ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ ஆண் : மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ , DD
Super bro and Karaoke and music and lyrics display pannathu super timing correct irunthichi super karaoke🎤
#3Starsentertainers
ஆண் : வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ உன்னாலே
பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால்
என்ன உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
ஆண் : வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ
ஆண் : மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ உன்னைக்
கண்டவரை கண் கலங்க நிற்க
வைக்கும் தீ பெண்ணே என்னடி
உண்மை சொல்லடி ஒரு
புன்னகையில் பெண்ணினமே
கோபபட்டதென்னடி தேவதை
வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான்
காண்கிறேன் உன்னாலே பல
ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே
ஆண் : எங்கள் மனதை
கொள்ளை அடித்தாய் இந்த
தந்திரமும் மந்திரமும் எங்கு
சென்று படித்தாய் விழி அசைவில்
வலை விரித்தாய் உன்னை
பல்லக்கினில் தூக்கி செல்ல
கட்டளைகள் விதித்தாய் உன்
விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிறேன்
நானடி என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ
ஆண் : வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ
, DD
1:10 the pain begins
After I perform well I will like this song😇
Male : Mmhmmmmhmmhmmhmmmm…..lalalalalala…
Male : Venmegam pennaga uruvaanatho
Inneram ennai paarthu vilaiyaadutho
Unnalae pala gnaabagham
En munnae vanthaaduthae
Oru nenjam thindaduthae
Vaarthai oru vaarthai sonnal enna
Paarvai oru paarvai paarthaal enna
Unnalae pala gynaabagham
En munnae vanthaaduthae
Oru nenjam thindaduthae
Male : Venmegam pennaga uruvaanatho
Inneram ennai paarthu villaiyaadutho
Male : Manjal veyil nee minnal oli nee
Unnai kandavarai kann kalanga nirka vaikkum thee
Pennae yennadi unmai solladi
Oru punnagaiyil penninamae kopa pattathennadi
Devathai vaalvathu veedu illai koyil
Kadavulin kaal thadam paarkiren
Ondraa irendaa un azhagai paada
Kan moodi oru oram naan saaigiren
Kanneeril aanandham naan kaangiren
Unnalae pala gynaabagham en munnae vanthaaduthae
Oru nenjam thindaduthae
Male : Engal manathai kollai adithaai
Intha thanthiramum manthiramum yengu sendru padithaai
Vizhiasaivil valai virithaai
Unnai pallakinil thookki sella kattalaigal vithithaai
Un viral pidithidum varam ondru kidaikka
Uyirudan vaalgiren naan adi
En kaadhalum en aagumo
Un paathathil mann aagumo..ooo
Male : Venmegam pennaga uruvaanatho
Inneram ennai paarthu vilaiyaadutho.
Vera level bro 💫 keep it up
#3Starsentertainers
Super bro❤️🌹🌹🌹🌹❤️❤️
#3Starsentertainers
Venmegham Pennagha Uruvaanatho,
En Neram Ennai Paarthu Villaiyaadutho
Unnalae Pala Gnaabagham,
En Munne Vanthaaduthae,
Oru Nenjam Thindaduthae
Vaarthai Oru Vaarthai Sonnal Enna?
Paarvai Oru Paarvai Paarthaal Enna?
Unnalae Pala Gnaabagham,
En Munne Vanthaaduthae,
Oru Nenjam Thindaduthae
(Venmegham Pennagha Uruvaanatho.
EN NERAM ENNAI PAARTHU VILLAIYAADUTHO)
Manjal Veyil Nee, Minnal Oli Nee,
Unnai Kandavarai Kann
Kalangha Nirkka Vaikkum Thee
Penne Yennadi? Unmai Solladi
Oru Punnaghaiyil Penniname
Kopa Paddathennadi?
Devathai Vaalvathu Veedu Illai Koyil,
Kadavulin Kaal Thadam Paarkiraen
Ondraai Irendaai Un Azhagai Paada
Kan Moodi Oru Oram Naan Saaikiraen
Kanneeril Aanantham Naan Kaankiraen
Unnalae Pala Gnaabagham,
En Munne Vanthaaduthae,
Oru Nenjam Thindaduthae
Enghal Manathai Kollai Adithaai
Intha Thanthiramum Manthiramum
Yengu Šendru Padithaai?
Vizhivasavil Valai Virithaai,
Unnai Pallakinil Thukki
Šella Kaddalaikal Vithithaai
Un Viral Pidithidum
Varam Ondu Kidaikka..
Uyirudan Vaalkiraen Naan Adi
Èn Kaathalum Èn Aagumø
Un Paathathil Mann Aagumø
(Venmegham Pennagha Uruvaanathø..)
I going to sing in clg for fare will day
Super super
Nice clarity
Bro Raja Raja cholan karaoke upload pannunka
nice bro
Bro venpaji Megan yenbena from kanden kadhai song upload pannu ga bro
Soopr 🥰👌🏻
I Love song
😊
Semma feel
Superb 👌
Yaar intha devathai song
Super
Bro ...pls post Sol pechu kekatha sundariye song I need this song sing in cldge
send me the song link
@@MohamedHafizmusic ruclips.net/video/f1ARu5W9PEs/видео.html
@@MohamedHafizmusic awww thank...you so...much...
😍😍😍
If you able kindly post audio
Well done buddy
Full English track plz