விஜய்யின் அரசியல் எதிர்காலம் | JOTHIDA SAVAAL | Nadi Jothidar Babu

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025
  • #VendharTV #VendharTV #VendharTV #Nadijothidarbabu #Jothidasavaal #Jothidasaval #Nadijothidarbabu #Vendhartv #vijay #vijayinpolitics
    விஜய்யின் அரசியல் எதிர்காலம் | JOTHIDA SAVAAL | Nadi Jothidar Babu
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    WhatsApp: whatsapp.com/c...
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Комментарии • 352

  • @rajasekarank689
    @rajasekarank689 11 месяцев назад +6

    பணத்தை பற்றியும் மனித அன்புபை பற்றியும் விரிவாக தெரிவித்த ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @fibonacciseries3869
    @fibonacciseries3869 11 месяцев назад +3

    4:44 Female politician: N, D, K
    N - Nayanthara (real name - Diana Mariam kurian)😮
    K - kushboo (real name - Nakhat Khan)

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 Год назад +60

    இந்த இசையை புது படத்தில் போட்டு வடிவேல் டான்ஸ் ஆடினா எப்படி இருக்கும்

  • @newmoon5598
    @newmoon5598 Год назад +14

    எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் படைத்த கடவுளை மறந்து முன்கூட்டியே சொல்வதென்பது படத்து இறைவனுக்கு எதிரானது பிறப்பு இறப்பும் அவன் கையில் மட்டுமே அவனை உலகில் பெரியவன் அவன் யாருக்கு கொடுக்க வேண்டும் யாரிடம் பிடுங்க வேண்டும் என்று அவனுக்கே உரிய கொள்கை

  • @perumalvinayagam7267
    @perumalvinayagam7267 Год назад +13

    ஜோசஃப் விஜய்
    எம் ஜியார் ஆக
    முடியாது.முதல்வராகவும் முடியாது

  • @kasiviswanathan3013
    @kasiviswanathan3013 Год назад +1

    பாஜக வால் 2024 இல் உருவாக்கப்பட்டு பின்னாளில் செதுக்கி வளர்க்க உள்ள கட்சி தமிழக வெற்றி கழகம்❤❤❤❤❤❤❤

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Год назад +38

    தமிழ் நாட்டில் நடிகர்கள் தவிர வேறு யாருக்கும் நாட்டை ஆளும் திறமை இல்லையா கலியுகம் எப்போது முடியும்?

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 Год назад +2

      Correct.

    • @narasimhana9507
      @narasimhana9507 5 месяцев назад

      ஏற்கனவே கட்சி ஆரம்பித்த நிறைய நடிகர்கள் வெற்றி பெற இயலவில்லை.மக்கள் ஆதரவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.​@@ramanathanpl5163

    • @Rockandrole53
      @Rockandrole53 4 месяца назад

      இவ்வளவு பேசுர நீங்க நாட்டை அளவேண்டியத்தானே

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 3 месяца назад +1

      யாரும் அவ்ளோ பணம் செலவு பண்ண தயாரா இல்லை

    • @mano2662
      @mano2662 2 месяца назад

      யூடியூப் சேனல் அரங்கேற்றம் செய்ய எப்படி இதுபோன்ற பல பொரியல் செய்து வச்சு உடுங்க

  • @GobiSubburaj
    @GobiSubburaj Год назад +13

    தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +12

    2:36 - VIJAY
    4:11
    4:44 - N D K

    • @advocatebsc.bl.2381
      @advocatebsc.bl.2381 3 месяца назад

      தங்களை போன்ற ஒரு சிலரால் மட்டுமே நாட்டில் மழை பொழிகிறது.

  • @gopinathr.8506
    @gopinathr.8506 Год назад +4

    அந்த பொண்ணு எப்படி சிரிக்காமல் உட்கார்ந்துருக்கோ தெரியலை.. என்ன ஒரு தேவகானம்..

  • @jeyakumarjeya6131
    @jeyakumarjeya6131 11 месяцев назад +2

    அம்மா அப்பாவ பெண்டாட்பி பிள்ஸ்ரீகலோடு ஒற்றுமையா ஒரே கூட்டு குபுமுபமா வாழ முடியாத ஒரு சினிகமா நடிகர் எப்படி நாப்டை தமிழ் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பார்......இவரின் ஒரே அடையாளம் சினிமா ஹிரோ..can beome PM..what a Tamil Nadu.....qualification for PM

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 Год назад +9

    Vanakkam Babu Sir . Please tell us about SriLankan Tamils freedom? எப்போ நிம்மதியாக வாழ்வாங்க? Please 🙏 எல்லோரும் நாடு நாடாக நிம்மதி இல்லாமல் திரிகிறோம் சார். மாலுமி இல்லாத கப்பல் போல. Please sir . Thank you

    • @ammusrine1236
      @ammusrine1236 Год назад +3

      சித்தர்கள் வழியில் இருக்கும் சிவன் நல்ல வழிகாட்டி இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉

    • @harish7527
      @harish7527 Год назад +1

      After 2028

    • @senthilkumaar1568
      @senthilkumaar1568 Год назад +1

      Thernicha solla matara??😊

    • @mathyratna8089
      @mathyratna8089 Год назад +1

      really true💯💯💥💥

    • @VinothKumar-sd8wz
      @VinothKumar-sd8wz 5 месяцев назад +1

      சீமான் ஆட்சியில் தமிழீழம் காண்போம்

  • @hepsibahhepsibah8434
    @hepsibahhepsibah8434 2 месяца назад

    தமிழக வெற்றி கழகம் தெரியல. NDK வார்த்தை இல்ல எழுத்து. கடவுளே நீ எதுக்கு இன்டெர்வியூ எடுக்குற உனக்கு இதுல மேக்கப் வேற. 👎👎👎

  • @UM-bv3tz
    @UM-bv3tz Год назад +7

    Reply last question is not clear... Please ask again

  • @iyyappaneverest8652
    @iyyappaneverest8652 11 месяцев назад +1

    NICE QUESTION MAM..... BUT MISSED TO ASK RAGAVENDRA SWAMY WENT TO SANYASA AND HIS WIFE AND SON SUIDE BY FALLING IN WELL, PLEASE ASK THIS TO BABU SIR. PLEASE ASK TO HIM

  • @Saravanan-ss5ce
    @Saravanan-ss5ce Год назад

    மிக சிறப்பு நன்றி சார் நன்றி வேந்தன் டிவி

  • @sureshusuresh1972
    @sureshusuresh1972 Год назад +15

    ஐயா புதிய Company my v3 யை பத்தி சொல்லுங்க ஐயா

  • @prashathnadaraj
    @prashathnadaraj Год назад +12

    ஓ உங்கட அகஸ்தியர் மட்டுமே உண்மை மற்றவங்கள் எல்லாம் பொய் ஆமா, டிங்டிங் மெய்டா ங்ங்மெய்டா மீவீவீவீ😂😂😂

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 Год назад +8

    மேல் உலகத்தில் இப்போ என்ன நடக்குது

  • @abeilleslade
    @abeilleslade Год назад +2

    இதைதான் "மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான்" என்று சிவாஜி சார் பாடினாரோ!.

  • @HORRORGUYTSVL
    @HORRORGUYTSVL Год назад +2

    தமிழ் அருமையான பதிவு நன்றிகள் பல

  • @mohamednaleem8209
    @mohamednaleem8209 Год назад +8

    நல்ல பொழுது போக்கா இருக்கு வாய் மியூசிக் சூப்பர்

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 Год назад

      அல்லாகு அகுபர் அடிச்சாரு sex er 🤣🤣🤣

  • @NINJAGAMING-mw1sc
    @NINJAGAMING-mw1sc Месяц назад

    ஜயா சீமான் எய செய்யலாம் ஜயா நாடு கடத்தலாமா 2). துரைமுருகன் இர் எப்ப சாவார் 3) ஸ்ராலின் மனநோய் எப்ப குனமாகும்

  • @sathiyasudhacreations5245
    @sathiyasudhacreations5245 5 месяцев назад +1

    எம்எல்ஏ. ஆகனும்.அப்பதான் மந்திரி பதவியே கிடைக்கும்..நீங்க குறிப்பிடும் விஜய் சீமான் பெண் நடிகை..முவரையும்MLA ஆக விடுவாங்களா பார்ப்போம்.

  • @s.parthiban1751
    @s.parthiban1751 Год назад +4

    ஒரு கேள்வி தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுது திரைத்துறை அல்லாத முதல்வரை தேர்ந்தெடுபார்கள். அதற்கு வாய்ப்பு உண்டா?

    • @muppidathiraja3464
      @muppidathiraja3464 Год назад

      நன்மை செய்பவர் யார் என்று பாருங்கள் அவர் எங்கு இருந்து வருகிறார் என்று பார்காதீர்.... அவ்வாரு நீங்கள் பற்கின்றீர் என்றால் நீங்கள் யார் என்று பார்க்க வேண்டும்....😡

  • @donbosco5178
    @donbosco5178 Год назад +1

    கடவுளைத் தேடி இனி கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.

  • @natarajandaimond5592
    @natarajandaimond5592 Год назад +13

    பாபு சார் ஓட்டு எந்திரமத்தில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதா.சார்

  • @mosesfranklin6119
    @mosesfranklin6119 Год назад +14

    Askar award winning for the music

  • @violetsky6225
    @violetsky6225 3 месяца назад

    Which 2 countries is it?

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs Год назад

    2:01 😂😂தமிழக முன்னேற்ற கழகமா 😂😂 பெயரை தப்பா சொல்லி ஜோசியம் கேட்டுட்டீயே அதுக்கு பாட்டுபாடி உண்மையில்லை என்றுகூட கண்டுபிடிக்கவில்லை யே தங்கச்சி.... எல்லாமே போச்சி 😂😂😂

  • @raguraghupati3018
    @raguraghupati3018 Год назад +1

    N for nayanthara, t for trisha, k for kushbu வருங்கால லேடி cm இவங்களா? என்ன கொடும சார் இது

  • @sivavishnu
    @sivavishnu Год назад +1

    SIVA SIVA. MURUGAA.
    SRI AGASTHIYAR THIRUVADI SARANAM.
    long live Thiru Babu sir.

  • @kanda1176
    @kanda1176 Год назад +9

    MGR போல் விஜயின் புகழ் அமையும்...

  • @jayaraer99
    @jayaraer99 Год назад

    Anchor mentioned wrong abt Vijay,s katchi name as Tamil munnerta kazhlagam nu. Instead TVk

  • @seenivaasan6372
    @seenivaasan6372 Год назад +3

    சார் பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ணைஐபற்றி சொல்லுங்க வரும் வாரத்தில

  • @kmanoharan6135
    @kmanoharan6135 Год назад +2

    Edana oru padathukku music podalamae sir.

  • @kanda1176
    @kanda1176 Год назад +1

    14:48
    அவரவர் கர்மா 🔥🙏

  • @kalaiyarasan-vi2xz
    @kalaiyarasan-vi2xz Год назад

    Madam myv3ads company இனிமேல் செயல்படுமா அல்லது முடக்கப்படுமா

  • @mohamednaleem8209
    @mohamednaleem8209 Год назад +6

    சார் இஸ்ரேல் பாலஸ்தின் யுத்தம் யார் ஜெயிப்பாங்க அந்த பொண்ணு பாவம் எல்லாத்தையும் நம்பிட்டு

  • @anthonysamy2497
    @anthonysamy2497 Год назад +7

    Congratulations sir 👏

  • @kailasampravaag5350
    @kailasampravaag5350 Год назад

    கிட்டத்தட்ட செய்தி வாசிப்பது போலவே உள்ளது இவருடைய 'சித்தர் அருள் வாக்குகள்'.

  • @SambathKumar-x7u
    @SambathKumar-x7u Год назад +2

    வரும் போது நல்ல தான் இருக்கு ம். வரே வேற்பு ம் இருக்கும் செய்யல். எப்படி இருக்கு ம். என்பது போக போக தான்தெரியும்.

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x Год назад +5

    ஐயா மோடி எப்பொழுது வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை சித்தர் ஐயாவிடம் கேட்டு சொல்லுங்கள் ஐயா

  • @RajeshKumar-tx3vi
    @RajeshKumar-tx3vi Год назад +1

    In between he is thinking....

  • @Kvenkat-b7b
    @Kvenkat-b7b Год назад +33

    தமிழ்க வெற்றி கழகம்

    • @subvin100able
      @subvin100able Год назад +2

      Thamizhaga veddi kalagam, not vetri kalagam

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 Год назад +3

      தமிழக புல்லிங்கோ ரவுடி ஜட்டி கழகம்

    • @purushothaman3383
      @purushothaman3383 Год назад +4

      தமிழக வெட்டி கழகம்

    • @sami44566
      @sami44566 Год назад

      ​@@subvin100ableporamaikal katharal tharthala Ajith mental Rajini rasigargalum pannikal kootam katharal

    • @sami44566
      @sami44566 Год назад

      ​@@KingOFtheKING20tharthala Ajith mental Rajini rasigargalum pannikal kootam katharal

  • @thirumalaiperumal
    @thirumalaiperumal Год назад +3

    4:44 Khushbu (Her birth name : NakhaT Khan) 🙃🙃🙃🙃🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @JayaramanV-q1r
    @JayaramanV-q1r Год назад +1

    New CM for Tamilnadu.

    • @sami44566
      @sami44566 Год назад +1

      Thalapathy vijay win pannuvaar

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +3

    Vadivelu education minister ....Radha Ravi law minister....

  • @என்னுடன்
    @என்னுடன் Год назад

    2031 ல் இருந்து -> சீமான் -> ஒரு நடிகை N - D - K என வரிசையில் வந்தால், அண்ணாமலையின் அரசியல் நிலை???

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 Год назад +1

    சங்கி என்பதற்கு சங்கமம் பொருள் அல்ல. சங்க பரிவாரங்கள், சங்க பரிவாரி என்பதையே சங்கி என்று சொல்லப் படுகிறது, புரிதலுக்காக.

  • @Animalsaffection
    @Animalsaffection Год назад +1

    Ennda yatho music poduraru
    AR.Rahman ke tough koduparu pola😂

  • @SasiKala-wh3pe
    @SasiKala-wh3pe Год назад +2

    ஏன் எல்லா கேள்விகளுக்கும் ஒரே மியூசிக் என்ன கொடுமை சார்

  • @segaranpalanysamy841
    @segaranpalanysamy841 2 месяца назад

    Anchor you very interest talking about vijay pls nest time talk about our tamil nadu robbery by dmk miniters senf, moutian bring to public t as lk about it❤❤❤❤

  • @sreenivasank.h.r7284
    @sreenivasank.h.r7284 Год назад +4

    very good questions

  • @karuppasamya616
    @karuppasamya616 Год назад

    InthaTAMILNATTUmuttalJANANGALkastapadumpothuUTHAVATHAnadikarkalpinnalpogamalTHIRUNTHUVATHUepponnuSOLLUNGA. Sir.. 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @PremKumar-pn3ed
    @PremKumar-pn3ed Год назад

    சார் நீங்க சொன்னது நடந்துச்சு விஜய் அரசியல் வந்துட்டார் அப்படியே உங்க நெய்டா மோர்டா தயிர்டாகிட்ட கேட்டு 2026ல அவர் ஜெய்சிடுவாரான்னு சொல்லிடுங்க சார்

  • @janakiramanr470
    @janakiramanr470 Год назад

    நிச்சயமாக எல்லா கிருஸ்தவர்கள் ஜோஸப் விஜய் க்கு ஓட்டு போடுவார்கள்

  • @mmanivel9349
    @mmanivel9349 Год назад

    விஜய், தனது கொள்கைக்கு ஏற்ற, கட்சியுடன் இணைந்து பயணிக்கலாம்.
    மடையன் என்றால், சமையல்காரன் என்று அர்த்தம்.
    சரி, ... என்ன கூவுகிறார்?
    புரிந்தாலு பேட்டியாளரே பதில் கூறலாம்!
    வேந்தர் T.V. பார்வையாளர்களைக் கேவலப் படுத்துகிறீர்கள்!
    நன்றினு சொன்னவுடன், பேட்டியை முடித்து விடலாமே!
    தயவுசெய்து, எல்லாக் கேள்வியையும் ஒரே நேரத்தில் கேட்டு விடலாமே!
    அவரை ரொம்ப சிரமப்படுத்த வேண்டாம்.
    சரி, இந்த மாதிரியான ஜோஸ்யம், என்ன சிஸ்டம்?
    நன்றி!

  • @sureshv1110
    @sureshv1110 Год назад +1

    Om Agastya namaha vazgha valamudan

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Год назад +2

    👌👍👏🙏🏻Babu Sir, arumaie thanks for your predictions.

  • @DeviCruickshank
    @DeviCruickshank Год назад +3

    All of the questions you asked were very important, and to Samy, thank you.

  • @anivmi
    @anivmi Год назад

    Jothidam solratha kuda poruthu kollalam ana naduvela yethuku ulari konde erukerar yendru enakku puriyavellai yenu yaravathu sollunga

  • @aru6374
    @aru6374 Год назад

    Premalatha Vijaykanth Maam ku potential erukku almost like late Jayalalitha ammaiyar. Annamalai CM aana piragu Vijay konje brief stint erupar erunthu athaan piragu anthe porupu anthe lady ku varum.

  • @SkA-mp2pg
    @SkA-mp2pg Год назад +1

    புத்த மததிலிருந்து வந்தது. புத்தம் சரணம் சங்கம் கச்சாமி

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +1

      First Tamil SANGAM, second Tamil SANGAM and third Tamil SANGAM..... Madurai la naddandhadhu....sanga kaalam.... Idhu yaeduvumae .....bhuddha madham kidaiyaadhu🙏

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 Год назад +1

      ​@@gayathrinaidu9735உண்மை, புத்த மதத்திற்கு முந்தையது தமிழ் சங்கம்

  • @ஸ்ரீஹரிஓம்ஜோதிடஆராய்ச்சிமையம்

    2026ல்ஒருபுதுமையான அரசியல் பதிவுவரவு

  • @allinoneig2311
    @allinoneig2311 Год назад +2

    இன்னும் எத்தனை காலம்தான் தமிழகம் கூத்தாடிகளுக்கு நல்ல கூடாரமாக இருக்கும்?

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 5 месяцев назад

    வாழ்க வளர்க
    விஜய் முடிவு தவறே

  • @maharajam1863
    @maharajam1863 Год назад +3

    விஜய் நடிகன்.... க ர் வம்.... ஆள் அண்டாத....பிறவி....கிருஸ்தவ....மத...உணர்வு.....ஜெயிக்க.. முடிமா.......பண.... ஆசை இருக்கு.... இவருக்கு!😅😅😅😅😅😅😅😅

  • @vv1614
    @vv1614 7 месяцев назад

    தீம்க சப்போர்ட்டில் Nayan தமிழக CM ஆகிடுவாங்க போல.

  • @karuppusamysubramaniyam3398
    @karuppusamysubramaniyam3398 Год назад +4

    Congratulations for your daughter marriage Babu Sir

  • @somasuperuploadmorevediodh8383
    @somasuperuploadmorevediodh8383 Год назад +2

    வருங்காலத்தில் இவனுக்கு அரசு கோவில் கட்ட வாய்ப்பு, கடவுள் ஆயிட்டான்

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 Год назад +4

    Simply media people made him great nothing he have waste of time

  • @saravanang6083
    @saravanang6083 Год назад +2

    இந்த கிறுக்குப் பயலை வெளுத்தா சரியாகிடும்.

  • @ஹரிபிரசாத்
    @ஹரிபிரசாத் Год назад +1

    தமிழ் நாட்டில் எத்தனை ஓட்டு எண்ணிக்கையில் வரும் சொல்லுங்கள் அப்போது நடந்தால் உங்கள் வாக்கு உண்மை என்று ஒற்று கொள்கிறேன்

    • @ஹரிபிரசாத்
      @ஹரிபிரசாத் Год назад

      B.j.p. எத்தனை ஓட்டு வாங்கும் என்பதை சரியாக சொன்னால்
      நான் ஒற்று கொள்கிறேன்

  • @harithala7156
    @harithala7156 Год назад +1

    லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

  • @narayanaswaminarayanana-ur7jw
    @narayanaswaminarayanana-ur7jw 11 месяцев назад

    கடவுள் ஒருவரே சோதி தயவு இராமலிங்கம் வந்தனம்!

  • @ravichandran-of3xb
    @ravichandran-of3xb Год назад +1

    ஏன் கோயில்களை இடிக்க வேண்டும்.அப்படி இடிப்பதால் கடவுள் மீது நம்பிக்கையை குறைக்காதா ?

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 Год назад +1

    56 age la varuvaar na..he is 49 now so 7 more years are there...antha time la election yethuvum illaye..oru velai 2031 ah irukum oh...😅😂😂

  • @pk..DHANAPALAN
    @pk..DHANAPALAN Год назад +62

    விஜய்யைபற்றி முன்பு சொன்னது வேறமாதிரி. பிழைக்கதெரிந்தவர்.

    • @vksvks7901
      @vksvks7901 Год назад +5

      என்ன கூறினார்.

    • @chetube5789
      @chetube5789 Год назад +2

      What he told previously..please..

    • @harish7527
      @harish7527 Год назад +4

      இல்லை முதல் சொன்னதே இப்போதும் சொல்கிறார் ..

    • @MuthuKumar-jv8gw
      @MuthuKumar-jv8gw Год назад +1

      பழைய வீடியோ லின்கு இருக்கா ?

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட Год назад

      Link vaanathiyidam.irukku​@@MuthuKumar-jv8gw

  • @kirubaarts1213
    @kirubaarts1213 Месяц назад

    எம்ஜிஆர் போல அரசியல் புகழா இல்ல பெண்களோட இருந்ததை அந்த பற்றிய புகழா ஏன்டா திருந்தவே மாட்டீங்களா

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Год назад +5

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

  • @ponntiyan9
    @ponntiyan9 11 месяцев назад

    உதயநிதி யை விட்டுட்டீங்க சார். சினிமாக்காரர் தானே!
    CM ஆவாரா?

  • @vanitk5078
    @vanitk5078 Год назад +2

    Why so interested cinema stars capture power?Even Vijay comes u can see the differences between him & MGR.Only one MGR come in TN political history

  • @russianmafia5964
    @russianmafia5964 Год назад +1

    Nayantha thrsha villangum nadu

  • @Vijayalakshmi-bv1bc
    @Vijayalakshmi-bv1bc Год назад

    நிஜமா. அகத்தியர் இந்த ஆட்சி கோவில் பராமரிப்பு நன்றாக செய்கிறது என்று சொல்கிறாரா?

  • @Ma72882
    @Ma72882 Год назад +4

    he is not siutable man to rule the Tamilnadu.several time we observed his polical view not suitable to the tamil. He cannnt do the best and take solution very hardly.Hecannt,

  • @vijayalakshmis1610
    @vijayalakshmis1610 11 месяцев назад

    சைதை துரைசாமி மகனை பற்றி கேளுங்கள் please

  • @JeyakanthJeyakanth-bo7dt
    @JeyakanthJeyakanth-bo7dt 4 месяца назад

    யுவர் கத்துவது எந்த மொழி என்று தெரியவில்லை கேட்பதற்கு பயமாக உள்ளது உள்ளது

  • @Thomas-pz8zx
    @Thomas-pz8zx Год назад

    In this Age, to lead the life of a Householder (Family Man) is the most useful path. You take care of your family, wife and elders. Be in the right path, frugal, save money for a bad day later, own a house and grow vegetables, etc., help needy ones unconditionally. Meditate when you are in a Chennai bus after setting an alarm, etc. Before 55, Life is #1, Spirituality is #2. After 55, switch their positions. Human salvation is always there because Hari/Brahman does not forget us even if we forget him. We are meditating on the World, we should meditate on GodPower.

  • @murugansmurugan9106
    @murugansmurugan9106 Год назад +3

    இந்த வாயால் கதையை ஓட்ட சொல்லி கொடுத்தது யாரு

  • @devikak2521
    @devikak2521 11 месяцев назад

    ௮நெத பெண் நடிகை நயன்தாரா, திரிஷா, கீா்த்திசுரேஷ் இந்த மூன்று பேரா சாா்

  • @hemalathab5188
    @hemalathab5188 Год назад

    Ntk❤

  • @Karthick-r2i
    @Karthick-r2i Год назад

    Awesome Babu sir thanks all information

  • @suki7080
    @suki7080 Год назад

    சங்கி என்றால் அறை குறையாக தெரிந்து கொண்டு பேசுபவர்களை - சங்கி என்கிறோம்

  • @rdasss
    @rdasss Год назад +1

    Ithu enna music aya

  • @IsravelSundarSingh
    @IsravelSundarSingh 2 месяца назад

    "ஒருவேளை திரிஷாவா இருக்குமோ ..!
    பெருந்தலைவர் சொன்னது
    கூத்தாடிட்ட நாட்டை குடுங்க
    அவன் கூத்தியாட்ட குடுப்பான்னு சொன்னது நினைவுக்கு வந்தது ..!!

  • @SleepyFlowerPot-ni3kf
    @SleepyFlowerPot-ni3kf Год назад

    Sereeeeemaaaaannnnnn ❤❤

  • @gowrisankarkailasam1375
    @gowrisankarkailasam1375 Год назад +1

    Babu earned more than 10 crores

  • @ponntiyan9
    @ponntiyan9 11 месяцев назад

    பெண் நடிகை,
    நயன்தாரா

  • @manoharan7627
    @manoharan7627 Год назад

    2 வருஷம் தாக்கு பிடிக்குமா என்று பார்க்கலாம் பார்க்கலாம்
    நயன்தாரா குஷ்பு D
    அரு இல்லயே நடக்காத கார்யம்