வீட்டை இடிப்பதாக இருந்தாலும் புதிய வீடாக இருந்தாலும் பழைய வீடாக இருந்தாலும் உள்ளாட்சியில் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இருக்க வேண்டும். உரிய ஆணத்துடன் உரிய நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீட்டுடன் சொத்தை மீட்டெடுக்க வேண்டும்.
Sir rend or lease now living partys having public support people's but house owner partys not having public support strength also but now rent or lease party not leaving this house and land they ocqipyed not leaving. any rules or they so many years without agreement living rented party so many years living so it's is our house they are rented party saying we can't enter to our own house is there any rules sir please reply sir namaste.
பட்டா என்பது கணினியில் தெளிவாக இருக்கிறது அதை எப்படி போலியாக மாற்றமுடியும். அவ்வாறு மாற்ற முடியும் என்றால் அது யார் மூலமாக மாற்றமுடியும் சிறிது சிந்தியுங்கள்.
1959 அன்று எல்லா இடங்களும் கிரையம் செய்ய து விட்டனர்.ஆனால் ஒரு வரும் பட் டா பெறவில்லை .2007ல் அவறது வாரிசுகள் பட்டா பெயர் மாற்றம் செய்து உள்ளனர். அவர்கள் வெளியூரில் உள்ளனர். இப்பொழுது நாங்கள் பட்டா கேட்டால் அவர்களது அனுமதி பெற வேண்டும் என கூறுகிறார் கள் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.
I bought 2 properties and consulted 2 different advocates different times with 5000 and 15000 as fee Both are not ready to mention their registration number in written opinion, if they themself are not confident about their opinion then do we need to believe them. Waste
வீட்டை இடிப்பதாக இருந்தாலும் புதிய வீடாக இருந்தாலும் பழைய வீடாக இருந்தாலும் உள்ளாட்சியில் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இருக்க வேண்டும். உரிய ஆணத்துடன் உரிய நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீட்டுடன் சொத்தை மீட்டெடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தவறு செய்தால் தண்டணை கிடையாது
நிகழ்சி நடத்தும் நபரே
வழக்கறிஜர் என்று சொல்ல கூடாது
வழக்கறிஞர் என்று சொல்ல வேண்டும்
இதை சரியாக சொல்ல கற்றுக்கொண்டு
அப்புறம் இந்த வேலைக்கு வரவும்
சோழிங்கநல்லூர் கார்த்திக் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் தீர்ப்பு வழக்கு எண் வெளியிட அன்புடன் வேண்டுகிறோம்....
சரிங்க ஆவனங்கள் சரியா இல்லனா அதை புடிங்கி கம்முனு இருக்கிர உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியதானே?
அறுபது வருடம் முன் பெரியாவர்கள் பத்திரம் கிடையாது வாய்வழியாக தன் சொன்னார் கள் அதற்கு என்ன செய்வது
வழக்கறிஞர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள கூடிய புத்தி கூட இல்லையே இந்த நபருக்கு
சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் புது போலி ஆவணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடியுமா?
Sir rend or lease now living partys having public support people's but house owner partys not having public support strength also but now rent or lease party not leaving this house and land they ocqipyed not leaving. any rules or they so many years without agreement living rented party so many years living so it's is our house they are rented party saying we can't enter to our own house is there any rules sir please reply sir namaste.
வக்கில் பணம் வாங்க மாட்டார் பாவம்
விற்பனை பத்திர ஆவணத்துடன் பொருந்தும் வகையில் பட்டாவில் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
How to find double document ?
பட்டா என்பது கணினியில் தெளிவாக இருக்கிறது அதை எப்படி போலியாக மாற்றமுடியும். அவ்வாறு மாற்ற முடியும் என்றால் அது யார் மூலமாக மாற்றமுடியும் சிறிது சிந்தியுங்கள்.
Patta வாங்கிய நாள் அல்லது பதிவு செய்த நாள் எப்படி அறிந்து கொள்வது
போலி வாரிசுகளை கண்டறிவது
Still no reply to my question (below)
Keyle
1959 அன்று எல்லா இடங்களும் கிரையம் செய்ய து விட்டனர்.ஆனால் ஒரு வரும் பட் டா பெறவில்லை .2007ல் அவறது வாரிசுகள் பட்டா பெயர் மாற்றம் செய்து உள்ளனர். அவர்கள் வெளியூரில் உள்ளனர். இப்பொழுது நாங்கள் பட்டா கேட்டால் அவர்களது அனுமதி பெற வேண்டும் என கூறுகிறார் கள் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.
I bought 2 properties and consulted 2 different advocates different times with 5000 and 15000 as fee
Both are not ready to mention their registration number in written opinion, if they themself are not confident about their opinion then do we need to believe them. Waste