"திராவிட கட்சிக்கு விஜய் சொன்ன எச்சரிக்கை..!" பாண்டே DECODING பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2024
  • தமிழ்நாடு அரசியல் கட்சிகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பாண்டே பேட்டி
    #pandey #thamizhagavetrikazhagam #behindwoodso2
    ----------------------------------------------
    Supreme Mobiles:
    Mobiles | Tablets | Laptop's | Smart Tv's | Gadgets
    Shop Now: bit.ly/3slcOIm
    For Details: 9858798587
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    X: @suprememobiles
    Threads: @suprememobiles
    RUclips: @suprememobiles
    ----------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 722

  • @rammoorthiram3085
    @rammoorthiram3085 5 месяцев назад +132

    விஜய் கட்சி சந்தோசம் இந்தக் இரண்டாக மூன்றாக உடையாமல் பார்த்துக் கொள்ள விஜய் செயல்பட வேண்டும் என் அனுபவத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு புதிய கட்சி வந்தாலும் அட்ரஸ் இல்லாமல் செய்ய முடியும் திமுக. அண்ணா திமுக இவர்கள் இரண்டு பேரையும் திமிங்கலத்தின் வாயில் இருந்து தப்பிக்க விஜய் வாழ்த்துகிறேன் இவர் வெற்றி நடை

    • @kgvli6359
      @kgvli6359 5 месяцев назад +1

      True true true true

  • @chandkuri
    @chandkuri 5 месяцев назад +87

    A bold daring step by our VIJAY

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 месяцев назад +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @sarathsuriyatharunsiva
    @sarathsuriyatharunsiva 5 месяцев назад +16

    நம் முன்னோர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து வருகிறோம்......இந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காலத்தில் வாக்காளர்கள் ........ எப்படி ஓட்டுக்காக தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.........

  • @ssankar7106
    @ssankar7106 5 месяцев назад +27

    1:12 பொட்டுவைத்த​ முகமோ, ஓ ஓ!!!

  • @user-so9ud2sz5b
    @user-so9ud2sz5b 5 месяцев назад +45

    விஜய் நடிப்பை அவ்வளவு சீக்கிரம் ஒரேயடியாக விடுவது நல்ல செய்தியாக தெரியவில்லை பல முறை சிந்திக்க வேண்டும்

    • @ramanikanthchithiraputhira406
      @ramanikanthchithiraputhira406 5 месяцев назад +1

      Acting drop is just to create demand for his upcoming movies.

    • @joyantonygunasekara5232
      @joyantonygunasekara5232 5 месяцев назад +3

      @@ramanikanthchithiraputhira406it’s only one movie , it’s always high demand though, he don’t cheat people like rajnikanth like last 30 years 😂😂

    • @Goodie477
      @Goodie477 5 месяцев назад

      ​@@joyantonygunasekara5232those who expect their fav actors to rule them is utter foolishness.. 😂😂
      But when I grew up I realized rajini's morals told in his movies nd felt OK to rule. But leadership quality is not everyone's cup of tea.. vijay's too..

    • @senlee5170
      @senlee5170 5 месяцев назад +1

      கண்டிப்பாக விடமுடியாது அரசியல் கட்சி நடத்துவதற்கு அதீத பணம் வேண்டும்.. ஆண்டவர் கமல் ஹாசன் அதற்காகவே இவ்வளவு படம் சம்பாதிக்கிறார், வேறு வழி இல்லை! ஒரு வேளை VJ அவர்கள் தன் மொத்த 2000 கோடியை வைத்து சமாளிக்க முடியும் என்று Plan செய்திருப்பார்! வாழ்த்துக்கள் தன் சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தை மக்களுக்காக ❤️

  • @senlee5170
    @senlee5170 5 месяцев назад +59

    6:28 யாரை ஜெயிக்க போறேன் என்றாலும், மக்கள் மனதை ஜெயிக்க போறேன் என்றும் சொல்லலாமே, மக்கள் மனதை எவன் வெல்கின்றானோ அவனே நாளை முதல் அமைச்சர் அதற்கு விடாமுயற்சி வெல்லும்👍 வாழ்த்துக்கள்...

    • @sai-wv9tl
      @sai-wv9tl 5 месяцев назад +1

      ❤❤

    • @lalithamani278
      @lalithamani278 5 месяцев назад +1

      🎉🎉🎉🎉🎉💯👊🏻

    • @vijayvengat
      @vijayvengat 5 месяцев назад

      Mayirula jeippaan andha fraud

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 5 месяцев назад +26

    Congratulations Vijay 🎊 👏 💐

  • @arungiri9892
    @arungiri9892 5 месяцев назад +2

    அதிக தமிழ் மக்களின் பணம்(உழைப்பு) சினிமாவுக்கும் மற்றும் மதுபான கடைக்கும். ஆனால் வெற்றி சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும். வாழ்க தமிழ்நாடு.

  • @natpu_luvntk4925
    @natpu_luvntk4925 5 месяцев назад +58

    தமிழக வெற்றி(க்) கழகம்... இதுதான் சரியான சொல்

    • @aarem2880
      @aarem2880 5 месяцев назад +19

      ​​​@dinork5558தமிழ்த் தவறை திருத்தினால் கதறுவது என்று அர்த்தமா?
      ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ள/சகித்துக் கொள்ள முடியாத சமுதாய மாக மக்கள் மாறிவருகின்றனர்.....😮

    • @aarem2880
      @aarem2880 5 месяцев назад

      @dinork5558 எனக்கு விசய் பற்றி தெரியாது அவர் ரசிகர்கள் பற்றி சுத்தமாக தெரியாது.ஒரு தரமற்ற பதிவை ஏன் மரியாதை இல்லாமல் இப்படி போட வேண்டும் என்றதற்கு ஒருவர பதில்- விசையின் ரசிகர்களிடம் மரியாதை எதிர்பார்பது உன் தவறு .....
      அதை நீங்கள் உண்மை ஆக்கி விட்டீங்க. தொண்டர்கள் சரியாக இருந்தால் தான் கட்சி வளரும்....பிறகு உங்க பாடு விசய் பாடு.... இதற்கு நடுவே மக்களின் பாடு தான் திண்டாட்டம்!!!😰🥺🙄

    • @Mystery_of_2610
      @Mystery_of_2610 5 месяцев назад +10

      (க்) சேர்த்துவிட்டால் அது ஒற்றை வார்த்தையாக மாறிவிடும். (தமிழக வெற்றி கழகம்) என்பது மூன்று வார்த்தைகள். அது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
      நன்றி

    • @brucelee4971
      @brucelee4971 5 месяцев назад +2

      ​@dinork5558
      ஆனால் நீ
      ஊம்ப ஆரம்பிச்சுட்டியேடா 😂😂

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 5 месяцев назад +1

      ​@@Mystery_of_2610 super correct

  • @DearSuhu
    @DearSuhu 5 месяцев назад +19

    விஜய் , சீமான். அடுத்த தலைவர்கள்🔥🔥🔥

  • @mayilvahanan2712
    @mayilvahanan2712 5 месяцев назад +50

    விஜய்க்கே கட்சி பெயரின் விளக்கம் தெரியாது பாண்டே அருமையான விளக்கம் கொடுத்து விட்டார்

    • @vetrivel-lx2el
      @vetrivel-lx2el 5 месяцев назад +1

      nethiyadi bro

    • @sgopinath007
      @sgopinath007 5 месяцев назад +1

      😂😂😂

    • @dirarmanic
      @dirarmanic 5 месяцев назад

      Kadharu😂😂😂kadharu😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vaidhehiramesh9378
      @vaidhehiramesh9378 5 месяцев назад

      😂😂😂😂😂

    • @dirarmanic
      @dirarmanic 5 месяцев назад

      @@vaidhehiramesh9378 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Nesuuuu....
    @Nesuuuu.... 5 месяцев назад +14

    Vijay mind voice: name ku ipdi oru explanation iruku nu enake teriyathu da😂😂😂😂

  • @Harishnives77Harishnives77
    @Harishnives77Harishnives77 5 месяцев назад +4

    Ntk

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 5 месяцев назад +1

    கட்சி பெயர் விளக்கத்தை விஜய் கூட யோசித்தாரா என்று சொல்ல முடியாது. இந்த காணொளியை பார்த்து அவர் மனப்பாடம் செய்வார் என்று தோன்றுகிறது😂

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 5 месяцев назад +7

    Only puratchi thalaivar dr, MGR created a huge revolution, social change, equality, and huge following among Tamil people. No one equal to him as of now. He was selfless social service oriented personality, serving the poor and backwards, especially.

  • @sennimalaik7508
    @sennimalaik7508 5 месяцев назад +34

    கேள்வி கேட்டாலும் சரி✅
    கேள்வி கேட்கப் பட்டாலும் சரி✅
    திரு பாண்டே மாஸ் மாஸ் மாஸ்🎉

  • @macklinmajomariadhas4485
    @macklinmajomariadhas4485 5 месяцев назад +46

    Ntk❤❤❤

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 5 месяцев назад +2

      Yes ntk tvk எதோ ஒற்றுமை இருக்கு

  • @rameshas378
    @rameshas378 5 месяцев назад +16

    மதுவிலக்கு பற்றிய கருத்து இல்லை

    • @kathaikalumvaazhvum1636
      @kathaikalumvaazhvum1636 5 месяцев назад

      அவரு எது பத்தியுமே பேச மாட்டாரு.Wait and watch.
      மக்களுக்கு மாணவர்களுக்கு இலவசத்துக்கு பதிலா பரிசுன்னு சொல்லி குடுப்பாங்க...அப்பிடித்தான் தொடங்கும்.இதுவர எத்தன மக்கள் பிரச்சனைய அவர் அட்ரஸ் பண்ணி இருக்காரு....

  • @rajanpandian9215
    @rajanpandian9215 5 месяцев назад +48

    சிவாஜி கணேசன் நினைவுதான் வருகின்றது.

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 5 месяцев назад +3

      சத்தியமா நானும் நினைத்தேன்...

  • @hasansandy8731
    @hasansandy8731 5 месяцев назад +24

    How many’s troubles Vijay anna face panathu avaloa visayam iruku, one visayam Makkalea note panuga: Ipa irukara acting la top la irukam pothu, Vijay Na Inu athigama sambarikalam peru panamum, but Peoples kaga panunu soli politics vantha eapdium Inu troubles kudupanga nu thearingum Vijay Na vararu Na Manushan eathum ethir pakula Namala no .1 akuna intha Peoples ku eathu thirumbi panunu tha nenikuraru, ipde Vijay kanth sir irukapa support panama avaru pona apram avara pathi feel panitu irukoam. So think pana vendiya time ithu makkalea. #wesupportvijay #wesupportvk #wesupportதமிழகவெற்றிகழகம்

  • @hdarvinmusicfriends1985
    @hdarvinmusicfriends1985 5 месяцев назад +51

    🌹விஜய் 🌹 சூப்பர் ஹீரோ 🌹அவரு நடிப்பில் பெரும்புகழ் இன்னும் எடுத்திருக்கலாம் 🌹 but அவரு செய்யல 🌺 மக்களுக்காக களத்தில் இறங்கி இருக்கிறார் 🌹 தமிழ் நாட்டில் அரசியலில் மாற்றம் வேண்டும் ♥️ சரியான நேரம் இறங்கி இருக்கிறார் 🌹 எல்லோரும் விஜய்க்கு ஆதரவு கொடுங்கள் 🌷விஜயகாந்தை போல இவரை இழக்காதீர் மக்களே🌹

    • @kathaikalumvaazhvum1636
      @kathaikalumvaazhvum1636 5 месяцев назад

      அப்பிடியா கட்சி தொடங்கின உடனே நல்லாத் தான் செயல்படுவாருன்னு எப்பிடி சொல்வீங்க. இது சினிமா இல்ல.பொறுமையா கவனிங்க.உங்களுக்கெல்லாம் கலர் கலரா ரீலா விட்டாதான் நம்புவீங்க.Practical a இருக்கறத நம்பவும் ஆதரவு குடுக்கவும் கஷ்டம் தான் போல

    • @srinivasan.msrinivasan.m1986
      @srinivasan.msrinivasan.m1986 5 месяцев назад

      உண்மை தான் ப்ரோ ❤😊

    • @karthikperumalsamy3418
      @karthikperumalsamy3418 5 месяцев назад

      Absolutely correct 👍

    • @kathaikalumvaazhvum1636
      @kathaikalumvaazhvum1636 5 месяцев назад

      அப்போ Ips.. வேலய விட்டு தொண்டை கிழிய உண்மைய பேசறவர் மக்களுக்காக வரலயா?
      நல்லா நடிக்கிறாங்களோ இல்லயோ கோடில சம்பளம் வாங்கி சொகுசா வாழ்ந்தவர் மக்கள் நாயகன்...
      நல்ல தமிழ்நாடு...
      இன்னும் அவர் கொள்கை செயல்பாடு ஒண்ணு தெரியல அதுக்குள்ள சில்லற சிதற விடணுமா

    • @vijayvengat
      @vijayvengat 5 месяцев назад

      DONT COMPARE WITH VIJAYKANTH.. VIJAY IS PAKKAA FRAUD... THAT IS THE REASON THEY THROWN CHAPPAL.

  • @mathanpandiya4563
    @mathanpandiya4563 5 месяцев назад +142

    💙🏳தமிழக வெற்றிக் கழகம் 🏳💙 தளபதி ❤

  • @jayakrishnanr6878
    @jayakrishnanr6878 5 месяцев назад +5

    கமல் மாதிரி அல்லாமல்.... சந்தர்ப்பவாதி.மக்களுக்கு உதவ வேண்டு கிறேன் விஜய்.

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 5 месяцев назад +5

    Real life hero Vs Film Hero..Annamalai ji Wins..Our Next CM.

    • @karthiiraja17
      @karthiiraja17 5 месяцев назад

      Vijay entry kudutha apram annamalai ku lam vaipae ila

    • @kalaiselviselvi9823
      @kalaiselviselvi9823 5 месяцев назад

      What is Annamalai going to do good for the people ..take peoples money or make more money and lead a luxurious life ..EPS OPS THE HIGHWAY SYSTEM
      STALIN AND HIS SON TOOK MILLIONS OF CASH IT WAS THE PEOPLES MONEY ..
      .SASIKALA MIFIA MANDAKODI MURDERERS JAYALALITHA WAS KILLED FOR MONEY ..

  • @Vishwaiyappan
    @Vishwaiyappan 5 месяцев назад +5

    பெயர் வைத்தவர்கூட இவ்வளவு யோசித்திருக்கமாட்டார் .........

    • @chitrar6769
      @chitrar6769 5 месяцев назад

      Ama pa avanga oru flow la vechirupanga but ivanga 😂 usupethuranga yelaraiyum

  • @jeyapradeep32
    @jeyapradeep32 5 месяцев назад +101

    Ntk 🔥Tvk 🔥

  • @Biryaani_57
    @Biryaani_57 5 месяцев назад +5

    Pmk yethiri vck , vck yethiri pmk ipdiye solli rendu tamizh samugamum adichika vachittinga♥️💙

    • @dhineshj3391
      @dhineshj3391 5 месяцев назад +1

      Well note the point ...😂

  • @periadurai7289
    @periadurai7289 5 месяцев назад +16

    கேப்ட்டன் இருந்தப்ப அவர் அருமை தெரியாமல் இப்போது இழந்து தவிக்கிறோம். இவரையாவது சாரியாக நடத்துவோம்.

    • @prabakaranmca2667
      @prabakaranmca2667 5 месяцев назад

      விஜய் மக்களுக்கு என்ன செய்யபோகிறர்

    • @periadurai7289
      @periadurai7289 5 месяцев назад

      @@prabakaranmca2667 அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தெரியும்.

    • @m144vigneshcb4
      @m144vigneshcb4 5 месяцев назад +1

      Fact

    • @MR_Lankan
      @MR_Lankan 5 месяцев назад

      ​@@prabakaranmca2667 wait and watch

  • @jeyanthibalasathiyamurthy2634
    @jeyanthibalasathiyamurthy2634 5 месяцев назад +53

    கடவுள் விஜய்க்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்❤❤

  • @meenakshisundaram6655
    @meenakshisundaram6655 5 месяцев назад +2

    Nallathu vararatum makkaluku nallauthu seiravanga varautum sanpthikka varakudauthu

  • @ArunKumar-qv9qm
    @ArunKumar-qv9qm 5 месяцев назад +15

    15,ஆண்டுகளாக போராட்டம் நாம் தமிழர் ❤❤NTK💪💪

  • @muthukumaran6946
    @muthukumaran6946 5 месяцев назад +5

    Vijay be like : yeppa dae 😅

  • @HariHari-lv5fb
    @HariHari-lv5fb 5 месяцев назад +2

    Vijay ❤

  • @user-sn1kf5fo2p
    @user-sn1kf5fo2p 5 месяцев назад

    Congratulations God bless u Vijay

  • @muthiahdurai8394
    @muthiahdurai8394 5 месяцев назад +2

    வாழ்க இந்திய வாழ்க தமிழ்நாடு

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l 5 месяцев назад +1

    2026 இல் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார்.

  • @CharlesCharles-gh3mw
    @CharlesCharles-gh3mw 5 месяцев назад +5

    ரங்கராஜ் பாண்டே அண்ணா 🎉 தளபதிக்கு ஓட்டு போடுங்க

  • @sakthibala5403
    @sakthibala5403 5 месяцев назад +1

    தமிழக வெற்றிக் கழகம்.... வெற்றிப் பெற வாழ்த்துக்கள்🎉

  • @gopalakrishnan4173
    @gopalakrishnan4173 5 месяцев назад +1

    அய்யா அதி புத்திசாலி திரு பாண்டே அவர்களே நடிகர் விஜய் அவர்கள் தான் நிறுவிய கட்சியில் கடைசியில் அவர் கழகம் என்று பெயர் இனைத்த காரணம் நம் தமிழக மண்ணில் எந்த ஒரு கட்சியாக இருந்த போதிலும் தமிழக மண்ணில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் அனைத்து மொழி இனம் மதம் சார்ந்த மக்களை தன் கட்சியில் இனைத்தால் ஒழிய கட்சி நடத்த முடியும் இது கூட தெரியாமல் யூடியூப் சேனல் நடத்திக்கொண்டு இருக்கும் திரு பாண்டே அவர்களே 😂😂😂😂😂 திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மண்டல் பாஜக தொண்டன் ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே என்றும் எம்பெருமாள் துணையுடன் ❤❤❤❤❤

  • @sripathy7104
    @sripathy7104 5 месяцев назад +3

    ❤❤❤ welcome welcome to politics. . Mr. Vijay. Vaalthukal sir

  • @rsv6603
    @rsv6603 5 месяцев назад +2

    Unless Mr.Vijay openly gives a proper counter 2 all the dravidian policies, how can u accept him as opposite n different 2 Dravidian parties?

  • @vanithasridharan2809
    @vanithasridharan2809 5 месяцев назад +23

    ரசிகர்கள் மட்டுமே கொண்டு ஆட்சி அமைக்க நினைக்கும் விஜய் அவர்கள் இதுவரை எந்த ஒரு போராட்டமும் இல்லை இதை எப்படி பார்பது

  • @LohithMayon
    @LohithMayon 5 месяцев назад +4

    Well said Mr.Rangaraj pandeyji, congratulations 🎉 Thalapathy

  • @reallifestory1257
    @reallifestory1257 5 месяцев назад

    Jeikirathuku Inga onum oota pandhaya pooti nadakala sir.. thalaivana uruvakurathu makkal.. ithula yarayum ethuthuthan thalaivan aganumnu entha avasiyamum illa.. makaluku puducha avungalae thalaivar aakuvanga.. athuku yarayum damage pananumnu avasiyame illa..

  • @MariMuthu-my7nq
    @MariMuthu-my7nq 5 месяцев назад +1

    🎉🎉

  • @thilshathbegum3875
    @thilshathbegum3875 5 месяцев назад +2

    வாங்க தம்பி வாங்க . நல்லது செய்ங்க. வாழ்க வளமுடன்

  • @devimeena-dv9ye
    @devimeena-dv9ye 5 месяцев назад +9

    விஜய் அண்ணாவின் தமிழக வெற்றி கழகம் மக்களின் மனதை நிச்சயம் வெல்லும். 2026 இல் கட்டாயம் ஆட்சிக்கு வந்து ஊழலற்ற அரசியல் அமைய வழிவகுக்கும். எங்கள் ஓட்டு விஜய் அண்ணாவுக்கே.... வாழ்த்துக்கள்....💐💐💐

  • @MagimaimaryM
    @MagimaimaryM 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @roseamose1289
    @roseamose1289 5 месяцев назад +1

    நிழல் தவிர்த்து நிஜத்தை காண்போம் . யாதும் ஒரே யாவரும் கேளிர்.....

  • @youcanwin3080
    @youcanwin3080 5 месяцев назад +5

    very happy for Anna's political entry ... nallathu nadkkumnu nambikkai irukku🔥💐

  • @mohansrinivasan9328
    @mohansrinivasan9328 5 месяцев назад

    Congrats Vijay Anna ❤️🔥🔥🔥

  • @mallikar9389
    @mallikar9389 5 месяцев назад +4

    விஜய்.தம்பி.வரட்டும்.

  • @vijayadevaraj
    @vijayadevaraj 5 месяцев назад

    Vijay thambi supar❤

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 5 месяцев назад +6

    The only request is he must
    Test his fans power in the election field as in filmwood. Fortunately 2024
    Is the best opportunity.
    Sri.Vijay would tell them to
    Go to booth 100 percent
    Along with there relatives and vote for the right candidate without looking at the symbol.And also make them understand that
    Would be their approval for taking bold steps towards 2026.My only request is he must develop Anmiga power also.
    T 86

  • @jaykrishna6375
    @jaykrishna6375 5 месяцев назад +1

    ❤❤❤❤

  • @meenachitra2551
    @meenachitra2551 5 месяцев назад

    எங்கள் நாடு தமிழ் நாடுதான்

  • @athithyamadhan5782
    @athithyamadhan5782 5 месяцев назад +1

    He is coming for change Good 👍

  • @csuryaadev164
    @csuryaadev164 5 месяцев назад +4

    Pls reduce the BGM
    Roombo volume adhigama iruke

  • @ajayrathnam4195
    @ajayrathnam4195 5 месяцев назад

    Yoww bgm spr ahhh potruka da😂❤❤❤

  • @AjithKumar-uj9ib
    @AjithKumar-uj9ib 5 месяцев назад +1

    👍👍👍

  • @VarananBaskaran
    @VarananBaskaran 5 месяцев назад +2

    NTK❤❤❤

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 5 месяцев назад

    God bless you Vijay sir

  • @user-sn1kf5fo2p
    @user-sn1kf5fo2p 5 месяцев назад

    Very proud of u Vijay sir

  • @hidayhiday3952
    @hidayhiday3952 5 месяцев назад

    9.27 pandey well explained..vijay has to note it in mind..

  • @mohammedfayaz7367
    @mohammedfayaz7367 5 месяцев назад +43

    🏳️💙தமிழக வெற்றி கழகம் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 🎉🎉

    • @santozprince59
      @santozprince59 5 месяцев назад

      Kazagam enpathu corporation adhu kooda thriyama peasuran paaru... Kazagam enna avanga appan kandu pudicha word eh kasuku pee kooda thinbanunga

    • @vijayvengat
      @vijayvengat 5 месяцев назад

      TAMILAGA VETHU KAZAGAM

  • @Raki_Ranjith
    @Raki_Ranjith 5 месяцев назад +1

    Vijay 🔥🔥🔥

  • @C.Suresh01
    @C.Suresh01 5 месяцев назад +548

    விஜய் என்றாலே வெற்றி தான். தமிழக வெற்றி கழகம் வாழ்க

    • @womenwingstnj1609
      @womenwingstnj1609 5 месяцев назад +2

      Yes👍👍

    • @vinothd6985
      @vinothd6985 5 месяцев назад +10

      😂😂😂😂😂😂

    • @user-ll5pi8ug6n
      @user-ll5pi8ug6n 5 месяцев назад

      ​@@vinothd6985moodu

    • @Dravidian_Stock
      @Dravidian_Stock 5 месяцев назад +13

      தமிழ்நாடு னு பெயர் வைத்திருந்தா வெற்றி கிடைத்திருக்கும், தமிழகம்னு வச்சதால விஜய் ஒரு காலமும் முதல்வராக முடியாது...

    • @sivaanand9202
      @sivaanand9202 5 месяцев назад +2

      ❤❤❤❤❤

  • @user-no1ec5dl4f
    @user-no1ec5dl4f 5 месяцев назад +1

    🎉🎉🎉💐💐💐👍👍👍💯💯💯☝️

  • @sudarshan1064
    @sudarshan1064 5 месяцев назад +2

    💪NTK ❤TVK🔥

  • @rakeshrk9274
    @rakeshrk9274 5 месяцев назад

    Next enna vishal kalagam 😂😂😂😂😂

  • @mohamedriffathappas7530
    @mohamedriffathappas7530 5 месяцев назад

    Yaarukum vote kidayaadhu.. vidaamuyarchi update yaar kodukraangalo avangaluku thaan vote poduvom

  • @brunthalogeswaran6347
    @brunthalogeswaran6347 5 месяцев назад

    Congratulations Vijay 🎉

  • @mahen2165
    @mahen2165 5 месяцев назад +1

    நன்றி அண்ணா😂❤ உங்கள் கருத்து மிக சிறப்பு

  • @Eswaramoorthy2
    @Eswaramoorthy2 5 месяцев назад +1

    தமிழ்நாடு

  • @jeevithat6038
    @jeevithat6038 5 месяцев назад +5

    Always Annamalai ❤

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 5 месяцев назад

    சரியான நேரத்திற்கு வந்திருக் வாழ்த்துக்கள்

  • @hariprasathnaidu8295
    @hariprasathnaidu8295 5 месяцев назад +1

    welcome Thalapathy

  • @anmohandaass2788
    @anmohandaass2788 5 месяцев назад

    Machinery team 2 .o

  • @karthikrajab2425
    @karthikrajab2425 5 месяцев назад +2

    Tha enna guts vijay ku...salute

  • @user-ue3tw4ee8y
    @user-ue3tw4ee8y 5 месяцев назад +2

    தமிழக வெற்றுக் கழகம்

    • @Santhoshkumar03_
      @Santhoshkumar03_ 5 месяцев назад

      நல்லா கதறுடா சொட்டகாந்த் 😂

  • @ramuanish2413
    @ramuanish2413 5 месяцев назад

    Silent killer 😊

  • @DhanalakshmiRadhakrishnan
    @DhanalakshmiRadhakrishnan 5 месяцев назад

    Vijay anna❤❤❤❤

  • @PG-xo2du
    @PG-xo2du 5 месяцев назад +3

    Peak movie career stoped . Now in full force politics semma thillu 🎉Thalapathy Vijay❤

  • @skvinoth2126
    @skvinoth2126 5 месяцев назад

    Great pannde nega Vera level 🔥🖤👑

  • @manojshabapathi1311
    @manojshabapathi1311 5 месяцев назад

    🔥🔥

  • @jaihind2825
    @jaihind2825 5 месяцев назад +4

    🙏💪💪💪💪💪💪💪💪🙏
    மக்கள் சினிமா அரசியலிலும் குடும்ப அரசியலிலும் ஓரம் கட்டாத வரை அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கவே இருக்காது 😂😂😂😂😂

    • @SarathKumar-fb8su
      @SarathKumar-fb8su 5 месяцев назад +1

      Who will you recommend to vote?

    • @jaihind2825
      @jaihind2825 5 месяцев назад +1

      🙏🇮🇳🚩 B J P 🚩🇮🇳🙏

  • @postmaster4612
    @postmaster4612 5 месяцев назад

    rangaraj pandey katchi per decoding vijay be like intha maari ellam neenga solli thaan enakkey theriyum

  • @ramdasm5826
    @ramdasm5826 5 месяцев назад

    It is a good move.He should not go back to acting saying people are requesting him to act in movies

  • @sureshbabuj5277
    @sureshbabuj5277 5 месяцев назад

    கட்சி ஆரம்பித்தது சந்தோசம் தான் ...ஆனால் அவருடைய புதிய படங்களை இனி பார்க்க மாட்டோம் என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

  • @user-tp4ki8kn6p
    @user-tp4ki8kn6p 5 месяцев назад

    ❤❤vj

  • @SaransekarSaransekar-jy9bn
    @SaransekarSaransekar-jy9bn 5 месяцев назад +2

    Thalapathy ❤❤❤ tvk

  • @deebikat8319
    @deebikat8319 5 месяцев назад

    As most of the people are expecting some new party to come to power, People should think wisely before voting, if the votes become scattered among Mr.vijay , Mr.seeman, Mr.Annamalai and DMDK, there is a chance that the same parties might come to power.

  • @rajeshkannan250
    @rajeshkannan250 5 месяцев назад

    வாழ்த்துக்கள் ❤❤

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 5 месяцев назад

    Politics varrathukku padippu exam nu eppothan varumo...oru 5 years rule pannavan thiruppi varave koodathu nu oru rule varanum.

  • @venkateshr853
    @venkateshr853 5 месяцев назад +3

    Welcome to Vijay sir 🥰💐

  • @IndiraGandhi-bg5zf
    @IndiraGandhi-bg5zf 5 месяцев назад +3

    Vettry nicayam

  • @anandrkashyab
    @anandrkashyab 5 месяцев назад

    At least for political interviews, position a knowledgeable anchor.

  • @prasannasundaram9158
    @prasannasundaram9158 5 месяцев назад

    Vetri is also the name of the movie where Vijay made his first onscreen appearance

    • @sivag2032
      @sivag2032 5 месяцев назад

      Vetri means Vijay in sanskrit

  • @ragul4916
    @ragul4916 5 месяцев назад

    Vijay anna dhaaa.... ❤❤🎉