சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை? நீ இல்லையே சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை? நீ இல்லையே மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே அதை பற்ற வைத்ததுன் கண்ணே என் வாழ்க்கை என்னும் காட்டை எறித்து குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா? சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை? நீ இல்லையே காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன் கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே வெள்ளை சிரிப்புகள் உன் தவறா? அதில் கொள்ளை போனது என் தவறா? பிரிந்து சென்றது உன் தவறா? நான் புரிந்து கொண்டது என் தவறா? ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா? நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன் எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய் கண்கள் மூடிய புத்தர் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் தயக்கம் என்பதே சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காது என்றாய்? கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா? Translate to English
It's sooooo useful
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை?
நீ இல்லையே
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை?
நீ இல்லையே
மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எறித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை?
நீ இல்லையே
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்?
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
Translate to English
மிக மிக சிறப்பு 💫💫💫
Nice❤
Sema❤❤
Bro timing podunga bro when stanza are start
tamil2lyrics header logo image
Vairamuthu
Sakkarai Nilave Song Lyrics
in Youth
Englishதமிழ்
பாடகா் : ஹாிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளா் : மணி சா்மா
ஆண் : { சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே } (2)
ஆண் : மனம் பச்சை தண்ணி
தான் பெண்ணே அதை பற்ற
வைத்தது உன் கண்ணே என்
வாழ்க்கை என்னும் காட்டை
எாித்து குளிா் காய்ந்தாய்
கொடுமை பெண்ணே கவிதை
பாடின கண்கள் காதல் பேசின
கைகள் கடைசியில் எல்லாம்
பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
ஆண் : சக்கரை நிலவே பெண்
நிலவே காணும் போதே
கரைந்தாயே நிம்மதி இல்லை
ஏன் இல்லை நீ இல்லையே
ஆண் : ………………………………….
காதல் என்ற ஒன்று அது
கடவுள் போல உணரத்தானே
முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை
போல வாயை மூடி அழுமே சொல்ல
வாா்த்தை இல்லை
ஆண் : அன்பே உன் புன்னகை
எல்லாம் அடி நெஞ்சில்
சேமித்தேன் கண்ணே உன்
புன்னகை எல்லாம் கண்ணீராய்
உருகியதேன் வெள்ளை சிாிப்புகள்
உன் தவறா அதில் கொள்ளை
போனது என் தவறா பிாிந்து சென்றது
உன் தவறா நான் புாிந்து கொண்டது
என் தவறா ஆண் கண்ணீா் பருகும்
பெண்ணின் இதயம் சதையல்ல
கல்லின் சுவரா
ஆண் : கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள் கடைசியில்
எல்லாம் பொய்கள் என் பிஞ்சு
நெஞ்சு தாங்குமா
ஆண் : நவம்பா் மாத
மழையில் நான் நனைவேன்
என்றேன் எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய் மொட்டை
மாடி நிலவில் நான் குளிப்பேன்
என்றேன் எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்
ஆண் : சுகமான குரல் யாா்
என்றால் சுசீலாவின் குரல்
என்றேன் எனக்கும் அந்த
குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய் கண்கள்
மூடிய புத்தா் சிலை என் கனவில்
வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான்
பிடிக்கும் என்றாய் அடி உனக்கும்
உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை
ஏன் பிடிக்காதென்றாய்
tamil chat room
Other Songs from Youth Album
Aal Thotta Boopathy Song Lyrics
Aal Thotta Boopathy Song Lyrics
Sakiyae Sakiyae Song Lyrics
Sakiyae Sakiyae Song Lyrics
Santhosam Santhosam Song Lyrics
Santhosam Santhosam Song Lyrics
Added by
Shanthi
SHARE
ADVERTISEMENT
Pottu Vacha Ponnukkaga
Pottu Vacha Ponnukkaga Song Lyrics
Oh Azhagu Nilavu
Oh Alagu Nilavu Song Lyrics
Aaththa Mangathaa
Aatha Mangatha Song Lyrics
Minnadhi Minnal
Minnaadhi Minnal Song Lyrics
Ilayaraja
Manathinil Puthiya Aruvi Song Lyrics
oh baby
Oh Baby Oh Baby Song Lyrics
Maadi Veettu Mynar
Maadi Veettu Mynar Song Lyrics
jodi nilave
Jodi Nilave Song lyrics
oru nanban irundhal
Oru Nanban Irundhal Song Lyrics
puluthi
Pandi Nattu Kodiyin Mela Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact