செங்கப்பாடி காடுகளுக்கு ஐந்துகட்ட பயண வீடியோக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 97

  • @nachayammalmuthusamy8334
    @nachayammalmuthusamy8334 24 дня назад +18

    பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணாஇன்றும் வீரப்பனைப் பற்றி பல யூடியூப் சேனல்கள் பேசுவதற்கு நீங்கள்தான் காரணம்நீங்கள் மட்டும் இல்லை என்றால்மலையூர் மம்பட்டியான் அணை அனைவரும் மறந்தது போலவீரப்பனைஇந்நேரம் அனைவரும் மறந்திருப்பார்கள்

    • @palio470
      @palio470 24 дня назад +1

      ரொம்ப பெரிய தியாகிகள் ரெண்டு பேரும்... 😆

    • @DevadossK-wr8yl
      @DevadossK-wr8yl 24 дня назад

      உன்மை 🎉

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 24 дня назад

      வீரப்பன் இருந்த போதும் பணம் வாங்கினான்
      வீரப்பன் செத்த பின் வீரப்பனை காட்டி புத்தகம் எழுதி பணம் சம்பாதிக்கிறான்
      இப்போது சுற்றுலா என்று வீரப்பனை காட்டி சம்பாதிக்கிறான்
      திருட்டு பயல் சிவா
      வீரப்பன் கூட்டாளிகள் ஆன்மா மன்னிக்காது
      சிவா குளத்தூர் மணி தெலுங்கு கொல்டி பன்றி கும்பல்
      சிவா விரைவில் அழிவான்

  • @sudhakard8696
    @sudhakard8696 24 дня назад +23

    28 & 29 தேதிகளில் உங்களுடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா,
    Chennai Sudhakar ❤

  • @SaravananRathinasamy-yq9bd
    @SaravananRathinasamy-yq9bd 24 дня назад +6

    அண்ணா நேற்று நீங்கள் போட்ட வீடியோ லே நீங்கள் எவ்வளவு பாதிக்க பட்டிருப்பிர்கள் என்று தெரியுது அண்ணா அவ்வளவு ஆர்வமா மக்கள் வந்து இருகாங்க அண்ணா மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 24 дня назад +1

    சிறந்த வழிகாட்டியாக வந்திருந்த வாசகர்கள் அனைவருக்குமே அந்தந்த இடங்களை விளக்கிகூறிய சிவாஅண்ணன்.. அருமையான பயணம் வாழ்த்துக்கள் சிவா அண்ணா

  • @Numbers0123
    @Numbers0123 24 дня назад +1

    நட்புக்கு இலக்கணமாக, தமிழ் இலக்கியம் காட்டுவது, கோப்பெரும் தேவியார் & பிசிராந்தையார். நிகழ்காலத்தில், தமிழ் மண்ணில் நாம் கண்டது, "வீரப்பன் -சேத்துக்குழி கோவிந்தன்"
    என்ன ஒரு Loyal Bonding!!!

  • @dayalanp4530
    @dayalanp4530 23 дня назад +3

    சிவனா அண்ணா இது மாதிரியான பயணங்கள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் மேலும் பயணம் செய்யும் குழுவிலும் இருப்பவர்கள் யாரேனும் நக்கீரன் கோபால் அவர்களின் ஸ்லீப்பர் செல்களாக இருக்க வாய்ப்பு உள்ளது அதில் நீங்கள் கவனமுடன் செயல்படாது நல்லது இது மாதிரியான நிகழ்வுகளை குலைக்க முயற்சி செய்வார்கள்.

    • @susisusi6849
      @susisusi6849 23 дня назад

      😊😊😊😊😊😊😊

    • @susisusi6849
      @susisusi6849 23 дня назад

      😊😊😊00⁰😊😊😊😊😊😊😊p⁰😊0😊😊😊😊😊😊😊

  • @Solaaiimuthu
    @Solaaiimuthu 24 дня назад +3

    சார் வணக்கம் நான் சோலைமுத்து சூப்பர் சார் அருமை மனமார்ந்த வெற்றி வாழ்த்துக்கள் சார் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

  • @SaravananRathinasamy-yq9bd
    @SaravananRathinasamy-yq9bd 24 дня назад +5

    அண்ணா அருமை சிறப்பான பயணம்

  • @bharathasvin4643
    @bharathasvin4643 2 дня назад

    Sir romba santhosam❤❤

  • @ilayaraja4949
    @ilayaraja4949 24 дня назад +2

    அண்ணா உங்கள் கதை வசன‌ நடையில் ‌கேட்கும்போது தான் நன்றாக இருக்கும் இப்படி கேட்பது அவ்வளவாக மனது‌ இலயிக்க‌ மறுக்கிறது தவறாக இருந்தால் மன்னிக்கவும் அண்ணா

  • @gowthamgopi397
    @gowthamgopi397 24 дня назад +1

    🦁🦁 veerapan ayya Vera level nandri asriyar a video potatharuku nandri 🎉

  • @farook3955
    @farook3955 22 дня назад +1

    அண்ணா நீங்கள் வீரப்பன் அவர்களை சந்தித்த காடுகளை பத்ரி வீடியோ போடவும்

  • @YAASHI-0104CA
    @YAASHI-0104CA 24 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉தொழர் அருமையான பயணம் .எங்களால் உங்களுக்கு தொந்தரவு இருந்தால் நாங்க வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @shankart988
    @shankart988 24 дня назад

    Excellent Mr. Shiva 🎉 Happy New year ❤

  • @shanmugam6186
    @shanmugam6186 24 дня назад +5

    பயணம் செல்ல எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

  • @farook3955
    @farook3955 14 дней назад

    அண்ணா நீங்கள் முதல் சந்திப்பு போன வழி விடியோ போடவும் அண்ணா pls

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 24 дня назад

    சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉🎉

  • @SivaBalan-d2s
    @SivaBalan-d2s 23 дня назад

    வாழ்க வளமுடன் அண்ணா❤❤

  • @saravananusaravanan1527
    @saravananusaravanan1527 24 дня назад +1

    வணக்கம் அண்ணா
    அருமையான பதிவு
    கந்தர்வகோட்டை உ.சரவணன்

  • @sanmugammurugesan3531
    @sanmugammurugesan3531 24 дня назад

    அன்புடன் காலை வணக்கம் சிவா அண்ணா ❤❤❤

  • @esakkimuthu5659
    @esakkimuthu5659 21 день назад

    அண்ணா.. அருமை....இதர்க்கு முன்னால் நீங்கள் எப்படி பேசினீா்களோ அதைபோலவே பேசுங்கள்...மேலும் நன்றாக இருக்கும்.

  • @priyakutty1442
    @priyakutty1442 24 дня назад

    வணக்கம் சிவா அண்ணா வாழ்த்துக்கள்❤

  • @ashikRe
    @ashikRe 24 дня назад +1

    முதல் சுற்றுலா. Pilot batch 😎

  • @arunush5362
    @arunush5362 24 дня назад +3

    7.47 நம்ம காதல் படம் comedy director maathiri இருக்கு

    • @YAASHI-0104CA
      @YAASHI-0104CA 24 дня назад

      🎉🎉🎉🎉ஆம் அய்யா நானும் போயிருந்தேன்ன. நன்றி

  • @tmlforce6077
    @tmlforce6077 23 дня назад

    Happy New year anna🎉

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 24 дня назад

    Congratulations siva annaya 🎉

  • @prabhu5783
    @prabhu5783 24 дня назад +5

    அடுத்து இதே போல் உருட்டு முகில் அவர்கள் நானும் சுற்றுலா அழைத்து செல்கிறேன் என்று உருட்டத் தொடங்குவார்...

    • @dhggcbvb5516
      @dhggcbvb5516 24 дня назад

      முகில‌ஊம்பலன்னதூக்கமேவராதுபோலிருக்கு

    • @mafazmeow9226
      @mafazmeow9226 21 день назад

      அவனுக்கு 10 செருப்படி விழும்னு சொல்லுங்க

  • @Vengatachalam-r5x
    @Vengatachalam-r5x 23 дня назад

    சிவா அண்ணா நல்ல விஷயம்

  • @roopkumargarimella5059
    @roopkumargarimella5059 24 дня назад

    Nice trip 👌Next visit cover Gopinatham Goddes Shakti Mariamman kovel and Gopinatham mystery camp also.

  • @ecrbala6395
    @ecrbala6395 24 дня назад

    நன்றி சிவா அண்ணா வணக்கம்

  • @saravananT-u6s
    @saravananT-u6s 21 день назад

    Vazhthukkal

  • @kprakashkprakash-r1l
    @kprakashkprakash-r1l 22 дня назад

    வணக்கம் சிவா அண்ணா

  • @farook3955
    @farook3955 22 дня назад

    அண்ணா நீங்கள் வீரப்பயன் அவர்களை முதல் சந்திப்பு போன இடம் அதை எது வழியா போனின்கள் அந்த வீடியோ போடவும் pls

  • @alexdharsh7086
    @alexdharsh7086 24 дня назад

    Congratulations sir👌

  • @manickamp3591
    @manickamp3591 24 дня назад

    Super thambi ❤

  • @Pranavjd887
    @Pranavjd887 24 дня назад +2

    சிகரெட் குடிச்சிட்டே ஒருத்தர் வர்றாரு அடுத்த முறை இந்த மாதிரி ஆளுங்களும் வர கூடாதுன்னு சொல்லுங்க சார்

    • @zeuscafe
      @zeuscafe 5 дней назад

      😂😂உண்மை

  • @farook3955
    @farook3955 22 дня назад

    சிவா அண்ணா உங்கள் வீடியோ பார்க்காமல் எனக்கு தூக்கம் வரதுணனா

  • @Flowerking_987
    @Flowerking_987 24 дня назад

    Super Anna 😍❤🎉

  • @farook3955
    @farook3955 14 дней назад

    எனக்கு அதான் முக்கியம் pls அண்ணா

  • @ArunIswar
    @ArunIswar 24 дня назад

    ❤❤❤ அண்ணா

  • @saravanank610
    @saravanank610 24 дня назад

    Happy new year anna

  • @Madhavan-m7r
    @Madhavan-m7r 24 дня назад

    ❤❤❤ first comment

  • @senthilkumer3891
    @senthilkumer3891 24 дня назад

    மகிழ்ச்சி

  • @prakalathanm7051
    @prakalathanm7051 24 дня назад

    Vannakkam sir 🙏🏾

  • @Anandh_Krishnan
    @Anandh_Krishnan 24 дня назад +2

    Sir 4,5 தேதிகளில் பயணம் செய்ய எவ்வாறு புக்கிங் செய்ய வேண்டும் கட்டணம் எவ்வளவு விவரம் தெரிவிக்கவும்

  • @JayaseelanJayaseelan-m9n
    @JayaseelanJayaseelan-m9n 23 дня назад

    அடுத்தது பத்தாயிரம் வாங்கிட்டு கஞ்சி போடுங்க அண்ணா

  • @MuruganandamGanesamoorthy
    @MuruganandamGanesamoorthy 24 дня назад

    நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை.

  • @SathishBillu-b1q
    @SathishBillu-b1q 23 дня назад

    Veerapppana vidunga Pavam Inuma avara nondti pesitu irukinga

  • @vasanthanandhan5983
    @vasanthanandhan5983 23 дня назад

    How to join this trip

  • @domnicsneha1722
    @domnicsneha1722 22 дня назад

    Shiva anna i am from martalli. Na ungakuda pesanum

  • @SathishBillu-b1q
    @SathishBillu-b1q 23 дня назад

    Veerappan ittha thavira vera enna panninga Shiva anna

  • @PalaiyamP-m5w
    @PalaiyamP-m5w 24 дня назад

    வீடியோ பார்த்தேன் தேங்க்யூ

  • @balajij2834
    @balajij2834 6 дней назад

    Pls let me know how to register to this program.

    • @shivamedia2591
      @shivamedia2591  5 дней назад

      I have shared contact details in the description.

  • @Gamer12776
    @Gamer12776 24 дня назад +1

    Intha😢kattil😅kattru😅muligai😅suva chithathu😅urchagam😊

  • @manojthinakaran2838
    @manojthinakaran2838 23 дня назад

    6.36 note pannunga...

  • @KuttyVijay-t5z
    @KuttyVijay-t5z 24 дня назад

    Good

  • @Praveenkumar-p4z
    @Praveenkumar-p4z 24 дня назад +1

    Regards

  • @rajendranr1288
    @rajendranr1288 24 дня назад

    Anna drings sappitu video edit panni up load pannathinga

  • @Taxidriver2493
    @Taxidriver2493 23 дня назад

    Neenga cash pakka ithu ellam vilamparama?

  • @RajamRaja-w9l
    @RajamRaja-w9l 15 дней назад

    🙏🙏🙏🙏🕵️

  • @ManiKandan-fm2gw
    @ManiKandan-fm2gw 24 дня назад

    Super anna 👌 mani singpor

  • @gvpushparaj5609
    @gvpushparaj5609 24 дня назад

    Va❤

  • @aravindns6315
    @aravindns6315 23 дня назад

    Antha question mela qeation kitan la Avan yarunga na Siva na 😅😂😂

  • @Singaporelife2k
    @Singaporelife2k 24 дня назад

    ❤❤❤

  • @farook3955
    @farook3955 14 дней назад

    எனக்கு உங்க வீடியோ பார்க்காமல் தூக்கம் வராது

  • @saravanans826
    @saravanans826 24 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @kamarajpalanisamy8706
    @kamarajpalanisamy8706 24 дня назад

    leave illai oru nall kattayam varuven

  • @pictureoftheday-b1q
    @pictureoftheday-b1q 23 дня назад

    Vj சித்துவை ஒரு முறை கூட்டினு போங்க

  • @ranjithsivashankar9380
    @ranjithsivashankar9380 24 дня назад +1

    Kaatil gangaru irukka ena kettavar yara iruppa😂😂😂

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 24 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂

  • @temporaryrature411
    @temporaryrature411 15 дней назад

    Glorifying criminal?? Shame on you

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 23 дня назад

    தேவை இல்லாத வேலை

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 24 дня назад

    Shiva media fans ❤

  • @jothilashmi6572
    @jothilashmi6572 24 дня назад

    Supper

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn 24 дня назад

    Nice

  • @samyukglobalexim
    @samyukglobalexim 24 дня назад

  • @aviovi672
    @aviovi672 24 дня назад

    ❤❤❤

  • @kathireshgun9087
    @kathireshgun9087 24 дня назад