இந்த பாடலை👌 அவசியம் கேளுங்கள்🙏 ஒவ்வொரு வரிகளும் நமக்கு வாழ்க்கைக்கு தேவைப்பட்டவை🙏

Поделиться
HTML-код

Комментарии • 245

  • @Shanmugaveluk-cp6ce
    @Shanmugaveluk-cp6ce Месяц назад +55

    மிகவும் அழகான அர்த்தமுள்ள கவிதை வரிகள். பாடிய விதமும் மிக அருமை. பாடலை எழுதியவர் மற்றும் பாடிய இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  • @v.a.padmanabanchetty914
    @v.a.padmanabanchetty914 Месяц назад +26

    பழய பாடல் மெட்டு, புதிய வரிகள், குரல்களும், அசைவுகளும், அருமை. தொடர வாழ்த்துக்கள்.

  • @jaganathann7405
    @jaganathann7405 Месяц назад +24

    சினிமா பாடல் மெட்டில் ஞான கருத்துக்களை ஒளிபரப்பிய உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. இதே பாணியில் பல ஞான கருத்துக்களை இசைக்கும் படி வேண்டுகிறேன்.

    • @jothiammal-jt2eo
      @jothiammal-jt2eo 25 дней назад

      மிக மிக நன்று...வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @Samaneethi-m4m
    @Samaneethi-m4m Месяц назад +28

    மிகவும் அருமையான பாடல் இனிய குரல்கள் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @JanaJana-do8me
    @JanaJana-do8me 13 дней назад +3

    தேர்ந்த நடிப்பு.
    பாராட்ட வேண்டிய முயற்சி.

  • @amalrajanthony7816
    @amalrajanthony7816 День назад

    மிகவும் இனிமையான பழைய பாடல் அந்த நாள் ஞாபகம் வருகிறது ❤

  • @SriThanga
    @SriThanga Месяц назад +15

    அருமை அருமை சொல்லவே வார்த்தையில்லை ,குரல் ,அர்த்தம் எல்லாமே சூப்பரோ சூப்பர்

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Месяц назад +13

    WOW கண்ணதாசனை மிஞ்சி விட்டீர்கள்.

    • @rkrakshan9408
      @rkrakshan9408 Месяц назад +2

      தவறு

    • @KannanK-f1r
      @KannanK-f1r Месяц назад +3

      அடக்கம் அமரருள் உய்க்கும். வாழ்த்துக்கள் .

  • @vijaya1431
    @vijaya1431 5 дней назад

    அருமை அருமை அருமை பாராட்டவார்த்தைகள்இல்லை

  • @P.K.Natarajan
    @P.K.Natarajan 8 дней назад

    பாடல் பாடுவதில் வல்லவர் நல் வாழ்த்துக்கள்

  • @பாரதிமகாகவி
    @பாரதிமகாகவி Месяц назад +30

    மிக அருமையான பாடல்.கண்ணதாசன் இப்போது இருந்து கேடிருந்தால் இப்பாடலை இப்படிகூட மாற்றி பாட முடியுமா என்று வியந்திருப்பார்.முயற்சி தொடரட்டும்.

    • @arumugasundaramganagasabab5183
      @arumugasundaramganagasabab5183 Месяц назад +3

      காலாத்தால் அழியாத கவிஞர் இன்னும் பல ஆண்டுகள் கழித்து பாடல் அமிர்தமாக இருக்கும் கேட்டாலும்

    • @susilasethuraman7464
      @susilasethuraman7464 25 дней назад +1

      Superb

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Месяц назад +11

    அறிவு கொழுந்து ஆனந்தம் ஞானம் பெற்ற மனிதர் கள் மனம் அமைதி காக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Месяц назад +12

    அருட்பிரகாச வள்ளல்பெருமானை நினைவுகூர்கிறது. நல்ல முயற்சி மிக்க நன்றி,

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 Месяц назад +8

    ஒருவன் இறைவனை நினைத்து விட்டால் 🎉

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 15 дней назад +4

    பெண் குரல் மிக அருமை 👏🏽👏🏽

  • @yamunabai8677
    @yamunabai8677 Месяц назад +8

    பாடிய பாட்டு மிக அருமை பாடியவர் குரலே மிக இனிமை

  • @forbroucher8334
    @forbroucher8334 22 дня назад +3

    மிகவும் அருமை பாடல் வரிகளும் பாடிய விதமும் மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @kpangurajanpalani9012
    @kpangurajanpalani9012 Месяц назад +7

    அற்புதம்.
    அத்வைதம் வேதம் முழுமையாக பிரதிபலிக்கிறது.

  • @hamidhami3416
    @hamidhami3416 Месяц назад +9

    அருமையான பாடல் வரிகள் பாடியவர்களும் சிறப்பாக பாடி இருக்கிறார்கள் ❤❤❤

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b 27 дней назад +6

    சினிமா பாடலா பொதுஅறிவை பற்றி எழுதிய பாடல் ஆசியருக்குநன்றி

  • @kaliyamurthyannaasamy8593
    @kaliyamurthyannaasamy8593 Месяц назад +11

    நல்ல முயற்ச்சி.
    பாராட்டுகள்

  • @venkatesaluv1925
    @venkatesaluv1925 Месяц назад +13

    Fantastic I'm 85 plus.Still I could enjoy. My blessings to you.

  • @astroacharyamurugesh5399
    @astroacharyamurugesh5399 Месяц назад +7

    மனிதனின் உடல் இயக்க மாயையை பாடல் மூலமாக உணர்த்திய பாடல்!!!!! நன்றி

  • @moorthyd3268
    @moorthyd3268 Месяц назад +14

    அருமையான கருத்துக்கள் அருமையான பாடல் மெட்டு மூலம் வாழ்த்துக்கள்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Месяц назад +13

    அருமையான
    கருத்துள்ள வரிகள்

  • @VassnthskumatVadanthan
    @VassnthskumatVadanthan Месяц назад +15

    வாழ்த்துக்கள்

  • @ManokarPoorasamy
    @ManokarPoorasamy Месяц назад +11

    பாடல் ஆசிரியர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாடியவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்

  • @rkrakshan9408
    @rkrakshan9408 Месяц назад +7

    அருமையான அர்த்தமுள்ள வரிகள் வாழ்த்துக்கள் ✍

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 14 дней назад +2

    பாடலும் குரல்களும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @GunasekaranSampath-r4j
    @GunasekaranSampath-r4j 7 дней назад +1

    நன்றி நன்றி நன்றி அருமை இறைவா இருள்வாயாக

  • @rameshk8540
    @rameshk8540 29 дней назад +4

    அருமையான பாடல் வரி,
    அருமையான குரல்வளம்
    வாழ்த்துக்கள்🎉❤👍

  • @vasukip3286
    @vasukip3286 Месяц назад +4

    மிகவும் அழகாகவும் அருமையாகவும் பாடியுள்ளீரகள்.

  • @ravichandranmeenakshisunda4005
    @ravichandranmeenakshisunda4005 7 дней назад

    நல்ல முன்னுதாரணம்! வாழ்க வளமுடன்!

  • @Vasantha-me1ee
    @Vasantha-me1ee Месяц назад +10

    Excellent A One

    • @natraj140
      @natraj140 Месяц назад +1

      உண்மை❤அருமை❤

    • @vijiveesalatchumy2584
      @vijiveesalatchumy2584 12 дней назад

      வாவ்!! ஸுப்பர்ங்க.இருவருக்கும் நன்றி.❤

    • @natraj140
      @natraj140 12 дней назад +1

      @@vijiveesalatchumy2584 குட்மார்னிங்❤️வெல்கம் மேடம்

  • @johnmichael5333
    @johnmichael5333 10 дней назад

    அருமை.தமிழ் தமிழ்தான்.இசை மாறாமல் கொடுத்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.👏👏👏🙏

  • @amalalan3610
    @amalalan3610 15 дней назад +1

    பாடலும் பாடியவிதமும் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 Месяц назад +8

    Both are singing very well.Pl.continue your programs, I wish you well

  • @appaswamyappandairaj7126
    @appaswamyappandairaj7126 Месяц назад +8

    Very nice try please continue sit

  • @amburdb1780
    @amburdb1780 Месяц назад +7

    Well done

  • @johnsirani6291
    @johnsirani6291 14 дней назад +1

    பாடல் மிகவும் அருமை

  • @srigurudhev9609
    @srigurudhev9609 24 дня назад +3

    உருப்படியான காணொளி ......
    கோடியில் ஒரு தகவல்😮😊

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 Месяц назад +8

    அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @jeyaranikanthasamy883
    @jeyaranikanthasamy883 13 дней назад +1

    உணாமை உணர்வோம் அல்லதை விடுவோம் நல்லதையே செய்வோம் தங்கள் முயற்சி தத்துவத்தை உணர்வோம் நீங்க உங்க அன்புக் குடும்பம் வாழ்க வளமுடன்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Месяц назад +9

    வணக்கம் very Very nice and excellent work Thanks. ❤❤❤❤😊😊😊🎉🎉

  • @thirumalais8906
    @thirumalais8906 11 дней назад

    சிறந்த அறிவாற்றல் மிக்க கானம் காட்சி அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @chinnappadevaki960
    @chinnappadevaki960 Месяц назад +7

    Super.

  • @Veerappan-jz3qu
    @Veerappan-jz3qu 13 дней назад +1

    அர்த்தம் உள்ளபாடவ்சிறப்பானபாடல்வாழ்க

  • @rmk1064
    @rmk1064 14 дней назад

    மிகவும் அருமை. வாழ்த்துகள்

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 16 дней назад +2

    மிகவுஅரமை❤❤❤❤❤❤❤❤

  • @mohanm6143
    @mohanm6143 Месяц назад +5

    கும்பகோணம் அதிக நாட்களுக்கு பிறகு மிக மிக அருமையான பாடல்களை கேட்டேன்

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 29 дней назад +8

    இந்த பாடலின் வரிகள் அழகாக அமைந்தது கங்கு இந்த பாடலும் இசையும் மொத்தத்தில் இதையே சித்து பாடிய உங்களுக்கு பாராட்டுகள்

    • @DevarajBM-x6h
      @DevarajBM-x6h День назад

      🎉🎉😢😅😊😅
      Za za x a za za a 😊z🎉😂🎉

  • @sivak3301
    @sivak3301 Месяц назад +6

    very nice and excellent. Wish you all the best. Look forward more and more

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 Месяц назад +9

    இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள் 🎉

  • @MathewPaul-y3m
    @MathewPaul-y3m Месяц назад +6

    Super

  • @sakunthalamk5762
    @sakunthalamk5762 Месяц назад +6

    Arumai amma❤❤❤❤❤

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 29 дней назад +1

    பாடல்.. கருத்துடன் கூடிய வரிகள் ..குரலும் இனிமை.வாழ்த்துக்கள்

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 14 дней назад

    அருமையான மாற்றம்.

  • @vrrajagopalan7873
    @vrrajagopalan7873 17 дней назад

    Good work done. Simply superb. Congratulations.

  • @bennyanburaj9840
    @bennyanburaj9840 10 дней назад

    Excellent.... Sir/ Madam.... 🎉🎉🎉🎉

  • @MahaLakshmi-q2b1d
    @MahaLakshmi-q2b1d 29 дней назад +1

    அருமை 🎉

  • @BhavaniR-g3s
    @BhavaniR-g3s 29 дней назад +1

    அருமை மிகவும் அருமை எழுத வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்

  • @margaretammal5690
    @margaretammal5690 29 дней назад +2

    வாழ்வின் நிலமையைச் சிந்திக்கும் சிந்தனைத்துளிகள்

  • @vinnumenon102
    @vinnumenon102 28 дней назад +1

    Wonderful Respected Singers! Excellent! Keep it Up!

  • @V.danalakshmi
    @V.danalakshmi 22 дня назад

    Super valkavalamudan

  • @rannappan7915
    @rannappan7915 13 дней назад

    Nalla paadal varigal ❤🎉

  • @nagalakshmia1349
    @nagalakshmia1349 Месяц назад +4

    Arumai vanakkam

  • @RathinamP-u6i
    @RathinamP-u6i 16 дней назад

    அருமையான பதிவு

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 Месяц назад +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.அருமை.வாழ்த்துக்கள்.

  • @SuganthiniMurli
    @SuganthiniMurli Месяц назад +2

    Verynice nice enjoy your weekend 😂

  • @ayyaduraimanisha6522
    @ayyaduraimanisha6522 8 дней назад

    Excellent. A wonerful meaningful song , sticking to the original tune .....Great !!!!

  • @baskarasethupathy7864
    @baskarasethupathy7864 12 дней назад

    ❤சிந்திக்க வைத்த பாடல்

  • @devakisanthanam39
    @devakisanthanam39 Месяц назад +2

    Arumai, arpudham, super. Very nice. 👏👏👏

  • @anbalaganm424
    @anbalaganm424 Месяц назад +2

    Excellent voice,

  • @IrudayaDaniel
    @IrudayaDaniel Месяц назад +2

    💐The super most excellent 👌

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m 14 дней назад

    அருமையான பாடல் வரிகள் நல்ல முயற்சி வாழ்த்துகள் VKR.ARANI

  • @RangaSriranga-h3h
    @RangaSriranga-h3h 11 дней назад

    Excellent, continue!

  • @ananthaselvis3682
    @ananthaselvis3682 29 дней назад +2

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  • @vanithar367
    @vanithar367 20 дней назад

    வாழ்க வளமுடன் சகோதரி
    வாழ்க வளமுடன் ஐயா.
    இந்த பாடல் மிகவும் அருமை.❤

  • @vimalasivagnanam9134
    @vimalasivagnanam9134 20 дней назад +1

    Beautiful lyrics and superb singers
    The female voice is like the voice of younger PSusheela

  • @SheilaSampath
    @SheilaSampath 25 дней назад

    அற்புதம்.. எனக்கு பிடித்த பாடல், நானும் இதை பல முறை பாடியிருக்கிறேன்....... சினி பாடலை.. கருத்து சூப்பர்.. வாழ்த்துக்கள்... ❤❤😂😂

  • @kesavant9883
    @kesavant9883 Месяц назад +1

    அருமையான.பதிவு.நன்றி

  • @GopalaKrishnan-l2i
    @GopalaKrishnan-l2i Месяц назад +3

    அருமை அருமை

  • @raguls364
    @raguls364 Месяц назад +2

    வாழ்த்துக்கள் மேலும் வளர்க...

  • @ramijeeva7168
    @ramijeeva7168 29 дней назад +1

    Meaningful lines...beautiful voice...

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 Месяц назад +1

    இசைமூலம் ஞானக் கருத்துகள் நாவில்இனிக்கும் தேனாக இதயத்துள் நுழையும்! நன்றி!

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 Месяц назад +2

    அருமை அருமை சிறப்பு ❤

  • @gurunathan2794
    @gurunathan2794 20 дней назад

    மிகவும் பயனுள்ள அழகான
    அர்த்தம் நிறைந்த பாடல்
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @gandhiv2857
    @gandhiv2857 23 дня назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹

  • @srinivasankv5788
    @srinivasankv5788 13 дней назад

    Very fine song and different one which gives more moral. Congratulations please continue.

  • @TheElanago
    @TheElanago 9 дней назад

    Super, very nice

  • @manoharang4943
    @manoharang4943 29 дней назад +1

    Inimayana pazhaya padal, pudhiya varthaigalodu padiya vidham nandru yendru makkal solrango..

  • @PalnichamiKv
    @PalnichamiKv 29 дней назад +1

    அருமை அருமை அருமை . . .

  • @RajarathinamRajarathinam-f9e
    @RajarathinamRajarathinam-f9e 18 дней назад

    Super fantastic wonderful keep it up congratulations

  • @kanthamanichandramouleeswa1447
    @kanthamanichandramouleeswa1447 18 дней назад

    Arpudham 👌👌👌

  • @ravindarana5128
    @ravindarana5128 26 дней назад

    Very nice valthukal.

  • @SilverajooKrishnanSilverajoo
    @SilverajooKrishnanSilverajoo 25 дней назад

    மிக அருமை! சினிமா பாடலின் வரிகளை ,முழுதும் ஆன்மிக பாடலாக மாற்றியது சூப்பர👍இனிய குரலில் பாடிய இருவருக்கும்,மற்றும் இப்பாடலை எழுதியவருக்கும்,இசையமைத்தவருக்கும் 🎵எனது பாராட்டுகள்,வாழ்த்துகள்🙏🙏🙏.

    • @srinivasans7541
      @srinivasans7541 14 дней назад

      சாரதாபடத்தில்விஜயகுமாரிஎஸ்எஸ்ராஜேந்திரன்நடித்துப்பாடிய அந்தக்காலசூப்பர்கிட்பாடலைத்தத்துவப்பாடலாக எழுதிஇசைஅமைத்துபாடியசகோதரிசகோதரர்க்கும்பாராட்டும்நன்றியும்இதுபோல்நல்லபணிகள்தொடரமனதாரமகிழ்வானவாழ்த்துக்கள்பலப்பல 0:06

  • @rahiniramalingam1216
    @rahiniramalingam1216 24 дня назад +1

    அருமையான சித்தாந்த விளக்கம்

  • @sivaanantharasasabaratnam9357
    @sivaanantharasasabaratnam9357 25 дней назад

    அருமையான பாடல் நன்றி

  • @Santhaseelan-ik6jj
    @Santhaseelan-ik6jj 23 дня назад

    ❤ ! மிகவும் அறிவுபூர்வமான பாடல் ! பாராட்டுக்கள் "

  • @kumudharamanan5693
    @kumudharamanan5693 20 дней назад

    அருமை அருமை
    பாராட்ட வார்த்தைகள் இல்லை