பத்திர பதிவு செய்தால் சொத்து உங்களுடையது ஆகாது | land registation | tnerga | tn land | பத்திரப்பதிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 177

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 8 месяцев назад +160

    பத்திரம் பதிவு செய்யும்போதே, பட்டா மாற்றம் பதிவுத் துறையினரே மாற்றியபினதான், பத்திரம், பதிவு செய்தவர்களுக்கு வழங்க வேண்டும். அதாவது, பத்திரம, பட்டா இரண்டும் ஒண்ற்கத் தர வேண்டும். கம்யூட்டர் மூலம்தானே செய்கிண்றனர். இதில் சிரமம் என்ன? அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற வழிதானே தவிர வேறு என்ன இருக்கிறதா?

    • @krishnamurthy1823
      @krishnamurthy1823 8 месяцев назад +14

      என் கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, நண்றிகள் பல.

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 6 месяцев назад

      இதில் காலம் காலமாக
      வருவாய்துறை வி.ஏ.ஓ.
      மற்றும் சம்மந்தப்பட்டவர்கள்
      தாசில்தார் முறைப்படி
      செயல் படாமல் இருப்பது
      தான் காரணம் .நான் இரண்டு முறை விண்ணப் ்
      பித்தும் பலனில்லை.

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 6 месяцев назад

      பட்டாமாற்ற லஞ்சம் தினமும் கைது செய் தி
      இந்த மானக்கேட்டை
      சரியா க்க அரசின்
      நடவடிக்கை போதாது
      உச்சநீதிமன்றம் பட்டா
      என்பது வருவாய் துறை
      வசதிக்காக ழைக்கப்பட்டு
      ள்ளது பத்திரப் பதிவு யார்
      பெயரில் உள்ள நோ அவர் தான் சொத் தின் உரமை
      யாளர் என்று தீர் ப்பு
      வழங்கியுள்ளது காற்றில்
      பறக்கிறது
      காரணம்

    • @sriram0076
      @sriram0076 2 месяца назад

      😅 சப்ப

    • @ganesandsp4200
      @ganesandsp4200 4 часа назад

      எல்லா பயகலும் கூட்டு களவாணி பயகளா இருக்கானுங்களே

  • @Periyamanagalam
    @Periyamanagalam 7 месяцев назад +14

    அருமையான தகவல் சகோதரரே ஆனால் இதற்காக இவ்வளவு ஜவ்வாக இழுக்க தேவையில்லை பத்திரம் எழுதிய கையோடு பட்டாவை அவசியம் மாற்றுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு உரிமையாகும் என்று கூறினால் வேலை முடிந்தது

  • @mcsekar4351
    @mcsekar4351 8 месяцев назад +21

    பட்டா வாங்குவது என்பது எளிதான காரியம் அல்ல லஞ்சம் கொடுக்காம பட்டா வாங்கணும் பூர்வீக இடத்துக்கு அதுக்கு என்ன செய்யலாம் இதெல்லாமே வந்து மக்கள் கிட்ட இருக்க பணத்தை வரியாக ஏதோ ஒரு வகையில அரசாங்கம் கைப்பற்றலாம் சுரண்டலாம் அப்படின்ற ஒரு ஒரு அடிப்படை தன்மை அதுக்குள்ள இருக்கு ஊழியர்கள் வருவாய் துறையாய் இருந்தா நல்ல லஞ்சம் வாங்கி சம்பாதித்து கொள்ளலாம்

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l Месяц назад

      ARUMAYANA IDEA! MAKKALIDAM PANAM PIDNGA ARASUM WOOXHIYARUM, MIGA THILIVAI ULLANAR! MAKKAL THAAN MANNARNU OTTU PODA SOLRANGE! JEYICHU VANTHA VUDAN 140 KODI MAKKALAYUM MIRATTA SATTAM PODRANGE? ; 140 KODIYIL YARAI VENDU MAANALUM KAITHU PANNALAAM! YARUM KELVIKEKKA KOODATHU! 2 VARUDAM MAKKALAI ADAICHU VEKKALAAM!I AANA GST,IT,RT,PT PROFESSION TAX,OTEL CINEMA TEA STALL MINIMUM BALANCE ELLAME PUDUNGUVAANGE! NAME KUDUTHUTTU EERA THUNIYE KETTIKKE VENDIYATHU THAAN?

  • @PerumalS-Army
    @PerumalS-Army 8 месяцев назад +43

    பத்திரப்பதிவு செய்யும் அரசாங்கம் பத்திரப்பதிவு துறையில் பட்டா புத்தகம் வழங்க வேண்டும்

  • @selvakumar-up1jw
    @selvakumar-up1jw 6 месяцев назад +8

    பட்டாவா சொத்து பத்திரமா எது செல்லத்தக்க ஆவணம் என்று வரும் போது பத்திரமே சட்டரீதியான ஆவணம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 8 месяцев назад +41

    பதிவு செய்தவுடன் வழங்க வேண்டும். காசு வாங்காமல்.

  • @shankarpandian7182
    @shankarpandian7182 8 месяцев назад +20

    பத்திர பதிவு செய்தவுடன் உடனடியாக பட்டா அவர்கள் பெயர் மாற வேண்டும் இதனால் பாமர மக்கள் தான் பாதிக்க படுகிறார்கள்.

  • @asokan4530
    @asokan4530 8 месяцев назад +45

    பட்டா கொடுக்குக்க எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும்? வருவாய் துறை ஊழல் அதிகாரி. தமிழ்நாடு அரசு. விபரம் கொடுக்கவும்??. தமிழ்நாடு ஊழல் வருவாய் துறை.

    • @arumugama7412
      @arumugama7412 7 месяцев назад

      சகோதரர் தமிழ்நாடு வருவாய்த்துறை லஞ்சம் பெறுவதை ஆளாக தோள் காட்டி காட்டி இருக்கிறார் மேலும் வருவாய் துறையின் குற்றங்களை அதிக நபர்கள் வெளியிட வேண்டும்

  • @SubramaniManmathan
    @SubramaniManmathan 8 месяцев назад +16

    நல்ல இழுவை உங்க இந்த பதிவு ரொம்ப கிருக்கா இருக்கே

  • @asokan4530
    @asokan4530 7 месяцев назад +19

    தமிழ்நாடு வருவாய் துறை இல் லஞ்சம் இல்லாமல் பட்டா கொடுக்க உத்தரவு போடவும். அப்படி செயல் படாத வருவாய் அலுவலர் உடனே நிறந்தர பணி நீக்கம் செய் தமிழ்நாடு அரசு உடனே சட்டம் கொண்டு வரவும், நடக்குமா? அல்லது ஊழல் அதிக்காரிக்கு செயல் நடைமுறை இருக்குமா?

  • @JeyarajC-ls2ny
    @JeyarajC-ls2ny 8 месяцев назад +28

    பட்டா எண் குறிப்பிடாமல் வரி வசூலிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வரணும்!!!!

  • @suryodaybankbalasubramaniy4144
    @suryodaybankbalasubramaniy4144 8 месяцев назад +9

    ஹை கோர்ட் தீர்ப்பு ஒன்றில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் தான் செல்லுபடியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது சொல்லப்பட்டுள்ளது

  • @asokan4530
    @asokan4530 5 месяцев назад +3

    தமிழ்நாடு முதல்லமைச்சர் அவர்கக்கு, மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டம் ஆட்சியர் க்கு மனுதாரர் மனு கொடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது. மனு கொடுத்த தேதி. 07.08.2023.மாறப்பட்ட சீர்காழி கோட்டச்சியார் அவர்க்குளுக்கு. கடந்த ஒரு வருடம் எந்த நடவடிக்கை, விசாரணை இல்லை. பதில் இல்லை. மக்கள் வரி பணத்தில் வெட்டி மாத ஊதியம் செயல் படாத, கடமையை செய்யாத அரசு அலுவலர் க்கு கொடுக்க படுகிறது. மாவட்டம் ஆட்சியர் நடவடிக்கை இல்லை. அரசு நடவடிக்கை எடுக்குமா? பட்டா வேண்டி மனு கொடுத்தால் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் வருவாய் துறை அலுவலர்க்கு. Vao, survey ஆஃபீஸ்ர், வட்டாட்சியர், சீர்காழி கோட்டச்சியார் கொடுக்க வேண்டும் லஞ்சம் தொகை. தமிழ்நாடு அரசு உடனே சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லை எனறால் செயல் படாத அலுவலர் நிறந்தரம் பணி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும். செயல் படுத்த படுமா தமிழ்நாடு அரசு.

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 Месяц назад +2

    தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏழை எழை காப்பாற்ற வேண்டும் மூணு சென்ட் இடம் 5 சென்ட் இடம் பதிய முடியவில்லை. ரியல் எஸ்டேட் காரங்களுக்கு மட்டும் பதிவு நடந்து கொண்டிருக்கிறது ஏழைகள் எப்படி வீடு கட்ட முடியும் நான் ஒரு வருடமாக அலையுற நிகழ்ச்சி இந்த இடத்தை பத்திரம் போட முடியவில்லை மதுரை மாவட்டத்தில் மிகவும் கடுமையாக உள்ளது அறிவைத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பாரா இல்லை லஞ்சம் வாங்க சொல்லி பத்திரப்பதிவுத்துறைக்கு உதவியாக இருப்பாரா

  • @sampathpalani7524
    @sampathpalani7524 8 месяцев назад +12

    பத்திரப்பதிவு செய்யும்போதே பட்டாவுக்கான தொகை வசூலித்து விடுகின்றனர் ஆனால் பதிவுத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் உள்ள இடைவெளியில் வருவாய்த்துறை காலதாமதமாக இழுத்தடிக்கின்றனர்

    • @krishnamoorthymahadevan395
      @krishnamoorthymahadevan395 8 месяцев назад +2

      😅

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 8 месяцев назад

      நிர்வாகத்தை சரி செய்யவேண்டும், திமுக உ பி கள் அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடுவதை நிறுத்த வேண்டும்,, அதிகமாக நில அபகரிப்பு செய்வது திமுக காரர்கள்தான், ஆட்சிக்கு வந்தவுடனே ஆட்டைய போடும் படலம் தொடங்கிவிடும், பட்டாவை மாற்றி பக்கத்து நிலத்தை அபகரிப்பு செய்துவிடுகிறார்கள், கோர்ட்டுக்கு போனால் இழுக்கடித்து தரரேட்டுக்கு கட்ட பஞ்சாயத்தை வக்கீல்கள் மூலமாகவே செய்கிறார்கள்

  • @asokan4530
    @asokan4530 6 месяцев назад +4

    தமிழ்நாடு அரசு பத்திரம் பதிவு அலுவலகம் நடக்கும், பட்டா வருவாய் துறை இல் நடக்கும்.. வருவாய் துறை இல் பட்டா கொடுக்காமல், கடமையை செய்யாமல், செயல் படும் வருவாய் ஊழல் அலுவலர் உடனே நிறந்தரம் பணி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும் தமிழ்நாடு அரசு நடக்குமா?

  • @asokan4530
    @asokan4530 5 месяцев назад +5

    தமிழ்நாடு அரசு பட்டா வாங்க நிலம் உரிமையாளர் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் வருவாய் அலுவலர்க்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவா தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு அலுவலகம் லஞ்சம் வாங்கும் அலுவலரை நிறந்தர பணி நீக்கம் சட்டம் கொண்டு வா.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 8 месяцев назад +51

    வளவள என்று ஏன் இழுக்கறீங்க பட்டாவாங்க வேண்டும் என்று ஒரே வரி தான்.

    • @ananthisuriya288
      @ananthisuriya288 7 месяцев назад +2

      இந்த மாதிரி பேசகூடாது..ஒரு நிமிஷம் மமுடிக்க இது Shorts ila.awarness. vdo...
      தெளிவாக மக்களுக்கு சென்று சேர வேண்டும்...
      😅😅😅😅😅

    • @Vilvanathan-jp4ft
      @Vilvanathan-jp4ft 7 месяцев назад

      Bilvanathan

    • @Vilvanathan-jp4ft
      @Vilvanathan-jp4ft 7 месяцев назад

      Vilvanathan

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 5 месяцев назад +3

    பதிவு செய்த கையோடு பட்டா மாற்றி தரவேண்டும் அதற்கும் சேர்த்து பதிவு செய்யும் போது பட்டா மாறுதலுக்கும் பணம் கொடுக்கிறோம்

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 6 месяцев назад +14

    பல லட்சம் செலவு செய்து
    சொத் து வாங்கிய தை விட
    பட்டா தான் பேசும் என்றால்
    பத்திரப்பதிவு க்கு பணம்
    அரசு க்கு செலுத்துவது
    எதற்காக. அரசின் பதில்
    இதற்கு என்ன

  • @KessavaRajan
    @KessavaRajan 6 месяцев назад

    Congratulations. Thank you

  • @ananthakrishnannarayanaswa5177
    @ananthakrishnannarayanaswa5177 8 месяцев назад +1

    Good decision. Public must dig from 1948 so that innumerable documents would be unearthed.

  • @moodarkoodam2200
    @moodarkoodam2200 2 месяца назад

    Bro hst patta appatina enna oruvela atha vanguruntha patta eppati vangurathu?

  • @DanamDhachu
    @DanamDhachu 5 месяцев назад +1

    please give some details about thaat

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 7 месяцев назад +8

    தயவுசெய்து பட்டாவிற்க்கும்.சேர்த்து.பணம்.வாங்கி.கொள்ளுங்கள்.பத்திர.
    நகலுடன்.பட்டாவை.வழங்குங்கள்.

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 8 месяцев назад +2

    பத்திரப் பதிவின் போது
    முழுகவனம் செலுத்துவதில்லை. சர்வே எண் சரிபார்மக்கப்படுவதில்லை.

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi6762 7 месяцев назад +1

    Super brother ❤️

  • @asokan4530
    @asokan4530 6 месяцев назад +1

    லஞ்சம் கொடுத்தால் போலி வரை படம், போலி சப் டிவிஷன் நம்பர், போலி நிலம் வகை பாடு செய்தால் செல்லுமா?. தமிழ்நாடு அரசு பதில் கொடுக்கவும். லஞ்சம் கொடுத்தால் பட்டா மாற்றம் நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா. மாவட்டம் ஆட்சியர் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. சூப்பர் மாவட்டம் ஆட்சியர்.

    • @asokan4530
      @asokan4530 6 месяцев назад

      சூப்பர் காமெடி.

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 8 месяцев назад +4

    பட்டா வருவாய் துறையின்
    வசதிக்காகவே வைக்க ப்
    பட்டுள்ளதாகவும் பத்திரப்
    பதிவு தான் முடிவானது
    என்று ம் உச்சநீதிமன்றம்
    கூறியுள்ளது என்னவாயிற்று. ஆன்
    லைனில் அவ்வளவு
    சீக்கிரம் ஆகாது.லஞ்சம்
    தலைவிரித்தாடுவது இங்கு
    தான்

    • @Karthikeyan-yx6hy
      @Karthikeyan-yx6hy 6 месяцев назад +1

      உங்கள் பத்திரம் சரியானதாக இருந்தால் பட்டா மாறிவிடும்

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 4 месяца назад

    Welcome speech of state government only hero of stalin &udayanithi stalin.,, to hank you sir tamilnatin two superstar mass entry vera level.....

  • @thameemansari864
    @thameemansari864 5 месяцев назад

    Thiravitamatal arasu kulappam vilaivikku matala?

  • @savithrim946
    @savithrim946 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தம்பிங்களா...." வாழ்க்கையில் மேலும் உயர நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்! " 🙂🎉🤝👏👏👍👍

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 2 месяца назад

    Superji

  • @yanand4036
    @yanand4036 6 месяцев назад +1

    பத்திரம் தான் முதல் ஆதாரம் ஒரு சொத்து உரிமையாளருக்கு அப்புறம் தான் பட்டா பட்டா மாற்றம் செய்வது கவர்மெண்ட் ஓட வேலை

  • @Thowlathfaisal
    @Thowlathfaisal 3 месяца назад

    Apo dhana settlement pathira pathivu seithal ena
    balan ithu sariya padavillai

  • @anserbstchas.omerabanu5674
    @anserbstchas.omerabanu5674 Месяц назад

    சகோ உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியது அதில் குறிப்பிட்டுள்ள தீர்ப்பு சொத்து பதிவு செய்து இருந்தால் போதுமானது.,...

  • @kk-zs6qb
    @kk-zs6qb 13 дней назад

    அரசு குடிசை மாற்று வாரியம் விட்டை விற்பனை செய்ய முடியுமா... பெயர் மாற்றம் சாத்தியமா

  • @s.smuthu9738
    @s.smuthu9738 7 месяцев назад +1

    ஒரு சொத்துக்கு தவறான பட்டா வழங்கியது சம்பந்தமாக அதை நீக்குவது சம்பந்தமாக கோட்டாச்சியரிடம் விசாரணை இருக்கும் பட்சத்தில். பத்திரப்பதிவு செய்தது செல்லுமா என்று
    தயவுசெய்து சொல்லவும்
    நன்றி வணக்கம்

  • @JeyarajC-ls2ny
    @JeyarajC-ls2ny 8 месяцев назад +13

    பட்டா. வாங்க ணும்னா நீங்க வெருவாய் அலுவலக வாசலிலேயே பேயி( மாதிரி) படுத்துக்கணும்

    • @singamuthu9351
      @singamuthu9351 8 месяцев назад

      அது குஜராத்தில், நான் சுலபமாக வாங்கினேன் நம்ம தமிழ்நாட்டில்

  • @VKTPSM
    @VKTPSM 26 дней назад

    Sir., naamn register panni 130 days aagittuu document original innum registaar innum doc return pannala ., guidline value 60 lakhs ., parent doc bank action value 90 lakhs ,.naan 80 lakhs registration pannirrkkean., enna seyyalaam regisstar document innum amount kaatta soalrannga old building.,., ennga idhhuukku solution kidaikkum yaaaridam complaint pannallam

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 6 месяцев назад +1

    Tamil Nadu
    Theruvannamala
    RajaGopuram
    Simbal
    Erunthal
    AnthaThapunadakakudathu
    Madras High court
    Oders
    08.07.2024
    Monday

  • @venkatesanvenkatesan3470
    @venkatesanvenkatesan3470 7 месяцев назад

    ஐயா பத்திரத்தில் பிழை திருத்தம் செய்ய முடியுமா,அதுக்கு என்ன செய்ய வேண்டும்

  • @snmurugesan6691
    @snmurugesan6691 21 день назад

    Sir, mattera quick ka sollunga sir ... repeating so many times.

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam Месяц назад

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre lands ampo.

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 5 месяцев назад

    கூட்டுப்பட்டா இருந்தும்,
    உட்பிரிவு செய்து ; தனிப்பட்டா வழங்குவதற்கு வட்டாட்சியர் அலுவலக - நில அளவைப்பிரிவு ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து, இப்போதுதான் RDO விசாரணைகள் தொடங்கியுள்ளார்!..
    *தஞ்சாவூரில்!..*

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 6 месяцев назад +1

    4:48 வீட்டைகாலிமனைஎன்றுபதிந்தால்செல்லுமா

  • @jayakumar-qp8us
    @jayakumar-qp8us 8 месяцев назад +1

    ஒரு மனைப்பிரிவிற்கு செல்லும் பொது வழியை பக்கத்து நிலத்துக்காரர் மடக்கி வைத்து கொண்டு அவருடையது என்கிறார்.இந்த வழியை மீட்க என்ன செய்ய வேண்டும்

    • @vasudevan4220
      @vasudevan4220 8 месяцев назад

      வார திங்கள் கலெக்டர் கிட்ட மனு கொடுத்தால் போதும் வழிய அடைக்க சட்டம் இல்லை

  • @SEllappan-m7s
    @SEllappan-m7s 4 месяца назад +1

    சொத்து மாற்றம் என்றால் என்ன? வாங்குதல் என்றால் என்ன?குழப்பறீங்களா குழம்பிட்டீங்களா?

  • @asokan4530
    @asokan4530 8 месяцев назад +1

    மயிலாடுதுறை மாவட்டம் வருவாய் அலுவலகம் பட்டா வேண்டி மனு செய்தால் எத்தனை வருடம் ஆகும்?. எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா.

    • @pattas7376
      @pattas7376 8 месяцев назад

      உங்கள் ஊரில் மட்டுமல்ல தம்பி....
      எல்லா ஊரிலும் இதே நிலை தான்....லஞ்சம் கொடுத்தாலும் வேலை ஆகாது...இழுத்தடிப்பார்கள்... வருஷ கணக்கில்....😮😢

  • @ponnusamygounder-zz4se
    @ponnusamygounder-zz4se 5 месяцев назад +1

    ❤Kandhasamy ❤

  • @izhanchezhiannithiyanantha343
    @izhanchezhiannithiyanantha343 6 месяцев назад

    Solla venditha surukama sollunga valavalanu ilukathenga

  • @sellamuthu6697
    @sellamuthu6697 8 месяцев назад +11

    Apparam ethuku da register panranga government

  • @shriramcreation3259
    @shriramcreation3259 7 месяцев назад

    ஐய்யா பத்திரம் பதிவு செய்யும் அன்ரே பட் டாவுக்கும்ஒரு. தொகை செலுத்தியும் இடத்தை உரிய அதிகாரிபார்வையிட்டும் ‌பணமும்வாங்கயபின்னரும் பட்டாவரவில்லை இதை முதல்வர்தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 6 месяцев назад +5

    இது வரை பட்டா பெறாத
    வர்களுக்கு தீர்வு என்ன
    பத்திரப்பதிவு யார் பெயரில் உள்ள தோ அவர்
    தான் சொத்தின் உரிமை யாளர் என்ற உச்சநீதிமன்ற
    தீர்ப்பை அரசு காற்றில்
    பறக்க விட்டு வேடிக்கை
    பார்க்கிறது மொத்தத்தில்
    லஞ்சம் வாங்கி யே ஆக
    வேண்டும் அப்படி த்தானே

  • @asokan4530
    @asokan4530 6 месяцев назад

    பாத்திரம் பதிவு செய்தால் நிலம் உரிமையாளர் ஆக முடியாது. லஞ்சம் கொடுத்து அடுத்தவன் சொத்து சேர்த்து பட்டா கொடுத்தால் உரிமையாளர் ஆக முடியுமா?. தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வா உடனே. ஊழல் வருவாய் அலுவலர் உடன் நிறந்தரம் பணி நீக்கம் சட்டம் கொண்டு வா. மயிலாடுதுறை மாவட்டம் ஊழல் வருவாய் மாவட்டம்.

  • @KarthikDhaya-o5f
    @KarthikDhaya-o5f 3 месяца назад

    சார் பட்டா இருக்கு ஆனால் ஆன்லைன்ல அப்டேட் ஆகலனு வருது என்ன சார் பண்றது

  • @sekarthik57
    @sekarthik57 7 месяцев назад

    Then. If govt.is keen to solve this problem. make it mandatory that both registration and patta name change go. simultaneously

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 6 месяцев назад

    பத்திரப்பதிவு செய்யுமபோதே பத்திரத்தில் பட்டாமாற்றம்
    செய்ய படிவம் .கொடுத்த தாக ஒரு வாசகம் வருகிறது...அதன் பேரில்
    நடவடிக்கை எடுக்க
    வேண்டிய து யார் வேலை
    அரசு இந்த விஷயம்
    மறந்து விட்டதா.. .ஏற்கனவே பட்டா
    கிடைக்காமல் இருப்பவர்கள் நிலை என்ன

  • @karunagaran2384
    @karunagaran2384 6 месяцев назад

    நீங்கள் கூறுவதுபோல்தான் நடந்து விட்டது, விற்ற சொத்தை வைத்து ஒருவர் வங்கியில் கடன் பெற்றுள்ளார் என்ன செய்வது சார்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 5 месяцев назад

    எங்கமாமா இடத்தை ஒரு இடத்தை மகளுக்கு பேப்பரில் எழுதி கொடுத்தார் ஆனால் கொஞ்சவருஷத்தில் மணியும்வேணியும் சேர்ந்து 50000கொடுத்து எழுதிவாங்கி பட்டா மாற்றிவிட்டான் நானும்பாதிஉழுதேன் எனக்கு சொல்லவகல்லை இதேபோல் ஏய்கையெழுத்து போடலைனா ஒருஇடம்கூடகிடைக்காதுன்னுட்டாங்க படித்துபார்க்க யாருமேதரமாட்டாங்க ஆனா கையெழுத்துகேட்பாங்கபோடலைனாதிட்டுவாங்க எல்லாம் இழக்குமுன் என்கணவருக்குரிய நிலங்கள் வேணும்

  • @pandurao6177
    @pandurao6177 8 месяцев назад +4

    கொஞ்சம் சுருக்கமாக சொன்னால் போதும்

  • @Aisha-qi8md
    @Aisha-qi8md 6 месяцев назад

    பட்டா இல்லை என்றாலும் பத்திரம் யார் பெயரில் இருக்கிறதா அவர்களுக்கு தான் நிலம் சொந்தம் என்று தீர்ப்பு வந்து இருக்கிறது

  • @venkadeshr305
    @venkadeshr305 6 месяцев назад

    சரி கீழ அடங்கல்ல வேற ஆளு பேர்ல திருத்திவிட்டா பட்டா எப்படி வாங்குவது

  • @durgadevi-ew9hq
    @durgadevi-ew9hq Месяц назад

    5000000 house how to document register price solunga

  • @r.rajakumarv.rajagopalan30774
    @r.rajakumarv.rajagopalan30774 8 дней назад

    இந்த நாட்டுல எப்படா லஞ்சத்த ஒழிக்கபோரீங்க, அப்பதான்டா இந்தியா முன்னேறும்.

  • @DanamDhachu
    @DanamDhachu 5 месяцев назад

    sir oru doubt ippo enga ammavoda thathavuku rendu wife athavathu rendavathu wife marriage pannama kuzhantha poranthu apparama marriage veetlayae vechu pannikitanga ippo enga ammavoda appa first wife ku poranthavaru avarku rendu thangachi ippo enna problem na enga ammavoda appavoda property a enga amma sign podama register pannirukanga 2011 appo enga ammakitta solamalae register pannirukanga ippo enga amma antha registration a cancel panna mudiyuma because engaluku intha vishayam ippo thaan theriyum

  • @satyanarayan308
    @satyanarayan308 8 месяцев назад +1

    Black money people having lot of plots and rotating to other people for artificial pricing thru brokers without buliding houses in all areas

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w 3 месяца назад

    பதிவுதுறை.வருவாய்.துறைஒன்று.அமெரிக்கா.ஆப்ரிக்கா.சொத்தைபதியும்போதே..பட்டாகொடுக்கமுடியாது..அதற்குதனியாக.வருவாய்துறையை.அணுகவேண்டும்.வருவாய்துறைக்கு.பணம்.வழங்கி.அப்புறம்.பட்டா...லஞ்சம்.எப்படியெல்லாம்.அரசுஊழியரனுக்கு.எப்படியெல்லாம்.கிடைக்கவேண்டுமென்ற‌ஏற்பாடுதான்.பதிவு.பட்டா.தனியாபிரித்துஇருப்பது..இப்பயாவது.புரிந்துகொள்ளவேண்டும்.

  • @venkateswaramelodies3316
    @venkateswaramelodies3316 8 месяцев назад +6

    வருவாய் துறை வசூல் துறை

  • @asokan4530
    @asokan4530 6 месяцев назад

    வருவாய் துறை இல் தமிழ்நாடு லஞ்சம் வாங்கி கொண்டு அடுத்தவன் சொத்து சேர்த்து போலி வரை படம், போலி சர்வே எண் கொடுத்தால் சொந்தம் ஆகுமா, தமிழ்நாடு அரசு பதில் கிடைக்குமா?. மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா ஊழல் வருவாய் அலுவலர். புகார் மனு கொடுத்தால் மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் நடவடிக்கை இல்லை.

  • @SEllappan-m7s
    @SEllappan-m7s 4 месяца назад

    சொத்து மாற்றம் என்றால் என்ன? வாங்குதல் என்றால் என்ன?குழப்பறீங்களா குழம்பிட்டீங்களா?லஞ்சம் வாங்கிறார்கள் என்று கண்மூடித்தணமா சொல்லாதீர்கள் முடிந்தால் கையும் களவுமாக பிடித்து காவல் துறையிடம் ஒப்படையுங்கள் அனைவரையும் தவறாக பேசாதீர்கள்

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 8 месяцев назад +3

    லஞ்சம் இல்லாமல் வாங்க முடியாது.

  • @palaniswamyelangovan5671
    @palaniswamyelangovan5671 7 месяцев назад

    Then why govt want to register...

  • @VinayagamK-g4f
    @VinayagamK-g4f 6 месяцев назад

    L 5:18 5:18

  • @muthum9729
    @muthum9729 14 дней назад

    1:20

  • @Emmanuel-wc6cd
    @Emmanuel-wc6cd 7 месяцев назад

    On the day of purchase registration registration office is collecting charge for parts transfer registration
    Generally this patta transfer is not automatically done.. reason ??????? This is only for the patta department 's bribery income...even the registration department is not giving the document c.d to us. Long live govt workers.

  • @sureshramanchandararao2874
    @sureshramanchandararao2874 8 месяцев назад +1

    Supreme Court has said that patta is not at all a document. Obtaining patta is not mandatory as per Madrai high court branch has also clarifued

  • @vasudevan4220
    @vasudevan4220 8 месяцев назад

    இதுக்கு எதுக்கு பத்திர பதிவு துறை அதுக்கு இங்ஙளவு பத்திரம் எதுக்கு

  • @drsorg23
    @drsorg23 7 месяцев назад

    லன்ஞம் வாஙாகும் பிச்சை காரர்கள் ரவின்யு துறை

  • @RameshS-cc9eq
    @RameshS-cc9eq 7 месяцев назад

    Get patta, after registration.
    This is content of this video. Simple message telling like story.

  • @nepolianivee7553
    @nepolianivee7553 4 месяца назад

    யப்பா உசிதமணி சிம்பிளா சொல்ல வேண்டிய விசயத்தை இந்த இழுவை தேவையா சுருக்கமாக சொல்லுங்கள்

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 6 дней назад

    இவனுக அரசாங்கமா நடத்தரானுக.

  • @Rajan1965-u5r
    @Rajan1965-u5r 8 месяцев назад

    77A status Solugal Sir

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi6762 7 месяцев назад +1

    S brother 25000 Pata korattur

  • @prabhakarj2386
    @prabhakarj2386 3 месяца назад

    registration document sale deed than valid legal ownership supreme court judgement eh iruku nega edachu urutitu irukaathiga 😏

  • @lawrenceantony3450
    @lawrenceantony3450 8 месяцев назад

    Are you thinking wise or watch ing are

  • @muthaiahkrithick4344
    @muthaiahkrithick4344 6 месяцев назад

    Patta one name irruku ,online patta vil unknown person name include pandrankal makala care full a yearly once check pannu kal thalika office vao,Ri,survayer frods

  • @RasiAnanad
    @RasiAnanad 7 месяцев назад

    விளக்கெண்ணை தகவல்

  • @raviarcot3145
    @raviarcot3145 8 месяцев назад

    Patta vanga 💰 lunjam.

  • @revathybalakrishnan4431
    @revathybalakrishnan4431 8 месяцев назад

    Kevalama irruku appo ethukuda registration panrreenga

  • @gopalbalakrishnan1775
    @gopalbalakrishnan1775 8 месяцев назад

    E c ok or not ok

  • @VarthuiSakkara
    @VarthuiSakkara 6 месяцев назад

    அண்ணன்தம்பிமூண்றுபேறுகூடுகுட்டும்பத்திசேல்அகிற்மிட்டிஅணணனககுதெறிய்மள்பதிவுபண்ணிவிட்டார்கள்அதைஎப்படிமீட்டேப்து

  • @ganakv646
    @ganakv646 7 месяцев назад

    NEENGA solluvadhu saadhaarana makkal purindhukollumbadiyaaga illai.

  • @thenmozhi829
    @thenmozhi829 7 месяцев назад

    பட்டா கொடுக்கிறேன் சொல்லி காசை பட்டம் விட்டது தான் மிச்சம் இன்னமும் பட்டா வரல

  • @selvakumara4964
    @selvakumara4964 8 месяцев назад

    இழு இழுன்னு இழுக்க இதில ஒண்ணுமே இல்லை

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 6 месяцев назад

    மாவட்டோ

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 8 месяцев назад +2

    You are badly presenting the subject.
    Without any G.O proof you made a video. We viewers are fools to watch the video.

  • @k.r4
    @k.r4 8 месяцев назад

    ஒரு நிமிட பதிலுக்கு எதற்க்கு வழ வழ .... கொழ ...... தொழ....

  • @cmurugan5861
    @cmurugan5861 6 месяцев назад

    For Patta is not valued

  • @tamilko5756
    @tamilko5756 5 месяцев назад

    ரெண்டு நிமிசத்துல சொல்ல வேண்டிய விசயத்தை வளவள கொழகொழன்னு அஞ்சரை நிமிசம் பேசுறீங்க...