கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு முருகக்கடவுளே- Palaru Swamigal ALP | Murugan Miracles

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 480

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  Год назад +13

    #சுகமே #சூழ்க
    #நம்முள் #கடவுள்
    #எல்லாம் #நன்மைக்கே
    #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
    Follow Our Facebook
    facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
    Instagram ID
    instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Год назад +239

    சஷ்டியில் முதன் முறையாக இந்த 2023ல் ஐப்பசி_கார்த்திகை மாத காலங்களில் ஒரு வாரம்தான் விரதம் பிடித்தேன் சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்த பின் அவரை கானும் போது வழிபாடு செய்தபோது என்னை அறியாமலே எனது கண்ணில் இடது பக்கம் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது ஐயா இதுவரை இப்படி நான் 😢இல்லை இன்று என்னை புதிய மனிதராக மாற்றினார் முருகர்❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +7

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @காவியம்நூறு
      @காவியம்நூறு Год назад +12

      முருகா என் மூச்சிலும் உயிரிலும் கலந்த என் கடவுள் 🙏🏻

    • @Hibiscus860
      @Hibiscus860 Год назад +1

      I am also❤❤❤🙏🙏✡️ ஓம் சரவணபவ ✡️🙏🙏🙏

    • @karpagaprabhu9555
      @karpagaprabhu9555 Год назад +5

      இதே தான் எனக்கும் நேர்ந்தது.thirukalyanam நடக்கும் போது கண்ணீர் பெருகி வழிந்தது....அந்த muruka perumaney எனக்கு குழந்தை ah vanthu பிறந்து தாய்மை வரத்தை தந்தருள வேண்டும் ......

    • @azhaguazhagu2805
      @azhaguazhagu2805 Год назад +3

      ஐயா நான் செவ்வாய் கிழமை வீட்டில் பிள்ளையார்க்கும் முருகனுக்கும் பால் சந்தனம் பன்னீர் அபிஷேகம் செய்கிறேன் இது சரியா ஐயா பதில் தாருங்கள் ஐயா

  • @bhuvaneswaranrajendiran6595
    @bhuvaneswaranrajendiran6595 Год назад +131

    முருகரை சரணடைவோர் மன வலிமை பெற்று வாழ்வில் வளம் பெறுவது சத்தியம். உணர்ந்தவர்களுக்குத் தெரியும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushpahealthtips6544
    @pushpahealthtips6544 Год назад +144

    100% உண்மை முருகன் வழிபாடும் பவர்களுக்கு கண்டிப்பாக அருள் கொடுப்பா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +5

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @saranyamohanraj5511
      @saranyamohanraj5511 Год назад +1

      Unmai

    • @sivagurunathan5077
      @sivagurunathan5077 Год назад

      ❤UNMAI❤

  • @muniyasamy2229
    @muniyasamy2229 Год назад +42

    கேட்டு கொடுப்பவன் அல்ல என் அப்பன் திருச்செந்தூர் ஆண்டவன் கேட்காமல் கொடுப்பவன்...

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Год назад +68

    இன்று நாங்க நல்ல இருக்க காரணம் எம்பெருமான் முருகன் தான்,அவரை நம்பினோர் ,கை விடமாட்டார்,அவரை நம்பினால் போதும்,ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @KalyanasundaramKalyanasu-ye2xu
    @KalyanasundaramKalyanasu-ye2xu Год назад +49

    முருகா எனக்கு ஏற்பட்ட அனைத்து வகையான கஷ்டங்களை தீர்த்து வைக்க வேண்டும் ஓம் முருகா போற்றி

  • @1717AiVi
    @1717AiVi Год назад +45

    உண்மை தான் 48 நாள் முருகனுக்கு விளக்கு போட்டேன் தினமும் ஒரு நேரம் விரதம் இருந்தேன் குழந்தைக்காக 48 நாள் முடிவதற்குள் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. 3 வருடம் கழித்து முருகன் கேட்டதும் அள்ளி கொடுப்பார்.

    • @deepas3049
      @deepas3049 Год назад +3

      Veeta daily clean Pananningala daily thalikku kulikkanuma non veg sapdama itunthungala, husband wife realtionship la irukkalama 48 days viratha time la

    • @1717AiVi
      @1717AiVi Год назад

      @@deepas3049
      Ama sis daily contact la irukanum veedu sutham panni daily thalaiku kulikanum vilakku pottu mor and eve vel maaral na padichen neengalum padinga நிச்சயம் முருகன் அருள் புரிவார்.

    • @anithamanikandanrecipe742
      @anithamanikandanrecipe742 11 месяцев назад +2

      Sis yepadi viramtham irunthenga solunga yeppo start paninga

    • @1717AiVi
      @1717AiVi 11 месяцев назад +2

      48 days daily காலை மாலை வெற்றிலை விளக்கு போட்டு வேல் மாறல் படிங்க sis. Husband and wife relationship la இருக்கலாம் daily thalaiku குளிச்சு வீடு சுத்தம் panirunga.அந்த முருகனை நம்பி படிங்க நிச்சயம் குடுப்பார்.

    • @1717AiVi
      @1717AiVi 11 месяцев назад

      @@anithamanikandanrecipe742
      வளர்பிறை ல start panunga

  • @SriDevi-dn5gi
    @SriDevi-dn5gi Год назад +30

    அவரு நம்மாளு.. ❤❤ சத்தியமான உண்மை

  • @lathachakravarthy6491
    @lathachakravarthy6491 Год назад +70

    Whatever he said iis true....im Iyengar.... before marriage i was bleeding for more than 40 days ....none of the medicine worked to stopped.... consult morre tthan 12 drs.... finally one dr said the last option is to remove utres.....i cried cried and finally gone to eldams rroad murugan temple.., offered 5 rs rose ....cried a lot because of more poverty consumed vibuthi ....saiid u r tthe last one to save me....ive no money.... miracle happened in next on hourr bleeding stopped.... His grace had a son on Tuesday; sasthi thitthi....uthrram.... TEJASvii ......na sollaradhu sathyam

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +3

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @malarr.avlogs8580
      @malarr.avlogs8580 Год назад +3

      Same incident happened to me.. Enakkum. Feb-June non stop bleeding, muruga2 nu an hour sonnen two days stop agiduchu.. Ippo recently Sept-Nov bleeding, nan manasule muruga na shasti viratam edukkanum nu, successfully viratam vel poojai seiten.. Om Muruga

    • @suganyakumari3711
      @suganyakumari3711 Год назад +1

      Superb
      Murugar always great

    • @cursorgraphix5973
      @cursorgraphix5973 Год назад

      Epadi ungaluku sari achu baby poranthuchu treatment ponengala

    • @ushamani2709
      @ushamani2709 Год назад

      Muruga

  • @ThilagavathyN-ep9rn
    @ThilagavathyN-ep9rn Год назад +17

    Its very true. When I was suffering from uterus problem and when a renowned astrolger told I cannot bear a child because I have no karma for that I was broken and went in searching if there is anyway to change fate (karma vinai). That is the time Murugar came into my life and blessed me with children. I didnt even perform or followed consistent prayers. However I strongly beleived Lord Murugar could change my fate ( vinai theertha Velan).

  • @Sangeetha_raj
    @Sangeetha_raj 11 месяцев назад +5

    💯 உண்மை முருகனை மனதார வேண்டினால் நல்லதே நடக்கும் ஓம் முருகா

  • @noorgitheepan4437
    @noorgitheepan4437 Год назад +28

    ஓம் முருகா சரவணா
    சண்முகா
    கந்தா
    வேலா
    கார்த்திகேயா
    குமரா
    உண்மையான பக்திக்கு நீ வருவாய் என்று உளமார
    உணர்த்தி விட்ட வேலவனே
    கந்தனை நம்பினால் கலக்கம் இல்லை
    பரம்பொருளே போற்றி
    பராசக்தியே போற்றி
    கணநாதா போற்றி
    ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🥥🥥🥥🥥🙏🙏🙏🙏🙏

  • @shankar__7707
    @shankar__7707 10 месяцев назад +2

    🙏🏻மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா 🙏🏻💚💚 அழகென்ற சொல்லுக்கு முருகா ❣️❣️❣️

  • @yaminiraj4309
    @yaminiraj4309 Год назад +29

    முருகா.... எங்கள் வீட்டில் .... குழந்தை வேலனாக... தவழ்ந்து விளையாட.... எனது பேரப்பிள்ளையாய் ...ஓடி வா கந்தா 🙏🙏🙏👶

    • @senthurmuruganadimai8472
      @senthurmuruganadimai8472 Год назад

      Kandippa nadakkum 🎉

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @vijilakshmi809
      @vijilakshmi809 Год назад

      Ĺ

    • @mathuaarthimathuaarthi770
      @mathuaarthimathuaarthi770 Год назад

      குலவி முருகா ஹ்ரீம் அகம் புறம் வா என அடிவயிற்றில் கை வைத்து சொல்லி வரவும்

    • @kabijanu4311
      @kabijanu4311 Год назад

      உண்மை❤❤❤அப்பன் முருகன் என் வாழ்வில் வந்த பிறகு என்னை முழுவதுமாக மாற்றி வாழ்க்கை பாடத்தை புரியும்படி கற்றுக் கொடுக்கிறார்... இந்த வருடம் மகாசஷ்டி விரதம் இருந்தேன் கண்டிப்பாக கூடிய விரைவில் எங்களுக்கு குழந்தையாக வந்து எங்களை தலை நிமிர செய்வார் என் அப்பன் முருகனே துணை 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ சண்முக போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் மருதமலை ஆண்டவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyasugathan7874
    @priyasugathan7874 Год назад +25

    100 percent ivar solvadhu sari, daily pray to him morning and evening at home

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @thivagerensilverraju647
      @thivagerensilverraju647 Год назад +1

      🙏🏻🙏🏻🙏🏻vetri vel🙏🏻🙏🏻🙏🏻

  • @Sangeetha.K1993
    @Sangeetha.K1993 Год назад +33

    🙏🙏🙏🦚🦚🦚🤲🤲🤲 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🤲🤲🤲🦚🦚🦚🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +3

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Год назад +7

    எனக்கு செல்வம் சேர்கிறது. முருகன் அருள். எனக்கு செல்வம் சேர்கிறது. எனக்கு செல்வம் சேர் கிறது முருகன் அருள். குமரன் குமரகம். முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகா முருகா முருகா ❤

  • @boopathieswaran143
    @boopathieswaran143 Год назад +12

    100% உண்மை சார், நாங்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு மாதமாதம் சென்று வந்தோம் ஐயா. நீங்கள் சொல்வது போல் கோபங்கள் குறைந்தது தெய்வீகத்தன்மை அதிகமானது அதன் பிறகு நிறைய கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு சென்று வந்தேன்.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Год назад +1

      Ethanai month ponega anna

    • @boopathieswaran143
      @boopathieswaran143 Год назад

      Month month

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Год назад +11

    உலகம் முழுவதும் சுற்றி வந்த தெய்வம் மயில் மீது அமர்ந்து வடிவே லனாக அழகு தெய்வமாக வந்து சிவபாலன் குமரன் முருகனுக்கு அரோகரா வேலனுக்கு சுப்பிரமணிய க்கு அரோகரா ❤🎉🎉🎉

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb Год назад +29

    நீங்க சொல்றதுல ....பிடித்ததே ....
    அவரு நம்ம ஆளு / சத்தியமே அவர் இறைவன் குரு என் அண்ணன் 🙏 முருகா🥰

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +2

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @hemalathasabarishankar1167
    @hemalathasabarishankar1167 Год назад +24

    தங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முருகனை பற்றி சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @RameshR-mw8kq
    @RameshR-mw8kq 11 месяцев назад +2

    ஐயா ரொம்ப அழகா பேசறார்...அவரின் ரசிகை ஆகிவிட்டேன்...

  • @ushanandhini8025
    @ushanandhini8025 Год назад +11

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. நான் இன்று காலை தான் முருகனிடம் அழுது புலம்பி கொண்டு இருந்தேன் குழந்தை பாக்கியத்திற்காக.. முருகனே என்னிடம் பேசுவது போல் உள்ளது .. மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு?? 🙏

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb Год назад +15

    ஞான சக்தி எனும் வேலெடுத்து அகாங்காரம் போக்கிய எம் பெருமான்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @sabaribirds1747
    @sabaribirds1747 Год назад +32

    உன்மை சத்தியமான தெய்வம் முருகன் 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @karuandkaathu9434
      @karuandkaathu9434 Год назад

      Well said🙏🙏🙏🙏 om saravanbhavaya namah

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Год назад +2

    இன்று நானும் என் குழந்தைகளும் நன்றாக இருப்பதற்கு காரணம் கோடான கோடி முறை சொல்கிறேன் முருகப்பெருமான் தான் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Год назад +19

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏 முருகப்பெருமான் பெருமைகளை கேட்க கேட்க கண்ணீர் பெருகுவது ஐயா 🙏 மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @ampeekaaveera7863
    @ampeekaaveera7863 Год назад +7

    En appan Murugan NA En appan Murugan tan. Unbeatable,
    Neela Veera from Malaysia

  • @Nisha-ii2mb
    @Nisha-ii2mb 11 месяцев назад +1

    Whatever he says very true. We got married 5 years ago and was trying to conceive since then. I started Kanda Shashti viratham in 2022 and prayed whole heartedly 🙏🏼 Now I’m pregnant.

  • @குமரன்1436
    @குமரன்1436 9 месяцев назад

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @KalimuthuV-y4w
    @KalimuthuV-y4w Год назад +5

    சூப்பர் சாமி என்னப்பன் திருச்செந்தூர் முருகனை நம்பிக்கையுடன் சரணாகதி அடைந்து விட்டால் கைவிட மாட்டார் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி

    • @KalimuthuV-y4w
      @KalimuthuV-y4w Год назад

      என்னப்பன் முருகனை புகழ்ந்து பேசினதுக்கு ரொம்ப நன்றி உங்களுக்கு கோடி புண்ணியம் சாமி வாழ்க வளமுடன்

  • @malarmalar5591
    @malarmalar5591 9 месяцев назад

    ஐய நீங்க பேசரது கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு ஐயா 🙏ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏நீங்க சொல்ரத்து எல்லாமே யூஸ்புல்லா இருக்குங்க ஐய்யா

  • @kalpanalakshmi835
    @kalpanalakshmi835 Год назад +8

    Appa muruga yenaku oru kulandai varam kudu pa . Muruga muruga potri.
    kanda potri
    Vetri punayum veyley potri.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @MahadeviMR
    @MahadeviMR Год назад +15

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 5 месяцев назад

    For my self if want security pray to Lord Muruga, Muruga will save us from any accident , if we call his nam Muruga, its my real experience❤❤❤

  • @rajanrajan7701
    @rajanrajan7701 11 месяцев назад +2

    ஓம் முருகா சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @raginisaranya7660
    @raginisaranya7660 Год назад +8

    நன்றி ஐயா.முருகன் மீது என்றும் நம்பிக்கையுடன் செயல் படுங்கள் நிச்சயம் கை கூடும்.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @AzhageswariThangaswamy-rt5hu
    @AzhageswariThangaswamy-rt5hu Год назад +14

    என் அப்பன் முருகன் 💐💐🙏🙏🙏❤️

  • @vijilakshmi-io6dl
    @vijilakshmi-io6dl 11 месяцев назад +5

    நான் உயுரோடு இருக்க காரணம்.. என் அப்பன் முருகா தான்... எனாய நல்லபடியா வாழ வச்சுகிட்டு இருகரதும் என் அப்பன் முருகா தான்.... என் அப்பன் முருகா போற்றி போற்றி... ஓம் சரவண பவய நமஹ.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt Год назад +15

    சுகமே சூழ்க ஐயா.....❤❤❤....ஓம் சரவன பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

  • @ajayammu282
    @ajayammu282 11 месяцев назад +1

    🙏🦚என் அப்பன் சுப்பன் வேலன் முருகன் தான் என் அப்பன் முருகன் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கவேண்டும்🦚 🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏

  • @velanstore
    @velanstore 10 месяцев назад

    அப்பா முருகா என் பிள்ளை மூத்தவனுக்கு விநாயக் வேலன் னு பேர் வச்சு வேலா வேலா னு மனசார கூப்பிடுறே 2வது பையனுக்கு கிருத்விக் வீரா னு பேர் வச்சு மனசார வீரா னு கூப்பிடுறேன் வேலன் கு வீரா கு நிரஞ்ச ஆயுள் ஆரோக்கியம் நோய் நொடி இல்லாத 100 வருட வாழ்க்கையை என் பிள்ளைகளுக்கு குடு வேலன் கு காய்ச்சல் சரியாகி சளி இருமல் எல்லா சரியாகி வேலா நல்லா இருக்கனும் வேலா வு வீரா வு நல்லா இருக்கனும் அருள் குடு அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Год назад +11

    What ayya said is very very true Murugan has changed me alot

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +1

    ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் சரவணபவ. ஜய்யாவுக்கு மிக்க நன்றிகள்

  • @saranyavijayasankar1906
    @saranyavijayasankar1906 Год назад +14

    ❤❤❤he is my everything ♥️ ❤️

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @vikramanbu1587
    @vikramanbu1587 Год назад +5

    ஓம் முருகா எங்கள் பேரனைநல்வழிபடுத்திநன்குபடிக்கவும்ஹாஸ்டலில்அமைதியாக இருந்துஅவன்நன்குஇருக்கநீங்கள்அருள்புரியவேண்டும்முருகாமுருகாமுருகா.ஹாஸ்டலில்வீடுபோல்நினைத்துஅமைதியாக இருக்க அருள்புரியுங்கள்முருகாஓம்சரவணபவ ஓம்.

  • @dhanasekar6974
    @dhanasekar6974 Год назад +12

    100% உண்மை சார் நான் கேட்டதையெல்லாம் குடுப்பார்...

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Год назад

      Hai aptina engalku keluknga ,ena mattum pakave materar om muruga pls help me muruga

  • @venkatachalamgandhirajan5633
    @venkatachalamgandhirajan5633 Год назад +2

    ஐயா முருகா முருகா முருகா சரணம்

  • @mekalak623
    @mekalak623 7 месяцев назад

    அப்பனே முருகா நீயே என் மகனாக பிறக்க வேண்டும் please❤🦚🙇🏻🙏🏻

  • @Kprcomdeyboys
    @Kprcomdeyboys Год назад +2

    முருகா நீர் என் மகனாக பிறக்க வேண்டும்.நான் தவமாய் தவம் உள்ளேன்..

  • @mmurugan9599
    @mmurugan9599 11 месяцев назад +5

    4 வயதில் இருந்து வழிபடுகிரேன் திருத்தணிக்கு 31ஆண்டுகள் அலகு குத்திக் இருக்கிறேன் அன்றும் இன்றும் என்றும் 🙏🙏🙏🙏🙏 முருகா

    • @chithramani2187
      @chithramani2187 4 месяца назад +1

      Nantrikal kodi bhavan 🙏💯 murugar arul 💯 blessings me

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle 2 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq Год назад +5

    என்னப்பன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ramarajanm6135
    @ramarajanm6135 Год назад +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @sivasankari5806
    @sivasankari5806 Год назад +6

    Even I also started worshipping murugan

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மிக்க
      நன்றிகள் 🙏

  • @krishnavenia438
    @krishnavenia438 Год назад +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏💐

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @PriyaSimbu-p7m
    @PriyaSimbu-p7m 10 месяцев назад

    திருச்செந்தூர் முருகா நீதான் எனக்கு துணை. முருகா போற்றி செந்தில் ஆண்டவன் போற்றி சுப்பிரமணி போற்றி என் கஷ்டம் கொடுக்காத என் கூடவே இருக்கணும் உன்ன விட்ட யாரும் இல்ல சொந்த கடை ஆரம்பிக்க வேண்டும் உன் அருள் வேண்டும்

  • @prabhaprabha4414
    @prabhaprabha4414 Год назад +1

    ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayatriram5402
    @gayatriram5402 Год назад +3

    Nandri aiya🙏🏻Yen health prachanayay murugandhan kakkanum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மிக்க
      நன்றிகள் 🙏

  • @priyavignesh5634
    @priyavignesh5634 11 месяцев назад

    Naanum manadhaara vendukiren murugayya enaku result nalla varum unngaloda arul aall nambbukirran ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ருசிக்கும்நேரம்-ன4த

    நான் அடிமை என்பதில் பெருமை,அது என் அப்பன் முருகனாய் இருந்தால்.

  • @sathishannachi1999
    @sathishannachi1999 Год назад +1

    தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰 ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

  • @PRABAVATHIP-ul2xd
    @PRABAVATHIP-ul2xd Год назад +17

    ஐயா எனக்கு ஐந்து வருடங்கள் குழந்தை இல்லை எனக்கு முருகன் தான் துணை 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @SapinaHanifa
      @SapinaHanifa Год назад

      வளர்பிறை சஷ்டி விரதம் இருங்கள்

  • @krinathan2327
    @krinathan2327 Год назад +4

    1000% உண்மை..எல்லாம் அவனே..பெஸ்ட் நண்பன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 Год назад +6

    True Murugan is my baby God! Ohm Muruga potri.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @chithramani2187
    @chithramani2187 4 месяца назад

    Nantrikal kodi appa 🙏💯 I love you appa 🙏💯 all 🌍 peoples blessing me 💯😁an prathanai 💯 niraivariyathu👍💯🙏i am very very very happ.............y muruga 💯 Ohm Saravana bhava 🙏💯. Ohm Saravana bhava 🙏💯 Ohm Saravana bhava 🙏💯 Ohm Saravana bhava 🙏💯 Ohm Saravana bhava 🙏💯 Ohm Saravana bhava 🙏💯 😁😁😁😁😁😁😁💯🤲🌈

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 Год назад +9

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

  • @tamilarasan_offi
    @tamilarasan_offi Год назад +9

    மனதிற்கு இனிய காணொளி...

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @vdevivaru
    @vdevivaru Год назад +3

    Iyya en kanavar dhinamum kalai kulithavudan muruganukku dheepam etrivittu thaa kadai thirappar.
    Murugan thunai.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மிக்க
      நன்றிகள் 🙏

  • @malavaran7313
    @malavaran7313 11 месяцев назад

    அன்பு முருகன் நான் விரும்பி வணங்கும் தெய்வம்
    ஓம்முருகா குரு முருகன்
    சிவசக்தி பாலகா
    சண்முகா சரவணபவா கார்த்தி கேய
    காத்தருள்வாய சுவாக
    நன்றி நற் செய்த ஐயா🇩🇰🙏🦚

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 Год назад +13

    Ayya soluvathu 100% unmai muruganai saran adaivathai thavira vera vazhi illai ella pirchanaikum murugan than ❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @banumathijeevanandam6803
      @banumathijeevanandam6803 Год назад

      Ella pirachanaikkum theervu murugapperuman than🎉🎉

  • @murugeshwarimurugesh6033
    @murugeshwarimurugesh6033 Год назад +5

    💯 muruga ennaikum namala namburavugala 💯💯💯kaivitamatar 🙏🙏🙏🙏om muruga 💯🙏🙏🙏🙏✨

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மிக்க
      நன்றிகள் 🙏

  • @tamilselvi89
    @tamilselvi89 Год назад

    Kandipaga soltren entha problem vanthalum naan murugana nenaipen solution kedaikum .thank you sir

  • @CINECRUISE
    @CINECRUISE 10 месяцев назад +1

    முருகன் கோவில் சென்று வந்தால் வாழ்க்கை வளமாகும்
    உதாரணமாக நான்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🛐🦚🦚🦚🛐

  • @karthikkarthik9412
    @karthikkarthik9412 Год назад

    Super speech iam very impressed vetrivel murugan ku ahrohara

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +9

    ஶ்ரீ முத்துமலை முருகன் துணை🙏
    வேலும் மயிலும் துணை🐓

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மிக்க
      நன்றிகள் 🙏

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Год назад +5

    En appan murughan arulandri anuvum asaiyaadhu. Om saravana bhavaya potri potri potri.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘🙂🙂

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மிக்க
      நன்றிகள் 🙏

  • @smartcl1314
    @smartcl1314 Год назад +3

    🙏உண்மை தான் அண்ணா 🦚

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 Год назад +14

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பலகனே சண்முகனே சடாக்க்ஷரனே என் வாக்கிலும் என் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் க்ரீம் வேல் காக்க சுவாஹா!

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад +2

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @ArjunArjun-qd7nx
      @ArjunArjun-qd7nx Год назад

      Muruga manthiram palan ungalukku kidaitthathua

    • @subasurai5115
      @subasurai5115 11 месяцев назад

      முருகா முருகா முருகா நலமுடன் வாழ வேண்டும் என் அப்பனே ❤❤❤❤

  • @nadiyanaveen196
    @nadiyanaveen196 Год назад +6

    100% true....even i have got his blessings ...Harohara...

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @Kruthika901
    @Kruthika901 Год назад +6

    முருகா எங்கள் குடும்பத்துக்கு சொந்த வீடு வாங்க வேண்டும். அருள் புரிய வேண்டும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Год назад

      சுகமே சூழ்க உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்ததற்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மிக்க
      நன்றிகள் 🙏

  • @Ponnifashion...
    @Ponnifashion... Год назад

    Appane muruga enathu manathil ulla paarathai theerthu vai ayya.....neeye en thunai ayya.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gubendiranb6020
    @gubendiranb6020 11 месяцев назад +6

    நூத்துக்கு நூறு உண்மை முருகா முருகா போற்றி 🙏🙏🙏

  • @sudhanr2913
    @sudhanr2913 Год назад

    Thanks sir yenakana nalla bathila murugan unga mulama solitaru thank you so much sir🙏🙏🙏🙏

  • @mmurugan9599
    @mmurugan9599 11 месяцев назад

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @NandhiniKuzhal
    @NandhiniKuzhal Год назад +1

    Appa muruga yangalukku kuzhanthai bakkiyam kudunga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhevasenaAnbumani-fj4gp
    @DhevasenaAnbumani-fj4gp 11 месяцев назад

    Nallai nallabadiyaga karbabai sariseyungal appa nallathey nadakka vendum

  • @geetham9454
    @geetham9454 Год назад +3

    ஜயா என்னுடைய மகன் நல்ல படிக்க வேண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் முருகன் அருள் வேண்டும்

  • @rajalakshmib4988
    @rajalakshmib4988 Год назад +1

    Arumugam arulidium
    Anuthinamum erumugame🙏🙏🙏
    Om saravana bhava 🙏
    Om muruga saranam 🙏

  • @podumponnu4413
    @podumponnu4413 Год назад

    Muruga neenga en mahanaaga pirakka vendum

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 11 месяцев назад +1

    முருகப்பெருமான் என் வாழ்நாளில் ஒரு அங்கம் எனக்கு எது நடந்தாலும் என் முருகனிடம் சொல்லி விடுவேன் முருகா முருகா ஓம் முருகா 🙏🙏🙏.

  • @Gugan1423
    @Gugan1423 Год назад +1

    🍁முருகன் துணை🍁🙏

  • @esakkipandi4365
    @esakkipandi4365 7 месяцев назад

    முருகா என் அப்பனே நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் ..இனி ஒரு நாளும் அந்த மாதிரி தவறை செய்ய மாட்டேன் என்னை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்று அய்யா..உன்னை நம்பி தான் இருக்கேன் முருகா ...

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Год назад

    Unmai aiya mudhan mudhalil vel maaral pattu kekumbodhu ennai ariyamal kanner vandhukonde irundhdhu na evlo muyarchi seidhum kannerai adakka mudiyala daily adhai kettadhan manasukku nimmadhiya irukku veera vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @mekalak623
    @mekalak623 Год назад

    My most powerful god❤ endrum murugan thunai🙏🦚

  • @seethasekar2068
    @seethasekar2068 Год назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு Arohara❤

  • @MoonGirl-hd6wb
    @MoonGirl-hd6wb 11 месяцев назад

    Yes 💯 trueeeeee thank you muruga for everything ❤

  • @muttuswamybalaraj2158
    @muttuswamybalaraj2158 10 месяцев назад

    முருகா பழனி மலை ஆண்டவா அரோகரா அரோகரா அரோகரா

  • @thamotharan2946
    @thamotharan2946 Год назад

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @ShanShanti-j9o
    @ShanShanti-j9o Год назад

    Om Saravana Bhava Om Muruga Saranam Shanmuga Saranam 🙏😊,🙏🙏🙏🙏🙏