Periya karuppan | பெரியகருப்பன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 27

  • @saravanalathaonmurugalatha4497
    @saravanalathaonmurugalatha4497 8 месяцев назад +3

    எங்கள் காவலில் இந்த பழக்கம் இருந்தது ஆனால் பங்காளிகள் பொறமையால் இப்போது இல்லை மீண்டும் அந்த பழக்கம் வரவேண்டும் அதற்க்கு பெரியகருப்பன் அருள்புரியவேண்டும்

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st Год назад +6

    முன்னோடியான்(பெரிய கருப்பன்)ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @mk_1309_
    @mk_1309_ Год назад +3

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை தான்💯

    • @mk_1309_
      @mk_1309_ Год назад +2

      எனக்கு 18 வயது தான் எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை, ஆனால் இப்பொது தெய்வம் இல்லை என்றால் நம் ஒன்றும் இல்லை என்று எனக்கு ஒரு வருடத்தில் என் குலதெய்வமான பெரிய கருப்பு உணர வைத்தார்.. உங்கள் பதிவின் முலம் உண்மை என்று அறிந்து கொண்டேன் மிக்க நன்றி..🙏🙏

  • @Surriyaa
    @Surriyaa 3 месяца назад

    அய்யன் அழகன் மிசை அழகன் என் குலத்தை காக்க வந்த ஐயா மதுரை வீரன் வருவார் வந்து அருவாள் மீது நின்னு உலாக மக்களுக்கு அருள்வாக்கு சொல்லுவார் சொல்லுவேன் ஐயா துணையுடன் ❤️🔥

  • @chinnachinaraj6974
    @chinnachinaraj6974 4 месяца назад +2

    எங்கள் கருப்பர் எங்கள் ஊர் எல்லை வர அருவாள் மீது செல்வார், எப்ப என் மீது வருகிறார்,,....

  • @deivamp564
    @deivamp564 Год назад +2

    என் அப்பனே உன் திருவடி சரணம் ஐயா

  • @tamiltamila3338
    @tamiltamila3338 2 года назад +1

    Mika arumaiyaga sonnirkal ayya🙏🙏🙏

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Год назад +1

    பெரிய கருப்பன் வேறு மதுரை வீரன் வேறு... போர் வீரனாக வாழ்ந்து சாமியானவர் மதுரை வீரன்,, பெரிய கருப்பன் கருப்பன் அவதாரங்களில் மூத்தவர்...🙏🙏🙏

  • @jeyasurya6610
    @jeyasurya6610 Год назад +1

    18படி கருப்பா சாமி பத்தி போடுங்க அண்ணா 🙏🔥

  • @DHIVNEzHGhoGod
    @DHIVNEzHGhoGod 2 года назад +1

    Vanakam aiya , karuparSamy Gayatri mantra sollunge .
    Nandri Aiya .

  • @gmk00707
    @gmk00707 Год назад +2

    அண்ணா சின்ன கருப்பசாமி பத்தி சொல்லூங்க

  • @rameshadv1739
    @rameshadv1739 2 года назад +1

    Say about madurai veeran kulatheivam pattri sollungal

  • @achuthanvijay5682
    @achuthanvijay5682 2 года назад +1

    ayya veeranar sami patri podunga

  • @tamiltamila3338
    @tamiltamila3338 2 года назад +1

    Ayya 18 m pati karupar pathi sollunga pls

  • @shankars1622
    @shankars1622 2 года назад +2

    Jada muni!patri sollunga!.
    (ஜடா முனி) பற்றி சொல்லுங்கள். 🙏

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 года назад +1

    Thank you

  • @mathimanann6899
    @mathimanann6899 2 года назад +1

    பாதாள காளி அம்மா வரலாறு போடுங்கா அண்ணன்

  • @anbuselvi4902
    @anbuselvi4902 2 года назад +1

    அண்ணா சங்கிலி கருப்பன் பற்றி சொல்லுங்க ள் அண்ணா

  • @Karthik-qx4vv
    @Karthik-qx4vv 2 года назад

    கோட்டை கருப்பசாமி பற்றி சொல்லுங்க

  • @rajeshwarirajeshwari4025
    @rajeshwarirajeshwari4025 2 года назад

    வீரகருப்புசாமி பற்றிசொல்லுங்கள் அண்ணா

  • @premafashionladishtailor6246
    @premafashionladishtailor6246 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @vasanthakumar7283
    @vasanthakumar7283 Год назад

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharsiddhu3457
    @sridharsiddhu3457 11 месяцев назад

    தெய்வத்திலும் அரசியலா?
    உண்மைய பேசு
    சின்ன கருப்பண மனசுல வைச்சு பேசு..

  • @pugalsomu6013
    @pugalsomu6013 Год назад

    பெண்கள் மீது பெரிய கருப்பன் வருவாரா?🐎🔥🐎🤗