Это видео недоступно.
Сожалеем об этом.

Tamil Movie Best Scenes # Mouna Raham Movie Scenes # Super Scenes # Karthik & Revathy Best Scenes

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2018
  • Tamil Movie Best Scenes # Mouna Raham Movie Scenes # Super Scenes # Karthik & Revathy Best Scenes

Комментарии • 1,1 тыс.

  • @subramanian_m0429
    @subramanian_m0429 4 года назад +650

    குறும்பு நிறைந்த கார்த்திக்கை பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கார்த்திக்கின் இந்த ‌அழகான நடிப்பை எல்லோரும் ரசிப்பார்கள் அவர் நவரசம் என்று சும்மாவா சொன்னார்கள்

    • @eswaris9179
      @eswaris9179 4 года назад +17

      ஆம் முற்றிலும் உண்மைதான்.

    • @eswaris9179
      @eswaris9179 4 года назад +15

      சூப்பராக இருக்கு சார் எனக்கு மிகவும் பிடிக்கும் இனிமையான உண்மையான இயல்பான நடிப்பு அல்ல உண்மை.

    • @eswaris9179
      @eswaris9179 4 года назад +9

      சூப்பராக இருக்கு சார்

    • @subramanian_m0429
      @subramanian_m0429 4 года назад +6

      @@eswaris9179 நன்றி சகோதரி

    • @gayatriram5402
      @gayatriram5402 3 года назад +6

      Exactly👍

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 лет назад +708

    பிண்ணனி இசையுடன் இக்காட்சிகள் புதுமையுடன் படமாக்கியதை பார்த்தபோது அச்சமையத்தில் அனைவரும் அடிமையானோம்.
    இன்று என்வயது 52.

    • @ajithshockey4269
      @ajithshockey4269 5 лет назад +6

      You are 30 years elder then me 😳

    • @eswaris9179
      @eswaris9179 4 года назад +8

      எனக்கு வயது49

    • @justice2394
      @justice2394 4 года назад +2

      Ha. Ha enaku 25😁

    • @prakaashj5485
      @prakaashj5485 4 года назад +2

      justice is truth in action wait u will also become old

    • @sankarsankar-tn5pl
      @sankarsankar-tn5pl 4 года назад +12

      Ipo 2020 laae indha scene pudkkum pothu unga time la addict agurathu la thapae ila😍

  • @KKTN61
    @KKTN61 3 года назад +63

    இன்னும் எத்தனையாயிரம் தடவ இந்த காட்சியெல்லாம் பாக்கபோறனோ தெரியல, எப்போ இந்த காட்சிங்கள பாத்தாலும் மனசு படபடன்னு அடிச்சிக்கிது, உள்ளுக்குள்ள இனம்புரியாத ஒரு சந்தோஷம். ஐயா இசையராசா, இந்த காட்சிங்களோட பின்னணியில என்னத்தய்யா பண்ணிதொலச்சிருக்க 😭

    • @rrchannel743
      @rrchannel743 2 года назад +4

      நல்ல ரசனை உங்களுக்கு சகோ

    • @KKTN61
      @KKTN61 2 года назад +1

      ஒங்க மெஸ்ஸேஜோட நோட்டிபிகேஷன் வந்து இப்ப மறுபடியும் ஒக்காந்து அஞ்சாறுதடவ பாத்துட்டு ஒக்காந்துருக்கேன் 😣

  • @srinivasans-jn1ft
    @srinivasans-jn1ft 4 года назад +264

    கார்திக் எத்தனை அழகாய் தெரிகிறார். 😍😍😍

    • @panchanbu9469
      @panchanbu9469 2 года назад +2

      அழகாய் இருக்கிறார்.

    • @deepa8338
      @deepa8338 Год назад +1

      Always 🥰

    • @parthiv8221
      @parthiv8221 Год назад +2

      Maniratnam padathil konjam kooduthal azhaghu🙂

    • @monalavenkatapathychakrapa8042
      @monalavenkatapathychakrapa8042 Год назад +2

      Yeppodhum karthik nice

    • @nomad4k
      @nomad4k 5 месяцев назад

      And he wears those classic blue loafers with white soles and blue jeans and a plain white button down shirt. Classy look !!! So far ahead of times !

  • @a.vairaperumalthiru9039
    @a.vairaperumalthiru9039 3 года назад +265

    இது மாதிரியான படம் இனிமேல் யாராலும் எவராலும் இயக்க முடியாது மிக அற்புதமான படம்.

  • @enpakkam6550
    @enpakkam6550 5 лет назад +374

    முப்பது ஆண்டுகளாகிறது
    இன்னும் என் ரசனை பசுமையாக
    இருக்கு அருமை

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 4 года назад +1428

    இப்படத்தில், அரை மணி நேரமே கார்த்திக் வந்தாலும்.. அனைவரின் மனதிலும் நின்று விட்டார்

    • @muthusankar4178
      @muthusankar4178 3 года назад +63

      மணிரத்னத்தினால் கூட இந்த மாதிரி கேரக்டர் create பண்ண முடியாது.. அத repeat பண்ண முடியாது... ஒரே கார்த்திக் தான்...

    • @angeswaras7396
      @angeswaras7396 3 года назад +14

      True 💯

    • @venkatesanramadoss7349
      @venkatesanramadoss7349 3 года назад +28

      இந்த மாதிரி இனி ஒரு படம் எடுக்க முடியாது

    • @venkatesanramadoss7349
      @venkatesanramadoss7349 3 года назад +14

      கார்த்திக் is the best actor, but failed due to sex

    • @gautampaal5063
      @gautampaal5063 3 года назад +9

      Yes

  • @palani5433
    @palani5433 5 лет назад +1370

    எத்தனை நடிகர்கள் வந்தாலும் கார்த்திக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. No One Replace For karthik.

  • @thalakrish5205
    @thalakrish5205 5 лет назад +344

    மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் பீஜிஎம் கார்த்திக் ரேவதி அழகான நடிப்பில் வெளியான மௌனராகம் ஒரு அற்புதமான தமிழ் காவியம் நானும் என்னுடன் இனிமையான நினைவுகள்

    • @kothandaraman8357
      @kothandaraman8357 3 года назад +4

      உண்மையில் தமிழ் காவியம்.
      அருமை🙏💕.

  • @lll7843
    @lll7843 4 года назад +739

    No vulgarity, No dirty scenes - still feeling fresh with this Love 💕

    • @srirambsrivatsa5779
      @srirambsrivatsa5779 3 года назад +4

      Absolutely 😘

    • @Chithra-ez3vm
      @Chithra-ez3vm 3 года назад +8

      @@srirambsrivatsa5779 this movie a evergreen love story and neat dressing remembering for ever scenes and song s after 20yrs this movie will be ever green

    • @pavithranadiu1397
      @pavithranadiu1397 3 года назад +3

      Prefect

    • @rinip.s5264
      @rinip.s5264 3 года назад +6

      Lots of toxic masculinity. Lol

    • @Realitn
      @Realitn 3 года назад +4

      But you know censorboard criticized the movie, on woman wife character who immediately signs divorce paper on first day after marriage. and it was alloted U/A certificate after discussions. else it will be only for 'Adults' movie🙂

  • @vjcupid5
    @vjcupid5 5 лет назад +469

    When life in 80s was moving slow..... Karthik came like a Tsunami and changed everything.
    Hats off to mani sir for an amazing movie with Karthik, Revathi and Mohan.
    Ilayaraja sir is a genius🙏

    • @gopalakrishnan1503
      @gopalakrishnan1503 5 лет назад +5

      காதலுக்கு மரியாதை தந்தமணிரத்தினம்அருமை

    • @anu-gc5hi
      @anu-gc5hi 4 года назад +2

      ❣️❣️❣️❣️

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 4 года назад +1

      It's not slow phase life it's all emotional days

    • @tamiland3
      @tamiland3 Год назад +1

      Karthik’s acting not Mani’s direction

    • @user-ew3tk1jr5f
      @user-ew3tk1jr5f 10 месяцев назад +1

      Is mouna ragam mani ratnam sir's film?

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +35

    தமிழ் சினிமாவில்... மிகவும் அற்புதமான. காவியம்... மெளனம் ராகம்... கார்த்திக்.. துள்ளலான .. நடிப்பு.. ரேவதி.. நடிப்பு பிரமாதம்.. மேகன்.. அமைதியான... கேரக்டர்... எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்க்க விரும்பும் படம்....

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 5 лет назад +201

    One of the iconic love scenes of Tamil Cinema ever ! What an Actor Karthik is !! His timing and his charming... is unbelievable !!!

  • @user-yq8jh8pv7h
    @user-yq8jh8pv7h 3 года назад +82

    இந்தப்படத்தைப்பார்க்கும் பொழுது நான் மீண்டும் 1980 களுக்கே பயணித்து விட்டேன் ..

  • @dividd7543
    @dividd7543 3 года назад +70

    கார்த்திக் நிஐ வாழ்வில் கூட ரொம்ப சுட்டி தான்.. So Charming... KARTHIK and MOHAN both are super.. And revathi also... I like the scene making and music... So beautiful love scene... Just love it... Indha madri love scene ela girl lyflaum nadakanumnu edhirpaarpanga.... So cute 😍

  • @sekarmahesh3888
    @sekarmahesh3888 5 лет назад +375

    பெருமையாக சொல்லிக் கொள்ளுகிறேன் 80 கிட்ஸ் படம் இது

    • @ELP1791
      @ELP1791 6 месяцев назад +2

      1970 களில் பிறந்தவர்கள் படம் ,படம் வெளியான ஆண்டு 1986 , 1980 களில் பிறந்தவர்கள் படம் வெளியான பொழுது குழந்தைகள்தான் .

  • @chitradevi835
    @chitradevi835 Год назад +21

    கார்த்திக்கு பிறகு ஒரு அழகான நடிகரை பார்க்கவே முடியவில்லை! அழகு மட்டுமே இல்ல தமிழ் பேசும் அழகு, body language, சிரிப்பு எல்லா விதத்திலும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்!!!!

  • @sansandra4085
    @sansandra4085 5 лет назад +466

    the main action of this movie was karthik.....no body can beat him still now .....his charm...beauty.....grace...
    .expressions ..
    .no words to express!evergreen super hero karthik!👍👍👍👍👍👌👌👌👌👌
    .

    • @kirtisagar6821
      @kirtisagar6821 4 года назад +6

      All this secene of kartik and revati were taken from his own kannada movie pallavi anu pallavi. Anil kapoor also did his best but he was decent while kartiks role was mawali or awara type, I think kannada audience were really good they didn't like such stupidity. The movie belongs to Mohan and not kartik and revati. He could have done kartiks role but I don't think kartik could have manage mohans role. Why mani sir haven't selected kartik for anjali, even after mohan rejected the role. After all what matters is the good taste.

    • @anandhugopan3121
      @anandhugopan3121 3 года назад

      😍😍😍😍

    • @lokeshwari.r3380
      @lokeshwari.r3380 3 года назад +1

      Kannada movie 👌👌👌ಕನ್ನಡ

    • @sumathi342
      @sumathi342 3 года назад +3

      @@kirtisagar6821 கோகுலத்தில் சீதை படம் பாருங்கள்

    • @mersamin
      @mersamin 2 года назад +4

      @@kirtisagar6821 poda....revathy role in.this movie was very challenging and wonderful than Karthick and Mohan..she has done three characters in this movie

  • @jaqulinejayaseeli1906
    @jaqulinejayaseeli1906 4 года назад +61

    Karthik and Revathi best pair of 80s
    No one can replace karthik

  • @harisullal3927
    @harisullal3927 4 года назад +189

    even after 30 years the background music of this film still mesmaring me,taking me to my college days....

  • @jeganthegame4872
    @jeganthegame4872 5 лет назад +448

    Ivunga Love pandra scene ah paartha Namma face la thaana smile varuthu 😌❤

    • @justice2394
      @justice2394 4 года назад +2

      😂😂😁

    • @yunusesa3353
      @yunusesa3353 3 года назад +3

      ithe thana serthe SMILE

    • @chandana3261
      @chandana3261 3 года назад +3

      True

    • @kadiraveluganeshan7207
      @kadiraveluganeshan7207 3 года назад +2

      Eppo love naale 4 friends serndhu ponna vandila kondu poayi out house la vachi legging sa kalata solli adichi ammanamaakki seeralichi kaali panniranum adhaane....? Kakkunadha thingira koottathukku sudu soathoda value theriyuma...?😉😉😉

    • @manikumarkapoor5879
      @manikumarkapoor5879 3 года назад +2

      Neenga sonnathu etharthmana unmai❤️❤️

  • @rathaa2082
    @rathaa2082 3 года назад +62

    👌 நவரச காதல் நாயகன்! வார்த்தையே வரல்ல!

  • @elangochinniah2735
    @elangochinniah2735 3 года назад +58

    கார்த்திக்கின் நடிப்பு அருமைங்க வர்ணிக்க வார்த்தையில்லை

  • @ftixg
    @ftixg 3 года назад +130

    இந்த படம் வரும் போது நான் பிறக்கவே இல்லை 90S கிட்ஸ் like here

  • @user-mn4ph8mf4o
    @user-mn4ph8mf4o 5 лет назад +316

    ஒரு ஜாண் முகத்தில் எத்தனை பாவனைகள் வெல்டன் ரேவதி

  • @jinna8069
    @jinna8069 5 лет назад +178

    My childhood movie ... Appo paakum bothu onnum puriyala... But now I understand this movie ....lovely story... First & last love... 😍😍😍😍💕💕💕💕💓💓💓

  • @thirumoorthithankssirthiru9808
    @thirumoorthithankssirthiru9808 3 года назад +8

    இப்படத்தில் இசை மிகவும் அற்புதமானது. எனக்கு வயது 32 இந்த காணொளியை பார்த்தாள் என் இளமை பருவத்துக்கு சென்றது போல் கனவு

  • @charumathiv.p2197
    @charumathiv.p2197 3 года назад +56

    Such a classic movie ❤ Especially flashback scene.... Karthik Revathi they just nailed it ✨ And this bgm gives both love and pain 🥺❤ Most Fav Movie 😌😌

  • @pandianb8150
    @pandianb8150 3 года назад +68

    இருபது நிமிடங்களில் காதலை உணர்ச்சி மிக்க நடிப்பில் வெளி படுத்திய நவரச நாயகன் கார்த்திக்..
    என்றும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்..

  • @karthick5044
    @karthick5044 3 года назад +170

    Without BGM, this movie would have been another simple movie.
    The right BGM at right times made this movie to last for more than 30 years...

    • @hemathevan9223
      @hemathevan9223 3 года назад +2

      Right brother !

    • @BeyondRavi
      @BeyondRavi 3 года назад +4

      And Karthik bro

    • @ELP1791
      @ELP1791 3 года назад +12

      It was the excellent screenplay and right characterization fitted into BGM , lift the entire film altogether , what would have been with the same BGM with ordinary screenplay with wrong characterization , it wouldn't have lifted the film altogether , cinema is a collective effort whereby every department works as a cohesive team to lift the entire work , one should not separate other good works done by directors on sharp screenplay and perfect acting by characters.

    • @lakshmimurali953
      @lakshmimurali953 2 года назад

      Who s bgm

    • @anandgowda3355
      @anandgowda3355 2 года назад

      @@lakshmimurali953 Back Ground Music!

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 2 года назад +78

    32 years since Mouna Ragam release I was in 3rd std… still remember watching this movie late night hours with cousins with a good old VCR 🤣
    Great memories and movie to cherish and look back to 👌

    • @Jhaaninc
      @Jhaaninc 10 месяцев назад +2

      Ahh VCR for rent lol and today we've got youtube! How times change 🙂

    • @srinigovindaraju737
      @srinigovindaraju737 2 месяца назад

      So very True ❤

  • @renjithkj4646
    @renjithkj4646 3 года назад +110

    From, kerala, loved this movie, especially this portion, karthik-revathy acting, feel of bgm, just loved it😍😍😍😘

  • @pavithra-7429
    @pavithra-7429 3 года назад +18

    வேற level feel பா.. இந்த படம்...
    ரேவதி கண்ணுக்குள் நிற்கும் கார்குழல் அழகி...

  • @sarbudeenajees675
    @sarbudeenajees675 4 года назад +56

    Manirathnam has created many sensation movies. But nothing cone close to this wonderful movie. I have watch this film few hundred times. And I'm not exaggerating. Still feels the goosebumps

  • @worldofcomedy979
    @worldofcomedy979 2 года назад +21

    எனக்கு வயது 45, இந்த படம் வந்த காலத்தில் திரைஅரங்கதில் சென்று பார்க்க காசு கிடையாது, மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்த பிறகு, தூர்தர்சன் சானலில் ஒளிபரப்பு செய்தார்கள், அப்போது தான் படத்தை பார்த்தேன்.
    கார்த்திக் மற்றும் ரேவதியின் அசத்தலான நடிப்பும், மணி ரத்தினத்தின் இயக்கமும் இளையராஜாவின் பின்னணி இசையும் என்னை ஆழவைத்துவிட்டது.....
    இன்றும் இந்த காட்சிகள் காலத்தால் அழியாத இடம் பெற்றிருக்கிறது........

  • @user-cc5xo5pl5m
    @user-cc5xo5pl5m 8 месяцев назад +11

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பகுதி..... கார்த்திக் scenes.

  • @anjanakathiresan
    @anjanakathiresan Год назад +79

    In this movie Mohan is the main lead but everyone is impressed by navarasanayagan karthick's performance... his charmness ufff...😍😍😍😍😍still now I could remember when I watched this movie for the first time in his death scene I literally cried...🥺🥺🥺

  • @prasanthsingaravel
    @prasanthsingaravel Год назад +30

    இன்றும் பல மனிதர்களின் வாழ்க்கையில் இப்படத்தை போல் காதல் வாழ்க்கை அழகாகவும் அழுகையாகவும் மாறிக்கொண்டு இருக்கிறது, விதியின் செயலால் 😔😔😔😔❤️🙌

  • @arula9794
    @arula9794 4 года назад +68

    Karthik is like Kamal in spontaneous acting. Every scene was told musically. Who can compose music like this "spontaneously" after watching the scene once, no one but Ilayaraja. Greatly used by Manirathnam and advanced for that time.

  • @S_B_K777
    @S_B_K777 5 лет назад +69

    Karthik, Revathi combination, Ilayaraja BGM, PC lighting and Ratham nuances = masterpiece

  • @veeredde8101
    @veeredde8101 5 лет назад +103

    background music is killing me...still looks new......it took this lovely simple movie into another level

  • @sakthiasai2366
    @sakthiasai2366 4 года назад +31

    Karthi & revathi pair indha madri love mov ku semma

  • @soundararajankuttyraja6184
    @soundararajankuttyraja6184 3 года назад +19

    கார்த்திக் அவர்கள் இன்னும் பல திரைப்படங்களில் நடித்து இருக்காலாம்.‌நல்ல நடிகர்.

  • @vasanthakumar9064
    @vasanthakumar9064 5 лет назад +119

    Endha film la Karthik sir character semma character..epa varaikum edhu that best..

    • @malligasaravanan5926
      @malligasaravanan5926 5 лет назад +3

      Navarasa naayagan

    • @eswaris9179
      @eswaris9179 4 года назад +4

      எப்பவும் அவர்தான் அவர் மட்டுமே தான்!!!!!!!

    • @soundaram1252
      @soundaram1252 3 года назад

      Very nice revathi

  • @ponnithangamani9653
    @ponnithangamani9653 3 года назад +18

    என்ன படம்டா இது? 35 வருடம் கழித்தும் இவ்வளவு fresh ஆ இருக்கு!

    • @rrchannel743
      @rrchannel743 2 года назад +1

      மொளன ராகம்

  • @dividd7543
    @dividd7543 3 года назад +67

    Karthick madri boy's ah endha girl ku pidikadhu... Am 90s Kid... Just loved the scene making... So wonderful... Evergreen forever

  • @rajukarthik6717
    @rajukarthik6717 5 лет назад +131

    கார்த்திக் நீ ஒரு நடிப்பு அசுரண்டா..

    • @eswaris9179
      @eswaris9179 4 года назад +1

      சூப்பர் .சூசூசூப்ப்ப்பபபர்ர்ர் மேன்ன்ன்

  • @ayurmouli
    @ayurmouli 3 года назад +27

    ஒரு விரசம் இல்லாத காதல். இப்பவும் எடுக்கருங்களே 🤐🤐🤐🤐

  • @sobanbabu7109
    @sobanbabu7109 3 года назад +45

    Without getup change,oscar level performance, one and only Karthik

  • @karthikeyansundaramurthy2705
    @karthikeyansundaramurthy2705 4 года назад +22

    My First Ever film..
    Watched more than 25 times.
    Still my favorite. Romantic scenes and dialogues between karthik and Revathy.. Simply poetic.
    Ilayaraja background score and song..
    Love to watch numbers of times.

  • @tamilpros2487
    @tamilpros2487 5 лет назад +46

    90’s kids karthik=maddy💕

  • @Blackshirt.
    @Blackshirt. 3 года назад +23

    This Karthik record can't breaken by anyone. That is Karthik acting

  • @shariharan82
    @shariharan82 5 лет назад +95

    Mouna Ragam padathulla Karthik varrra konja neram classss...

  • @vimalthegreat9398
    @vimalthegreat9398 3 года назад +31

    When u hear this background music something heals ur hear... Indha music la yedho iruku yaa...

  • @revanthjosh3537
    @revanthjosh3537 4 года назад +35

    Everyone says that this a 80's movie but wtf I just love this movie n particularly karthick portion.. Am 99 born😂

  • @ss-oe9ts
    @ss-oe9ts 5 лет назад +137

    Revathi karthick pair super

  • @Anjalirams.
    @Anjalirams. 3 года назад +55

    Karthik at his most charming❤❤❤❤ love their chemistry! And the score, no words could match the feelings it invokes, Thank u Raaja sir 🌹❤❤

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 4 года назад +59

    One of the lovely movies of Manirathnam.....Revathi's expressions, karthick's chirpy role and Mohan's fantastic acting, background music, songs, amazing dialogs are the best things to make this movie compact and super hit.....
    One of the best movies in 80's which doesn't give us boredom eventhough watching innumerable times....

  • @amarsiva7645
    @amarsiva7645 Год назад +13

    Evergreen......we miss Karthick sir குறும்பு..... Golden period

  • @ramooneee
    @ramooneee 4 года назад +41

    I love this film.... Kathick and Reavthi amazing acting😍😍😍

  • @anantharamakrishnanpadmana9548
    @anantharamakrishnanpadmana9548 2 года назад +17

    The first Malayalam mould of 'Natural Actor' is unarguably Karthik. His penchant for humour, timing and casualness along with natural acting ability and next-door neighbourliness
    is something marvellous.
    Really a fine actor actually as in the calibre of Kamal Haasan.

  • @rachelrufina7660
    @rachelrufina7660 5 лет назад +346

    Anyone in 2019?

  • @umahesh1972
    @umahesh1972 5 лет назад +68

    Mr. Chandramouli dialogue lives forever

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 3 года назад +16

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது........

  • @saravanakumar719
    @saravanakumar719 4 года назад +38

    I want to see this movie in theater in 2020.

  • @murugesasp7887
    @murugesasp7887 2 года назад +6

    எல்லாமே ரசிக்க வைக்கிறது...
    நடிப்பு இயக்கம்
    பின்னணி இசை ~ இசைஞானி
    ❤️

  • @saivarshinirajesh6858
    @saivarshinirajesh6858 4 года назад +14

    Handsome Karthik and beautiful Revathy

  • @rjeyapaul
    @rjeyapaul 2 года назад +23

    8:00 dreamy bgm... Lifts up scene, character by 2x... Captures imagination of the audience....
    if only the sound recording studios were of todays quality and globalization had been prevalent like that .. that man would have atleast won 2 Oscars for music

  • @Design-Monkey
    @Design-Monkey 5 лет назад +67

    The charm of karthick sir.... Even nobody matched yet......

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 года назад +9

    இப்படத்தில் இடம்பெற்ற இசை அருமையான இசை🎤🎼🎹🎶.
    இப்பொழுதும் ரசித்து கொண்டு இருக்கிறேன். அருமை🙏💕.

  • @leg875
    @leg875 3 года назад +43

    6:25 not just acting, makes the audience feels the same happiness 😊

  • @dividd7543
    @dividd7543 3 года назад +28

    Nalla yosuchu partha karthick dha best actornu thonudhu compared to rajini, kamal...perfect acting... And Mohan for songs with SPB voice....

    • @ponnithangamani9653
      @ponnithangamani9653 3 года назад +2

      That's why he is called as "navarasa nayagan"! Expression king!

  • @naantamilan..4010
    @naantamilan..4010 2 года назад +9

    எனது இளமை காலத்தில் எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை
    கார்திக் வெற லெவல் வாவ்

  • @artbee2490
    @artbee2490 5 лет назад +42

    எதார்த்தமான வசனங்கள் அருமையாக உள்ளது

  • @NoorMohamed-cn4pn
    @NoorMohamed-cn4pn 3 года назад +16

    Karthik Revathi love chemistry don't forget

  • @kamalraj9751
    @kamalraj9751 3 года назад +11

    Ind-suzuki 80 களின் கனவு வாகனம்.. காதல் னா என்னனு இந்த படத்தை பாத்து தெரிஞ்சிக்கலாம்.for future generation

  • @adkannadi
    @adkannadi 5 лет назад +42

    Just here for the background music. These two make it so cute. Illayaraja and Mani at their best.

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 4 года назад +35

    Real actor of tamil cinema karthick. we are missing you karthick sir

  • @prakashmewadamewada9151
    @prakashmewadamewada9151 4 года назад +36

    Karthik revathi scenes made me laugh and cry

  • @designer6219
    @designer6219 4 года назад +110

    This flashback is the sample of Alaipayuthey a long time before. Manirathnam's Touch. Anybody agree?

  • @binkyjeya6722
    @binkyjeya6722 5 лет назад +53

    Sema cute Revathi ..... Chance ahh illla .....

  • @amuhappy2217
    @amuhappy2217 3 года назад +15

    80's நடிகர்களுக்கு 1 தனி ஸ்டைல், ஒவ்வொருவரக்கும்

  • @pavithraudhayakumar7486
    @pavithraudhayakumar7486 5 лет назад +29

    Yaarum paaka matanga.. ellarayum book padika soliruken.. tats really sweet😍😍😍 haha

  • @cheapairportcarcheapairpor4987
    @cheapairportcarcheapairpor4987 5 лет назад +46

    Karthik is my favourite hero. What lovely movie. Still feeling like teenage.

  • @praveenbabu8188
    @praveenbabu8188 5 лет назад +37

    What an mesmerizing performance by Murali karthik u always rock bro with u r simplicity acting

    • @eswaris9179
      @eswaris9179 4 года назад +3

      முரளி கார்த்திகேயன் பெயருக்கு ஏற்ற அழகும் ஸ்டைலும் நடிப்பும்.வேற யாருக்கும் இல்லை.

  • @ansaransarali5803
    @ansaransarali5803 2 года назад +11

    Lovely scenes ❤️❤️❤️❤️❤️
    Karthik so handsome 😍😍😍
    Cute pair 💜💜💜💜💜💜💜💜

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud Месяц назад +2

    இந்த படத்தை மீண்டும் release பண்ணின நன்றாக வசூல் ஆகும் 😉

  • @danalxmis8936
    @danalxmis8936 3 года назад +14

    ரேவதி with கார்த்திக் nice acting nice funny seen

  • @PrabhuPrabhu-gw8iy
    @PrabhuPrabhu-gw8iy 5 лет назад +42

    Revathi and Karthi semma jodi

  • @Queen-pv4ql
    @Queen-pv4ql 3 года назад +17

    What an acting by revathi, karthick 😍😍,No words to say👍👍👍👍

  • @daydreamers5227
    @daydreamers5227 3 года назад +31

    35 years Still fresh😍

  • @user-fb2xt8dv2q
    @user-fb2xt8dv2q 3 года назад +7

    நானும் 80kidsஇந்த இசை காதலர்களின் இசையாக மாறிவிட்டது

  • @vijalabudhi9058
    @vijalabudhi9058 5 лет назад +85

    My favorite bgm👌👌👌hats off to illairaja sir

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 4 года назад +38

    Legends all together..
    Karthick,revathi, maniratnam, ilayaraja and p c sriram..What else we want..?
    Any one tell me a movie like this before and after..Mouna ragam..
    This is the wonder/ magic happened in tamil cinema and no other films come closer to this..👍❤️..

    • @mageswarikumaresan7249
      @mageswarikumaresan7249 4 года назад

      Vaaranam aayiram also

    • @rajis.loganathan4948
      @rajis.loganathan4948 3 года назад +2

      N how can u forget Mohan sir. Such a subtle performance

    • @BC999
      @BC999 3 года назад

      @@mageswarikumaresan7249 Yikes! How do you compare this gem of a classic with an overdone, over-rated, artificial and gaudy Vaaranam aayiram?

    • @malathisubha1963
      @malathisubha1963 3 года назад

      Roja movie

    • @malathisubha1963
      @malathisubha1963 3 года назад

      @@rajis.loganathan4948 yes. When this movie released? 1987 ah

  • @taekooktaekook9514
    @taekooktaekook9514 5 лет назад +18

    Karthik is very handsome and chocolate🍫 boy very nice😎

  • @bharadwajk8122
    @bharadwajk8122 Год назад +5

    Rocking combo in mounaragam. Unforgettable. Kartik stole the performance with his.small role.

  • @balajivaradarajulu7863
    @balajivaradarajulu7863 2 года назад +12

    Both Revathi and Karthik excellent action scenes.
    80's movie watchers never forget this scene

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 Год назад +6

    Mr. Chanramouli...... epic scene.... No one can act like Karthik, so graceful with humor... Kartihik portion is a full energetic and charmful !

  • @vanilachocolate8732
    @vanilachocolate8732 4 года назад +23

    Karthik sir..i love u so much..
    So handsome..so sweet..teenage le thuru2 irukuringa..must be all girls crazy bout u at this time..

  • @ggopal4295
    @ggopal4295 2 года назад +7

    இது மாதிரி காதல் நடிப்பு
    கார்த்திக் சார் மட்டுமே