிச்சப்போ, எல்லா மாநிலங்களும் தங்கள் பகுதிகளை இழந்தும் இருக்கு. சில பகுதிகளை பெற்றும் இருக்கு. எதோ தமிழ்நாடு மட்டும் தான் இழந்து இருக்கு என்ற கற்பனை வாதத்தை விடுங்க.
அண்ணா நீங்க சொன்ன அந்த 70% அது உண்மைதான். கிருஷ்ணகிரி டிஸ்ட்ரிக்ல இருக்க வேப்பனப்பள்ளி தளி ஓசூரில் எல்லாமே தெலுங்கு கன்னடா எல்லாமே மிக்சிங் ஆயிட்டு தான் இருக்குங்கா. நம்முடைய வீடியோவில் எந்த ஒரு தவறுதலான வாதமும் நான் வைக்கவில்லை. கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மட்டும் வசிக்கும் கிராமங்கள் என்று மட்டும்தான்னு சொல்லியிருக்கா அண்ணா 🌱
தமிழ்நாட்டுக்கு அடுத்து அதிகமாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி பெங்களூர் மாநகர ஒன்றரை கோடி மக்கள் வாழும் பெங்களூரில் 22 சதவீதம் தமிழர்கள் இருக்கின்றார்கள்
Hai bro... 4 times വന്നിട്ടുണ്ട് ഗോപിനത്തം.. എൻ്റെ Friend ഉണ്ടായിരുന്നു. കുമാർ (Sivakumar ) Father name Palani Swami.... I am from Kerala... nice place ,Culture ,River, Forest... I like very much... ❤️Loving peoples in Gopinatham (Sanga Padi )🙏🙏🙏
@@dream2wayvlogs மைசூரின் பழய பெயர் எருமையூர். எருமைகள் அதிகம் வாழ்ந்ததால் இப்பெயர். பின்நாட்களில் மைசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை தமிழர்கள் பிற இனத்தவரிடம் இழந்தனர். பிறர் ஏருமையூர் என்ற தமிழ் பெயரை மாற்றி மைசூர் என்றனர். (மகிஷம் என்றால் சமஸ்கிருதத்தில் எருமை. அதாவது மகிஷம் ஊர் மைசூர் ஆனது.) பாண்டிய நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்த 7குறு நில மன்னர்களை வென்றான் என்று சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளது. அந்த 7 குறுநில மன்னர்களில் ஒருவன் பெயர் எருமையூரன். குவலாள புரம்தான் இன்று கர்நாடகத்தின் கோலார். மங்களாபுரம் இன்று மங்களூர். தெம்மளூர் இன்று தும்கூர். தாவணிக்கரை(ஏரி கண்மாய் ஊரணி என்பதற்கு இணையான தமிழ் சொல்தான் தாவணிக்கரை=தழ்வு+ அணி+ கரை)இன்று தாவன்கொரே. இன்னும் பல.... கோபிநத்தம் நமது வீரப்பன் பிறந்த ஊர்.
Super......👌⛅இதே மாதிரி.... இன்னும் ஒரு கிராமம்.... கர்நாடகா _வில் இருக்கிறது.... Martalli (மார்ட்டள்ளி) என்று பெயர்... Hanur taluk.... முடிந்தால் video போடவும்
En akka Karnataka la than irunthanga .....iriyur ngara oorula.....ippo death' aittanga....😭 Antha oorula neraya thamilarkal than irukkanga....innum en reletives Anga irukkanga
anything special here?..everywhere same thing in the state borders.in krishnagiri district 75% are Telugu and Kannada people... in other border districts also same..even other states also having the same condition.. states divided recently and people living since decades... so don't discriminate the people by their language
Gopinatham is a village, where Veerappan was living, village with out any electricity, no body knows why this village is not electrified, mother tongue is the problem. What about, are the 4000 house hold is having voting power to elect their representatives in the panchayet, MLA and MP. Good irritated village, people are living living harmoniously.
அண்ணா 🙏 தவறு நடப்பது இயல்பு தவறுகள் தெரிந்து செய்வதில்லை. தவறு செய்தவன் முட்டாள் என்றால் இந்த உலகத்தில் அனைவரும் முட்டாள் என்றுதான் நான் நினைக்கின்றேன்.
K.கொடுகுராஜ்.மதுரை.அருமைஅருமை
சூப்பர் எனக்கு இந்த மாதிரி விவசாய பூமியில் வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
Kuttralm poi parunga..
அந்த பூமிய கெடுக்க வேண்டாம் அவர்கள் இருந்து விட்டு போகட்டும்......இப்படி இதுக்கு முன்னால் சொன்னவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியும்....
Super Bro 🌱
அருமை
நன்றி அண்ணா 🌱
கோபிநத்தம் வீரப்பன் அவர்களின் பிறப்பிடம். தமிழர்கள் அதிகம் வாழும் தமிழக கர்நாடக எல்லைப்பகுதி. பதிவிற்கு நன்றி.
நன்றி 🌱
கோபிநத்தம் அருகில் உள்ள செங்கப்பாடி கிராமம் தான் வீரப்பன் ஊர்
தகவலுக்கு நன்றி சகோதரா
Wow superb amazing bro 💐💐💐💐💐👌👌👌👌👌👌👍👍👍👍👍
Thank you so much Bro🌱
Love from Karnataka Mangalore ♥️🌊🐟🚩
Super Bro 🌱
Hi i am murugan i was worked since last 6 yr in fr muller hospital mangalore
Gopinatham village super
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️💜
கோபி நத்தம் கிராமம் சூப்பர்.
வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நா வீடியோ வா பல நேரம் பார்க்கவும் செம்மையா இருக்கும்.......👍🏻👍🏻
மிக்க நன்றி மகிழ்ச்சி Bro 🌱🌱
Mikavum Arumaiyana pathivu video sir.Nalvalthukkal sir.congratulations sir.
Thank you Bro 🌱
Arumai nanba
Thank you Bro, 🌱
Don't understand all you tubers repeatedly saying, Vera level,Vera level.
Super village . Thotta veedu super
Suprr nanbaa
9 நிமிடமும் அருமையான காட்சிகள் .அருமை முரளி தம்பி🥰😍👌❣💕🥰 தோட்ட வீடு அருமை தம்பி.
மிக்க நன்றி சகோதரி 🍫🌱
Super Very good
Thank you Bro 🌱
This is my mothers native 😍and it's one of my fvrt place 😘😘
Super
Please give me no I want to go there
@@dream2wayvlogs send ur friend contact no sengampadi village
ஒரு சந்தேகம். அந்த ஊர்க்கார சகோதரர் நதியில் முதலை வரும் போகும் என்கிறார். பிறகு எப்படி தைரியமாக சிலர் குளிக்கிறார்கள் ?
கண்டிப்பாக ப்ரோ எனக்கும் அதே தான் பயம்.எப்பயாவது ஒருமுறை வரும் போகும் அப்படின்னு சொல்லி இருக்காங்க அதனாலே நான் குளிப்பதற்கு பயந்துதான் நான் போகவில்லை ப்ரோ
Very good
Nice
Brother superb 👌.ithe Pola India la Ella states kum poyi tamilargal vazra idangala theriyapaduthunga 🙏
Kantipaka Bro 🍫🌱
Nice👍
Background music distrub bro
Supar mapla
super
அருமை ! Keep it up !
Thank you Bro 🌱
Super very nice village❤❤❤
Sengappadi super
Super
Thank you Bro 🌱
பதிவுக்கு நன்றி ப்ரோ
Thank you Bro 🌱
Very very superthanks surendra jharkhand tamilan sir
Thank you Bro 🌱🍫
Super pro 🥰🥰
Thank you 🌱
Super bro thank you so much
Thank you Bro 🌱
சூப்பர்
எல்லாம்தமிழர்கள்இடம்பறிபோனதுஉருப்படியானதலைவர்கள்இல்லாதகாரணத்தால்
கண்டிப்பாகா அண்ணா 🌱
Ms murali very nice bro !
Thank you Bro 🌱
எங்குமே ஒரு போஸ்டர் அல்லது கட்சி கொடிகள் இல்லாததே அழகுதான்.
கண்டிப்பாக அண்ணா 🌱
கட்சி கொடி நடுதல், போஸ்டர் ஒட்டுதல், சுவற்றில் எழுதி அசிங்கபடுத்துதல் போன்ற கேடு கெட்ட செயல்களை தமிழகத்தில்தான் பார்க்க முடியும்.
ஊர் தெரு போன்ற பெயர் பலகையை கூட விட்டு வைக்காமல் அதில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவதை தமிழகத்தில் பார்க்க முடியும்.
1965 வரை தமிழ்நாட்டின் சில பகுதிகள் நிர்வாக வசதிக்காக கர்நாடக மாநிலத்திற்கு ஊக்கியம், கோபிநத்தம் போன்ற ஊர்கள் கொடுக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
அப்படிங்களா அண்ணா 🌱
Yes ..... அந்த ஊர்க்காரர் நான் ... பிங்க் சட்டை பையன்
கிருஷ்ணகிரி மாவட்த்துல இருக்குற மூணு சட்டமன்றத் தொகுதிகள்ல
ஒசூர், தளி, வேப்பனஹள்ளியில 70% கன்னட & தெலுகு மக்கள் தான் இருக்காங்க.
மொழிவாரியா மாநிலங்கள் பிரிச்சப்போ, எல்லா மாநிலங்களும் தங்கள் பகுதிகளை இழந்தும் இருக்கு.
சில பகுதிகளை பெற்றும் இருக்கு.
எதோ தமிழ்நாடு மட்டும் தான் இழந்து இருக்கு என்ற கற்பனை வாதத்தை விடுங்க.
அண்ணா நீங்க சொன்ன அந்த 70% அது உண்மைதான். கிருஷ்ணகிரி டிஸ்ட்ரிக்ல இருக்க வேப்பனப்பள்ளி தளி ஓசூரில் எல்லாமே தெலுங்கு கன்னடா எல்லாமே மிக்சிங் ஆயிட்டு தான் இருக்குங்கா. நம்முடைய வீடியோவில் எந்த ஒரு தவறுதலான வாதமும் நான் வைக்கவில்லை. கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மட்டும் வசிக்கும் கிராமங்கள் என்று மட்டும்தான்னு சொல்லியிருக்கா அண்ணா 🌱
Anna vanakam vera leval Anna vijay.k
Thank you Bro unkaludaya aatharaukku 🌱
Super location
Thank you Bro 🌱
I love my gopinatham village ❤💕💓
Beautiful.video
Thank you Bro 🌱
That's my village i love my village and the gopinatham real name is sengapadi
Bro Sengapadi or Gopinatham ithu ooru kidaiyathu Bro 🌱 sorkam🍫 (heaven)
@@dream2wayvlogs ha True bro whenever I go to my village i'll feel that💓❤️
@@dream2wayvlogs And unbelievable thing is anga irukkum ellarume ennoda relatives thaan bro
Super Bro 🌱 Ennudaya channel la 10000 Subscribe mela varum pothu Namma Sengappadi la irukkakudiya 🍫Nagamalai hills & Malleshwar temple hills trekking poittu drone video 📸 pannanum Bro 🌱
@@dream2wayvlogs haha kandippa bro all the best 10,000 subscribers Mattum illa 1M subscribers eh ungalukku varum bro
தமிழ்நாட்டுக்கு அடுத்து அதிகமாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி பெங்களூர் மாநகர ஒன்றரை கோடி மக்கள் வாழும் பெங்களூரில் 22 சதவீதம் தமிழர்கள் இருக்கின்றார்கள்
Veerappan 🔥
Hai bro... 4 times വന്നിട്ടുണ്ട് ഗോപിനത്തം.. എൻ്റെ Friend ഉണ്ടായിരുന്നു. കുമാർ (Sivakumar ) Father name
Palani Swami.... I am from Kerala... nice place ,Culture ,River, Forest... I like very much... ❤️Loving peoples in Gopinatham (Sanga Padi )🙏🙏🙏
Thank you Bro 🌱🍫
Veerappanar village
Mysore, Bangalore, nellore, thirupathi, idukki, nedumangad etc..அனைத்தும் தமிழன் இழந்த நிலப்பகுதிகள்.....
என்ன Bro சொல்றிங்க இவ்வளவு இடங்களில் நம் தமிழர்கள் இழந்தார்களா
@@dream2wayvlogs Ama bro
@@dream2wayvlogs
மைசூரின் பழய பெயர் எருமையூர்.
எருமைகள் அதிகம் வாழ்ந்ததால் இப்பெயர்.
பின்நாட்களில் மைசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை தமிழர்கள் பிற இனத்தவரிடம் இழந்தனர்.
பிறர் ஏருமையூர் என்ற தமிழ் பெயரை மாற்றி மைசூர் என்றனர்.
(மகிஷம் என்றால் சமஸ்கிருதத்தில் எருமை.
அதாவது மகிஷம் ஊர்
மைசூர் ஆனது.)
பாண்டிய நெடுஞ்செழியன் தன்னை எதிர்த்த 7குறு நில மன்னர்களை வென்றான் என்று சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளது.
அந்த 7 குறுநில மன்னர்களில் ஒருவன் பெயர் எருமையூரன்.
குவலாள புரம்தான் இன்று கர்நாடகத்தின் கோலார்.
மங்களாபுரம் இன்று மங்களூர்.
தெம்மளூர் இன்று தும்கூர்.
தாவணிக்கரை(ஏரி கண்மாய் ஊரணி என்பதற்கு இணையான தமிழ் சொல்தான் தாவணிக்கரை=தழ்வு+ அணி+ கரை)இன்று தாவன்கொரே.
இன்னும் பல....
கோபிநத்தம் நமது வீரப்பன் பிறந்த ஊர்.
இவ்வளவு தகவல்களை எனக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி அண்ணா 🌱🙏
நீங்கள் சொல்வது உண்மைதான். மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திலிருந்து அந்த பகுதிகள் போய் விட்டன என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார்.
கன்னடம் மலையாளம் தெலுங்கு லங்கா மலாயா போன்ற மொழிகளில் தமிழிலிருந்து மொழிபெயர்த்த வை
Enga ooru❤
தற்போது இந்த கிராமம் கர்நாடகாவுடன் இருக்க காரணம் , காவேரி ஆற்றை எல்லையாக கொண்டதன் விளைவாக கூட இருக்கலாம். தமிழக எல்லையின் அருகே உள்ளது இந்த கிராமம் .
கண்டிப்பா. நீங்க சொல்றது உண்மைதான் அண்ணா 🌱
👍👌👌👌
தமிழகத்தை ஒரு தமிழ்க்கட்சி ஆட்சி செய்யவேண்டும்.....
Veerappan of the king
My village gopinatham
Veerappan😢❤
சுற்று சூழல் பாதுகாப்பு முறைமைகள் பின்பற்றி வாழுங்கள்..
Ok அண்ணா
உடனே பதில் தந்து உள்ளீர்கள் நன்றி, தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்புகிறேன்(நான் அம்மா வயது 65, திலகம்)புலனம் (Whatsapp) எண் அனுப்ப முடியுமா
நன்றி 🌱தொடர்பில் இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு மிக்க நன்றி🙏 யூடியூப் இன் விதிப்படி மொபைல் நம்பர் கமெண்ட் செக்சனில் அனுப்பக்கூடாது.
Super......👌⛅இதே மாதிரி.... இன்னும் ஒரு கிராமம்....
கர்நாடகா _வில் இருக்கிறது....
Martalli (மார்ட்டள்ளி) என்று பெயர்...
Hanur taluk.... முடிந்தால் video போடவும்
Thank you Bro 🌱 kantipa potralaam antha place address details sollunka
Current lam irukudhungaa
👍👍👍
சிக்மகளூர் முருகன் கோயில் இடத்தில் தமிழ்ழகள் அதிகம் உள்ளனர் அவர்கள் video போடவும்
கூடிய விரைவில் போற்றலாம் அண்ணா 🌱
Government should put give electricity current to all Tamil people too here lease do this help
There are so many villages in Tamil Nadu where kannadigas or telegu people only living.
செம நான் போயிருக்கேன் மணசுக்குள்ள பதியும் ஒரு கிராமம்
Super Bro 🌱
Super
எத்தனை முறை வேற லெவல்
வேற லெவல்னு சொல்லுவ...
மன்னிக்கவும் அடுத்த முறை இந்த மாதிரி தவறு வராமல் பாத்துக்கிறேன்🙏
En akka Karnataka la than irunthanga .....iriyur ngara oorula.....ippo death' aittanga....😭 Antha oorula neraya thamilarkal than irukkanga....innum en reletives Anga irukkanga
Nice Jesus Yesu bless all
Good sceneries.❤️
But music disturbing a lot🤯
Not recommended for headset user's 😡
Sorry bro I correct my mistake 🌱🙏
anything special here?..everywhere same thing in the state borders.in krishnagiri district 75% are Telugu and Kannada people... in other border districts also same..even other states also having the same condition.. states divided recently and people living since decades... so don't discriminate the people by their language
Mysore varaikum erukaanga
O super Bro 🌱
Ella idathilum vanthu kannadathil ezhurhi vechurukkeenge ithu eppadi avanga padikka mudiyum
Anna.my.name.is.murali
கர்நாடகா முழுவதும் எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்?
எண்ணிக்கை தெரியவில்லை ப்ரோ ஆனால் கோபிநத்தம் மைசூர் கேஜிஎப் பெங்களூர் இந்த இடங்களிலெல்லாம் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள் 🌱
My native vailankanni... But now I am in Karnataka.family oda Inga irukom. .. Apapo Ooruku varuvom kovil festival and family function ku..
தோராயமாக 80 லட்சம் தமிழர்கள் இருப்பார்கள்
Veerapan sir
Wel come sri lanka tamilan
Thank you Bro 🌱🍫
இது எந்தமாவட்டம் எந்த ஊர் என்பதை குரிப்பிட வில்லை இது என்னப்பா வீடியோ?
Chamrajnagar district hanur taluk Kaveri river border gopinatham bro🌱
@@dream2wayvlogs நண்பரே மிக்க நன்றி 😊
முதலை இருக்கு என சொல்லியும் சிலர் குளிப்பது ஆபத்து அல்லவா ?
இருந்தாலும் நமக்கு ஆபத்து இல்லை நண்பரே ..
Veerapan enga sami 🙏🙏🙏💪💪💪
Veerapan Ayya good man🌱
Veerappanar... Veerappanar... Veerappanar.... veerappanar
Veerathin vilainilam
அப்ப மைசூர் பெங்களூர் இங்கெல்லாம் இருக்கறவங்க ஏலியன்ஸா
குறிப்பிட்ட ஒரே சமுதாய மக்கள் என்பதை குறிபிடவில்லை
👍
Thank you Bro 🌱
I am Tamil Kollegal
Super Bro 🌱
எல்லாம் அழகு, நீங்கள் மட்டும் ழ'" சிறப்பு ழகரமாக உச்சரிக்க வேண்டும்
மன்னிக்கவும் அண்ணா அடுத்த முறை இதுபோல் தவறு வராமல் பார்த்துக்கொள்கிறேன் 🙏
இது வீரப்பன் அவர்களின் சொந்த ஊரா
அவருடைய சொந்த ஊர் தான் ப்ரோ 🌱
@@dream2wayvlogs ப்ரோ இங்கு வாக்குரிமை தமிழ்நாடா அல்லது கர்நாடகவா
ப்ரோ அவங்களுடைய வாக்குரிமை கர்நாடகா
@@dream2wayvlogs அப்ப வீரப்பன் அவர்களின் வாக்குரிமை கர்நாடக முதல்வரை தேர்வு செய்ய முடியும்
அவர்தான் இறந்து விட்டாரே ப்ரோ
வேற மாரி இல்லை வேற மாதிரி சரியான உச்சரிப்பு தேவை.
சரி ப்ரோ அடுத்த முறை மிஸ்டேக் வராம பாத்துகிற
But Karnataka 👏👏👏👏👏👏
Yes Bro
Karnataka big state. But tamilnad small state
தென்னை மரத்தில் அருவாளை கொத்தாதீங்க .Pls
Ok anna 🌱
@@dream2wayvlogs 🙏
கெரண்டு இல்லையா
ஒரு சில இடங்களில் கரண்ட் வசதி இல்லைங்க Bro🌱
@@dream2wayvlogs ஓகே புரோ
ஆம் கரண்ட் இல்லை கோபிநத்தம் அடுத்து சுற்றி உள்ள 4கிராமங்களுக்கு கரண்ட் வசதி இல்லை ...
Gopinatham is a village, where Veerappan was living, village with out any electricity, no body knows why this village is not electrified, mother tongue is the problem. What about, are the 4000 house hold is having voting power to elect their representatives in the panchayet, MLA and MP. Good irritated village, people are living living harmoniously.
Idhu SEEMAN UKKU THERIYUMAAAAA??
Seemanuku therijalum onnum panna mudiyathu bro
இங்கு கண்னடர் வாழ்வது போல் அங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள்
கண்டிப்பாக 🌱😍
Old Tamil Nadu
வீடியோபோடுபவர்கள் கொண்ணவரய் பேச்சு பேசி கொல்றீங்க,உங்கள்குரல் மோசமாயிருந்தால் வேறுநல்ல குரல் வளமுள்ள வர்களை பயன்படுத்துங்கள்
அண்ணா நீங்க சொல்வது எனக்கு புரியவில்லை புரியும் படி சொல்லுங்கா
நீங்கள் நார்மலாகவே பேசுங்க சார்.
Ok sister 🌱
Ennada naduvalu Vera level is often used fool rascal.
அண்ணா 🙏 தவறு நடப்பது இயல்பு தவறுகள் தெரிந்து செய்வதில்லை. தவறு செய்தவன் முட்டாள் என்றால் இந்த உலகத்தில் அனைவரும் முட்டாள் என்றுதான் நான் நினைக்கின்றேன்.
@@dream2wayvlogs If u made a mistake u should learn to correct yourself, not give excuses.
Try not to use words like semma, super, vera level.
Super
👍
Old Tamil nadu
Super