Комментарии •

  • @IdrisExplores
    @IdrisExplores Месяц назад +16

    Great exploration bro! Naanum poi video edukkuren kuda seekram🙌🥳🔥

    • @ashiksview1
      @ashiksview1 Месяц назад

      Athu sari😂❤

    • @PakodaBoyz
      @PakodaBoyz Месяц назад +3

      Great pa! Obviously it will be helpful for that small street side shop❤️‍🔥

  • @nagarasan
    @nagarasan Месяц назад +21

    அள்ளிக்கொடுக்கும் Anna Nagar வண்டிக்கடை ?? SUPER TITLE

    • @PakodaBoyz
      @PakodaBoyz Месяц назад +5

      Nandri na. Nalla Manushanu oru support namma channel moolama!!! People should encourage these kind of Street vendors!

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 Месяц назад +4

    என்னா மனுஷன் அள்ளி பொடுறாரு சூப்பர் பகோடா பாய்ஸ் ❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Месяц назад +4

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Месяц назад +2

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉🎉❤🎉❤❤🎉❤❤🎉

  • @vgnsh2429
    @vgnsh2429 Месяц назад +1

    Frank ha soldra , you are the good hotel promoter when compared to other youtuber. Keep going bro. Allah bless you

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +1

    வயிறு எரிந்து செல்லாமல் வயிறார உணவு கொடுக்கும் இவர்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக

  • @flamebalu5326
    @flamebalu5326 Месяц назад

    1st இந்த shop ல நீங்க போட்ட வீடியோ.....ல இருந்து உங்க subscriber❤....

  • @msadasivam9331
    @msadasivam9331 Месяц назад +1

    Kadai tambikku. Nandri

  • @Jjacob0135
    @Jjacob0135 Месяц назад +2

    Food looks yummy 🎉

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 26 дней назад

    ❤❤❤, God bless your family and friends too.

  • @raash2510
    @raash2510 Месяц назад

    Bro thousand lights Umar biriyani video podunga

  • @madhuvasu4030
    @madhuvasu4030 Месяц назад

    Good service...

  • @raash2510
    @raash2510 Месяц назад

    Wow yummy 😋

  • @chethanreddy4547
    @chethanreddy4547 Месяц назад

    Super Food Bro 🍗🍗🍗🥩🥩🥩

  • @ahamedabuthahir8477
    @ahamedabuthahir8477 Месяц назад

    I like your videos

  • @ramaiyaruth
    @ramaiyaruth Месяц назад

    Woo yummy 😋😋

  • @deepikaasai266
    @deepikaasai266 Месяц назад

    Good video

  • @user-pb7rh1dk4s
    @user-pb7rh1dk4s Месяц назад

    Super

  • @ideamani24
    @ideamani24 Месяц назад +3

    Beef biryani ❤🤤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Месяц назад

    Good 👍😊

  • @saravanafoodstories
    @saravanafoodstories Месяц назад

    Kandippa Try Pandrom❤

    • @PakodaBoyz
      @PakodaBoyz Месяц назад +1

      Yes it's cheapest unlimited biryani ever. And good soul Anna. Try pannunga

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Месяц назад

    👌👌👌

  • @karthikmic8002
    @karthikmic8002 29 дней назад +1

    உண்மையில் அந்த அண்ணா சாப்பாடு வைக்கும்போது முதலில் சொல்லும் வார்த்தை சாப்பாடு வேணும்னா தாரளமாக கேட்டு சாப்பாடு ங்க பிரதர் என்று கூறுவார்..

  • @Karthiga_Chetty
    @Karthiga_Chetty Месяц назад

    Alliiiii podunga anna ❤❤❤ adadadaadaaaaa 😋 Superuuuu🎉

    • @fx38153
      @fx38153 Месяц назад +1

      DSquare fan ah

    • @Karthiga_Chetty
      @Karthiga_Chetty Месяц назад

      @@fx38153 Aamangoooo ❤️ fan of Pakoda anna too ❤️

  • @rockdon4169
    @rockdon4169 Месяц назад +1

    Location enga ji

  • @thalavideos0508
    @thalavideos0508 Месяц назад

    Entha week poi sapta poran, saptu vandhu comment pandra

  • @josephdezu7488
    @josephdezu7488 Месяц назад

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya Месяц назад +2

    அண்ணா யாழ்ப்பாணத்தில் ஒரு chicken biriyani 1000 to 2000 யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுங்கள்😒

    • @vstamil5739
      @vstamil5739 Месяц назад +1

      🤣🤣vaipilla raja.. From manipay

  • @VISHNUVARSHAN.J-ys9xd
    @VISHNUVARSHAN.J-ys9xd Месяц назад

    1st comment please replay❤❤

  • @SP_TRAVEL_NATURAL
    @SP_TRAVEL_NATURAL Месяц назад +2

    Anna ungalala mudicha oru 2peru ku sappadu vanki kuduga

    • @PakodaBoyz
      @PakodaBoyz Месяц назад +3

      We do it but Next video kandippa record panni update panran ma!!!

  • @akkimbrucelee1416
    @akkimbrucelee1416 Месяц назад

    சென்னையில் ஒரு நாள் பீப்பு பிரியாணி சாப்பிட்டேன் சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு பத்தவில்லை கொஞ்சோண்டு வைக்க சொன்னேன் வைக்கவில்லை அப்பவே உங்களை பார்த்திருந்தால் நான் அங்கு வந்திருப்பேன் சாப்பிட 🥺🥺🥺🥺🥺 அரை வயிறு உடன் வீடு திரும்பினேன்

  • @Lonely__rider220
    @Lonely__rider220 Месяц назад

    Bro timing yenna bro

  • @VK-jr4bm
    @VK-jr4bm Месяц назад +2

    Adhu eppti biriyani shop poduravanga ellarume sevai manappanmai yodave irukanga.....

    • @PakodaBoyz
      @PakodaBoyz Месяц назад +1

      Pls visit and avar kooda oru 5 mins pesi pathutu sollunga bro.

  • @karanraj321321
    @karanraj321321 Месяц назад

    Pakoda boys always best🙂👍🏼

    • @PakodaBoyz
      @PakodaBoyz Месяц назад

      நன்றி ப்ரோ ❤️‍🔥🤗

  • @hrithikruban1575
    @hrithikruban1575 Месяц назад

    Bro Food truck வேன் இருக்குன்னு சொல்லிட்டு yasik bro கூட வீடியோ போட்டு இருந்தீங்க. அவங்களோட காண்டாக்ட் நம்பர் வேணும்

  • @NoelsVijay
    @NoelsVijay Месяц назад +2

    4:55 bro ethana peru comment la soldran vadevilu bgm ,,antha scene humour eh illa bro nalla comedy pannu sirika vey apuram bgm poodu

    • @PakodaBoyz
      @PakodaBoyz Месяц назад +1

      Bro next time, counter ready pannitu record panrom, fun panrom

    • @NoelsVijay
      @NoelsVijay Месяц назад

      @@PakodaBoyz 🥰😍🤩🫠🤝🙌👏👍👍👍👍

    • @NoelsVijay
      @NoelsVijay Месяц назад

      @@PakodaBoyz née kalaku chithappu 🤩🤩😍😍😍😍😍

  • @Kenichi.4567
    @Kenichi.4567 Месяц назад

    Bro villupuram varan nu soniga 😢

  • @bharathtrippy.6702
    @bharathtrippy.6702 Месяц назад

    Maple. kya bhi kisaaa

  • @RajaKumar-um7uk
    @RajaKumar-um7uk Месяц назад

    இன்னிக்கி போய் நான் சிக்கன் பிரியாணி சாப்பிட்டேன்.
    அது பிரியாணி கிடையாது. மசாலாவே கொஞ்சம் கூட கிடையாது. கறி பீசே கிடையாது , விலா எலும்பு , கழுத்து பகுதியை போட்டு தருகிறார். கறி பீசே கிடையாது.
    இரண்டாவது வாங்கும் போது கறியே போட மாட்டாராம்.
    நான் மூன்றாம் முறை சாப்பாடு கேட்கும் போது , என் முகத்தை பார்த்த பின் தான் போட்டார்.
    சாப்பாடு அளவில் குறை கிடையாது. ஆனால் அது பிரியாணி கிடையாது. கறியும் கிடையாது.

  • @SathishKumar-l2b
    @SathishKumar-l2b 28 дней назад

    Ethu unmaiya

  • @helanlatha2178
    @helanlatha2178 Месяц назад

    ஃஃ

  • @srivari9821
    @srivari9821 13 дней назад

    Maximum video, his reviews are fake. Price are wrong

    • @PakodaBoyz
      @PakodaBoyz 13 дней назад

      Did I saying the price in the video! How its fake. I ask owner to explain their details in every video! Hope you can check that in this video too