Thani talent lam illa sila peruku avanga gene moolama enna pannalum hair fall agathu mudi valarum edhu avanga talent illa epdi color. a pirakuromo athe mathiri than mudi its a gene thing
My hubby always cares for me ❤, he cooked food and sometimes cleaned the washroom,whenever i want to go to my mother's house,he always accepts ❤.. He is My best friend, guide, well wisher ❤❤
@@padmajanagendran you are very lucky ellarukkhum ivvalavu adirrshtam kidaikkhaathu . Aanaal paarunnghal neeghal ezhuthiyapadi oru Aan maganal, Kanavanaal ezhutha mudiyuma ?? Equality kaettkkhiroem , ithil yaen muyarrchchchippathu illai Isnt it very sad ??Really very sad state of affairs Even though we are educated , cultured and emancipated ( vidhuthalai pettravarrghal!! Sattrae sinnthikkhavummm. Shaaantha Baalakrishnan (80 years young ) from Vancouver British Columbia Canada
இப்படிதான் சின்னசின்ன சந்தோசங்கள் இருக்க வேண்டும் ; எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மனைவியின அன்புக்கு பாத்தியபடாமல் இருந்தால் ரோபோவுடன் வாழ்வது போன்று ஆகிவிடும்
நீங்க நடிப்புக்காண்டி போட்டு இருந்தாலும் இது உண்மையிலேயே சூப்பர்....எனக்கு இது மாதிரி ஆசை இருக்கு எல்லா நேரமும் வேண்டாம் சில நேரங்கள்ல அந்த மாதிரி ஹஸ்பண்ட் உதவி செய்த நல்லா தான் இருக்கும்.
@@rajeeswarnalatha9068 yes enaku ivlo hair iruntha en husband first hair band podu kozanthaiya vachikutu yen thalaiya virichitu Iruka nu thituvaru... ipdilam pana maataru...😔😔😔
I do this every time for my wife. I love her she made my life beautiful she is beautiful not just by body but by heart also. Thank you my wife for adding meaning in my life❤
ஆக மொத்தம் பசங்க வாழ கூடாது இந்த நவீன உலகத்தில் அறிவு கெட்டவர்களா? போங்க போயி independent எடுத்து வீடியோ போட்டு செத்து போய்டுங்க மனித இனம் ஒழிவதே நல்லது
Namba oorla reel kum real lukum difference teriyama thiriuthuga neraiya... avanga vedios like varanumnu manikanakka plan panni editing panni poduranga itha pathuttu aha ohoo nu pugala vendiathu... eppathan thirunthuvangalo... kadavul than I Avangala thiruthanum...
Love is simple Life is simpler to just show compassion to everyone around u See it’s so simple to understand other person do what is needed EGO argues & loves to FIGHT with everyone but Never does what is needed…. Life is too short No use Fighting here , it’s your Loss SMART people enjoy the LOVE in Silence 😂💗🧘♀️
நானும் குழந்தையை வச்சுக்கிட்டு முடியே பராமரித்து இருக்கேன் எனக்கு அடர்த்தி அதிகம் நீளம் இதோடு கொஞ்சம் கம்மியா இருக்கும் காலைல தலை வாஷ் பண்ணுனா ஈவினிங் எண்ணெய் வைத்து தலை சீவி ரிப்பன் வைத்து கட்டிடுவேன் எனக்கு முடி ரொம்ப புடிக்கும் ஊருக்கு போனால் என்ன எண்ணெய் போடுறேன்னு கேப்பாங்க முடி இருக்கிறது கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் வெளில போகும்போது நிறைய பேர் நம்மகிட்ட சொல்லுவாங்க உங்க முடியை நல்லா இருக்குன்னு அது நம்மளுக்கு சந்தோசமா இருக்கும் ஆனால் மெயின்டைன் பண்ணா ரொம்ப கஷ்டம் குழந்தையை வைத்துக்கொண்டு
அழகானபொண்ணு அருமையான நீண்ட கூந்தல்.பாரம்பரிய நம் பட்டுப்புடவை கணவனோடு குழந்தை நல்ல தாய்மை.வாழ்க. நீண்ட ஜடைபின்னல் போட்டு செண்டுபோல மல்லிகை பூ வைத்தால் நம் குலப்பெருமை மேலோங்கும்
குழந்தையை வாங்கி கொண்டு அவங்களே சரி செய்வதை விட அவர் இந்த உதவி செய்யும் போது காதல் கூடும். அவர் மரியாதை கலந்த அன்பு வரும். இது அனுபவம்.❤❤❤❤❤❤❤❤
Very good
😊😊😘😘😘❤❤❤❤❤yes, it's true 😍
Nice
இவ்ளோ முடிய 😮
Baby vachitu hair maintain panna thani talent venum sis👌👌
Ama ennaku thala varathuke time illa any time konda tha😂😂😢pa.avanga papa innum konjam valathuta kastam galata pannuvanga😊
Adhaan avanga husband avlo help panrarre
@@abiramishevika1817 same situation thala vara time ila hairfall 😢
Thani talent lam illa sila peruku avanga gene moolama enna pannalum hair fall agathu mudi valarum edhu avanga talent illa epdi color. a pirakuromo athe mathiri than mudi its a gene thing
Namaluku (baby vachi irukiravanga) bun dhan nu mudivu aayitu..namakagave dhan indha bun konda kandu pidicha madhiri iruku..
Disturbed sleep irundhalum hair fall aagum..
நீங்க இவ்ளோ பண்றதுக்கு குழந்தைய நீங்க வாங்கி கொஞ்சம் நேரம் வச்சிருந்தா அவங்களே எல்லாத்தையும் சரி பண்ணிருப்பாங்க😅....
Rasana ealli ungaluku
@@Kamalbal84Balraj 😂😂🤣 oh அங்க romance நடக்குதா..... நீங்க கேட்டதும் தான் புரியுது 🤣🤣
@@Kamalbal84Balrajஅட ராமா இதுல என்ன ரசன இல்லைனு சொல்றீங்க 😢
Build up pananum la adhuku dha epdi la 😅😆
😂😂😂
Really caring husband .Every women needs this care.
Mannankatti caring. Oru 2 mins kozhandaye vangi vechukka thuppelle, ivan ellam oru appan.
My hubby always cares for me ❤, he cooked food and sometimes cleaned the washroom,whenever i want to go to my mother's house,he always accepts ❤.. He is My best friend, guide, well wisher ❤❤
@@padmajanagendran you are very lucky ellarukkhum ivvalavu adirrshtam kidaikkhaathu . Aanaal paarunnghal neeghal ezhuthiyapadi oru Aan maganal, Kanavanaal ezhutha mudiyuma ?? Equality kaettkkhiroem , ithil yaen muyarrchchchippathu illai Isnt it very sad ??Really very sad state of affairs Even though we are educated , cultured and emancipated ( vidhuthalai pettravarrghal!! Sattrae sinnthikkhavummm. Shaaantha Baalakrishnan (80 years young ) from Vancouver British Columbia Canada
Athungale video kaga pannuthunga nee vera commedy pannitu
சூப்பர் சூப்பர் கணவன் னா இப்படி தான் இருக்கனும் வழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤
அதை விட குழந்தையைஅவர் வாங்கி இருக்கலாம் .
அருமை 👌 சூப்பர் 👌
ஹஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹா
Ethukku evar child thukki erukgalam
இப்படிதான் சின்னசின்ன சந்தோசங்கள் இருக்க வேண்டும் ; எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மனைவியின அன்புக்கு பாத்தியபடாமல் இருந்தால் ரோபோவுடன் வாழ்வது போன்று ஆகிவிடும்
Super
Super, True Words 👍
நீங்க நடிப்புக்காண்டி போட்டு இருந்தாலும் இது உண்மையிலேயே சூப்பர்....எனக்கு இது மாதிரி ஆசை இருக்கு எல்லா நேரமும் வேண்டாம் சில நேரங்கள்ல அந்த மாதிரி ஹஸ்பண்ட் உதவி செய்த நல்லா தான் இருக்கும்.
நீளமான முடி இருந்தாலும் வெட்டிவிடும் பெண்கள் மத்தியில் முடியை பராமரிக்கும் இவருக்கு வாழ்த்துக்கள்..
நல்ல மனிதர் 👏👏👏👏
Award kodupoma
தங்கச்சிக்கு பூ வாங்கி குடுங்க மாப்பிள்ளை 💐
எங்கவீட்டுல.குழந்தையும்
வாங்க.மாட்டாங்க.இவர்
செய்வது.போல.சரிசெய்தும்
விடமாட்டங்க.ஆனா.பக்கதுல.வேறுபெண்.நின்றிருந்த
ஓடி.போய்.உதவி.செய்வாங்க.ரொம்ப.நல்லமனம்.😂😂
this is what a wife wants from her husband...
Exactly 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Yes yes😔😔
Why cant he carry the baby
Illa enakku idhu venam. Ipo andha baby konjam kaila pidicha naan innum freeya adjust pannippen. Just ukkaara varaikkum baby hold panna poadhum. Because saree kattittu baby thookittu poagum poadhu saree oru pakkama maattikkum. Baby kaila irundha namakku romba bayama irukkum.😂😢.
@@ramarshree usually boys can't handle the baby properly
சீவி பூ வைத்தால் இன்னும் அழகாக இருந்கும்
ஜடை பின்னி இல்லேன்னா முடி சிக்கு விழும்
Each girls are expecting this kind of things only❤❤❤
கொடுத்து வைத்த மகராசி....
Expectation make life always hell
@@rajeeswarnalatha9068 yes enaku ivlo hair iruntha en husband first hair band podu kozanthaiya vachikutu yen thalaiya virichitu Iruka nu thituvaru... ipdilam pana maataru...😔😔😔
@@Priya-l3w அவங்கள நம்ம கட்டு பாட்டுகுள்ள வச்சிகணும்.....
@@rajeeswarnalatha9068 யாரை?
Enna solrathunu therila..... oru chinna visiyam tha ana semma caring........ alagana kudumbam........
Thank you ♥️
neee Enna loosa da,,, Enna da caring Infront of camera.....
@@selvaMedia na loosa iruntha athu en prachina nee theliva iru .......
Hats off to this hubby🎉
beautiful couple. happy life 🌹💐
I do this every time for my wife. I love her she made my life beautiful she is beautiful not just by body but by heart also. Thank you my wife for adding meaning in my life❤
Papava anna vangi iruklam😂
Yaah.. very simple 😂
Papa thoongitu iruntha innorthar vaanguna mulichrum😊
@@dailyremember6001பாப்பா தூங்கல
Ya
Oru velai thoonguna
Normal people watch the baby but lejant watched her hair 😅
Hahaha 😂
Nanum adha than parthen😂😂😂
See that lovable husband
அக்கா முடி வளர டிப்ஸ் சொல்லுங்க
Ivlo pandrathukku, simple andha baby ah avanga vaangirundhale , andha akka dress adjust pannirupanga😻😻😻
En husband kita itha sona veedu velai kuda na pakuren but baby madum na pathuka matenu soliduvaru
Baby ah vangi irundha ivalavu cute na moment kidaichuu irukadhu
Enni ulla kalangalil aangal veetu vellaigalaiyum samaiyalaiyum kulanthai valarppaiyum saevargal enni ulla kalangalil aanathikkam. Palikadhu villages ellanna penngal thirumanam saeyamal thaniyagha niraiya varudangal vanthu kattuvangal
@@lindamary1647nenga last ah sonna visayam vena nadakalam😂😂😂.first ah sona visayam la nadaka chance eh ila😂😂😂
@@ravivarman7913 chance erukku separate families joint families worsts in mosts of the villages in the uneducated families
இவ்வளவு செய்யறதுக்கு பதிலா, குழந்தையை அவங்க கிட்ட இருந்து வாங்கியிருந்தா, நன்றாக இருக்கும்
This video is actually true. Every small thing matters..and caring should be there 😊😊
Ennoda husbandum ippadidha,🥰,i love my husband
I'm also lucky, my husband is God given wonderful gift to me❤
Congrats sis👏👏
@@vasanthibabu5824 tq so much sis😊
Congratulations 🎉
Appa kooda baby kaila vanganum arivu illa.yennomo pongapa. Ithuku heart potukitu
ஆக மொத்தம் பசங்க வாழ கூடாது இந்த நவீன உலகத்தில் அறிவு கெட்டவர்களா?
போங்க போயி independent எடுத்து வீடியோ போட்டு செத்து போய்டுங்க
மனித இனம் ஒழிவதே நல்லது
Pappa va kayil vangiyirundal inda video suit agathu nice video
Namba oorla reel kum real lukum difference teriyama thiriuthuga neraiya... avanga vedios like varanumnu manikanakka plan panni editing panni poduranga itha pathuttu aha ohoo nu pugala vendiathu... eppathan thirunthuvangalo... kadavul than I Avangala thiruthanum...
I thought the same. And people are are appreciating this sick behaviour.
That boy- Script apdithanma write paniruku..😂😂😂😂na ena seiven
அக்கா உங்களுக்கு முடி அழக இருக்கு 😘😘
Pakavea sema ya iruku ithu Pola life full ah irunga
Aamam
Love is simple
Life is simpler to just show compassion to everyone around u
See it’s so simple to understand other person do what is needed
EGO argues & loves to FIGHT with everyone
but Never does what is needed….
Life is too short
No use Fighting here , it’s your Loss
SMART people enjoy the LOVE in Silence
😂💗🧘♀️
really Waiting for your videos daily loved your understanding and smile in both of you love u both Anna Anni❤️❤️❤️
♥️🙏🏼
@@madhuvignu yruruir9rut7
Yo😢😢
நானும் குழந்தையை வச்சுக்கிட்டு முடியே பராமரித்து இருக்கேன் எனக்கு அடர்த்தி அதிகம் நீளம் இதோடு கொஞ்சம் கம்மியா இருக்கும் காலைல தலை வாஷ் பண்ணுனா ஈவினிங் எண்ணெய் வைத்து தலை சீவி ரிப்பன் வைத்து கட்டிடுவேன் எனக்கு முடி ரொம்ப புடிக்கும் ஊருக்கு போனால் என்ன எண்ணெய் போடுறேன்னு கேப்பாங்க முடி இருக்கிறது கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் வெளில போகும்போது நிறைய பேர் நம்மகிட்ட சொல்லுவாங்க உங்க முடியை நல்லா இருக்குன்னு அது நம்மளுக்கு சந்தோசமா இருக்கும் ஆனால் மெயின்டைன் பண்ணா ரொம்ப கஷ்டம் குழந்தையை வைத்துக்கொண்டு
குழந்தை வந்த பிறகு எதையுமே மெயின்டைன் பண்ண முடியாது ரொம்ப கஷ்ட ம்
Beautiful couple stay blessed 🤝🤝
Wowwwww longggg hairrrr 😍😍😍😍😍❤❤❤❤❤❤
beautiful family God bless you
Epdi hair maintain pandringhe really super akka👏
Lovely couple👫👫
இப்படி ஏதாவது அடிக்கடி செஞ்சி தான் வாழ்கையை லென்த்தா ஓட்டனும் இல்லன்னா போரடிக்கும் ❤
Wow super sister ❤️❤️❤️❤️❤️❤️
Beautiful video 👍
My husband always does it
So cute baby and cute hussy lucky mom my hussy also like him
Super family ❤
Wow wow❤🎉
Ye acchi harkat h
தம்பி மனைவியையும் குழந்தையையும் நல்லா பார்த்துகனும் புரியுதா.
Cute brother,paakkave alaga irukku
அந்த குழந்தைய husband வாங்கிகிட்டா அவரு பண்ண 2 உதவியும் அவங்களே செஞ்சுப்பங்கள் 😅 இத நாம சொன்னா ஒருத்தரும் ஒத்துக்க மாட்டங்க 😂
Simple things will make us feel better
Long hair tips kudunga sis please 😊😊
Husband eppadi tha irruganum... Super....
Lovable Hair❤
Real ah nea hair ra namba mudiyala... Cutee ❤
Cute couple
அழகானபொண்ணு அருமையான நீண்ட கூந்தல்.பாரம்பரிய நம் பட்டுப்புடவை கணவனோடு குழந்தை நல்ல தாய்மை.வாழ்க. நீண்ட ஜடைபின்னல் போட்டு செண்டுபோல மல்லிகை பூ வைத்தால் நம் குலப்பெருமை மேலோங்கும்
God bless bless bless you guys abundantly in the name of Jesus.
sago neenga renduperum epavum yaarukagavum piryama santhoshamayirukanm vazhhukal
All credits goes to the beautician for the hair extensions 🤣😄😂
😂😂
எவ்ளோ முடி..... Maintain பண்றது கஷ்டமா இருக்குமே குழந்தை ய பார்த்துகிட்டு.... 👍🏻👍🏻👍🏻
Depends upon genes and water of area only hair grows
Yerumpukku" sora vachava unpera naaravachu taaley" Avala" santhaanam timing Vasanam super 💯👌😄😁😃
love u sister u r so lucky
So cute couples ❤❤❤❤❤
சூப்பர் கணவர்.
நம்மவர் கமல் மாதிரி ஹீரோ, வசூலராஜா ஸ்னேஹா மாதிரி ஹீரோயின் !!
சூப்பர் ஜோடியாக
இருக்கீங்க!!
God bless them.
🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு நீளமான முடி ரொம்ப புடிக்கும். என் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் இப்படி தான் இருக்கும். ❤❤❤❤❤❤❤
Hare care tips please 🙏🏻
My husband when ever we go out he took the baby and let me enjoy the tour.😊😊
👌...
Awesome Cute 💕 Love Bond
நீண்ட முடி அழகா இருக்கு அவ்வர் அன்பும் அழகுதான் இது ரெண்டும் இல்லாதவுங்க என்ன பன்னுறது
செம்ம ❤
Aaa cute boy❤❤❤
Oh kuzhanthai வச்சிருந்தா இதெல்லாம் செஞ்சா understanding aa என்னட உலகம்
இத பார்த்த எத்தன 90s kids இப்படி நமக்கும்நடக்காதானு யோசிச்சிருப்பாங்களோ
Very good caring super where po Anna that's miss u
Life long happy a erukanum God bless you
Amazing super hats of to you
Eruntha naalu mudiu ye paiye pichu yeduthutta ur great sister
Beautiful family super. God bless you.
லட்சத்தில் ஒருவன் ❤
Just carry the baby . More understanding 😊
Legends: watching how this hair is too long..
And how she maintenaing
So cute ❤
❤️
Omg she’s rapunzel with her long hair
i just saw dulquer and amaal's video
Ipdi irundha nalla irukum but elarukum ipdi kedaikamatanga life is all about adjustment
How sweet❤❤❤
Ithalem enga apavea enga ammavuku panuvaru da.. ana ellam konja naal than.. ego nu onu konja varusam kazhichi varum athu vantha kudumbam setharidum
Ippadi neenda koonthal manaivi kidaikka koduthu vaichurukkanum nalla jodi porutham super 🎉❤❤❤❤🎉
Caring and loving husband
Spr anna namme wife namakku amma tha
❤️❤️
Really caring before camera
Your hair is super long 😯 can you share your hair care tips 😢
He have to carry that baby instead of watching sell that is the real understanding
My husband only carry the baby. This is not under standing. This is called dominant society. 😢
என்ன ஒரு அழகு❤❤❤
பார்க்க ரொம்ப அழகா இருக்கு ❤
Your Lucky sister 👍👍👍👍
Lovely couples❤❤❤❤❤