மிகவும் அருமை இனிமை. பெண் குரல் மட்டும் விதம் ரொம்ப அழகு. கிருஷ்ண மூர்த்தியும் நேர்த்தி யாக இனிமையாக ப்பாடியுள்ளார். இசைக்குழு அழகாக இருந்தது. நல்ல இசையை வழங்கிய கணேஷ்க்ருபாவிற்கு பாராட்டுக்கள்
நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் வரிகள் அருமை . இந்த மாதிரியான இசை அமைப்பை இனிமேல் எவராலும் தர முடியாது . இந்த பாடலை நான் கேட்கும் போது என்னுடைய செவிகளில் தேன் அருவியாய் கொட்டும் உணர்வு ஏற்படுகிறது.👌👌👌👌👌
சிறு வயதிலிருந்தே கணபதி சுப்ரமணியத்தை தெரியும் அவர் வாசிக்க Music Ramamoorthy பாட எனது வீட்டிலேயே கேட்டிருக்கிறேன் அனைவருமே தங்கள் தங்கள் பங்கை அளித்து பாடலை சிறப்பித்துள்ளார்கள். பாடுவதற்க்கு வயது தடையில்லை என்றும். இனிமையான குரலுக்கு உடலமைப்பு முக்கியமில்லை என்றும் உறுதி செய்துள்ளார்கள்.மேலும் சிறந்த பாடல்கள் பாட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
அருமை, அருமை இனிமையான குறள் வளம். பல ஆண்டுகள் இவர்கள் திரை படங்களுக்கு பின்னி பாடகர்ளாக பாடியிருந்தாலும் சிறிது கூட இவர்கள் குறள் வளம் மாறாமல் இந்நிகழ்ச்சியில் பாடியது இறைவன் இவர்களுக்கு கொடுத்த வறம். வாழ்க எம்.எஸ். ராஜேஸ்வரி, ஜமுனாரானி புகழ்.
Both singers r very close to original singers. Tabla artist just travelled thought the song with the singers. His fingers are magical phenomenal. Entire crew honestly rendered the old song in a golden way. I salute u all. Just vera level.
தபேலா நல்ல வாசிக்குறார், இருவரும் நல்ல குரல் வளம், வாழ்த்துக்கள்
மிகவும் அருமை இனிமை. பெண் குரல் மட்டும் விதம் ரொம்ப அழகு. கிருஷ்ண மூர்த்தியும் நேர்த்தி யாக இனிமையாக ப்பாடியுள்ளார். இசைக்குழு அழகாக இருந்தது. நல்ல இசையை வழங்கிய கணேஷ்க்ருபாவிற்கு பாராட்டுக்கள்
இரண்டு பேருமே மிக அருமை யாக பாடியுள்ளரகள்
பெண் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. வாழ்த்துகள்.
இருவர் குரலும் மற்றும் இசையும் மிக மிக மிக மிக நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
Rb
பெண் குரல் மிகவும் ரசிக்கும்படி உள்ளது.பாராட்டுக்கள் சகோதரி.
நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் வரிகள் அருமை . இந்த மாதிரியான இசை அமைப்பை இனிமேல் எவராலும் தர முடியாது . இந்த பாடலை நான் கேட்கும் போது என்னுடைய செவிகளில் தேன் அருவியாய் கொட்டும் உணர்வு ஏற்படுகிறது.👌👌👌👌👌
Palayaninaivugalvauguthu
Lp
L papal
என் 35 ஆண்டு கால தபேலா வாசிக்கும் கனவு கனவாகவே நின்று. விட்டது தபேலா கலைஞர் சூப்பர் வாழ்த்துக்கள்
ன
தபேலா கலைஞர் வாழ்க வளமுடன்
முயன்று பாருங்கள் முடியாதது எதுவும் இல்லை
Well yes for me also
😊
தபேலா மற்றும் டோலக்கு வாசிக்கும் இருவருமே அருமையாக உள்ளது. இவர்கள் பொதிகை டிவி மூலம் அதிகம் என்னால் ரசிக்கப்பட்டவர்கள். Super👍👍👍👍👍👍👍👍👍
சிறு வயதிலிருந்தே கணபதி சுப்ரமணியத்தை தெரியும் அவர் வாசிக்க Music Ramamoorthy பாட எனது வீட்டிலேயே கேட்டிருக்கிறேன் அனைவருமே தங்கள் தங்கள் பங்கை அளித்து பாடலை சிறப்பித்துள்ளார்கள். பாடுவதற்க்கு வயது தடையில்லை என்றும். இனிமையான குரலுக்கு உடலமைப்பு முக்கியமில்லை என்றும் உறுதி செய்துள்ளார்கள்.மேலும் சிறந்த பாடல்கள் பாட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
@@babugovindarajalu3015 ,, ., .,
0ppp
⁶n7@@babugovindarajalu3015
பெண் குரல் அச்சு அஸலாக
சுசீலா வே பாடுவது போல இருக்கு வாழ்க வளமுடன் வீரமணி (75)
ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி
நமசிவாயவாழ்க... அருமை இறைவன் அருளால் தொடரட்டும் தங்கள் இசைப் பணி...சிவ சிவ சிவ....
தபேலா சூப்பர் சட்டப்படி வாசிக்கிரார் வாழ்த்துக்கள்
தபேலா கலைஞர் எவ்வாறு பாராட்டுவது எனக்கே தெரியவில்லை வாழ்க நறியா ஆண்டு
தமிழில் பதிவு செய்தமைக்கு நன்றி ஆனால் எழுத்துகளை ஒழுங்கா இல்லை
Tabalist fantastic, audio fantastic
@@தமிழ்தமிழினி
அருமையான இசை குழுவிற்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅
அருமை, அருமை இனிமையான குறள் வளம். பல ஆண்டுகள் இவர்கள் திரை படங்களுக்கு பின்னி பாடகர்ளாக பாடியிருந்தாலும் சிறிது கூட இவர்கள் குறள் வளம் மாறாமல் இந்நிகழ்ச்சியில் பாடியது இறைவன் இவர்களுக்கு கொடுத்த வறம். வாழ்க எம்.எஸ். ராஜேஸ்வரி, ஜமுனாரானி புகழ்.
அதே மாதிரி ஃபுளூட் இசைக்கும் ஐயாவும் எல்லா இசைக்குழுவிலும் இடம் பெறுவார்.மகச் சிறப்பாக இருக்கும்
நான் 100 முறைக்கு மேல் ரொம்ப விரும்பி கேட்ட பாடல். பாடியவர்கள் அருமை.
Mmmm
Super
Mee tooo
இருவருமே மிக மிக நன்றாக அற்புதமாக மிக மிக ரசித்து வியக்கத்தக்க வகையில் அருமையாகப் பாடியுள்ளனர் வாழ்த்துக்கள்
பி சுசிலா வின் குரல் வளம் சுர்முகி! பாராட்டுக்கள்!
அருமை. படத்தில் வந்தது போலவே இருக்குது
Super thpela excellent ❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அம்ருதமான கீதங்கள்
ஆண் பெண் இருவரும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Lady voice supper தபேலா வாசிப்பவர் அனுபவித்து வாசித்துள்ளார்.அவர் கைகளுக்கு முத்தம்.
Spectacular song for ever! Flute outstanding! Fantastic Singers! Excellent music! All ingredients in this song!
Love listening to you guys singing this song.
Watching from Durban, South Africa
இருவருமே அனுபவித்து பாடினார்கள்,ஜீவனுள்ள பாடல். பெண் குரல் மிகவும் அருமை .
அக்கா உங்கள் குரல் சுஷீலா அம்மா குரல் போல உள்ளது மிக அருமையாக இருக்கு அக்கா super voice
காதலனின்.கேள்விகளுக்கு. காதலி.தரும் நல்ல.விளக்கமான.பாடல்.இனிய இசையுடன்.செவிக்கு.நல்ல..விருந்து
ஐயா அவர்கள் வாய்ஸ் அருமை
Atputhamana oru paadal.intha Tabla player Dolki players my favorite artist.so beautiful.amazing no words.👌👌👍👍❤️❤️❤️
இருவரில் பெண்ணின் குரல் சிறப்பு..
ஆண் குரலில் லேசான
அதிர்வு தெரிகிறது.
இருப்பினும் அருமை...
திறமைக்கும் வளமான குரலுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அய்யாவின் இனிய குரலுக்கு என் அடி இதயத்தில் வாழ்த்துக்கள்
Super sir
Surmuki... என்ன இனிமையான பிசிரில்லாத குரல்... உங்கள் சொந்த குரலிலேயே பாடுங்களேன்...
Excellent performance by both. Krishnamurthy sir sings like TMS. Surmukhi sang superb. Orchestra is amazing.
மிகச் சிறப்பான பாடல் இருவருமே டிஎம்எஸ் சுசீலா குரல் வளம் அப்படியே உள்ளது மிக மிக சிறப்புமிக்க பாடல் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார். இதழில் முத்தமிட்டதை கவிஞர் விகர்பமில்லாது எவ்வளவு அழகான வரிகளில் படைத்தார்.அருமை.
Suprsupr
Bangalur
Vijayn
கிழவனுக்கு பாடுவதற்கு ஆசையா இருக்கு ஆனா தம் இல்லையே ஒரே சூரியன் டிஎம்எஸ் மட்டுமே தபேலா கலைஞர் அற்புதமாக வாசிக்கிறார்
கிழவன் என்றெல்லாம் பேசாதீர்கள்
@@senthurvelanvivek5404 Konjam vayasukku mariyatha kudunga
Avarooda voice parunga
இந்த பாடல் படியா அவர்களுக்கு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Well said
சூப்பர் பாடல்கள் அனைத்தும் அருமை அருமை நன்றி.
Melody king வேதா அவர்களின் இனிமையான composing.
இது ஹிந்தி பாடலின் நகல்
தபேலா கலைஞர் எவ்வாறு பாராட்டுவது என தெரியவில்லை.வாழ்க பல்லாண்டு
Sshurmuki singing excellent also thabela great
@@தமிழ்தமிழினி sorry
@@appuduraishivakanteha9008 @,உங்கள் ஆதரவுக்கு நன்றி வரவேற்பு
அருமை என பாராட்டாலாம்
,🙏🌹🙏
இரு பால் குரல்களும் அருமை ஒரிஜினல் போலவே இருக்கு வாழ்த்துக்கள்...
இருவர் குரலும் இனிமை குறிப்பாக பெண் குரல்
அருமையான பாடல்.... super voice 👏🥰🥰🥰
இசைக்கும்இனிமைக்கும்என்றும்முதுமைஇல்லைஎன்பதற்குநல்ல எடுத்துக்காட்டு!அருமை!!பாராட்டுகள்!!!
அய்யாவின் குரல்,அந்த கம்பீரம்,அந்த எக்ஸ்பிரஷன் உச்சம்.
அய்யா.... அருமை அருமை
My Goodness Mam...no words to express..you both are in a different realms...
Super voice for both singers
Fantastic singing
Tabla at it's Best.Congratulations to the player..
What a beautiful song old is gold and platinum ❤️ hats up both voice are very marvelous with good wishes . N.Raghukumar. Bengaluru
Very good voice.both are very very nice.l wish you all the best
Surmuki sister singing awesome no word to say and orchestra also wooow. Tabla wow. And uncle singing super. Superb. Rally I very big fan of tms
Singing of both are awesome and fantastic .T M S really God blessed singer.
The male singer has a beautiful voice for his age and good breath control. Bless him.
I think he appeared to clip the last word of each line as he was running out of breath. A younger singer would have been more appropriate.
அருமை சகோதரியின் குரல் இனிமை இனிமை வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரி
Great Live Orchestra All instruments Palyers Mass🔥🔥🔥
பெருமை கொள்கிறேன் தமிழனாக பிறந்தமைக்கு... இனிக்கிறது 🌷🌷🌷🌷
Excellent 👌 👌
நான் அடிக்கடி விரும்பி கேட்க கூடிய பாடல் ஒன்று
இந்த பாடல் என் மனதை தட்டி எழுப்பியது
என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி
ம்ம் அப்படியா செல்லம்
அருமையான பாடல் 👏👌
Excellent song.... very good singer and super music.....
Beautiful rendition by TMS Ayya and
Suseelamma one of the hit duets in 60s
liked by one and all.hats off
எங்கள் தமிழின் சுவை வேறென்ன...
ப
இனிய பாடல்கள் .நெஞ்சில் நிற்கும். வாழ்த்துக்கள்.
ஐய்யா அவர்களுக்கு நன்றி
What a age what a good voice thank you ❤❤❤❤❤
Hats up to all musicianship
அனைத்துக்கலைப் பழங்களின்திறமை இங்கு "இசையால் வசமாகா இதயமெது?" எனக் கேட்கவைத்துவிட்டது.
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் குரலில் நான் மதி மயங்கினேன்
Super nan enna solluvdu
God bless you
What an Amazing and Awesome Rendition 👌..absolutely incredible...
I remember in 1980s Krishnamurthy used to sing in A v Ramanan troupe. .. Excellent singer.
True. He used to sing for another troup called Louis Paul too. He particularly sang TMS songs.
❤❤❤❤❤
Congrats to Surmuki for excellent singing.
இப்பாடலின் இசை மற்றும் குரல் வாழ்க்கை விட இன்பமானது
அருமை நல்ல பாடல்❤ ஐயா
GREAT VOICE CONTROL BY LADY SINGER...
Aha enna padal, enna singing, Ayyo Balu sir neengal irundhu konde thaan irukkireergal. Aha, Aha...ore thuyaram
.neengal ponathu thaan. Nan azhugiren, thirumbi vara maatteergala?
வாழ்த்துக்கள் ஆயி ர ம்
சூப்பர் சூப்பர் அன்புடன் வாழ்த்துக்கள் 🌹🌹🎤🌹🌹
Mei silirkkum atputhamaana ayyavin kural.paadahi super voice.orchestra amazing.❤
My favorite song . Both are having divine voice . There is no substitute to their 's I pray to God that the both may have good health and long life.
I like this song very much both are very nice voice.
Super sir and madam,all the best.I am a malayali but I like Tamil songs
Both of the mvoices are wonderful sir.
R.Nandhakumaran.B.A.,
ex-army. Madurai
surmuki Akka voice romba romba super THank. You
V.good interesting by R.jeganathan
அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது
Amazed both voice are excellent
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Padal very super எப்படி பாராட்டுவது என்று theyriyavillai ❤❤❤❤❤😄😄😄😄🤝🤝👍👍
வாழ்த்துக்கள் ஐயா
Krisnamorthi voice super
Both singers r very close to original singers. Tabla artist just travelled thought the song with the singers. His fingers are magical phenomenal. Entire crew honestly rendered the old song in a golden way. I salute u all. Just vera level.
Thank You Very much
Thaals are beautifully managed
Nan intha padalai 1000 murai ketterupen really love this song