Yenga orula mukkiyama korangudha famous and banavaram kadu karikal murugan kovil and kurukovil army neavi innum naraya irukku and kuppukal mala ❤❤❤❤❤❤naraya irukku time paththadhu solla nanba nice explanation
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா இடங்கள் என்பது குறைவுதான். இருப்பினும், சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள பல இடங்கள் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைப்பற்றி சொல்லும்போது அதில் உள்ள முக்கிய நகரங்களை பற்றியும் சொல்லியிருக்கலாம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் வாலாஜாபேட்டையில் தங்கி சிலகாலம் வாழ்ந்துள்ளார். அச்சமயத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். வாலாஜாபேட்டை நகராட்சி தமிழகத்திலேயே முதல் நகராட்சியாகும். இப்படி சில!
Idhu yelame yenga oru pakathula dha irukku na banavaram sholingar railway tesan .and kadum inga irundhu thodangudhu modhalla yenga orukku Peru ponadhu korangu.monkey dha இன்னும் நிறைய இருக்கு எங்க ஊரு பத்தி சொல்ல ஏன்னா ராணி அவங்களோட நினைவா ராணிப்பேட்டை இந்த ஊரு பக்கத்துல முத்துக்கடை அதாவது அந்த காலத்துல முத்துக்களை ஏற்றுமதி இறக்குமதி அமைந்த இடமும் அதுதான் அதோட சிஎம்சி ஹாஸ்பிடல் வந்து சைட் ல தான் இருக்கு எஸ் எம் எச் ஹாஸ்பிட்டல் அங்க தான் இருக்கு அதோட கஞ்சா சாகிப் கல்லறையும் இங்கதான் இருக்கு இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு கல்லறை வள்ளி மலை இருக்கு பக்கத்திலேயே நம்ம கரிகாலசோழன் ஓட அப்பாவோட சமாதி இருக்கு இன்னும் என்னென்ன ஊருக்கு நிறைய இருக்கு சொல்லுங்க நன்றி
அரக்கோணம் பக்கத்தில் வளர்புரம்என்ற கிராமம் உள்ளதுஇங்குதிருநாகேஸ்வரர் சிவஸ்தலம் உள்ளதுஇதுவும்அறநிலை துறை சேர்க்கப்பட்டுள்ளதுஇதுவும் ராணிப்பேட்டை மாவட்டம் தான்அடுத்த முறை சொல்லும்போது இவற்றையும் சேர்த்து சொல்ல வேண்டும் ஐயா
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அடுத்த ஸ்ரீ காஞ்சனகிரி மலை எங்க ஊர் கோவில் எங்களோட பெருமை சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பா ரங்கநாதபுரம் ஜெகன்
Vallimalai mirugan templebmiss panniteenga bro😢
Supar dupar Ranipet District Walaja Palace Vijay Bhaskar walajapet
சூப்பர் நன்பா நல்ல தகவல் 👌👍🙏
அருமை நண்பா அருமை நல்ல பதிவு
Yenga orula mukkiyama korangudha famous and banavaram kadu karikal murugan kovil and kurukovil army neavi innum naraya irukku and kuppukal mala ❤❤❤❤❤❤naraya irukku time paththadhu solla nanba nice explanation
Panapakkam la Chozhargal kaapathu Kovil iruku atha miss panniteenga 1000 years old temple
Tq for explain our district's spots🖖🙏🏻😊
Bro nan than ranipet district super bro
நல்ல தகவல்கள் 🙏🎉
Bro Kaveripakkam "Konganeeshwarar Koil" "Pandiyargal mattrum Pallavas" Built panna koil irukku missing bro antha koilvilla pandiyargal chinnam pathikkapatturuku 1565 la 25 vathu Kumbaabisekam pannupothu pandiyar vanthu paathurnu kalvettu la pathichirukku mattrum ranipettai district la west (மேற்கு) Paatha Sivan koil intha Kovil mattumthan ithu mukkiyamana onnu bro.....Muzhukka Muzhukka Rock (Paarai yaala panna koil bro)....
வாலாஜா ஸ்ரீ படவேட்டம்மன் மற்றும் அகத்திய முனிவர் வழிபட்ட தலம் சுயம்பு மூர்த்தியாக. அகத்ஸ்வரம் சிவன் கோயில் ஆயிரம் நூற்றாண்டு பழமையான விட்டு
Arupadai murugan kovil, phase 2, Arcot.
Temple vlogs pannuga bro .... Tamilnadu la 90000 temples iruku...
Kavaripakkam 🔥
Super bro
Vallimalai murugan Kovil missing it's famous
Adhu vellur murugesa
Tourist place solitu temples mattum tha iruku in the video la enna bro
Bro mel vesharam kuda irukku
Bro Melpadi Sivan Kovil , வள்ளி மலை?
Bro vellore pathi video podunga
Bro kaveripakkam enga ooru bro
Siddhargal samathi niraintha tiruvalam Kovil missing
Thiruvalam Vellore district Bro...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா இடங்கள் என்பது குறைவுதான். இருப்பினும், சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள பல இடங்கள் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைப்பற்றி சொல்லும்போது அதில் உள்ள முக்கிய நகரங்களை பற்றியும் சொல்லியிருக்கலாம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் வாலாஜாபேட்டையில் தங்கி சிலகாலம் வாழ்ந்துள்ளார். அச்சமயத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். வாலாஜாபேட்டை நகராட்சி தமிழகத்திலேயே முதல் நகராட்சியாகும். இப்படி சில!
All Videos Super
Walaja Palace Vijay Bhaskar walajapet supar koilgal danavantrikoildrupathiammankoil others like this is Great video best'
Thanks for upload of this episode!
👌👌🔥🔥
In walajapet many temples and big masjid also there
Tourist places nu sollittu full uh temples uh ve irukke
திமிரி நவபாஷாண லிங்கம்
❤
Idhu yelame yenga oru pakathula dha irukku na banavaram sholingar railway tesan .and kadum inga irundhu thodangudhu modhalla yenga orukku Peru ponadhu korangu.monkey dha இன்னும் நிறைய இருக்கு எங்க ஊரு பத்தி சொல்ல ஏன்னா ராணி அவங்களோட நினைவா ராணிப்பேட்டை இந்த ஊரு பக்கத்துல முத்துக்கடை அதாவது அந்த காலத்துல முத்துக்களை ஏற்றுமதி இறக்குமதி அமைந்த இடமும் அதுதான் அதோட சிஎம்சி ஹாஸ்பிடல் வந்து சைட் ல தான் இருக்கு எஸ் எம் எச் ஹாஸ்பிட்டல் அங்க தான் இருக்கு அதோட கஞ்சா சாகிப் கல்லறையும் இங்கதான் இருக்கு இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு கல்லறை வள்ளி மலை இருக்கு பக்கத்திலேயே நம்ம கரிகாலசோழன் ஓட அப்பாவோட சமாதி இருக்கு இன்னும் என்னென்ன ஊருக்கு நிறைய இருக்கு சொல்லுங்க நன்றி
35 sacnd asm kalimagam bus 🚌
அரக்கோணம் பக்கத்தில் வளர்புரம்என்ற கிராமம் உள்ளதுஇங்குதிருநாகேஸ்வரர் சிவஸ்தலம் உள்ளதுஇதுவும்அறநிலை துறை சேர்க்கப்பட்டுள்ளதுஇதுவும் ராணிப்பேட்டை மாவட்டம் தான்அடுத்த முறை சொல்லும்போது இவற்றையும் சேர்த்து சொல்ல வேண்டும் ஐயா
Walajapet supar koil
வள்ளிமலை
Ranipet ila romba damaiged but
Docter mu varadarasanar pirantha oor
Ammur
@@natarajan4164 velam iyya
No thirukkuvalai thiruvannamalai district
@@velaiya proof irukka
Dai my life rpt
Indha kaanchana malai
Ranipet to Ponnai route il
Lalapettai town il ulladhu.
Naan 1942 mudhal 1949 varai angu irundhen.
Yengal kudumbam
1970 varai angu iundhargal.
Naan adikadi indha malai
Yeri itukiren
Park entha eriya solla villai please reply
Super bro