1.51 வா வா கஜமுகனே வரம் அருள வா வா கஜமுகனே -ஓடி வா வா கஜமுகனே வரம் அருள வா வா கஜமுகனே பாவ வினை அகற்றி பக்தர்களை காப்பவனே ஆவலுடனே உன்னை அடிபணிந்து வந்தோம் முருகனுக்கு முன் பிறந்த மூலப்பரம்பொருளே மூலப்பரம்பொருளே முந்தி சிகரம் ஐயா ஐயப்ப சாமிக்கு தான் அண்ணனான நாயகனே கை எடுத்து மக்கள் எல்லாம் வணங்குது நாயகனே மாயனுக்கு திருமாலுக்கு மருமகனாய் ஆனவனே தாயை போல் பொண்கேட்டு தனிக்கரை கண்டவனே தொப்பை கணபதியே தொந்தி வினாயகனே அப்பம் உடன் அவல்பொறி நான் படைத்தேன் பேழை வயிற்றோனை பெரிச்சாளி வாகனே காலை பணிந்து விட்டோம் தயவுடனே வாரும் அய்யா.
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைத்தொழும்
கணபதி என்றிட கர்வம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே
1.51
வா வா கஜமுகனே வரம் அருள
வா வா கஜமுகனே
-ஓடி
வா வா கஜமுகனே வரம் அருள
வா வா கஜமுகனே
பாவ வினை அகற்றி பக்தர்களை காப்பவனே
ஆவலுடனே உன்னை அடிபணிந்து வந்தோம்
முருகனுக்கு முன் பிறந்த
மூலப்பரம்பொருளே
மூலப்பரம்பொருளே
முந்தி சிகரம் ஐயா
ஐயப்ப சாமிக்கு தான் அண்ணனான நாயகனே
கை எடுத்து மக்கள் எல்லாம்
வணங்குது நாயகனே
மாயனுக்கு திருமாலுக்கு மருமகனாய் ஆனவனே
தாயை போல் பொண்கேட்டு
தனிக்கரை கண்டவனே
தொப்பை கணபதியே தொந்தி வினாயகனே
அப்பம் உடன் அவல்பொறி நான் படைத்தேன்
பேழை வயிற்றோனை
பெரிச்சாளி வாகனே
காலை பணிந்து விட்டோம்
தயவுடனே வாரும் அய்யா.
சுவாமி சரணம் சுவாமியே சரணம் ஐயனின் பாடல்கள் ஆயிரம், சினிமா பாடலை மெட்டெடுத்து பாடுவதை தவிர்த்தால் மிகவும் அழகாக இருக்கும்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சினிமா பாடல் ஞாபகம் தான் வரும்
Samiye... Saranam ayyappa....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Rajapalayam. ayyanaporam swamigal bajanai
அருமையான குரல்வளம் சிவா அண்ணா அருமையா பாடுரீங்க ..
அருமையான பாடல்
Semma ❤❤❤
சாமியே, சரணம் ஐயப்பா🙏🙏🙏
Swamiye Sharanam Ayyappa 🙏
பாடல் வரிகள் வேணும் அய்யா
super super super super super super நீங்க எந்த ஊரு சாமிகள் கொஞ்சம் கமெண்ட்ல போட்டு விடுங்களேன்
Ayyanpuram samy
Rajapalayam arugil
Avanga rajapalayam sami
ராஜபாளையம் அருகில் அயனாவரம் என்ற ஊர் இருக்கா சாமி@@sangilipandian2148
@@selvaa8468தொட்டியபட்டி சாமிகளா
Saimiyea saranam aiyappa
நீ தங்க கட்டி செல்ல குட்டி
பாடல் வரிகள் வேண்டும் சாமி
🙏🙏🙏🙏
பாடல்களை pdf வடிவில் அல்லது புத்தகமாக பகிர்ந்தால் பக்தர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்
சுவாமி சரணம்
❤ swamiye Saranam Ayyappa