சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே அதை பற்ற வைத்ததுன் கண்ணே என் வாழ்க்கை என்னும் காட்டை எறித்து குளிர் காய்ந்தாய் கொடுமை😢😢 பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் ❤ பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா? சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே ஓ... தன நனா... ஹ. தன நனா... ஹ. ஹ... ஹ... நன நனா... ஹ... நன நனா... காதல் ❤ என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன் கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே வெள்ளை சிரிப்புகள் உன் தவறா? அதில் கொள்ளை போனது என் தவறா? பிரிந்து சென்றது உன் தவறா? நான் புரிந்து கொண்டது என் தவறா? ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா கவிதை பாடின கண்கள் காதல் ❤ பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் சுகமான குரல் யார்? என்றால் சுசீலாவின் குரல் என்றேன் எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய் கண்கள் மூடிய புத்தர் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் தயக்கம் என்பதே சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காது என்றாய்? கவிதை பாடின கண்கள் காதல் ❤ பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
harish raghavendra voice, lyrics by vairamuthu , the charisma of vijay made this one of the best of best vijay songs ,,, my all time favourite list song.
any film director watching this especially sachien padam director mr john mahendran n vincent selva reach our vijay na with good romcom story we need this type of vijay look , getup hairstyle ippoyum avare apadiyethaan irupaar please bring back the charming vijay na n manisharma sir please comeback to tamil industry 🥰🥰🥰🥰 intha padam and song ippoyum oru feel thaan
அன்றும் இன்றும் என்றும் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் ❤❤❤❤
super song
@@keerthanakeerthana.u7396 நன்றி
Im 🖐️😢😊
@@vijay-kn3eu thanks
Hi
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை
ஏன் இல்லை
நீ இல்லையே
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை
ஏன் இல்லை
நீ இல்லையே
மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எறித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை😢😢 பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் ❤ பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை
ஏன் இல்லை
நீ இல்லையே
ஓ...
தன நனா...
ஹ.
தன நனா...
ஹ. ஹ... ஹ...
நன நனா...
ஹ...
நன நனா...
காதல் ❤ என்ற ஒன்று
அது கடவுள் போல
உணரத்தானே முடியும்
அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம்
ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே
சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம்
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம்
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா
கவிதை பாடின கண்கள்
காதல் ❤ பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
நவம்பர் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார்? என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்?
கவிதை பாடின கண்கள்
காதல் ❤ பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
சூப்பர் anna😊😮😮🎉❤ very good 😮 congratulations ❤
Vintage Vijay Vibes...😌🎧❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Manisharma sir music harish raghavendra sir voice and vairamuthu sir lyrics makes this song a bliss 😍😍😍😍😍😍
One of my all time favourite songs 😘😘😘😘😘
2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤
2024la indha song kekaravagha ❤ podugha
Ayngaran😫 Finally sakarai nilavae 4K ❤️ OMG CAN'T BELIEVEEEEE
நான் தல ரசிகன் எனக்கு இந்த பாட்டு புடிக்கும் 💥😍
*இன்னும் 2️⃣4️⃣3️⃣ நாட்களில் பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அண்ணா*🥳
2023ல் எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும்...🫰🫰🫰🫰
Yenakum pudikum😊
✋✋✋❤🥰
Enakku romba pidikkum
மிகவும் இனிமையான பாடல்💐👌
This song always rules my heart 😍❤️
Litterly today i watched this movie 😍. vintage Vijay is just awesome 🤌✨
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை..... 💯😔😭😭😭😭
Vijay Annan ❤ love from Kerala kannur daily 100 time s paakuve.....yenna look anna
Male : { Sakkarai nilavae pen nilavae
Kaanum pothae karainthayae
Nimathi illai en illai nee.. illayae } (2)
Male : Manam pachai thannithan pennae
Athai pattravaithathu un kannae
En vaazhkai ennum kaattai erithu
Kulirkainthai kodumai pennae
Kavithai paadina kangal
Kadhal pesina kaigal
Kadaisiyil ellam poigal
En pinju nenju thaanguma
Male : Sakkarai nilavae pen nilavae
Kaanum pothae karainthayae
Nimathi illai en illai nee illayae
Male : Oooo thananana … hey thananana
Oooo ooo nanana …hey nanana
Kadhal endra ondru athu kadavul pola
Unarathanae mudiyum athil uruvam illai
Kaayam kanda idhayam oru kuzhanthai pola
Vaayai moodi azhumae solla varthai illai
Male : Anbae un punnagaiyellam adinenjil saemithen
Kannae un punnagaiyellam kaneerai urugiyathen
Vellai siripugal un thavara
Athil kollaiponathu en thavara
Pirinthu sendrathu un thavara
Naan purinthu kondathu en thavara
Aan kanneer parugum pennin idhayam
Sathaiyalla kallin suvara
Male : Kavithai paadina kangal kadhal pesina kaigal
Kadaisiyil ellam poigal en pinju nenju thaanguma
Male : November maatha mazhaiyil naan nanaiven endren
Enakum kooda nanaithal miga pidikkum endraai
Mottaimaadi nilavil naan kulipen endren
Enakum antha kuliyal miga pidikkum endraai
Male : Sugamana kural yaar endral susheela-vin kural endren
Enakum antha kuraliletho mayakam ena nee sonnai
Kangal moodiya budhar silai
En kanavil varuvathu pidikkum endren
Thayakam enbathae sirithumindri
Athu enakum enakum thaan pidikkumendraai
Adi unakum unakum ellam pidikka
Ennai yen pidikkaathendraai…😊
Uhc7v6r😂namaste 🎉ttxttf65
Music ~ Mani Sharma 🔥
Voice ~ Harish raghavendra 🔥
and Thalapathy dance
ellame 🔥
My childhood fav song...❤❤
Idhai vida alagaga kadhalin valiyai solla iyaladhu❤️✨
miga sariyaga kurinergal anna
harish raghavendra voice, lyrics by vairamuthu , the charisma of vijay made this one of the best of best vijay songs ,,, my all time favourite list song.
any film director watching this especially sachien padam director mr john mahendran n vincent selva reach our vijay na with good romcom story we need this type of vijay look , getup hairstyle ippoyum avare apadiyethaan irupaar please bring back the charming vijay na n manisharma sir please comeback to tamil industry 🥰🥰🥰🥰 intha padam and song ippoyum oru feel thaan
Anyone watch 2024?...♥️♥️♥️🥰🥰🥰
Me ✌
2024 mattum illa uyir ethanaa varudagal ulla varai ketpen. Feeling alone😢
Yes 🙌🏻 ❤
me
Yes bro Avisouly
😍😍😍so beautiful song and Thalapathy 🥺😘😘
Love painful song...❤️🥀
I love you Enn Uyir Thalapathy Vijay Anna ❤❤❤
Harish raghavendra sir vioce semma ❤❤
Yes😊
Thanks Ayngaran Team for this Nice Song ❤❤❤
Always Vijay Anna Fan's Assemble Here ❤
❤
❤
❤️
Good fight constantly and I don't Glhd6
Ghc
What a melodious song
Kadhal endra ondru athu kadavul polaa..
Unara thane mudiyum athil uruvam illai...
Kaayam konda idhayam oru kuzhanthai polaa..
Vaayai moodi azhuven solla varthai illai..
🥰my favorite line. Yarukkellam intha line pudikkum?
My favorite song 🥰
Vintage Vijay craze ❤️
All time favt💙
Nice and Favorite Song ❤❤❤
Thalapathy Vijay Mass Song ❤❤❤
All time favourite from Kerala ❤️
POWER SEMMA SEMMA SUPER
Beautiful song ❤❤
Ithuku than waiting 😍😍😍
THALAPATHY ❤️❤️❤️
All time favourite song❤
Vijay Anna so cute in this movie🥰
Most favorite song🎶❤️
now this song is a banger!!!
THALAPATHY
i love this song
All time my favourite song 🎧❤️❤️❤️
Mani Sharma 💎
2024 anyone la kekadhinga bro , ponnunga irukura varikum pasanga vandhute tha iruppom😢
காயம் கண்ட இதயம்
ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே
சொல்ல வார்தை இல்லை...
Super song 🎉🎉
2024 etha peru etha patta kekuren ga ❤❤
Music super❤
கல்லின் சுவர் 💘💔
Naa miga periya vijay fan
Semma feel songs
Love u vijay na ❤
Harish raghavendra was so popular as a singer. Theva lama nadika varenu kanama poitaar.
I love this song so so much....❤❤❤
Super 👌💯
1:18 line ❤❤❤❤
Vera level bro super ❤❤❤❤❤
உணக்கும் உணக்கூம் எல்லாம் புடிக்க என்னை ஏன் பிடிகாதென்றாய்💔💔💔💔😭😭😭
My favourite song ❤ Vicky Tamil ❤❤❤❤ love you too you nice song ❤
💝💝
All time favourite 😘❤
Kadasil yellam poigal 💔🥺
I'm big fan of Thalapathy Vijay Anna❤
தளபதி feel song
உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்? 🥺💔 lyrics
End of the era 2023
Who was playing this songs
Hit like
Super vijay
Super Ayngaran 🔥
Raining November near 😩🌧️☄️🥶
All time fav .song.
Vijay ❤
I lost myself in 1:40 ❤❤❤😍😍
I love this song so much ❤my all time favourite hero Vijay ❤🎉❤
Superanna...
My felling the special one memories this song 😒
Thank you for the song ayangaran ❤
Nan love failure agum poothu athigam kedaa song i love my song❤
Still one of my favourite song...💗🫰🏻
Heart broken 💔 song
Thalapathi ❤️❤️❤️
Harish Ragvendra melodies voice evergreen
😍😍😍
Happy Independence Day To all 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏❤❤❤❤
My favourite Song
Vijay anna ❤️❤️🔥❤️
Super song
💯 Super 💯
Vijay Anna😘😘😘😘😘😘😘
Best quality
Kayal ❤
2:30 ❤
Onai Pol oruvan ineme varamatan। U r the last hero of bramand। And the god of bramand ❤❤❤❤
Thalapathy❤✨😘💥🔥
I ❤love❤you❤so❤This❤year❤song❤
LEO LEO LEO
My favarat song
❤️❤️🥰