மன வேதனையில் கவலையில் இருப்பவர்கள் இதை அவசியம் கேளுங்கள் கண்கள் ஈரமாகிவிடும் ┇Abdul Basith Bukhari┇

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 668

  • @riyazahamed1869
    @riyazahamed1869 11 месяцев назад +59

    யா அல்லாஹ் எல்லோருடைய நோய் நொடியில் இருந்தும் பாதுகாப்பையாக

  • @Qyn_Hanu
    @Qyn_Hanu Год назад +116

    நிகரற்ற அன்புடையோனே..!!🤲 நீ வெறுக்கக் கூடியவற்றிலிருந்து எங்களை பாதுகாத்து விடு..😢
    மனநிம்மதியை தந்துவிடு..😊

  • @shariefbro321
    @shariefbro321 Год назад +28

    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன்

  • @ashiqsiddiq7888
    @ashiqsiddiq7888 Год назад +147

    யா அல்லாஹ் எல்லோருடைய வேதனையையும் லேசாக்குவாயாக ஆமீன்

  • @mohamedeshak8368
    @mohamedeshak8368 Год назад +38

    யாஅல்லாஹ் எனது கடன், கவலைகள் நீக்குவாயாக , மக்களின் கஷ்டத்தையும் நீக்குவாயாக ஆமீன் ,🤲🤲🤲🤲🤲

    • @waseefah9200
      @waseefah9200 Год назад +1

      யா அல்லாஹ் என்னுடைய மனக்கவலையும் கடனையும் லேசாக்குவாயாக

    • @1985sherkhan
      @1985sherkhan 5 месяцев назад

      Aamen aamen ya rabbul aalamin

  • @Sheikmohamed-d7k
    @Sheikmohamed-d7k Год назад +31

    யா அல்லாஹ் என் மகளை என்னுடைய சேர்த்து வை என் மனைவியும் சேர்த்து வை யா அல்லாஹ்

  • @ajiananthi2823
    @ajiananthi2823 9 месяцев назад +50

    யா அல்லாஹ்‌ இதில் குழந்தை பாக்கியம் கேட்போருக்கு குழந்தை பாக்கியம் கூடிய விரைவில் தந்துவிடு யா அல்லாஹ் ஆமின் ஆமின் ஆமின் 🤲🤲🤲

  • @SubiSubi-s9b
    @SubiSubi-s9b Год назад +101

    என் மகளுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைக்க எல்லோரும் துஆ செய்யுங்கள் ஆமீன்

  • @g.simtiaz5312
    @g.simtiaz5312 Год назад +3

    யா அல்லாஹ் எனக்கு பூர்ண உடல் நலத்தைக்கொடு

  • @nazerns6817
    @nazerns6817 7 дней назад +2

    உண்மையே 😭 எல்லாம் வல்ல இறைவனிடம் நான் என் பிரச்சினை சொல்லி ஆதரவும் உதவியும் கேட்காமல் போனதால் எனக்கு இறைவன் கொடுத்த அமானிதமான என் அன்பு மனைவியை இன்று இழந்து தனியாக அழுது நிற்கிறேன் 🤲🏻😭😭😭 .... சகோதர சகோதரிகளே என் அன்பு மனைவியின் மஹ்பிரத்திற்காக துஆ செய்வீர்களா 🤲🏻🤲🏻😭

  • @DhhxshEtyu
    @DhhxshEtyu Год назад +17

    யா அல்லா நம் இஸ்லாம் வளரட்டும் அல்ஹம்துலில்லாஹ்

  • @ChottaAnwarS
    @ChottaAnwarS Год назад +96

    யா அல்லாஹ் எனக்கு குழந்தை பாக்கியத்தை வழங்குவானாகா 😢😢😢 ஆமீன் 🤲🤲🤲

  • @kathijafathima7024
    @kathijafathima7024 Год назад +35

    என்னோடவேதனைகளை தீர்த்துகடன்களையும்தீர்த்து மன நிம்மதியோடு வாழவை யா அல்லாஹ்

  • @sabinabeevi442
    @sabinabeevi442 Год назад +2

    யா அல்லாஹ் எல்லாரை உம் பாதுகாப்பானாக ,

  • @meertajpeer5592
    @meertajpeer5592 Год назад +49

    யா அல்லாஹ் எல்லா கஷ்ட்டத்தில் இருந்தும் என்னை காப்பாற்று

  • @SherbuDeen-vg8nw
    @SherbuDeen-vg8nw Год назад +79

    யா அல்லாஹ் உன்னிடம கேட்கிறான் கடனில்லா வாழ்வை தருவாயாக

  • @Someone-px3tu
    @Someone-px3tu 11 месяцев назад +10

    En மகளுடைய திருமணத்தை நிறைவேற்றுவயாக 🤲🤲🤲 கடன் தொல்லையில் இருந்து பாதுகாப்பாயாக 🤲🤲

  • @afsalrashith1983
    @afsalrashith1983 Год назад +135

    எல்லா மக்களுடைய கஷ்டத்தையும்
    நீக்குவாயாக யாஅல்லாஹ்

  • @habibahabiba-u2y
    @habibahabiba-u2y Год назад +18

    யா அல்லாஹ் எனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள்வாயாக........

  • @sikkantharbathusa3304
    @sikkantharbathusa3304 Год назад +43

    யா‌ அல்லாஹ் மிகவும் மனக்கவலையில் இருக்கிறேன் .

    • @mubarakshai5302
      @mubarakshai5302 Год назад

      ஆமீன்

    • @KatherKhayal
      @KatherKhayal Год назад

      Aameen

    • @Farvesh-kr3gj
      @Farvesh-kr3gj Год назад +1

      யா அல்லாஹ் இவர் கவலைகளை நீக்குவாயாக, ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    • @Littleprincess-z3e
      @Littleprincess-z3e 7 месяцев назад

      Enakum serthu pirathigga plz 😢🥺

    • @mohamedaskar3328
      @mohamedaskar3328 3 месяца назад

      Indru idai ketutu naan migaum aludhen ya Allah neye podumanavan

  • @u1armelting739
    @u1armelting739 Год назад +24

    யா அல்லாஹ் என்னுடைய மனநிலையை மாற்றி அமைப்பாய்,🤲🤲🤲

  • @JARINAHUSSAN
    @JARINAHUSSAN 11 месяцев назад +15

    அல்லா எனக்கு குழந்தை பாக்கியம் தருவயா

  • @GAmeer-y1d
    @GAmeer-y1d 7 месяцев назад +4

    யா அல்லா என் மனைவீயையும். என் மகள்களையும் என்னீடம். சேர்துவை

  • @Rabu43507
    @Rabu43507 9 месяцев назад +4

    Ya allah na romba mankkasttathula irukka ya allha enakku nimmathiyai kodu ya allah❤😭😭😭😭

  • @SumanSumana-og5om
    @SumanSumana-og5om 3 месяца назад +2

    என் மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்து நீங்கி விட வேண்டும் 😢

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +81

    🤲🤲🤲🤲🤲🤲🤲 யாஅல்லாஹ் மனக்கவலையில் இருந்து எங்கள் அனைவரையும் பாதுகாத்திடு

  • @Nisha123-d1p
    @Nisha123-d1p 5 дней назад

    நீங்கள் செல்வது எல்லாம் உன்மை மவுத்தை எதிர் பாற்குறேன் இறைவா🤲🤲😭😭

  • @MohamedShaathirdc1999
    @MohamedShaathirdc1999 21 день назад +1

    Subahanallah 😢
    alhamdulillah 😢
    Allah is greatest.

  • @rasulkwt2563
    @rasulkwt2563 Год назад +87

    எல்லா கஷ்டம் கஷ்டங்களிலிருந்து பாவத்திலிருந்தும் அனைத்து தேவைகளும் நிறைவேற்ற அல்லாஹ்

  • @KatherKhayal
    @KatherKhayal Год назад +12

    யா அல்லாஹ் எனக்கு இந்த மன வழியில் இருந்து ஷிஃபா

  • @habibrahman9819
    @habibrahman9819 Год назад +18

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்) மிகவும் அருமையான பதிவு அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக

  • @Junaidmufida0824
    @Junaidmufida0824 Год назад +53

    நான் மிகவும் மனக்கவலையில் இருக்கிறேன்.

  • @HipHopTamizhaGaming
    @HipHopTamizhaGaming Год назад +33

    🎉❤😂 அல்ஹம்துலில்லாஹ் நிச்சயமாக இறைவன் என் பிரச்னை இருந்து காப்பாற்றுவார்

  • @Nisha-cm2qk
    @Nisha-cm2qk Год назад +453

    யா அல்லாஹ் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடு😢😢

  • @Kumar-ij5yt
    @Kumar-ij5yt 2 месяца назад

    யா அல்லா யா அல்லாஹ் உலக துன்பங்களில் இருந்து உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றுவாயாக

  • @Ameenameen-z1k
    @Ameenameen-z1k Год назад +4

    சுபானல்லாஹ் சுபானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் யா அல்லாஹ் அருள் புரிவாயாக ஆமென் ஆமென் ஆமென்

  • @_Madurai_AtoZ_Special
    @_Madurai_AtoZ_Special Год назад +11

    Assalamualaikum mana amaithiyayum porumaiyayum ennakku thantharulvanaga ameen ameen yarappal aalameen

  • @MohammedAsayim
    @MohammedAsayim Год назад +10

    யா அல்லாஹ் 🤲 எனது காவேலேயை நீக்கி விடு

  • @Hamil-h9l
    @Hamil-h9l 2 месяца назад +1

    Yallah na aasappatavana enkitte thirumba tha 😢😢😢 rabbe

  • @sabtharaliali8520
    @sabtharaliali8520 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபாரக்கத்துஹூ

  • @berockstar7785
    @berockstar7785 Год назад +28

    அஸ்ஸலாமு அலைக்கும்.. பாசித் சகோதரர்.என்னுடைய தந்தைக்கு கேன்சர். நான்காம் நிலை.😢😢.உலகில் உள்ள மருத்துவர்கள் கை விட்டு விட்டு விட்டார்கள். ஆனால் என்னுடைய ரப்பின் மீது நம்பிக்கை உள்ளது.என்னுடைய தந்தை விரைவில் குணமடைய துவா செய்யுங்கள். 😢😢😢

    • @ParicookingPA
      @ParicookingPA Год назад

      கண்டிப்பாக அல்லாஹ்விடம் துவா கேட்காதீர்கள் நடக்காது

    • @Heartlessangel-hh7be
      @Heartlessangel-hh7be Год назад

      @@ParicookingPAye ipdi solringa? Allah kitta kelunga kandipa kidaikum
      Insha allah❤️

    • @jz5124
      @jz5124 Год назад

      @@ParicookingPA nee yaruya enge religion kulle varrethuku... I guess u r not a muslim

    • @nisharparveennisharparveen637
      @nisharparveennisharparveen637 11 месяцев назад

      Nichayam Allah ungalai Kai vida maatan allahuvai nambinor endraikum kaivida pada maatargal

  • @khajaasiya5555
    @khajaasiya5555 5 месяцев назад +1

    யா அல்லாஹ் என்னுடைய மன கஷ்டத்தை நிகுவா யாக

  • @Rafaya639
    @Rafaya639 Год назад +7

    Ya allah!!ya rahmanea!!ya rabbea!!!en kanavar en aayul muluvathum enkoodavea iruka uthavi sei allah 🤲🤲

  • @abdulrahuman4571
    @abdulrahuman4571 Год назад +87

    அழுகிறேன் நான் 🕋🤲

  • @pmarafath4680
    @pmarafath4680 Год назад +14

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

  • @anasyas-om1wd
    @anasyas-om1wd 22 дня назад

    Yallah engalai mana kavalaiyil irundhu padhugappayaga aameen 🤲🤲🤲🤲🤲

  • @abdullahryz3805
    @abdullahryz3805 3 месяца назад

    Ya allah en manasile ulla kavalaiye pokkidu ya allah en manasu rompa rompa kasda paduthu en pirachinaiye thirthidu allah

  • @JARINAHUSSAN
    @JARINAHUSSAN 11 месяцев назад +2

    நான் நாள்தோறும் அல்லாத வே நினைக்கிறேன் நான் அழுகிராது உனக்கு

  • @gulamhaja871
    @gulamhaja871 2 месяца назад

    அல்லாஹ்வை மட்டுமே நம்பிக்கை வைக்கின்றேன்.
    எங்கள் அனைத்து கவலைகளையும் நீக்கிவ்விடு

  • @FirojNishma
    @FirojNishma 2 месяца назад +1

    Amin Amin yarabilamin

    • @FirojNishma
      @FirojNishma 2 месяца назад

      Mauithu othanum athan uitaya artham solunga

  • @FaisalPulsar85-iq9jf
    @FaisalPulsar85-iq9jf 4 месяца назад

    யா அல்லாஹ் நீ மிகப் பெரியவன்

  • @MohammedRamees-t7g
    @MohammedRamees-t7g 10 месяцев назад

    கட்டங்களிலும் கவலைகளிலும் நோயிலிருந்தும் இருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!

  • @shafabricdesigns7392
    @shafabricdesigns7392 10 месяцев назад +2

    யா அல்லாஹ் எனது குழந்தை மௌத்தாகி விட்டது. அதிலிருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்தருள்வாய் ரஹ்மானே😭😭😭🤲🤲🤲🤲

  • @karthithilaga7517
    @karthithilaga7517 9 месяцев назад +1

    அல்லாஹ் வின் கருணை பெரியது. அல்லாஹ் கு அக்பர் 🙏🙏

  • @siddeekaYoosuff
    @siddeekaYoosuff Год назад +3

    Indha bayaan en kawalaihalukku marundhaai amaindhadhu... jazakumullahu khairan

  • @MBEditz-ge4yq
    @MBEditz-ge4yq 26 дней назад

    Ya Allah nee than da Allah kapathanum ❤ nee than Allah ellam kutupavan , torture erunthu kapathu da Allah❤ Rab allameen ya rabil alameen

  • @riyasahamed3689
    @riyasahamed3689 29 дней назад

    Allah erukan allah kai vida mattan aameen

  • @UmsalmaAbubaker
    @UmsalmaAbubaker Год назад +5

    Yaalla en pillegalukku nalla Iman idayath kidakkanum amiin

  • @ffireboy9676
    @ffireboy9676 Год назад +3

    என் நோயை குணம்மகுவயக யா அல்லாஹ்

  • @MohammedRilwan-qn3og
    @MohammedRilwan-qn3og Год назад +6

    Yaa Allah annudaya mankkawalii nekkividuu rahmanea😭😭😭🙌

  • @JaseelThasneem
    @JaseelThasneem Год назад +28

    எனக்கு மிகக்கொடிய வியாதியான several anxiety disorder என்ற நோயோடு கடந்த சில ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன் மருத்துவம் பார்த்தும் பலனில்லை எனக்கு இரு குழந்தைகள் வேறு உள்ளனர் நான் மரணித்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது யா அல்லாஹ் என்னைக் காப்பாற்று என் கணவருக்காக வும் என் குழந்தைகளுக்காகவும்🤲🤲🤲😭😭😭😭

    • @Muballigagallery
      @Muballigagallery Год назад +4

      Aameen

    • @Rahfi-y2m
      @Rahfi-y2m Год назад +8

      அல்லா காப்பாத்துவான் சகோதரி கவலைப்படாதீங்க̓

    • @ashiqsiddiq7888
      @ashiqsiddiq7888 Год назад +2

      Aameen

    • @ashiqsiddiq7888
      @ashiqsiddiq7888 Год назад +3

      Aameen

    • @JaseelThasneem
      @JaseelThasneem Год назад +1

      Thanks to all of you friends make dua for us 🥲

  • @mynameisi2610
    @mynameisi2610 Год назад +12

    யா அல்லாஹ் என் கணவருக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்குவாயாக

  • @MobinabanuMobinabanu-j8p
    @MobinabanuMobinabanu-j8p Год назад +2

    Ya Allah ellaraudiya halalana dhuvavai Aameen seiAameen

  • @HithayaBeevi
    @HithayaBeevi 3 месяца назад

    Ya allah manavaitanaiel erunthu ankalai patukapayaga🤲🤲🤲🤲🤲

  • @RajakumarRaj-f9b
    @RajakumarRaj-f9b 6 месяцев назад

    Ya Allah an manavi anodu serdu walanum ya Allah 🙏

  • @HIrfan-kp1hd
    @HIrfan-kp1hd 18 дней назад

    Insha allah kandippa tharuvan .Aameen

  • @fathimanihar6700
    @fathimanihar6700 Год назад +10

    அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன் இந்த இரண்டு வார்த்தைகளின் அர்த்தத்தை முழுமையாக மணமார உணர்ந்தாலே போதும். அல்லாஹ்வின் அன்பை அளவிட முடியாது என புரிந்துக் கொள்ள முடியும்.
    அல்லாஹு அக்பர்🥺🥺🥺
    அவனே அனைத்தும். கேட்டால் கொடுப்பான் ஆனால் எப்போது என்பது அவன் மட்டுமே அறிவான்.
    கேள் கேள் கேட்டுக்கொண்டே இரு..............

  • @SukitharanSuki
    @SukitharanSuki 22 дня назад

    Yaa allah en kavalaiyai pokkivitu

  • @sharusharu5581
    @sharusharu5581 Год назад +2

    யா அல்லாஹ் 🤲 எண்ட லைப் ல அபி என்கூடவே லைப் லோங் வரணும் 🤲😥 உதவி செய்ங்க யா அல்லாஹ் 😢

  • @MalriyaMalriya
    @MalriyaMalriya Год назад +1

    Ya alla en dhuwakalai kabul sai en rahmane en kadan prachchanai niki waipyaaha en rabbu ameen

  • @sultanta7997
    @sultanta7997 Год назад +3

    ❤லாயிலாஹ இல்லல்லாஹு அந்த சுபஹானி இன்னிகுன்தும் மின்னல்
    லஆலஇமஈன்🤲

  • @FarooqFarooq-e2r
    @FarooqFarooq-e2r 10 месяцев назад +1

    supahnalla Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar inshallah Ameen Ameen ya rabbil alamin alhamdulillah Allah Hu Akbar Allah Hu Akbar ameen Ameen

  • @rayyanlamisah2190
    @rayyanlamisah2190 Год назад +3

    Yaa allah engalai manakkavalayil irunthu neekki vitu allah

  • @SheikAlavutheen-hw3py
    @SheikAlavutheen-hw3py Год назад +9

    Ameen Ameen Ameen Ameen Ameen

  • @koolhooho5439
    @koolhooho5439 29 дней назад

    Yaallah.anadunoyai..kunappaduyhuwayaha..ameen..🤲🤲🇸🇦

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 16 дней назад

    Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah subhanallah subhanallah

  • @FarsanaRahim-hs1tl
    @FarsanaRahim-hs1tl 7 месяцев назад +1

    V salam alhamduleillah

  • @user-xq8ge7alifathima
    @user-xq8ge7alifathima Год назад

    Assallamu alaikum thuva panuga sorkkathayum tharuvayaha Ameen Ameen Ameen ya rabil alameen ❤❤❤❤❤❤❤

  • @azeemnafla2372
    @azeemnafla2372 Год назад +1

    Ya Allah aneivarenathu kashteggaleium nekkuvayah alluheran 😂😂😂😂🤲🤲🤲🤲🤲 en kasteggal kavellaihal aneivarenathu kashteggaleium pokkiru ya rahumane 🤲 🤲 🤲 🤲 🤲

  • @movlanoor8042
    @movlanoor8042 7 месяцев назад +4

    யா அல்லா எனக்கு ஒரு பெண் குழந்தையை பாக்கியத்தை தருவாயாக.

  • @azeemnafla2372
    @azeemnafla2372 Год назад +1

    Ya Allah enta valke ya nalla padiya serrakki tha ya rahumane🤲🤲🤲🤲🤲🤲

  • @AkkimSydeakkim-z7l
    @AkkimSydeakkim-z7l Месяц назад

    யா அல்லாஹ் என் கஷ்ட தைய் நிக்கிவை டா,,,,

  • @AmanullhAmanullh-j9z
    @AmanullhAmanullh-j9z 3 месяца назад

    எங்களது பிள்ளைகளையும் மனைவிமார்களையும் நெல்லை ஈமானின் பக்கம் திரும்ப கிருபை செய்ய ரஹ்மானே அல்லாஹ்

  • @thasbikabegam1154
    @thasbikabegam1154 6 месяцев назад

    Yaa allah anarvarudaiya dua vai yum yerpaayaaga Ya rabbe enaku nimmathiyai tharuvaayagaa rahmaane ameen🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @Ryanvlogs143_w9
    @Ryanvlogs143_w9 Год назад

    Yaa allah unnai thavira vera yaarum ennudaya kashtathai theerkamudiyaathu udavi sei rabbey

  • @meeraadbulla9368
    @meeraadbulla9368 Год назад +3

    Allah akbar allahu akbar help me Allah aameen ya rabbil alamin

  • @MohmedFayaz-x2f
    @MohmedFayaz-x2f Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மதுல்லாஹி தலா வா பரகாத்துஹ் சகோதரனோ எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அல்லாஹ் விடம் தூவா செய்யுங்கள்😢😢😢😢😢😢😢😢

    • @AmanullhAmanullh-j9z
      @AmanullhAmanullh-j9z 3 месяца назад

      வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்களுக்கு இன்ஷா அல்லா அல்லா கூடிய சீக்கிரம் அருள் புரிவானாக

  • @Ajmal-8911
    @Ajmal-8911 Год назад +3

    யா அல்லாஹ்

  • @sabiyamaharaju8462
    @sabiyamaharaju8462 3 месяца назад

    Enakku Rompa kastamaerukku sari seivayaga amin 😢😢

  • @A.md.yousuff
    @A.md.yousuff 4 месяца назад

    Yalla yanukku kugandai bakkiyam kudu Allha aameen

  • @sameersamee9212
    @sameersamee9212 10 месяцев назад

    Allah yenaku mananimmadhiyai kudu,yen kudumbathil sandhosathai kudu ,yen kulandhaigalai shalihana kulandhaigalai valaravai ya allah

  • @nizamudeentup9893
    @nizamudeentup9893 11 дней назад

    Subanallha

  • @AresthBarves
    @AresthBarves 10 месяцев назад +1

    Allah Akbar 🤲☝️

  • @jouharahbevimohdshariff1585
    @jouharahbevimohdshariff1585 Год назад +21

    My name jouharah from Malaysia everyday i listen your speech Subhanallah i change my i pray and dua

  • @hajirabanu3899
    @hajirabanu3899 Год назад +6

    Ya Allah i am facilitating students guide me in right and give good education to my students and my kids too

  • @mohamedmydeen9840
    @mohamedmydeen9840 Год назад +5

    Ennudaiya manakavalai neenga anaivarum dua seiyungal nanbargalae insha allah allah nam anaivarin kashtathaiyum neenkuvanaaga aameen❤

  • @jasnajasana1214
    @jasnajasana1214 Год назад +1

    Ya allah ellarkum nallathae vsraseyy

  • @nishagani7482
    @nishagani7482 Год назад +1

    ஆமீன் ஆமீன் 😢

  • @AmmuAmmu-xl5dz
    @AmmuAmmu-xl5dz Год назад +9

    Yalla rabye ne mattum than yengalukku thunai allllllaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

    • @kajashareef4167
      @kajashareef4167 Год назад

      Ya allah, nee mattumdhan engalukku thunai ya allah.

  • @hasinasultan2433
    @hasinasultan2433 Год назад

    Salam Bro 🤲Alhamdulillah 🤲Ameen 🤲thanks