Это видео недоступно.
Сожалеем об этом.

Siragadikka Aasai | 15th to 20th July 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Комментарии • 729

  • @TG14974
    @TG14974 Месяц назад +7453

    அண்ணாமலை : பரவாயில்ல எதோ தெரியாம பண்ணிட்டான்....போய் எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாருங்க😂

  • @kratosnoone
    @kratosnoone Месяц назад +650

    Next scene dialogues
    Annnamalai: seri anathu aachi poi velaiya paarunga
    Meena: atha coffee inthanga.

    • @komathic2847
      @komathic2847 Месяц назад +8

      😂

    • @d28795
      @d28795 Месяц назад +8

      Hahahahhaha

    • @SubhaSiva491
      @SubhaSiva491 Месяц назад +14

      காலம் காலமா இந்த சீரியல் ல இப்படி தான் நடக்குது 😂

    • @GlimpseofNivetha
      @GlimpseofNivetha Месяц назад +4

      😂

    • @subacollection
      @subacollection Месяц назад +5

      😂😂

  • @safideen78
    @safideen78 Месяц назад +1333

    அம்மானா இப்படி இருக்கக்கூடாது னு சொல்லுறதுக்கு விஜயா தான் எடுத்துக்காட்டு 😁😁😁😁😁😁😁😁

    • @subalatha7669
      @subalatha7669 Месяц назад +8

      ரோகிணின்னு ஒரு சுயநலத் தாயும் இருக்கிறளே????

    • @MUTHU-m4e
      @MUTHU-m4e Месяц назад +1

      My aunty also.

    • @lekaleka3965
      @lekaleka3965 Месяц назад

      My Mil🥺

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 29 дней назад +2

      அப்பாவும் இப்படி இருக்க க் கூடாது என்பதற்கு அண்ணா மலை யே உதாரணம்

    • @Meera-s9p
      @Meera-s9p 28 дней назад

      Idha role inspiration enga mamiyar dhan

  • @vichu2040
    @vichu2040 Месяц назад +1701

    அண்ணாமலை : சரி சரி எல்லாம் போய் வேலைய பாருங்க.. 😂😂😂 waste but super twist

    • @ashokkumarkalidasashok8585
      @ashokkumarkalidasashok8585 Месяц назад +5

      கரெக்ட் 😂😂😂😂

    • @NagaRaj-zg1mq
      @NagaRaj-zg1mq Месяц назад +14

      Idha thavira vera dialogueku ila avaruku

    • @VickyKing-kb9ds
      @VickyKing-kb9ds Месяц назад +1

      Avaru romba porumaiya erukaru

    • @mayooranthan1808
      @mayooranthan1808 Месяц назад

      Waste piece

    • @shubravenkat
      @shubravenkat Месяц назад +1

      Idhula ipo Rohini vandhu avangaluku saathagama oru twist veika poraanga..... Indha promo ku sambandhame illama episode varum.... Director ku kedi aa irundha thaan vaazha mudiyum indha point aa establish panrathu thaan nokkam pola

  • @SHREEJA4
    @SHREEJA4 Месяц назад +2105

    சிறகடிக்க ஆசையில் சின்ன ஆசை... மனோஜ் ரோஹினி விஜயா எண்ணங்கள் தோல்வி அடைவதை பார்க்க ஆசை🤝🙌🏻

    • @Ashwin778.
      @Ashwin778. Месяц назад +12

      Super pichai 😂😂

    • @KarthiKMech17
      @KarthiKMech17 Месяц назад +7

      Athuthanga CLIMAX 😂😂😂😂

    • @KarthiKMech17
      @KarthiKMech17 Месяц назад +1

      @@Ashwin778. Unaku 6 th ( like ) pitchai na podura 😂😂😂🤝 Aswinu

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Месяц назад +1

      ​@@Ashwin778.Ungala vidavaa.... Kavala padathinga.. Like pitchai la neenga thaa world la ye number 1

    • @Ashwin778.
      @Ashwin778. Месяц назад

      @@KarthiKMech17 podu podu

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra Месяц назад +619

    இந்த மனோஜ் மாட்டுறத்துக்கே இவ்ளோ இழுக்குறாங்க இந்த ரோகிணி மாட்டுறதுக்கு 🤦‍♂️இன்னும் ரொம்ப ஜவ்வு மாதிரி தான் இழுப்பாங்க 🤦‍♂️🤭🤭😁😁😂

    • @user-dh2lg9ec8q
      @user-dh2lg9ec8q Месяц назад +10

      ரோகினி தான் கதையோட. முக்கிய ஆள்.
      மாட்டினா சீரியல் முடிஞ்சு விடும். TRP வராது

    • @hilmarazick2395
      @hilmarazick2395 Месяц назад +3

      Well said... almost 3 weeks took him to get caught... for this still the shop money its his father's, rohini secret still on pending

    • @Hitman45.Captain_India
      @Hitman45.Captain_India 29 дней назад

      Adhaan da mega serial

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 29 дней назад

      விஜயா இந்த ஜென்மத்தில் மாட்டப் போவதில்லை

    • @Aswin12abcde
      @Aswin12abcde 29 дней назад

      ​@@user-dh2lg9ec8q Apo adikadi maatra mathiri promo la kaatratha Niruthanum

  • @kanagalakshmi9121
    @kanagalakshmi9121 Месяц назад +42

    Twist பயங்கரமா இருந்தாலும் but புஸ்ன்னு போயிரும் 😂😂😂😂

  • @Ahshajahan7866
    @Ahshajahan7866 Месяц назад +29

    வர வர சீரியல் ரொம்ப போர் அடிக்குது

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Месяц назад +814

    யாருக்கெல்லாம் முத்துவின் நடிப்பு ரொம்ப புடிக்கும்...❤

  • @ismaailsai
    @ismaailsai Месяц назад +142

    அண்ணாமலை : இதுக்கு அப்புறம் இப்படி பண்ணிங்கனா அவ்ளோதான்... டேய் முத்து விடுடா போகட்டும்...😂

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Месяц назад +1045

    முத்து செய்கிற அலப்பறையில் கூடிய சீக்கிரம் ரோஹிணி மாட்டுவாள் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்....😅😅😅😅😅😅

  • @MatramVarum
    @MatramVarum Месяц назад +16

    ஒரு எலுமிச்சை பழத்தை வச்சி கண்டு பிடிச்சிட்டாரு முத்து 😂😂 டைரக்டர் நீ வேற level யா 😂😂😂

  • @revathirevathi-hl9jv
    @revathirevathi-hl9jv Месяц назад +39

    இதை முத்து மீனா பண்ணி இருந்தாங்கனா வீட்டையே கூட்டு வாங்க

  • @vishalvinod8923
    @vishalvinod8923 Месяц назад +20

    தெய்வ மகள் part 2 யாரும் கேட்காதீங்க அதுக்கு பதிலா விஜய் டிவியில இந்த சிறகடிக்க ஆசை சீரியல் வந்துடுச்சு கிட்டத்தட்ட அதே கதைதான்
    பிரகாஷின் மறு உருவம் -முத்து
    சத்யாவின் மறு உருவம் -மீனா
    காயத்ரியின் (அண்ணியார்) மறு உருவம் -ரோகிணி எனும் கல்யாணி
    இப்போ ஓடிட்டு இருக்கு அதனால ரோகிணி மாட்றதுக்கு பல வருஷம் ஆகும் 😂😂😂

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Месяц назад +671

    யாருக்கெல்லாம் இந்த ரோகினி மனோஜ் சீக்கிரம் மாட்ட வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க....😅😂

  • @radhachandrasekar8986
    @radhachandrasekar8986 Месяц назад +39

    இதை பார்த்து சீரியல எப்போது இந்த சீன் வரும் என்று எதிர்பார்த்து இருக்க வேண்டாம விஜயா மாட்ட மாட்டார்கள் சும்மா நம்மளை சீரியல் பார்க்கவைக்கதான் இந்த ப்ரோமோ

    • @shreekrishna709
      @shreekrishna709 29 дней назад +1

      உண்மை

    • @user-vz4ws3et8c
      @user-vz4ws3et8c 29 дней назад

      Illa rendu perum mattikiduvanga ana onnum nadakathu annamalai mannichi vittuduvaru epdium

  • @dattasai9494
    @dattasai9494 Месяц назад +128

    மனோஜ் அண்ட் விஜய ஃபேஸ் expression ஐஸ் செம்ம காமெடி

  • @Aarthisvlog_official
    @Aarthisvlog_official Месяц назад +68

    Ipavum avanga etha solli escape agara mathiri than story pogum 😅😅😅

  • @jonirmal6797
    @jonirmal6797 Месяц назад +13

    Annamalai be like: sari intha prachanaya perusu pana venam aga vendia velaya parunga

  • @ForeverFavt
    @ForeverFavt Месяц назад +43

    Matta mattanga 😂Muthu ah than ellarum thita poranka

  • @shreekrishna709
    @shreekrishna709 Месяц назад +48

    எல்லோரும் ரொம்ப சில்லறைய சிதற விடாதீங்க. டைரக்டர் கண்டிப்பா அவங்கள காப்பாத்த விடுவான். 😅 ரோகிணி வேற ஏதாச்சும் பண்ணி தப்பிக்க வைச்சுடுவா.

  • @safideen78
    @safideen78 Месяц назад +181

    ஒவ்வொரு ப்ரோமோ வரும்போதும் இந்த ரோஹிணி மாட்டா தான்னு தோணுது 😂😂😂😂😂😂 யாரெல்லாம் ரோகினி மாற்றத பாக்க ஆவலா இருக்கீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-mv6zz2uv2q
    @user-mv6zz2uv2q Месяц назад +21

    சிறந்த அம்மான்னு கமெண்ட்ல சொல்லி இருக்கிறார்கள். விஜய் விருதுகள்ள சிறந்த அம்மான்னா முத்தழகு சீரியல்ல வர அம்மா பேச்சி தான் தப்பு பன்னா பிள்ளையா இருந்தாலும் சரி தண்டிக்கவும் செய்வாங்க. பிள்ளை கஷ்டப்படும் போது நான் இருக்கிறேன்னு தைரியம் சொல்லுகிறாங்க. The best mother in muthazgu பேச்சியம்மா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubhaSiva491
    @SubhaSiva491 Месяц назад +300

    முத்து னால தான் இந்த சீரியல் ஓடுது 😍

    • @kalianimariappan1821
      @kalianimariappan1821 Месяц назад

      Yes correct

    • @rmohan5556
      @rmohan5556 Месяц назад +5

      அண்ணாமலையார் மீனாவும் சேர்த்துக் கொள்ளலாம்.

    • @padmavathyyv6295
      @padmavathyyv6295 Месяц назад

      Not only muthu
      Meena is main pillar for this serial k .
      Muthu only not meena n Annamslai also

    • @matchbox919
      @matchbox919 29 дней назад

      💯. மீனா கேரக்டர் ஒரு சில டைம் தண்டமா திட்டு வாங்குது.. இல்லன்னா லூசு கூமுட்ட மாதிரி முத்துகிட்ட சண்ட போடுது..

    • @SubhaSiva491
      @SubhaSiva491 29 дней назад

      ​@@padmavathyyv6295மீனா herione அவ்ளோதான் k விஜயா கிட்ட function apo neriya டைம் மீனா அவமானம் padura .... முத்து நெறைய time உண்மைய வெளிய கொண்டு வராரு so முத்து pillar of சீரியல் k.

  • @thilakavathirajendran934
    @thilakavathirajendran934 Месяц назад +65

    முத்து நடிப்பு சூப்பர் அவன் ஐடியா சூப்பர்

  • @umadevi-ej7nx
    @umadevi-ej7nx Месяц назад +11

    விஜயா: மந்திரிச்ச எலுமிச்சம் பழம் வீட்ல இருக்க வேணாம்னு நினைச்சேங்க
    மனோஜ்: நான் துணைக்கு வந்தேன்பா
    வடிச்ச சாதம் அண்ணாமலை: ஓ அப்படியா சரி இப்ப எல்லாரும் போய் தூங்குங்க
    ரவி: நமக்கென்ன வா சுருதி போய் தூங்குவோம்
    மீனா: அப்போ யாருங்க என் நகையை மாத்தியிருப்பாங்க
    Audience: 😢😢

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 29 дней назад +1

      டைரக்டர் தான் டைரக்டரும் அண்ணாமலை யும் மிக்சர் வாங்க நகையை வித்துட்டாங்க

  • @balajibabu164
    @balajibabu164 Месяц назад +16

    அண்ணாமலை: ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க!! போய் எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாருங்க😂😂

  • @b6policestation697
    @b6policestation697 Месяц назад +90

    புஸ்வாணம் என்று சொல்ல வேண்டும் ஒன்றும் அகப்போவது இல்ல

  • @padmavathypadmavathy9188
    @padmavathypadmavathy9188 Месяц назад +9

    Muthu is handling the matter very nicely. Superb comedy of vijaya and manoj

  • @muthum5614
    @muthum5614 Месяц назад +19

    Siragadikka aasai ❌ roginimela director ku aasai ✅

    • @smileever1429
      @smileever1429 Месяц назад +3

      Itha paathu director unaku vaika poranda poosai 😂😂😂

    • @muthum5614
      @muthum5614 29 дней назад

      😅😅😅😅​@@smileever1429

  • @senthilkumar-ez2gf
    @senthilkumar-ez2gf Месяц назад +67

    Ithuku oru story solli thapikiramathiri than irukum... Next year than ithuke matuvanga😅😅😅

  • @selvad5539
    @selvad5539 Месяц назад +75

    Vetri vasanth acting is extra ordinary as Muthu🔥🔥🔥. Vera maari sambavam from muthu 🔥🔥. Super idea Muthu🤩

  • @CHITHRA-i8f
    @CHITHRA-i8f Месяц назад +6

    Sema twist but thapichuruvanga 2 perum muthu Always super ❤

  • @suriyasubash2113
    @suriyasubash2113 Месяц назад +65

    Mr director...கதை கொஞ்சம் கூட சரி இல்லை.. பார்க்கவே போர் அடிக்குது 😮

  • @aishwarya_21
    @aishwarya_21 Месяц назад +61

    Rohini yedhavudhu solli twist senji vidama irundha seri.

  • @pratheepr5312
    @pratheepr5312 Месяц назад +99

    இதுலயாவது மாட்டுவாங்களா director sir 😂😂😂😂

  • @sheejanair4246
    @sheejanair4246 Месяц назад +10

    Only Muthu rocks here... Vijaya and Manoj will escape this also..that is what is going to happen 😂😂😂

  • @sajisajii6575
    @sajisajii6575 Месяц назад +48

    Muththu anthaa vaayi apdi pannumbothu semmaya irukku..😂😂 Muththu always rocks...

    • @saichitra861
      @saichitra861 29 дней назад

      Nanum antha scene ah than tirumba2 parthen😂😂muthu anna reaction supr ah iruku..❤

  • @Ceaser333
    @Ceaser333 Месяц назад +15

    இதுவும் ஒரு கண்துடைப்பு அதானே குமரா........😂😂😂😂 விஜயாவ ஏதாவது விஷயத்த உள்ள கொண்டு வந்து காப்பாத்தி விட்டுறுவ.... அதானே.....😂😂😂😂

  • @user-dt6he4bv1i
    @user-dt6he4bv1i Месяц назад +5

    இப்படியாக நினைக்கவே இல்லையே முத்து செம காமெடி

  • @dipeshmoulisha
    @dipeshmoulisha Месяц назад +11

    Admin avarkale apti antha 30lks um veliya kondu vanga plsss😂😂😂

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 Месяц назад +15

    முத்து- மாட்டிகிட்டாங்க பாத்தீங்களா 😅😅😅
    அண்ணாமலை- சரி சரி எல்லாரும் அவங்க ரூம் போங்க
    விஜயா- ஹேய் மீனா போய் காப்பி போடு டீ
    மீனா- அத்தை சரிங்க அத்தை 😅😅😅😅

    • @Indian_tulip
      @Indian_tulip Месяц назад

      😅

    • @ananth208
      @ananth208 Месяц назад +4

      Annamalai sir be like.. meena atthai Kaila irukkura lemon na kondu poye atthai ku juice pottu kuduma,pavam night thungama tension la iruppa, Meena be like...mama, rohini Sruthi ungalukku juice pottu kondu varava

  • @sathyaspectacular_SSN
    @sathyaspectacular_SSN Месяц назад +5

    Epdiyum intha scene naalai naalai nu Friday varaikum iluthu nammala veri eduthuvanga

  • @AK.Ashikavi
    @AK.Ashikavi Месяц назад +6

    Thirumpa thirumpa pakka asai sirakadikka asai serial....I like it.......muthu Meena pair....

  • @dhineshdhinesh6033
    @dhineshdhinesh6033 Месяц назад +4

    எப்போதும் முத்துவும் மீனாவும் இந்த நாடகத்தில் டம்மி பீஸ் தான்

  • @arunraj3682
    @arunraj3682 Месяц назад +169

    சின்னத்திரை விஜய் சேதுபதி முத்து❤❤❤❤🎉🎉🎉

  • @Akshya68
    @Akshya68 Месяц назад +82

    Muthu meena fans like here ❤

  • @elizabenben631
    @elizabenben631 Месяц назад +21

    Semmeq comedy😂😂😂 muthu my all time favourite❤....savunghe manoj vijiya

  • @chartmasta2755
    @chartmasta2755 Месяц назад +6

    Rohini: ipo ena avere tappu panitaru, teriyama senjitare. Nagaiya nange vangi tarom.
    Vijaya: rohini neneca inike nagaiya vangi taruva. Ava malaysia apa kite soli ipove vangeva.
    Anamalai: seri etho teriyame panitan. Poi tungenge. Ithe peruse pana vendam.
    Vijaya manoj: yeppa,, tapicom.
    Meena: athan na sonelenge nambatan tappa purinjikitom.. seri na coffee pode varen
    Muthu: seriyane sanggi kudumbam pole

  • @Memepagethane_editz
    @Memepagethane_editz Месяц назад +26

    முத்து சூப்பர் 😂😂❤

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog Месяц назад +12

    விஜயா சீக்கிரம் மாட்டியாச்சு மனோஜ் மாட்டியாச்சு😂😂 ஆனா இந்த ரோகினி😥?????

  • @luvlysams3142
    @luvlysams3142 Месяц назад +4

    மக்களே!!! 🤣🤣🤣🤣🤣
    அனேகமா ரோகிணி இவுங்க ரெண்டு பேரையும் நகை விஷயத்துல காப்பாத்திடுவா நு நினைக்றேன்🤣😂😂😂😂

  • @SLK-658.
    @SLK-658. Месяц назад +24

    Super முத்து

  • @Abdulrahim-se7oe
    @Abdulrahim-se7oe Месяц назад +2

    முத்துநடிப்புமீனாசூப்பர்நடிப்பு😂

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj6261 Месяц назад +10

    Promo pathu nampa kudathu.. Episode la yanna akutunu pampom...

  • @animaram509
    @animaram509 Месяц назад +7

    Matravargal thavaru seyyum pothu.. Annamalai: Ambi
    Muthu thavaru seyyum podhu.. Annamalai: Anniyan..

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 Месяц назад +4

    Vijaya and Manoj will talk their way out.

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei Месяц назад +19

    Muthu ❤❤❤

  • @sajisajii6575
    @sajisajii6575 Месяц назад +7

    Thumbnail veraa level 😂😂...

  • @balajimurugan2944
    @balajimurugan2944 Месяц назад +4

    முத்து காயைத்தான் சொல்லி இருக்கான் மூடிட்டு போல் கைடு முத்துமலை இல்ல தப்பு கிடையாது❤

  • @M.Nirmala745
    @M.Nirmala745 Месяц назад +5

    முத்து..செம காமெடி 😂😂

  • @meenas2996
    @meenas2996 Месяц назад +40

    If shruthi was muthu wife she must hav found the flashback of vijaya and muthu

    • @kalianimariappan1821
      @kalianimariappan1821 Месяц назад +1

      Yes correct.this meena character total waste

    • @padmavathyyv6295
      @padmavathyyv6295 29 дней назад +1

      ​@@kalianimariappan1821 meena charavter total waste na k trp also down k .
      Meena character is Designed by serial team n Director go n tell the director k

  • @KamalHari-vl8gq
    @KamalHari-vl8gq Месяц назад +4

    Muthu anna superb

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc Месяц назад +9

    Muthu acting super❤❤

  • @bharathi5414
    @bharathi5414 Месяц назад +6

    Muthu mass

  • @senthilsenthil4727
    @senthilsenthil4727 Месяц назад +6

    ரொம்பவும் சந்தோச பட வேண்டாம், உடனே அப்பா சொல்லுவாரு பாருங்க சரி போய் எல்லோரும் தூங்குங்கன்னு

  • @dattasai9494
    @dattasai9494 Месяц назад +4

    முத்து இதே ஐஸ் சூப்பர்

  • @shreekrishna709
    @shreekrishna709 29 дней назад +3

    உடனே ரோகிணி சாமி வந்து ஆடி இந்த எலுமிச்சை பழம் எல்லாம் இங்க இருக்க கூடாது இன்னும் எடுத்து போடலையான்னு சொல்லி சமாளிச்சு காப்பாத்திடுவா அதானா டைரக்டர்?

  • @AHMAD-MUNNA
    @AHMAD-MUNNA Месяц назад +3

    Idha paaka ewlo happy ya irukku therima 😂😂😂

  • @senthilsenthil4727
    @senthilsenthil4727 Месяц назад +25

    நேற்று மீனா பேசியது யாருக்கெல்லாம் எரிச்சலை உண்டாக்கியது

  • @abdulhugliyathali6974
    @abdulhugliyathali6974 Месяц назад +2

    This is dreams கனவு

  • @satheeshkumar4764
    @satheeshkumar4764 Месяц назад +6

    Director semma, story fast eh poguthu , nalla comedy eh vum poguthu

  • @Vishal-ix5tu
    @Vishal-ix5tu Месяц назад +3

    Muthu mass pannivittar💥🗿

  • @mahagold2211
    @mahagold2211 Месяц назад +2

    கண்டுபிடிச்சது super👌

  • @spvcreative1320
    @spvcreative1320 Месяц назад +2

    ஜீவா கொடுத்த பணம் பற்றி தெரிய வேண்டும்

  • @mohana-tamil-nadu
    @mohana-tamil-nadu Месяц назад +3

    எல்லோரும் ரொம்ப சந்தோஷப்படாதீங்க ரோகிணி எதாவது பண்ணி கண்டிப்பா காப்பாத்திடுவா, முத்துவோட அத்தன் பிளானும் வேஸ்ட் தான்

  • @suganthi.a-1063
    @suganthi.a-1063 Месяц назад +12

    Super plan❤❤❤

  • @yesyyou99
    @yesyyou99 Месяц назад +4

    Idhuku nanga ipa sirikanum apdidhana😂😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Месяц назад +3

    முத்து கொஞ்சநாள் தான் school போனார் ஆனா அந்த மீனா +2 படிச்சு pass கூட பண்ணிருக்காங்க இருந்தாலும் +2 வரை படிச்சா அந்த அளவுக்கு கூடவா அறிவிருக்காது English கொஞ்சம் கூடவா தெரியாது

  • @kathirkathiresan5303
    @kathirkathiresan5303 Месяц назад +3

    அடுத்த வாரம் சனிக்கிழமை நடக்க போற எபிசோட் க்கு ஏன்டா இன்னைக்கே ப்ரோமோ போடுறீங்க 😂😂😂

  • @SuhasiniSwathi
    @SuhasiniSwathi Месяц назад +3

    ரோகிணி மாட்டினால் கதை க்ளைமாக்ஸ் வந்துடும்.

  • @revjaan
    @revjaan Месяц назад +2

    Superb promo 🎉❤Muthu acting smma 🎉🎉❤Hahaa expression Muthu fans irukingala 🖤🤩🎉❤

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Месяц назад +3

    அட‌‌ போங்கடா எல்லாம் போங்கு. ஒரு தடவை கூட தப்பு செய்தவர்கள் மாட்ட மாட்டார்கள்.

  • @senthamilselvis6562
    @senthamilselvis6562 Месяц назад +3

    எதிர்நீச்சல் மாதிரி இந்த நாடகத்ததையும்முடிச்சிடுங்க

  • @hariprakash.j2327
    @hariprakash.j2327 Месяц назад +11

    Super😊😊

  • @shebasudha6329
    @shebasudha6329 Месяц назад +3

    ப்ரோமோ என்னமோ நல்லா தான் இருக்கு ரிசல்ட் முத்து மீனாவுக்கு நல்லா அமையுமா😛😛😛

  • @suganthi.a-1063
    @suganthi.a-1063 Месяц назад +4

    Ethavathu soli thappikama epudiyavathu mattikanum director sir❤❤❤

  • @tanugopi4277
    @tanugopi4277 Месяц назад +3

    Appa😅, director sir At least one you revealed 🙌….. don’t say this is going to be a dream sequence 😢

  • @SdAk6116
    @SdAk6116 Месяц назад +2

    Intha manoj antha character ah ve maaritaaru pa😂.. Konjam kooda ivanga act pandranga illa sariye nadikala nu solla mudila.. Yellarumey antha character ah ve maaritaanga..

    • @sharmilas216
      @sharmilas216 Месяц назад

      All credit goes to the Director 👏👏👏

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 Месяц назад +6

    அண்ணாமலை எப்போதும் மனொவிக்கும் மனோஜ்க்குதாதான் support செய்றாங்க

  • @Hitman45.Captain_India
    @Hitman45.Captain_India 29 дней назад

    Super idea 🤩🤩

  • @saisamayal9510
    @saisamayal9510 Месяц назад

    Muthu semma😂😂

  • @vinayasapalya4143
    @vinayasapalya4143 Месяц назад

    Super ❤️❤️❤️❤️ i love this searial ❤️❤️

  • @ALionelABenwick
    @ALionelABenwick Месяц назад +2

    Ravi romba selfisha irukan.. Namakenna nu.. Manoj nu doubt vandhu kuda help pannala.. Sruthi s far better.. Ravi's character is also disappointing 😢

  • @nellai1720
    @nellai1720 Месяц назад +4

    Muthu ellaathayum video eduppaaraam. But Manoj friend panam kodukkalai nu sonnathai mattum video edukka mutiyaathaa??

  • @SaranyaM-me1ih
    @SaranyaM-me1ih Месяц назад +1

    Super Muthu 😂

  • @rajaramguru5888
    @rajaramguru5888 Месяц назад +2

    சின்னத்திரை விஜய்சேதுபதி(முத்து)😊😊😊

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 29 дней назад

      பெரிய திரை மிக்சர் அண்ணாமலை😂

  • @abianitha8494
    @abianitha8494 Месяц назад +1

    Super Muthu 😆

  • @gayathrisakthivel9860
    @gayathrisakthivel9860 Месяц назад

    Thumbnail sema😂😂😂

  • @selvaselva8434
    @selvaselva8434 Месяц назад +3

    உண்மையிலேயே இப்பயாவது மாட்டிகிட்டாங்களா😀 இல்ல இப்பவும் ரோகிணி வந்து எப்படியாவது காப்பாத்துறது மாதிரி எதாவது scene வச்சிருக்கீங்களா டைரக்டர் 🙄😏