ஐஸ் மழையில் கேதர்நாத்! கோடையில் மிரட்டிய குளிர்... Kedarnath Snow fall 2023 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Ph:9841201017
    #kedarnath
    #kedarnathtamil #snowfall #தமிழ் #anmeegathagaval #anmikaanandam #hills #trekking #ஆன்மிகம் #adishankaracharya #tamil #jyothirlingam #minus
    இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது கேதர்நாத் ஜோதிர்லிங்கம். பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கடுங்குளிர் காரணமாக மே மாதம் முதல் நவம்பர் வரை மட்டுமே திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
    இந்த ஆண்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மே மாதத்தில் ஐஸ் மழை பொழிந்து கடும் உறைபனி உருவாகி உள்ளது.
    அத்தனை பனியிலும் ஆயிரக்கணக்கானவர்கள் மலை ஏறி சென்று தரிசனம் செய்தனர். இதுகுறித்த ஓர் அனுபவ பகிர்வு இது...

Комментарии • 203