கடனை அடைக்க கல்யாணம் செஞ்சேன்! - C. Palanivelu Interview | Paesalam vaanga

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 46

  • @veeranganait4087
    @veeranganait4087 Месяц назад +29

    GUTS புத்தக வெளியீட்டு விழாவில்தான் நிறைய பேசிவிட்டார்களே என்ன சுவாரஸ்யமான விஷயம் மிச்சம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்க்க ஆரம்பித்தேன் ஆஹா நேரம் கடந்ததே தெரியவில்லை. அருமையான பகிர்வு. நன்றி மேன்மக்களே, வாழ்த்துகள் விகடன் 💐🧚

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy Месяц назад +21

    டாக்டர் மனித உருவம் கொண்ட கடவுள் . GEM Hospital Doctor ஒரு உதாரணம். Sir உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் டாக்டர் ❤❤❤

  • @MilesToGo78
    @MilesToGo78 Месяц назад +1

    I have to thank GEM for right diagnosis of multiple myeloma in my mom. We went to multiple hospitals for nerve pain in the foot but nobody diagnosed but GEM did right diagnosis and recommended to pathologist

  • @Cat1226-sa
    @Cat1226-sa Месяц назад +4

    By seeing his interview I feel all the hardships mbbs students going through is worth it

  • @rajeshn5653
    @rajeshn5653 Месяц назад +16

    தனியார் மருத்துவ கல்வி பயில்வது என்பது நஷ்டம் தரும் தொழில்

  • @mrudayashankar
    @mrudayashankar Месяц назад +17

    I am very sorry to inform you that Dr Palanivel 's interview quality and way of interview were very poor. Mrs Barathi Baskaran and Mr Raja handled this interview as time pasing many times they interfering while doctor talking. They should allow doctor to talk. Doctor is such a great experience and every word from him is very important. For me two surgery done by doctor.
    Mr Raja and Mrs Barathi Baskaran are proved their's talent in Pattymandram but not in conducting the interview .
    My humble request don't spoil the importance of the interview.
    Thank you.

    • @SulochanaPeriasamy
      @SulochanaPeriasamy Месяц назад

      We are proud of you Dr.unlike our students who go abroad after enjoying the government facilities,and settle down there,you have decided to serve our nation is applaudable .

  • @Drelamparithi
    @Drelamparithi Месяц назад +1

    He did surgery for my uncle very difficult cancer in pancreas . Made him to live for some extent ,Thanks sir

  • @SmilingDesert-bw9im
    @SmilingDesert-bw9im Месяц назад

    Multi Skilled Dr tq very much

  • @r.josephgandhi3073
    @r.josephgandhi3073 Месяц назад +10

    மருத்துவம் என்பது விஞ்ஞானம்அல்ல பெர்னாட்ஷா

  • @muruganfire8436
    @muruganfire8436 Месяц назад

    சார் கூறுவது 100% உண்மை

  • @shotshoot386
    @shotshoot386 Месяц назад +3

    VALUABLE INFO

  • @muniyammallammayinum3457
    @muniyammallammayinum3457 29 дней назад +1

    My son Stanley student

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Месяц назад +8

    சில தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் இறந்த உடல்களை (cadaver)பார்ப்பதே கஷ்டம் என்கின்றனர். அந்த அளவுக்கு தரம் குறைவு.

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx Месяц назад +1

      Ada paavi. Adharkkagà makkalai saga vendum endru sollugireergala.

    • @thulasirao9139
      @thulasirao9139 Месяц назад +1

      Nt like that wrong info

  • @MaheswariMaheswari-vi8is
    @MaheswariMaheswari-vi8is Месяц назад

    You are great

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d 29 дней назад

    நல்ல.மனிதர்

  • @sekark.2914
    @sekark.2914 Месяц назад +7

    சார் வணக்கம்.நான்னூம் கோவை தான்.சார் லிவர் பிரச்சினை அது வீக்கம் ஏற்பட்டுள்ளது.பிறகு நம்ம ஊர் கோவையில் உள்ள ஜெம் மருத்துவ மனைக்கு வந்தேன்.நல்லமுறையில் கவனித்து வந்தார்கள்.அதில் மருத்துவர் முகமது சுனில் கான் நல்ல முறையில் சிகிச்சை தந்தார் இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.

  • @pragalathan05
    @pragalathan05 Месяц назад +5

    He was struggling to establish as a successful dr,in chennai for 10 years ,but he failed,he shifted to coimbatore and suddenly became bllock buster success

    • @mmurugesan8417
      @mmurugesan8417 Месяц назад +1

      I think he shifted back to Coimbatore after his Mch.
      Not clear how he spent 10 years.

  • @mmurugesan8417
    @mmurugesan8417 Месяц назад +2

    Please post the next episode today.
    We can not wait for one week

  • @suryanarayanantv6211
    @suryanarayanantv6211 Месяц назад +2

    மனிதர்!

  • @bhuvana612
    @bhuvana612 Месяц назад

    🎉🎉🎉🎉🎉Good perfect godfather to surgery

  • @ganesanr2422
    @ganesanr2422 Месяц назад +3

    Practical life history.

  • @nagulanponnusamy9329
    @nagulanponnusamy9329 Месяц назад +3

    Super sir godsir

  • @kovaiathleticclubcoimbator1742
    @kovaiathleticclubcoimbator1742 Месяц назад

    Super sir

  • @mrgovardhan11
    @mrgovardhan11 Месяц назад +4

    Met him in the conference today.. inspiring story

  • @easwarankarupasamy9628
    @easwarankarupasamy9628 Месяц назад

    Vanakkam

  • @kalyanichandramouli6852
    @kalyanichandramouli6852 Месяц назад +2

    அருமையான talk 👌👏🌹🇮🇳

  • @suganthalaksmi
    @suganthalaksmi Месяц назад

    The interviewers must have addressed Dr. Palanivelu sir as SIR instead of doctor. . SAD to c they haven't 😢

  • @Gobi-zg2yz
    @Gobi-zg2yz Месяц назад

    மாமனார் மிக நல்லவர். பெரும்பாலும் திறமையான மனிதர்களை அவர்கள் பணம் காய்க்கும் மரங்களாக நடத்துகிறார்கள்.

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 Месяц назад

    ராஜா சார் ⁉️எப்டி எல்லா கட்சி களுக்கும் நல்லவராக இருக்கீங்க.... பதில்.... காசு பணம் சம்பாதிக்க னும் ன்னா உயிர் முக்கியம் இவர் டாக்டர் வேற வழி எல்லோரும் நண்பர்களே.... ❤😂❤

  • @dr.reshmakrishnakumar5804
    @dr.reshmakrishnakumar5804 Месяц назад +4

    Chief sir🫡❤️

  • @dilipjp
    @dilipjp Месяц назад +1

    🎉❤

  • @suryanarayanantv6211
    @suryanarayanantv6211 Месяц назад

    🙏🙏

  • @anbukani6016
    @anbukani6016 15 дней назад

    Mr Raja and Mrs Bharathy 5275 seats available in 37Govt medical colleges in Tamilnadu. Fees per annum is only 18068(Rupees Eighteen Thousand sixty eight) pl refer the truth

  • @ravin8405
    @ravin8405 Месяц назад +6

    இவர் NEET எழுதல தான...😮
    இருந்திருந்தால் !

  • @SumithraDevi-ri2xl
    @SumithraDevi-ri2xl Месяц назад

    Sir please give solution for ibs

  • @sekvakumarsivaraj3480
    @sekvakumarsivaraj3480 23 дня назад

    6ggg

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Месяц назад +1

    🙏🙏🙏🙏