நாங்கள் எதிர்பாக்கவில்லை | நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    *************************
    This channel contact No - 👇👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    *************************
    Others videos link 👇👇
    ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
    ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
    இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
    லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
    கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
    இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
    முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
    அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
    #rjpirakalathan #kjthiva #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo

Комментарии • 122

  • @kingkrish4529
    @kingkrish4529 Год назад +15

    இது எங்களுடைய கிராம நிகழ்ச்சி தான். எங்களுடைய பழைய மாணவர்கள் கிராம மக்கள் சேர்ந்து மிக சிறப்பாக கொண்டாடி இருந்தோம்.அதற்கு மேலாக நீங்கள் இதை சிறப்பாக தொகுத்து உலக தமிழருக்கெல்லாம் வெளிக்காட்டி இருந்தீர்கள். உங்கள் இருவருக்கும் எங்களுடைய கிராமம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.👍

  • @sathyapunniyamoorthy9092
    @sathyapunniyamoorthy9092 Год назад +6

    வணக்கம் அண்ணா🙏.இது எமது பாடசாலை 100 ஆண்டு விழா ஆகும்.🤗இதனை நாங்களே எதிர் பார்க்க வண்ணம் மிகவும் அழகாக படம் எடுத்து உலகம் சார் பறை சாற்றி உள்ளமைக்கு எங்கள் கிராமம் சார்ந்த மிக்க நன்றி 🙏🤗🤗😍🥰🤝.நாங்கள் இதில் 2018 O/L பிரிவில் ஊர்வலத்தில் இறுதியக மிகவும் கொண்டாட்டத்துடன் வருகைதந்திருந்தோம்🤞😇👍.

  • @kajankopal1922
    @kajankopal1922 Год назад +9

    உங்கள் இருவருக்கும் எங்கள் ஊர் மட்/ தேத்தாத்தீவு மகாவித்தியாலயம் பழைய மாணவர்கள் சார்பாகவும், தேத்தாதீவு ஊர் மக்கள் சார்பாகவும் மிக்க நன்றிகள்.

  • @simpletamil
    @simpletamil Год назад +2

    மகிழ்ச்சி!
    கிழக்கு வெளுக்கிறது!!
    வாழ்த்துகள்!

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад +16

    மகன்கள் இருவருக்கும் எனதுஅன்பு வணக்கம் எனது கல்லூரி நாட்களை நினைவு படுத்திய பிரமாண்டமான காணொளி இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கல்லூரி நாட்கள் மிகமகிழ்ச்சயான தருணங்கள் மீண்டும் வராத என்ற ஏக்கம் ஐரோப்பாவின் சொர்கபுரி சுவிஷ் நாட்டிலிருந்து இராஜேந்திரன் நன்றி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +21

    நூற்றாண்டு விழா கொண்டாடும் பாடசாலைக்கும் நிர்வாகத்திற்கும் வாழ்த்துகள்...!!🎈🙏💯🙏🎈
    அழகான.... அற்புதமான...பாடசாலை ஊர்வலம் எல்லோரது பழைய ஞாபகங்களையும் மீட்டியது உண்மைதான்...!!👍🥰👍
    அருமையான பதிவு தந்த இருவருக்கும் நன்றிகள்...!!!🙏💯🙏

  • @kajakaja2732
    @kajakaja2732 Год назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +1

    கலை கலாச்சாரம் பண்பாடு மொழி இவற்ரை தவறவிடாமல் தொலைந்து போக விடாமல் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு. இப்படி விழாவை ஒழுங்கமைக்கிறது லேசான விடயம் அல்ல. இதை ஒழுங்கமைக்க பாடு பட்ட அத்தனை உள்ளங்களுக்கும், பங்கு பற்றிய அத்தனை மாணவர்களுக்கும் , சகல ஆசிரியர்களுக்கும் மிக்க மிக்க நன்றி. அருமையோ அருமை. Rj க்கும் திவானுக்கும் மிக்க நன்றி.

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Год назад +4

    இலங்கை தமிழ் உறவுகளை கண்ட சந்தோசம் மிக்க நன்றி ஆர் ஜே தமிழா

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +8

    பிரகலாத ....திவா ....உங்களிடம் இவ்வளவு திறமையா கொட்டிக் கிடக்கிறது ...கலக்குங்கள் டா தம்பிகளா ...

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Год назад +2

    உன்மையில் ரெம்ப நல்லா இருக்கு தம்பி

  • @aalampara7853
    @aalampara7853 Год назад +2

    மட்டகளப்பு நாடும் மக்களும் எவ்வளவு வடிவு ❤❤❤❤

  • @selliahe9402
    @selliahe9402 Год назад +1

    இது எங்களுடைய கிராம நிகழ்ச்சி தான். எங்களுடைய பழைய மாணவர்கள் கிராம மக்கள் சேர்ந்து மிக சிறப்பாக கொண்டாடி இருந்தோம்.அதற்கு மேலாக நீங்கள் இதை சிறப்பாக தொகுத்து உலக தமிழருக்கெல்லாம் வெளிக்காட்டி இருந்தீர்கள். உங்கள் இருவருக்கும் எங்களுடைய கிராமம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.👍 uk .ethayan

  • @NimalKumar-oi3uh
    @NimalKumar-oi3uh 8 месяцев назад +1

    டாடசாலை இன் பசுமையான நினைவுகள் மனதில் ஊஞ்சல் ஆடுகிறது பிரமாதம்👍💔💔💔💞💕💕

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi Год назад +3

    அழகு அருமை

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад +1

    மகன்மார் இருவருக்கும் நன்றி

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +2

    Vallthukkal

  • @sarmisarmithan8455
    @sarmisarmithan8455 Год назад +2

    Sema

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 Год назад +4

    மிக்க மகிழ்ச்சி, பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @slpubgplayer823
    @slpubgplayer823 Год назад +2

    எங்க ஊரு

  • @thevithevikka8523
    @thevithevikka8523 Год назад +8

    Tanks a lot dear brothers..😍🤗
    I was worried that I would not be able to come this event..🥲
    But give a video like this to remove that worry...🥰🥰
    Again thanks a lot...❤❤

  • @Roopan_dev
    @Roopan_dev Год назад +2

    Thank you bro 🙏

  • @Rajeshaki798
    @Rajeshaki798 Год назад +2

    Sema 👍👍

  • @kokila7625
    @kokila7625 Год назад +4

    🙄🙄🙄😮😮😮இப்படியான பாடசாலை நிகழ்வுகளைபாத்து ரொம்ப நாளாச்சு அருமையோ அருமை சூப்பர் வாவ்👌👌👌👌👌👌👌❤❤❤❤🥰🥰🥰🥰😍😍😍

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Год назад +2

    Super 🎉

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +1

    செம செம சூப்பர் அருமை மிக்க சந்தோசம் நாங்க ரோம்ப மிஸ் பன்னுரம் பாடசாலை நாட்க்களை

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Год назад +5

    ரொம்ப ரொம்ப
    சூப்பர்
    எவ்வள சந்தோசம்
    இதை ஒழுங்குபடுத்திய பாடசாலைக்கு தலை குனிந்து நன்றிகள்
    அதை உலகம்பூராகொண்டுவந்த
    தம்பி உனக்கு சொல்ல் வார்த்தை யில்லையடாப்பா

  • @thavarasadilaxshan3760
    @thavarasadilaxshan3760 Год назад +2

    சூப்பர் Brother

  • @singarajahthambu1288
    @singarajahthambu1288 Год назад +6

    ஒரு பாடசாலை நூற்றாண்டு விழா என்பது மிக பெருமை மிக்கது. "தேத்தாதீவு தமிழ் மகாவித்யாலயம்" அந்த பெருமையை கொண்டாடிய தருணம் பார்க்க சிறப்பாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது. வாழ்த்துகள்.

  • @DDH245
    @DDH245 Год назад +2

    Super bro👍👍
    Vera level 👌👌👌

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 Год назад +2

    அருமையான காணெளி பதிவு ,நன்றி.

  • @ahilashthaya1265
    @ahilashthaya1265 Год назад +2

    Very super brothers.

  • @vasanthasatchi9731
    @vasanthasatchi9731 Год назад +2

    Wonderful

  • @shivanilu1527
    @shivanilu1527 Год назад +2

    Super bros. I m also missing my school life.

  • @thinesthines2217
    @thinesthines2217 Год назад +2

    Super anna

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +7

    நான் பாத்து கொண்டு இருந்தன் இன்னும் வீடியோவை காணல்ல என்று
    தம்பிகளா வாழ்த்துக்கள் சூப்பர்👍👍👍👍👍👍👍

  • @KumarKumar-ju4pq
    @KumarKumar-ju4pq Год назад +2

    Nice

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +1

    Super super மிக அருமையான நிகழ்ச்சி. நல்ல முறையில ஒழுங்கு அமைத்திருக்கிறார்கள். அருமையாக இருக்கிறது. பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

  • @alonegirlvenu2005
    @alonegirlvenu2005 Год назад +3

    Really super dr ... 🥰🥰🥰I addicted on your voice ✨

  • @kavinjankavinjan9412
    @kavinjankavinjan9412 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @starlordcrossing4615
    @starlordcrossing4615 Год назад +4

    My mom was in that school. She was very happy to see how her school is so different and better. She lives now in a other country and has a family with a son and a beautiful and wonderful daughter. She lives happly. And she always appreciat her teachers and her friends that was for her there when she was in school. Thank you for this video she was very happy. Btw I'm her daughter. 😊😊😊

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +2

    மிக்க மகிழ்ச்சி, பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ,

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад +2

    👌🌹

  • @aravisutha1061
    @aravisutha1061 Год назад +2

    SUPER BROTHERS KEEP ON ROCK.....SUTHA FROM CANADA.......

  • @tamizlsekar
    @tamizlsekar Год назад +1

    Superda chella kuttingal niga renduperum I love you all my thambikal yeanukum school nayapakam vanthathu yeallaru schoolla kodatam😍😍🥰😍🥰😍

    • @rjtamizha
      @rjtamizha  Год назад

      Thank you 😊 💓 ❤️

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms Месяц назад

    ஹாய் பிரக லாதன் உன்னால் தமிழுக்கு பெருமை ❤️❤️❤️

  • @narmi6865
    @narmi6865 Год назад +1

    Vera level program🥰🥰🥰🥰

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 Год назад +2

    Omg so cute kids i never see in vanni like this happy kids face super🥰

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад

    பாடசாலை இன் பசுமையான நினைவுகள் மனதில் ஊஞ்சல் ஆடுகிறது. பிரமாதம் 👍👍👍👍👍❤❤❤திவான் & பிரகலாதன். DJ MUSIC ரொம்ப 👍🏻சூப்பர் நன்றிகள் வாழ்த்துகள் ❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад +2

    💐👏🏽👏🏽👏🏽👏🏽💐💐💐🇫🇷

  • @sivailamurugan8087
    @sivailamurugan8087 Год назад +1

    மிகவும் அருமையா தொகுப்பு வாழ்த்துக்கள்

  • @arulmhakathis2308
    @arulmhakathis2308 Год назад +2

    support tampi intamatiri ellarukkum kidaikkumo teriyala rompa nalla iruntatu 👌❤👍👏

  • @arulthavarajah8431
    @arulthavarajah8431 Год назад +3

    Thanks Anna ! Thanks for showing our school's 100th anniversary. 💜💜💜💜💜💜💜

  • @mathannagendran2363
    @mathannagendran2363 Год назад +2

    Super brathar.100

  • @n.harithas...1743
    @n.harithas...1743 Год назад +2

    மிகவும் அருமை அண்ணா ❤❤❤

  • @subusubu478
    @subusubu478 Год назад +2

    Arumai 😍😍

  • @SivaSiva-yl7md
    @SivaSiva-yl7md Год назад +1

    Good

  • @nimalraja2620
    @nimalraja2620 Год назад +1

    Thanks g

  • @tharshinivisvalingam2277
    @tharshinivisvalingam2277 Год назад +1

    Wow super super Thampi ❤❤👍👍valththukkal valththukkal ❤❤❤❤

  • @st-sw7ue
    @st-sw7ue Год назад +2

    Supar. Thampi. Arumaiyana. Kanoli

  • @supeedsansupee5693
    @supeedsansupee5693 Год назад +1

    அருமையான காணொளி நண்பா

  • @kownithankownithan2342
    @kownithankownithan2342 Год назад +1

    Supper bro

  • @ranganathannagappan8313
    @ranganathannagappan8313 Год назад +1

    Excellent

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 Год назад +2

    Thambi really grate congrats good fun old school life, Batticalo peoples they know how to dance and enjoy the life very pleasant crowds keep it up.(From Canada)

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Год назад +1

    👌👌👌💖💖

  • @santhja
    @santhja Год назад +3

    RJ you are good at music instruments, it's amazing. What a wonderful time bless them.

  • @thevacraft967
    @thevacraft967 Год назад +1

    நாங்களும் மகிழ்ந்தோம்

  • @kisonorbert3302
    @kisonorbert3302 Год назад +1

    👌👌👌

  • @shakthikwt2600
    @shakthikwt2600 Год назад

    Wow super 👏unmaglae suppara erukku வாழ்த்துக்கள் thank you so much 💓🙏🏼😆😆💝💖💝

  • @thinesthines2217
    @thinesthines2217 Год назад +2

    😭

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +2

    Hi brothes ❤🙏🙏❤very happy congratulations 🎀🏆🎀

  • @bramamano5235
    @bramamano5235 Год назад +3

    Congratulations for 100Years celebration.Bring back the old memories Thank you very much sharing this video.I was so happy to see this colourful event.My very favourable personsRJ &Thiva. Rj ur a good drum 🥁 player.You both are my Chellams.Take care.Adios Ameico..Amma from Canada 🇨🇦

  • @a.muthukumar.s.k.arunachla1835

    அண்ணா இந்த கானொலி செம super.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад

    Super Super sweet rembers for all of us

  • @தமிழ்அஃகரம்

    Vera leval

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +4

    This is so beautiful, I can't explain how I feel. The music from 23 mins is so cool and I wish I was there with my brethren instead of suffering in this cold weather. I miss my people and their warm hearts. congratulations to everyone who involved in this parade celebrating the 100th year. Thank you for uploading this captivating event.

  • @nithut9448
    @nithut9448 Год назад

    Proud to THETTATIVU BATTICALOA SRILANKAN

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад +1

    Nice😍

  • @hamsathmk7701
    @hamsathmk7701 Год назад

    God bless you all the srilanka people's

  • @thilotharani784
    @thilotharani784 Год назад +4

    நம் மக்கள் சந்தோசமாக இருப்பது மகிழ்ச்சி👌

  • @kunakuna7130
    @kunakuna7130 Год назад

    Super super

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Год назад +2

    Suparo super

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад

    Vasantguni👍👍👍👌👌🙇🙇🙇❤❤❤❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +2

    Excellent vedio bro congratulations 🙏👏 Happy

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms Месяц назад

    ஹாய் பிரக லாதன் சூப்பர்.🎉🌹🙏

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Год назад

    அருமை சகோதரா

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 Год назад

    Lovly Congratulations. Herzlich Grussen. Nal Vaalththukkal. Vaalka Valamudan. Vaalka Manitham. Vaalka Thamil. PEACE of God be with You All. NANTRI VANAKKAM.

  • @sathubeats2151
    @sathubeats2151 Год назад +2

    அருமை

  • @satheas26
    @satheas26 Год назад +2

    👍❤️

  • @thineshthinesh177
    @thineshthinesh177 Год назад +2

    👍👍👍👍

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад

    Iruvarukkum thanku 💕💕

  • @shalomshalon5173
    @shalomshalon5173 Год назад +2

    Supper 👌👍

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr Год назад

    Supper

  • @குட்டிமா496
    @குட்டிமா496 Год назад

    வாழ்த்தூக்கள்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +2

    ஏண்டா ...தமிழ்ல இல்லாத பயிலா பாட்டா ...ஒன்று சரி தமிழீழம் பாடல் போடவில்லையே ...😭😭😭இருந்தும் கடைசியாக ஒரு கிராமிய பாடல் மனதை உள்வாங்கியது ...

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Год назад +2

      தமிஈழ பாடலை இதற்குள் சேராதீங்க
      அதற்கு ஒன்று சிறப்பும் மாண்பும் உயிர்திறனும் கொண்டவை

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Год назад

      @@nagendramthangarajah2551 கிராமிய பாடல்கள் குறிப்பிட்டு

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Год назад

      ​@@Urs-Mr-Honestmanதமிழீழப் பாடலை எல்லா இடத்திலும் போட முடியுமோ... நம் நாட்டில் வெளிப்படையாக போட முடியுமோ..? யோசனை பண்ணி கருத்து போடவும்..

    • @naronaro9532
      @naronaro9532 Год назад +2

      @@Urs-Mr-Honestman உங்கட கருத்து ஏற்புடையதுதான் ஆனால் நீங்க தற்போது எங்கு இருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை,,,, இலங்கை அரசாங்கம் ஈழத்து இசையைச்சத்தம் எங்கையாவது கொஞ்சம் கேட்டாலே சிங்கள அரசாங்கம் பயந்து சாகுது ,,,,

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад

    Super brother

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +2

    2009 O/L batch enda frds than but nan kaluthavalai school

  • @nogenthiniganesh5314
    @nogenthiniganesh5314 Год назад

    வணக்கம் தம்பி நீங்கள் எங்க ஊர் மக்கள்ளுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் நான் பழுகாம் மவேற்குடா (A P C) அங்குள்ள மக்கள் கூடினீர் இல்லாமல் கஸ்ர படுரங்கள் அவர்களுக்கு நீங்கள் தான் உதவி செய்யவேண்டும் பீலீஸ்

  • @parisrajah6231
    @parisrajah6231 Год назад +2

    Hi rajah

  • @kavithaskavi752
    @kavithaskavi752 Год назад +3

    ஓமா... எடுத்திட்டீங்க என கலயில போன் பன்னி சொன்ன நான் தானே டா..