Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
ஏய்.. வாராய்யா வாராரு வழிநடையா வாராருஅய்யா... வழி நடையில வாராரு பெரு வழியில வாராரு அய்யா.... பெரு வழியில வாராரு பேரின்பம் தராருசாமி திந்தக்க தோம் தோம் ஐயப்ப திந்தக்க தோம் தோம் அச்சங் கோயில் அரசன் இங்குஅவசரமா வாராரு ஆரியங்காவு அய்யாவும்ஆனந்தமாய் வாராரு குழத்துபுழை பாலகனும்குறைகள் தீர்க்க வாராரு சாமி திந்தக்க தோம் தோம்அய்யப்ப திந்தக்க தோம் தோம்எரிமேலி பேட்டைக் குள்ளே எம்பெருமான் வாராரு அழுதயில தீர்த்தமாடி அரியலூர் வாராரு ஹரிஹரனும் வாராரு அய்யப்பனும் வாராருகரிமலையின் தேசத்திலகண்ணன் மகன் வாராரு கண்ணன் மகன் வாராருகஷ்டம் போக்க வாராரு சிறியானை வட்டம் தாண்டிஎம்பெருமான் வாராரு பம்பையில தீர்த்தமாடி பகவானும் வாராருபகவானும் வாராரு பாலாகனும் வாராருநீலிமலை ஏற்றத்தில் நீலமேகம் வாராரு பக்தி எல்லாம் கடந்துசபரி வாசன் வாராருபதினெட்டாம் படியேறி பாலாகனும் வாராரு பாலாகனும் வாராரு பகவானும் வாராருபதினெட்டாம் படியேறி பாலாகனும் வாராரு வில்லாதி வீரன் இங்குவீரத்துடன் வாராருவீரமணிகண்டன் வாராருவேட்டையாடி வாராருவன்புலி மேல் வாராருகம்பீரமாய் வாராருவில்லெடுத்து அம்பெடுத்து வேட்டையாடி வாராருசாமியே ஐய்யப்போஐயப்போ சாமியேசாமிமாரே ஐயப்பமாரேஐய்யப்பமாரே சாமிமாரேசாமி திந்தக்க தோம் தோம்ஐய்யப்ப திந்தக்க தோம் தோம்யாரை காண சாமியை காணசாமியை கண்டால் மோட்சம் கிட்டும்ஏற்றி விடப்பா தூக்கி விடப்பாபம்பா வாசாபந்தள ராஜாவில்லாதி வீராசாமியே ஐய்யப்பா சரணம் கோஷம் போட்டுக்கிட்டுசபரி வாசன் வாராரு (வாராய்யா வாராரு)
நன்றி🎉
அருமை பாடல் வரிகள் பதிவிட்டமைக்கு நன்றிகள் சாமி ❤
Suuuuuuuuuuuuuuper padal super varigal
Swami Sharanam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Ayyan arul undu Thoothukudi Arumugam samy
பாடல் வரிகள் அணுப்பு சாமியே
Mail id or num sent pannunga samy sent panuran
பாடல் வரிகள் அனுப்பவும்
@@sanderycreation Sami varikal anupungal Sami
@lovelysarancreations4811 lyrics have photo copy only
@@sanderycreation Sami saranam lyrics venum sami
Super song sami
சாமி பாடல் வரிகள் கிடைக்குமா சாமி
சாமியே சரணம் ஐயப்பா இந்த பாடல் வரிகளை அனுப்புங்க சாமி
@@deepanraj.ktheepori4931 8248198665 sent hi msg
Nice
Lyrics kidaikuma
Sami saranam
Vangi sent panuranga ..
Intha Vera iyappan bhajanai song iruntha send panuga
@panchagirivasan intha channel la iruku
இந்த பாட்டோட வரிகள்
பாட்டோட வரிகள் venum
🙏🌹💥
கண்ணண் மகன் வாராரு கஷ்டம் போக்க வாராரு அடுத்த லைன் மட்டும் தயவுசெய்து சொல்லுங்க புரியல
சிறியானை வட்டம் தாண்டி சிவபெருமான் வாராரு
எம்பெருமான்
Lyrics venum please add description 🙏 ☺️ 😌 🙂
பாடல் வரிகள் வேண்டும் சாமி... அனுப்பமுடியுமா?
WhatsApp number sami
lyrics send me bro
Sent your mail id or whats app number @@Karthimkd005
Nenga padum pothu udampea selrkkuthu anna
இந்த பாடல் வரிகள் அனுப்புங்க ஸ்வாமி
Ungal mail id anupunga sent panuran
Swami konjam send pannunga
Leriks kedikuma na
@@srisairam592 8248198665 ithuku msg podunga sent panuran
இந்த பாடல் வரிகள் அனுப்புங்கள் சாமி
Mail id sent pannunga samy
Saami padal varigal anupu mudiyuma
WhatsApp la message pannunga சாமி
@@sanderycreationswamy intha numberkku Anuppunga Swamy
இந்த பாடலை பாடும் சாமிக்கு எந்த ஊரு திருநெல்வேலி பூஜைல பார்த்துருக்க
Ama sami வண்ணாரப்பேட்டை than
பூஜை ஓசூர் இல் நடைபெற்றது
எனக்கு திருநெல்வேலி தான் சாமி
திருநெல்வேலி ல பூஜை நடந்தா சொல்லுங்க சாமி வந்து பாக்கணும்
வருகின்ற 1ந் தேதி வன்னார் பேட்டை குட்ட துறைமுருகன் கோவில் வைத்து இரவு 7:00 மணி யளவில் பஜனை
Potttt pot
ஏய்..
வாராய்யா வாராரு
வழிநடையா வாராரு
அய்யா...
வழி நடையில வாராரு
பெரு வழியில வாராரு
அய்யா....
பெரு வழியில வாராரு
பேரின்பம் தராரு
சாமி திந்தக்க தோம் தோம்
ஐயப்ப திந்தக்க தோம் தோம்
அச்சங் கோயில் அரசன் இங்கு
அவசரமா வாராரு
ஆரியங்காவு அய்யாவும்
ஆனந்தமாய் வாராரு
குழத்துபுழை பாலகனும்
குறைகள் தீர்க்க வாராரு
சாமி திந்தக்க தோம் தோம்
அய்யப்ப திந்தக்க தோம் தோம்
எரிமேலி பேட்டைக் குள்ளே
எம்பெருமான் வாராரு
அழுதயில தீர்த்தமாடி
அரியலூர் வாராரு
ஹரிஹரனும் வாராரு அய்யப்பனும் வாராரு
கரிமலையின் தேசத்தில
கண்ணன் மகன் வாராரு
கண்ணன் மகன் வாராரு
கஷ்டம் போக்க வாராரு
சிறியானை வட்டம் தாண்டி
எம்பெருமான் வாராரு
பம்பையில தீர்த்தமாடி
பகவானும் வாராரு
பகவானும் வாராரு பாலாகனும் வாராரு
நீலிமலை ஏற்றத்தில் நீலமேகம் வாராரு
பக்தி எல்லாம் கடந்து
சபரி வாசன் வாராரு
பதினெட்டாம் படியேறி பாலாகனும் வாராரு
பாலாகனும் வாராரு
பகவானும் வாராரு
பதினெட்டாம் படியேறி பாலாகனும் வாராரு
வில்லாதி வீரன் இங்கு
வீரத்துடன் வாராரு
வீரமணிகண்டன் வாராரு
வேட்டையாடி வாராரு
வன்புலி மேல் வாராரு
கம்பீரமாய் வாராரு
வில்லெடுத்து அம்பெடுத்து
வேட்டையாடி வாராரு
சாமியே ஐய்யப்போ
ஐயப்போ சாமியே
சாமிமாரே ஐயப்பமாரே
ஐய்யப்பமாரே சாமிமாரே
சாமி திந்தக்க தோம் தோம்
ஐய்யப்ப திந்தக்க தோம் தோம்
யாரை காண சாமியை காண
சாமியை கண்டால் மோட்சம் கிட்டும்
ஏற்றி விடப்பா
தூக்கி விடப்பா
பம்பா வாசா
பந்தள ராஜா
வில்லாதி வீரா
சாமியே ஐய்யப்பா
சரணம் கோஷம் போட்டுக்கிட்டு
சபரி வாசன் வாராரு
(வாராய்யா வாராரு)
நன்றி🎉
அருமை
பாடல் வரிகள் பதிவிட்டமைக்கு நன்றிகள் சாமி ❤
Suuuuuuuuuuuuuuper padal super varigal
Swami Sharanam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Ayyan arul undu Thoothukudi Arumugam samy
பாடல் வரிகள் அணுப்பு சாமியே
Mail id or num sent pannunga samy sent panuran
பாடல் வரிகள் அனுப்பவும்
@@sanderycreation Sami varikal anupungal Sami
@lovelysarancreations4811 lyrics have photo copy only
@@sanderycreation Sami saranam lyrics venum sami
Super song sami
சாமி பாடல் வரிகள் கிடைக்குமா சாமி
சாமியே சரணம் ஐயப்பா இந்த பாடல் வரிகளை அனுப்புங்க சாமி
@@deepanraj.ktheepori4931 8248198665 sent hi msg
Nice
Lyrics kidaikuma
Sami saranam
Vangi sent panuranga ..
Intha Vera iyappan bhajanai song iruntha send panuga
@panchagirivasan intha channel la iruku
இந்த பாட்டோட வரிகள்
பாட்டோட வரிகள் venum
🙏🌹💥
கண்ணண் மகன் வாராரு கஷ்டம் போக்க வாராரு
அடுத்த லைன் மட்டும் தயவுசெய்து சொல்லுங்க புரியல
சிறியானை வட்டம் தாண்டி சிவபெருமான் வாராரு
எம்பெருமான்
Lyrics venum please add description 🙏 ☺️ 😌 🙂
பாடல் வரிகள் வேண்டும் சாமி... அனுப்பமுடியுமா?
WhatsApp number sami
lyrics send me bro
Sent your mail id or whats app number @@Karthimkd005
Nenga padum pothu udampea selrkkuthu anna
இந்த பாடல் வரிகள் அனுப்புங்க ஸ்வாமி
Ungal mail id anupunga sent panuran
Swami konjam send pannunga
Leriks kedikuma na
@@srisairam592 8248198665 ithuku msg podunga sent panuran
இந்த பாடல் வரிகள் அனுப்புங்கள் சாமி
Mail id sent pannunga samy
Saami padal varigal anupu mudiyuma
WhatsApp la message pannunga சாமி
@@sanderycreationswamy intha numberkku Anuppunga Swamy
இந்த பாடலை பாடும் சாமிக்கு எந்த ஊரு திருநெல்வேலி பூஜைல பார்த்துருக்க
Ama sami வண்ணாரப்பேட்டை than
பூஜை ஓசூர் இல் நடைபெற்றது
எனக்கு திருநெல்வேலி தான் சாமி
திருநெல்வேலி ல பூஜை நடந்தா சொல்லுங்க சாமி வந்து பாக்கணும்
வருகின்ற 1ந் தேதி வன்னார் பேட்டை குட்ட துறைமுருகன் கோவில் வைத்து இரவு 7:00 மணி யளவில் பஜனை
Potttt pot