18KG வெள்ளாட்டு பிரியாணி🤩 | கறி இப்படி வேகவைக்கணும்👌| Dindigul Mutton Biriyani Recipe in Tamil 😇🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2024
  • 18KG வெள்ளாட்டு பிரியாணி🤩 | கறி இப்படி வேகவைக்கணும்👌| Dindigul Mutton Biriyani Recipe in Tamil 😇🙏
    Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 18 Kg Mutton Biriyani For A Function, We Show How To Cook Dindigul Style Mutton Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
    We Hope You Enjoyed & Learned it......🫶
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
    #ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #ramzan #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking dindigulbiryanitamil #ramzanbiryani ramz #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite
  • ХоббиХобби

Комментарии • 63

  • @user-dw5kh1tn5h
    @user-dw5kh1tn5h 2 месяца назад

    அஸ்லாம் அலைக்கும் பாய் .. உங்க சமையல் உங்க பேச்சு எல்லாம் செம்ம .. உங்க கிட்ட வேலை கிடைகுமா பாய்

  • @user-sg8rj9sh8g
    @user-sg8rj9sh8g 2 месяца назад +5

    அருமை சாப்பிட்ட திருப்தி

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 месяца назад

    Bhai masah Allah super.
    Vaalthukkal.ponnaadai gavuravippu arumai.👌❤️

  • @sankarvel3219
    @sankarvel3219 2 месяца назад +4

    ரமலான் நல்லபடியா போச்சா பாய்,வாழ்க வளமுடன்

  • @vinoth-cbe
    @vinoth-cbe 2 месяца назад +2

    Eppavum pola vera level biriyani Bhai...Romba arumai..❤❤❤

  • @kknschennal8456
    @kknschennal8456 2 месяца назад +1

    பின்னாடி தலைவர் ❤❤❤10:0

  • @tirupurveerasenapathisilam7822
    @tirupurveerasenapathisilam7822 2 месяца назад +2

    அருமை பாய்

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 2 месяца назад +2

    Super bro biriyani veraleval😋

  • @Thiru1212
    @Thiru1212 2 месяца назад +2

    Super bai🎉

  • @vasanthvasi2378
    @vasanthvasi2378 2 месяца назад +2

    Master Bhai. I love u
    Your laughing face is beautifull.
    We love u Bhai.
    Vasanthkumar advocate from Bengaluru

  • @abdulhameed9669
    @abdulhameed9669 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க

  • @jaganjva3728
    @jaganjva3728 2 месяца назад +2

    ANNA ADI POLI

  • @banumathij1057
    @banumathij1057 2 месяца назад +1

    Enna cook pannanum mutton marutha mari eruku athuku tips solluga anna

  • @viky8237
    @viky8237 2 месяца назад +1

    1 padi hydrabathi biriyani seiyunga bai pls

  • @user-dw5kh1tn5h
    @user-dw5kh1tn5h 2 месяца назад

    Master aslam alaikum . Nan abdullah nan islathai thaluvu 2 du varudam aagiradhu enaku oru pen kulandhai ulladhu .. en manaivi illai mouth aagi vittanga .. enaku samayalil arvam adhigam ..unga video ellam papen enaku romba pidikum .. halal ana oru varumanathoda enaku velai kidaikuma master ..

  • @suha9654
    @suha9654 2 месяца назад +1

    Anna nenga entha ooru

  • @ganeshganes6692
    @ganeshganes6692 2 месяца назад +1

    ❤❤❤😂🎉

  • @abuchennai6981
    @abuchennai6981 2 месяца назад +1

    5:50 மூடிய add பண்ணிக்கலாம்😲

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 2 месяца назад +2

    Hi bai horu

  • @sargunanguna2418
    @sargunanguna2418 2 месяца назад +1

    பாய் சார் நீங்க சொன்ன மாதிரி 1படி அரிசிக்கு 1 1/2 படி தண்ணீர் ஊற்றினாலூம் பிரியாணி அரிசியால் இருக்கு இதற்கு ஒரு தீர்வு சொல்லூங்க

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 месяца назад +1

      விறகு அடுப்பா அல்லது கேஸ் அடுப்பா??? அரிசி எவ்வளவு நேரம் ஊற வைத்தீர்கள்??? என்ன அரிசி???

    • @sargunanguna2418
      @sargunanguna2418 2 месяца назад

      விறகு அடுப்பு தான் அரை மணி நேரம் ஊற வைத்தேன் சார்

  • @sowkathkhan7934
    @sowkathkhan7934 2 месяца назад +1

    மாஸ்டர்... 15kg அரிசி 15 செம்மறி ஆடு.பேட்டால் எத்தனை நபர்கள் சாப்பிட முடியும்.தோராயமாக எவ்வளவு பணம் ஆகும்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 месяца назад +1

      ஒருநபர் சாப்பிட 220 ரூபாய் ஆகும், 15 கிலோ பிரியாணி 100 to 110 நபர்கள் சாப்பிடலாம் 😊🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 месяца назад +1

    Adisu Koluthunga..

  • @Power-Is-State-Of-Mind
    @Power-Is-State-Of-Mind 2 месяца назад +1

    வெள்ளை ஆடு நல்லதா அல்லது ஆடு நல்லதா பாய்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 месяца назад +1

      நீங்கள் சொல்லும் ரகத்தில் கிடாய் குட்டி தான் சிறந்தது 😊🙏

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 2 месяца назад +1

    பாய் நல்லா இருக்கீங்களா

  • @rajah689
    @rajah689 2 месяца назад +1

    Hello Bhai உங்க மொபைல் நம்பர் கொடுங்க

  • @maduraimasala3022
    @maduraimasala3022 2 месяца назад +1

    29லிட்டர் தண்ணி என்ன கணக்கு பாய்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 месяца назад +1

      29 லிட்டர் எண்பது 1 இக்கு 1.40, அரிசி அளவு அதிகமாகும்போது, நீரின் அளவு சற்று குறையும் 😊🙏👍

  • @rajprasanna27
    @rajprasanna27 2 месяца назад +1

    அண்ணா உங்களிடம் ஒரே ஒரு குறை மட்டும் தான்
    சமையல் முடித்த பின்பு நீங்களே சாப்பிட்டு நல்லா இருக்கு என்று கூறுகிர்கள்
    நீங்கள் சமைத்து சாப்பிடுவர்களே பதில் கூற சொல்லுங்கள் 🙏

  • @abuthakir6371
    @abuthakir6371 2 месяца назад +1

    Bhai idhu pola 20 kg seiya ungaluku evlo varum bhai

  • @halfiyarp9265
    @halfiyarp9265 2 месяца назад +2

    100 பேர் சாப்பிடற அளவுக்கு பீப் பிரியாணி செய்வதற்கு எவ்வளவு ரூபாய் ஆகும்

  • @amirnafir
    @amirnafir 2 месяца назад +1

    வெல்ல ஆடு என்ன அது செம்மறி ஆடா

  • @mohankalainathan5328
    @mohankalainathan5328 2 месяца назад +1

    Hello brother
    Na romba naala ungal video watch pandra.
    Contact detail send pannuga.
    Enga veetu function la Unga briyani catering pannanum. Contact number send pannuga please.

  • @Santhoshswa
    @Santhoshswa 2 месяца назад +2

    Bhai contact number