1000 வருடங்கள் பழமை வாய்ந்த 15 சிவாலயங்கள் தாம்பரம் அருகில் || Tambaram old Sivan temple
HTML-код
- Опубликовано: 23 сен 2023
- Sivan temple -Videos
1 )Ponmar siddhar temple - • பொன்மார் சித்தர்||Ponm...
2) திருக்கடையூர் கைலாசநாதர் சிவன் கோயில்- • சென்னையில் வித்தியாசமா...
தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாதம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும்
Phone: 044 2226 4337
Google Map link -maps.app.goo.gl/jF4R1DF4WgNqZ...
2ஸ்ரீ சக்ரா மகா மேரு 18 சித்தர் பீடம்
Google Map maps.app.goo.gl/acL7Rifo8eDqj...
3 ) ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், சொர்ணபுரீஸ்வரர் கோயில், நூத்தஞ்சேரி, வேங்கைவாசல், சென்னை 600126
7358337055 என்ற எண்ணில் குருக்கல்லை இணைக்கலாம். அவர் பெயர் ஸ்ரீராம்
Google Map - maps.app.goo.gl/H2Xf16nPAoPmW...
4) அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் புதுவஞ்சேரி
Google Map maps.app.goo.gl/rCj6qYcVo25o9...
5) பொழிச்சலீஸ்வரர் கோவில்
Google Map -maps.app.goo.gl/3kr3MA1SMXxXH...
6) சந்திரசூடேஸ்வரர் சிவன் கோவில் -கோவிலஞ்சேரி
Google Map -maps.app.goo.gl/XGuouLFVWNksV...
7) அக்னீஸ்வர் கோவில் , வேங்கடமங்கலம்
(near BS MAHAL திருமண மண்டபம்)
maps.app.goo.gl/DeyrLUh9oqn16...
8) அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் , வேங்கடமங்கலம்
Near Christwood school
maps.app.goo.gl/3SYpvfsM565nW...
9) சத்யபுரீஸ்வரர் திருக்கோவில் , & 10 )பொன்மார் சித்தர் ஆலயம் (சத்யபுரீஸ்வரர் திருக்கோவில் பின்புறம்)
பொன்மார்
பொன்மார் கிராமம் மேடவாக்கம் - மாம்பாக்கம் நெடுஞ்சாலையில் தாம்பரத்தில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பொன்மாரில், மெயின் ரோட்டில் இருந்து சுமார் 0.5 கிமீ தொலைவில், அதிகம் அறியப்படாத பழமையான சத்யபுரீஸ்வரர் கோவில் உள்ளது
maps.app.goo.gl/LFNsuKa13gCGq...
11) ஒட்டீஸ்வரர் கோவில்
ஒட்டியம்பாக்கம் ஏரி சாலை, ஒட்டியம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600130
Google Link maps.app.goo.gl/NdjDnZ7ahSWNW...
10) அருள்மிகு தெய்வநாயகி சமேத முருகநாதேஸ்வரர் திருக்கோயில்
சிவன் கோவில், மாம்பாக்கம், தமிழ்நாடு 600127
11) ஸ்ரீ வைத்தீஸ்வரர் கோவில், பெரும்பாக்கம்
பெரும்பாக்கம், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பொலினேனி மலையின் பின்னணியில் உள்ள அழகிய சிவன் கோவில். இந்த சதுர வடிவ ஆவுடையார் லிங்கம் அருகிலுள்ள குளத்தில் காணப்பட்டது
Google Link - maps.app.goo.gl/3h68pLSpMmkEh...
12) சிவா விஷ்ணு கோயில்
சுண்ணாம்பு கொளத்தூரில் பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. சென்னை மாநகரையொட்டி அமைதி தவழும் கிராம சூழலில் அமைந்த ஊர் சுண்ணாம்பு கொளத்தூர். கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த ஊரில், பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.
1வது குறுக்கு, மேக்ஸ்வொர்த் நகர், கோவிலம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600117
maps.app.goo.gl/EHnAYFayAaBHw...
13) ஆதிபுரீஸ்வரர் கோயில் / பள்ளிக்கரனை
வேளச்சேரியில் இருந்து தாம்பரம் பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் இவர் கோவில் உள்ளது.
maps.app.goo.gl/TMuPDBNiAtBcu...
14) திருக்கடையூர் கைலாசநாதர் சிவன் கோயில்
வேம்புலியம்மன் கோயில் செயின்ட், கௌரிவாக்கம், செம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600073
maps.app.goo.gl/Vt3uW7uEdkpq3...
15) ஜம்புலிங்கேஸ்வரர் சிவன் கோயில்
காமராஜபுரம் மெயின் ரோடு, சதாசிவம் நகர், செம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600064
maps.app.goo.gl/pYSqqRu7AefuD...
16) ஶ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை
ஜீவா சமாதி
அம்பேத்கர் நகர், சேலையூர், சென்னை
(Opp to Bata Show Room )
maps.app.goo.gl/LDoW1DkAR4PXe...
17 ) ஸ்ரீ வேணுகோபால சுவாமிகள், ஜீவா சமாதி
சேலையூர், சென்னை
maps.app.goo.gl/Sjn8RzLh3WU33...
18) ஶ்ரீ அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில்
17, ஈஸ்வரன் கோவில் செயின்ட், கிழக்கு தாம்பரம், சேலையூர், சென்னை, தமிழ்நாடு 600073
maps.app.goo.gl/tp8SyqAYLB7AX...
19) பீமேஸ்வரன் சிவன் கோயில் (சிவா விஷ்ணு கோயில்)
முல்லை நகர், தாம்பரம், சென்னை, தமிழ்நாடு 600045
maps.app.goo.gl/xpUQdtvpXaXd7...
20) ஶ்ரீ வைத்தியநாதசுவாமி திருக்கோயில்
தாம்பரம் சானடோரூம், சென்னை, தமிழ்நாடு 600047
maps.app.goo.gl/kKE1922KPuEtv...
21) அகத்தீஸ்வரர் கோயில்
1வது பிரதான செயின்ட், பழைய பெருங்களத்தூர், தமிழ்நாடு 600063
maps.app.goo.gl/Kbxjr5e1jrSVr...
சோம மங்கலம் சோமநாத ஈஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில் சந்திர ஸ்தலமாக விளங்கக் கூடியது
ஓம் நமசிவாய
சிறப்பான பதிவு.
உங்கள் தொண்டு தொடரட்டும், வாழ்த்துக்கள்..
ஓம் நமசிவாய
சிவராத்திரி அன்று இத்தனை சிவாலயங்களில் தரிசனம் செய்தது மிகவும் அருமையாக இருந்தது. நமஸ்காரம்
மகிழ்ச்சி நமசிவாய
சிவராத்திரி நாளான இன்று தங்கள் பதிவினைபார்த்ததேன்.சிவாலயங்கள்பற்றியதொகுப்புசிறப்பாக இருந்தது.
மகிழ்ச்சி நமசிவாய
வண்டலூர் ZOO விலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கொளப்பாக்கம் அருள்மிகு பெரியநாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயில் விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால சிவன் கோயில், சிவராத்திரி நான்காம் கால சிவன் அபிஷேக அலங்கார முடிவில் சூரியன் சிவன் மீது விழும் சூரிய ஒளி ஆகையால் சூரியன் சிவனை வழிப்பட்ட சூரிய பரிகார ஸ்தலம் மிகவும் சக்தி வாய்ந்த பய பக்தியுடன் வணங்கினால் நாம் கேட்ட வரங்களை அள்ளித்தரும் கொளப்பாக்கம் சிவன் ஆலயம் , அனைவரும் வருக, சிவன்-பார்வதி அருள் பெறுக
Arumaiyana pathivu thank you very much sir
இந்த பயனுள்ள பதிவைத் தந்து எங்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
ஓம் நமசிவாய
🙏அமிர்தகடேஸ்வரர் அண்ணலே போற்றி!
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி!!🙏 மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
ஓம் நமசிவாய
அருமையான ஆன்மீகத் துண்டுகளை செய்து கொண்டிருக்கும் இந்த அன்பு தோழருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நமது முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களை நாம் இப்போது இந்த சேனல் மூலம் இரவல் கொடுத்த அற்புதமான கைபேசி மூலம் தெரிந்து கொண்டு இருப்பதற்கு இறைவனுக்கும் நன்றியை சொல்கிறேன் உங்களுடைய ஆன்மீகத்தில் மேலும் மேலும் வளர வேண்டும் குலதெய்வ வழிபாடு அனைத்து தெய்வங்களின் வழிபாடும் நம்மால் முடிந்தவரை செய்து கொண்டே இருப்போம் அப்போதுதான் நமது நாடும் வீடும் முன்னேறும் நமது சந்ததிகளும் நலமோடு நலமோடு நீண்ட ஆயுளோடும் வாழ்வார்கள் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❤😊🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய
மிக்க நன்றி ஐயா🙏அமிர்தகடேஸ்வரர் அண்ணலே போற்றி!
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி!!🙏🙏🙏
ஓம் நமசிவாய
நல்ல முயற்சி அருமை தரிசனம் மகிழ்ச்சி
நன்றி 🙏
Om nama sivaya அனைத்து கோயில்கலப்பட்ரி சோயன்னதற்கு மிகவும் நன்றி ஐய் யா
ஓம் நமசிவாய
தேனுபுரிஸ்வர் தேனுகாம்பாள் அம்மை அப்பனே துணை ❤🙏🙏🙏
ஓம் நமசிவாய
மாடம்பாக்கம், வேங்கைவாசல், படுவான்கரை, பொழிச்சலூர், கோவிலஞ்சேரி(சத்யசாய் நகர்), வேங்கடமங்கலம்(பொன்மார் வழி), ராஜராஜன் நகர், (பொன்மார்), பொன்மார் ..நாவலூர் வழி: பொன்மார் சித்தர் ஆலயம், ஒட்டியம்பாக்கம், மாம்பாக்கம் போகும் வழியில் , பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, ..சுண்ணாம்புக்குளத்தூர், கெளரவிக்கும், செம்பாக்கம்(ஜம்புலிங்கேஸ்வரர்), சேலையூர், முடிச்சூர், பழைய பெருங்களத்தூர். தாம்பரம் வைத்யநாதசுவாமி.
ஓம் நமசிவாய
Om namashivaya Tambaram adanai sutri itthana sivan Kovil darsanam arumai ungal pathivu pudumai thodarattum ungal sevai
Hii..அருமை..தம்பி..அற்புதம்..மிக்க..நன்றி...வாழ்க..வளமுடன்..🌾🙏🙏🙏🙏🌴🤝🤝🤝🤝🤝🌿👍👍👍👍👌🏿👌🏿👌🏿💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌⚘️⚘️..OK.. Thankuoy..🍁🍁🍁🍀☘️
மகிழ்ச்சி நமசிவாய
ஓம் நமசிவாய வாழ்க
நாங்கள் மேலைக் கோட்டையூர் ஸ்ரீ மேகாம்பிகை சமேத ஶ்ரீ மேகநாதேஸ்வரர் ஆலயம் ஆயிரம் வருடங்கள் பழைமையான ஸ்தலம் கும்பாபிஷேகம் போன வருடம் நடந்தது. மகா சிவராத்திரி அன்று குளத்தில் தெப்பம் திருவிழா நடைபெறும் அனைவரும் வருக வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ளது தாம்பரத்தில் இருந்து திருப்போரூர். கோவளம்.மகாபலிபுரம் செல்லும் பேருந்துகள் மேலைக் கோட்டையூர் பஸ் நிறுத்தம் உள்ளது மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பக்தி கொள்ளுங்கள்.
கூடுவாஞ்சேரி மார்கெட் பின்புறம் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆலயம் மிகவும் அழகான அற்புதமான பெரிய கோவில் இத்திருக்கோயிலையும் தரிசித்து வாருங்கள் ❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க
நல்ல தகவல் ஓம் நமசிவாய
நந்திவரம் நந்தீஸ்வரர் திருக்கோவில் மற்றும் குளம் மிகவும் அழகாக தற்போது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலம் அல்ல.
வைப்புத்தலம்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் நால்வரால் நேரில் சென்று பாடப் பெற்றவை.
வைப்புத் தலங்கள் நேரில் வராமல் தேவாரப் பாடல்களில் இத்தல இறைவனையும் வைத்துப் பாடுவது.
ஓம் நமசிவாய
தாம்பரம் to ஒரகடம் செல்லும் வழியில் படப்பையை அடுத்த செரப்பணஞ்சேரி என்னும் ஊரில் அருள்மிகு விமீஸ்வரர்(விண்மீன் ஈஸ்வரர் ) ஆலயம் இரண்டு ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்தது நான் அங்கு அதிக முறை சென்றிருக்கேன் நீங்களும் சென்று வாருங்கள் ஓம் நமசிவாய
Thank you for your information
நமசிவாய
Oomnamasivaya🙏
Jh hha nb B😊aa
Thanks for sharing
வாழ்க, பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து, பழங்காலத்தில், எத்தனை பேர்கள்,சிவனாரை பக்தியுடன் நேசித்து ஆங்காங்கு , கட்டிய கோயில்கள்,காலப்போக்கில், சிதிலமடைந்து போயினும், சிரமம் மேற்கொண்டு ,அங்கு சென்று, எல்லா விபரமும் எடுத்துரைக்கிறீர்களே........நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்க!
நன்றி ஐயா
மிக அருமை. தொண்டு சிறப்புடன் தொடர எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
மகிழ்ச்சி நமசிவாய
தாம்பரம் முடிச்சூர் தாண்டி மணிமங்களம் பகுதியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயங்கள் உள்ளன
ஓம் நமசிவாய
தர்மராஜ கோயில் மணி மங்கலம் தொல்லியதுறை கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ளது
We went to 12 temples in sivaratri thanks to ur video we bless u
Thank you 🙏 few more temples near this place is there I will post next video soon
Hpy jrny continue all people enjoy
Thank u brother.... Naaanga madambakkam la.... Nanum neraiya Sivan Kovil pakanum aasa poduven... Yen na Amma Siva pooja panranrava ..... Eppo Amma illa ..... Nanum chinna vayasula irudhu Siva adiyar than .. ennaku therija Sivan temple poren... Eppo unga video innum enga area kovilku pogapoten thnk u soooo much brother......€
Thank you
Megavum arumiyana pathivu natr
அனைத்து கோவில்களும் நல்லதரிசனம் மிகவும் சிறப்பு திருச்சிற்றம்பலம்
குருவே சரணம்
Thiruverkadu old temple
and shivan sathi kalyanam kollam manisha Rubam
Thank you Siva
ஓம் சிவயா நமக சிவ. தரிசனம் நன்றி அண்ணா 🙏 ❤️ பல சிவ ஆலயம்
ஓம் நமசிவாய
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவாய நமக சிவாய நமக
மிக்க நன்றி ஐயா ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
நமசிவாய
Excellent
Thank you 🙏
Romba nandri sir. We r residing in Madambakkam. Thank u verymuch for the valuable information. 🙏
Thank you
சிவாய நம :
திருச்சிற்றம்பலம் , தில்லையம்பலம் ,
மஹா சாந்த ஸ்வரூபஸ்ய சதாசிவாய நம :
தங்கள் பணி மகத்தானது ;
எல்லாம் வல்ல ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சமேத மகேஸ்வரன், மஹாதேவன், பரமேஸ்வரன்,
தங்களுக்கு அனைத்து நன்மைகளை அருள பிரார்த்திக்கிறேன்
ஓம் நமசிவாய
@@Sithanpokku நன்றி,
சிவாய நம :
Wonderful temples
Thank you
Nice useful information
Thank you
Omnamasivaya.innurpani thodaravazhtthukkal
மகிழ்ச்சி நமசிவாய
Very useful information sir🙏
Thank you
Nan recent ah indha Kovil poitu vandhen... After that I can see lot of changes
Which temple
ஓம்நமச்சுவயா
ஒம் நமசிவாயா
Nice information
Thank you
Sir, Pl. send route map from Tambaram. So all can use that and visit to all temples. This is just my request.
Please see description,we have given google map link
You put lot of efforts to make this Video which
give us pleasure! On this Maha Sivarathiri day
I could worship few temples in East Tambaram.this Video
coverage and your voice
Is very good. I bless you
for future efforts.
Thank you 🙏 I too visited this temple
good job ...
Thank you
Shiva aalayam in Manimangalam (Tambaram), Aalayam outside tambaram Railway station west side, Dhandeeshwaram Velachery
ஓம் நமசிவாய
ஓம்நமச்சீவயா
ஒம் நமசிவாயா
சிவ சிவ
ஓம் நமசிவாய
ஐயா வணக்கம். தாம்பரம் - ஸ்ரீ பெரும்பந்தூர் செல்லும் வழியில் உள்ள மணிமங்கலம் கிராமத்தில் அருள்மிகு.கைலாச நாதர் மற்றும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் என இரு பழமை வாய்ந்த பல்லவர் காலத்தில் கட்டிய சக்தி வாய்ந்த கோயில்கள் உள்ளது இந்த இரு கோயில்களுக்கும் இடையே சென்றுவர சென்று வர சுரங்க வழி பாதை உள்ளதாக முன்னோர்கள் கூறி உள்ளனர். தாங்கள் ஆய்வு செய்து பதிவிட்டால் பக்தர்கள் வழிபாடு செய்து மிகவும் பயன் பெறுவார்கள் நன்றி!. ம பா குணசேகரன்.
கண்டிப்பாக ஐயா
Sema ba 🙏
Thank you
மிகவும் சிறப்பான விளக்கம். நன்றி
மகிழ்ச்சி நமசிவாய
நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி
நன்றி ஐயா
வேளச்சேரி தந்தீஸ்வரர் கோயில் & பெரிய சாமி கோயில்
நமசிவாய
ஓம் நமசிவாய
குருவே சரணம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய
Om Sri Amirthakateswarar Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤
Om
Namashivaya
Om namasivaya🙏🙏🙏
நமசிவாய
Om nama shivaya
ஓம் நமசிவாய
Talavaralāru ullapadivai taniyāga aĺittāl arindukoĺla Soukariyamāga irukkum mikka nanri
ஓம் நமசிவாய
🙏🙏🙏ஓம் நமசிவாய
வார்த்தைகள் வரவில்லை
ஓம் நமசிவாய
Migavum nanrāga uĺĺadu Aalayangaĺai pārttadil mikka sandosham
Thank you 🙏
அனைத்துக் கோவில்களையும் பார்க்கும் வண்ணம் வழிகாட்டி பாதை வரைபடம் பதிவிட்டால் உபயோகமாக இருக்கும்
ஓம் நமசிவாய
Om namashovaya
நமசிவாய
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Omsai omsiva🎉😊😊
ஓம் நமசிவாய
மணிமங்களம் தர்மபுரிஸ்வர் 1000 வருடங்களுக்கு பழமையான திருக்கோயில் பதிவு போடவும்
ஓம் நமசிவாய..
Manimangalam shivan koil
Mannivakkam shivan koil
ஓம் நமசிவாய
Lots of temple's in Tambaram west location in oldest temples of Somangalam, 1temple Mudichur 2temples,,Mannivakkam2 temples,Padappai,3temples Manimangalam3 temples ,Vandalur,2 temples Perungalathur 4 temples ,kindly you visit and update
Ohm Sivayae nama
Ohm namo Narayana nama
Ohm Narpavi Ohm
Sure sir I will update you
எழுத்துப் பிழைகளை description ல் திருத்தவும்....
தங்களின்
முயற்சி பாராட்டுந்தலுக்குரியது...
வரலாறுகள் நன்றாக விசாரித்து விட்டு மேலும் அனுமானம் இல்லாத விவரங்களுடன் தெரிவிக்கவும் 🙏
கண்டிப்பாக அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன் ஐயா
திரு.பிரதமர்.ஐயா.பழைய.சிவன்.கோவில்கள்.சிதாலம்.அடைந்து.கிடகின்றது.ஐயா.கோவில்களை.சிறப்ப.கட்டி.தாருங்கள்.வாழ்க.சனதனம்
ஓம் நமசிவாய
There is one more temple at Vengadamangalam near Agneeshwarar temple called GuruLingeshwarar Temple
Where it is exactly located..
Old பல்லாவரம் சிவன் temple
Where sir
Tt.krishnamurthy.supppar.sandosama.erukku
மகிழ்ச்சி நமசிவாய
In silapathigaram street varashakthi vinayagar koil + chandramouleeswarar sannadhi is there
ஓம் நமசிவாய
Sembakkam,jalakandeswarar
Nemilicheri,sivan,temple
I have mentioned that temple in this video sir
நெடுங்குன்றம் அருகே ஒரு பழைய அகஸ்தீஸ்வரர் சிவாலயம் ஒன்று உள்ளது.
நன்றி 🙏
தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் நந்தீஸ்வரர் கோவில் உள்ளது
நன்றி 🙏
`Siva Vishnu kovil near panchayat office, mudichur
Thank you 🙏
Sithalapakkam Angamma udanurai Agatheeswar kovil.
நமசிவாய
Rngavurala emegambegai samethameganatheswarar kovil valathu neenga vanga thollare
Sure 👍
Adhanur Agatheeswar Siva Kovil
நமசிவாய
🙏🌺சிவ சிவ🙏🌺🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
தாம்பரத்தை சுற்றி இத்தனை சிவாலயங்களா? நன்றி ஐயா
ஓம் நமசிவாய
Pls share about velachery dhadeeswarar temple
Sure sir
Sithalapakkam agatheeswarar Kovil la vitutigha ji agathiyaral poojai seiyapata stalam
நமசிவாய
Nanum sithalapakkam agatheeswarar temple enga eruku brother?
Mannivakkam manneswarar koil
Vanthu paarunga
Sure
மணிமங்கலம் கிராமத்தில் 1300ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மேஷ்வரர் சிவாலயம் உள்ளது
ஓம் நமசிவாய
Tambaram mudichur la beemeshwarar alayam iruku.... Adhuvum pala varusham pazhamaiyana Koil Dan.... Thirumana thadai agala sirappu udayadhu
Thank you
Inum poomiku adiyil niraya pokkishangal iruka vaipu iruku.anaithum lingam matum maraika patruku
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
மணம்முடித்த நல்லாள் கோவில் எங்கு உள்ளது
ஒம் நமசிவாயா
Tambaram adutha mannivakkam manneshwarar alayam.... Pala ayiram pazhaimai vaidhadhu... Koil pazhamkalam karkalal kattapatadhu.....
Thank you
Ns
ஓம் நமசிவாய
🙏🙏🙏வார்த்தைகள் வரவில்லை
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Vekatrani
நன்றி ஐயா
Chengarpet tan guduvanchery. No chennai
Ok sir
அவை தப்பினவா?
ஒம் நமசிவாயா
Romba slow speech brother
Thanks for feedback bro..sure let me consider
மொகலாய படையெடுப்புகள் காரணம்
நமசிவாய
Ji xx
ஓம் நமசிவாய
Kandaasaram sulluga
ஓம் நமசிவாய
திராவிடத்திற்கு இது தேவையா?. கடவுள் இல்லையே?. சேகர் பாபு, இதை கேளுங்க......
ஓம் நமசிவாய
ஒரு நண்பரோ உறவினரோ ஊரில் இருக்கிறாரா இல்லையா
என்பதற்கு, நேரில் சென்று கண்ணால் கண்டோ அல்லது அக்கம்பக்கம் அவரை பார்த்தவர்கள் சொல்வதை கேட்டோ அவர் இருக்கிறாரா இல்லையா என்று ஒரு முடிவுக்கு வருவீர்கள். சிவனை காணவும் உணரவும் அவர் இருக்கிறாரா இல்லையா என்று முடிவுக்கு வரவும் இதுவரை என்ன முயற்சி செய்தீர்கள், இல்லை என்ற முடிவுக்கு வர?