foundation marking | பில்லர் நிறுத்த மார்கிங் செய்தல் | quality check for column, foundation pit

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #foundation #marking

Комментарии • 213

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 месяца назад +2

    தங்கள் தகவல்கள் பார்க்க வீடுகட்ட ஆர்வம் மிகுகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 4 месяца назад +2

    நீங்கள் நேர்த்தியான முறையில் மட்டம் அளவு பாரத்து அடித்தளம் அமைப்பது சிறப்பானது.உங்களைப் போன்ற ஒருவர் எங்கள் பகுதியில் காணமுடியவில்லை என்று ஏங்குகிறேன்.

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 3 месяца назад +2

    பயனுள்ள தகவல்கள் வாழ்க வளமுடன் பல லட்சம் ஆண்டுகள் நன்றி இறைவா 🙏🎉

  • @kulothunganganesan622
    @kulothunganganesan622 3 года назад +24

    மூலமட்டம் பார்த்து வீடு கட்டுவது சிறந்த கட்டுமானத்தின் திறவுகோல். பாராட்டுக்கள்.

  • @noyalk4414
    @noyalk4414 3 года назад +2

    சார் சூப்பர் நன்றி

  • @gunasekarapandianpandian9988
    @gunasekarapandianpandian9988 2 года назад +6

    வணக்கம் 🕊️
    அருமையான பதிவு பதிந்தமைக்கு மிக்க நன்றி..✍🏻

  • @dhanasekarana6876
    @dhanasekarana6876 3 года назад +4

    Daily videos needed and thanks a lot bro you will teaching more engineers

  • @dhanasekarana6876
    @dhanasekarana6876 3 года назад +10

    Building joint panni construction panna ahh Enna Enna problem varum and atha eppadi solve panrathu bro so pls atha pathi videos podunga

  • @gnanadoss5618
    @gnanadoss5618 3 года назад +9

    Power of dedication, power of Involvement, and power of honesty, well done sir. gnanadoss pattabiram

  • @vijayrakshitrakshit2942
    @vijayrakshitrakshit2942 2 года назад +2

    Excellent work Anna god bless you such a wonderful dedication work lover 👏💐

  • @Gana_garani21
    @Gana_garani21 Год назад +2

    நானும் உங்களே போலவே site engineer யாக வேண்டும். நான் Completed Diploma Architecture. I have draftsman experience but I didn't know field work experience. After seen ur video's . I would like to like u as a supervisor.

  • @karthikmadasamy2357
    @karthikmadasamy2357 7 месяцев назад

    Super unga video anku usfulla iruthathu thank you anna

  • @saravananyogasri4947
    @saravananyogasri4947 3 года назад +3

    Sir, nice explanation about footing and post.

  • @delangovan1015
    @delangovan1015 2 года назад +3

    Super clarification sir.

  • @sankarmani9913
    @sankarmani9913 3 года назад +3

    Valuable information Anna thanku

  • @lovelove2473
    @lovelove2473 2 года назад +1

    Romba theliva solringa

  • @rlakshmay
    @rlakshmay Год назад +1

    Simply Superb!

  • @rameshakil3401
    @rameshakil3401 4 месяца назад +1

    Very nice video ❤

  • @Motovation..c5kg
    @Motovation..c5kg 2 месяца назад

    Your work Super sir ❤❤❤❤ mass

  • @noyalk4414
    @noyalk4414 3 года назад

    நல்ல தகவல் கொடுத்ததுக்கு நன்றி சார்

  • @kalaiv5880
    @kalaiv5880 2 года назад +1

    Well done sir All videos super explain sir

  • @umeshkanth9396
    @umeshkanth9396 2 года назад +2

    அருமை சகோ

  • @balasubramaniyanraja7182
    @balasubramaniyanraja7182 3 года назад +3

    Good explanation sir....🙏

  • @venkatesanv3539
    @venkatesanv3539 3 года назад +4

    வணக்கம். Mr. கண்ணன் முருகேசன் சார். உங்க பதிவுகள் எல்லாம் மிக அருமை. தொடரட்டும் உங்களது சேவை. சார், எனக்கு ஒரு doubt. புதிய building எல்லாம் கட்டி 2 வருடம் கூட ஆகல, ஆனால், எல்லாம் பகுதியிலும் சுவரில், மாடி படிக்கட்டுக்கள், கைப்பிடி என முழுவதும் CRACK ஆக உள்ளது, இந்த CRACK வராத மாதிரி இதெற்கு ஒரு நல்ல முடிவை சொல்லுங்க, சார். உதவியாய் இருக்கும். நன்றி 🙏

    • @mohamedibramsa8612
      @mohamedibramsa8612 3 года назад +1

      1.good sand properly.seive 2. Drinking water.for mortar mixing.and curing 3. Use 30.grade.pozzolana .cement 4.grade one mason 5.cement mortar mixing time seive.then water .put slowly or give filter arrangements such as paper lay. 5.good weather 6.proper curing .7.small area .what ever want one day human work.8.dont apply empty cement .if mortar fell down more .mason.wait at that time,. You do all these.you can minimise.the cracks.NO Body Responsible for cracks ..can. you show any house. Nothing cracks.in. the. World .. 9.mortar mixing .place is made by platform and covered by any roof. protect from direct.sun light. 10.cement and.sand.dry mixing.is going on three times thoroughly. 11.dont use sponch .do.old type method but.dont.use Mason.trowel for.pressing the plaster .use Rectangular steel plate patthar manyas then gently press. Horizontal or vertical it gives stone (patthar) strength .In UAE Nobody use sponch They give painting texture type. Sponch .Rotation.work is easy.work finished with.short time that is helpful for Mason.

    • @chellammals3058
      @chellammals3058 2 месяца назад

      கொஞ்சம் தமிழில் சொல்லியிருந்தால் புரிந்திருக்கும் அவரும் தமிழ்தானே கேள்வி கேட்டார்

  • @karthikeyan-kv7gw
    @karthikeyan-kv7gw Год назад +1

    அருமை சார்

  • @benedictsagayam
    @benedictsagayam 2 года назад +2

    ரொம்ப நன்றி சார்.

  • @johnycraze9029
    @johnycraze9029 2 года назад +1

    Very useful anna

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 2 года назад +2

    Super sir

  • @jenshi1881
    @jenshi1881 6 месяцев назад

    Super brother

  • @periyathambisampath
    @periyathambisampath Год назад +1

    Very qualified eng.

  • @epanneerselvam6124
    @epanneerselvam6124 Год назад

    Very good helpful videos. Really very nice and meaning full. My only suggesting please do the video shooting's with a Gimbal, so that without any shaking video shooting done.
    Really you are doing a wonderful job for the public. If you are from Chennai, I would have engaged you for my house construction
    .

  • @NaveenKumar-pc7jk
    @NaveenKumar-pc7jk 5 месяцев назад

    Nandri Ayya 🙏

  • @JAJA-bm7ms
    @JAJA-bm7ms 5 месяцев назад

    nice

  • @e.m.ganesan5549
    @e.m.ganesan5549 2 года назад +1

    அருமை

  • @thangammariappan8578
    @thangammariappan8578 Год назад +1

  • @thamaraiselvan5940
    @thamaraiselvan5940 3 года назад +4

    Intha concept ahh apadiyeh board la explain pannunga sir........

  • @KannanKannan-oi7jr
    @KannanKannan-oi7jr Год назад

    Ok work Super ஆழ்களிடம் கோபத்தோடு பேசதிர்கள் மீட்டர் பிடிக்கும்போது ?? ஆல் த பெஸ்ட்

  • @ManiGandan
    @ManiGandan 3 года назад +2

    Expected one.

  • @Motovation..c5kg
    @Motovation..c5kg 2 месяца назад

    Mass sir❤

  • @KATHIRINFRASTRUCTURE
    @KATHIRINFRASTRUCTURE Год назад +1

    Nice sir

  • @chithambarampillaisubraman2515

    Verygoodthambi

  • @manikandan6503
    @manikandan6503 2 года назад +1

    I am also using moment coupler or squsing coupler

  • @rasa7719
    @rasa7719 2 года назад +2

    Very good explanation sir

  • @entertainmentpurposes3336
    @entertainmentpurposes3336 3 года назад

    Super method

  • @rklandmark5953
    @rklandmark5953 Год назад +1

    🎉🎉

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 2 года назад +1

    Thank you sir

  • @naveenrajan537
    @naveenrajan537 3 года назад +2

    Excellent work and explanation sir.

  • @tamizhelevationworks
    @tamizhelevationworks Год назад

    My doubt clear sir

  • @Sureshjona
    @Sureshjona 3 года назад +1

    nice pro

  • @hajaali6238
    @hajaali6238 2 года назад +1

    Good jop sir

  • @venkatcivilworks754
    @venkatcivilworks754 2 года назад +1

    Nice anna

  • @constructionsviewlearning622
    @constructionsviewlearning622 3 года назад

    Nice job 👍

  • @soundaryasakthivel6160
    @soundaryasakthivel6160 Год назад +1

    Sirippu kulila jalli ku mela podra kalavai.. Sand and cement enna ratio??

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      1 பங்கு சிமெண்ட், 5 பங்கு மணல், 8 பங்கு ஜல்லி என்ற விகிதத்தில் நாங்கள் பயன்படுத்துகிறோம்

  • @praveenkanth9178
    @praveenkanth9178 3 года назад +1

    Sir Nan home work pokuthu floor 1 athurom Ena rod use panna column size Ena podalam

  • @svsdhanraj3650
    @svsdhanraj3650 3 года назад

    Super bro

  • @arockiamrock1641
    @arockiamrock1641 2 года назад

    sir wall vachutu pillar podalama ila pillar elupitu apram wall kattalama...yethu strong ah irukum ...?

  • @indian5757
    @indian5757 2 года назад +1

    sir 9* 10 bed room poodalama ithula eathachum vasthu problem irruka

  • @tharunprakash6508
    @tharunprakash6508 2 года назад

    Sir Steel la entha brand best ah and price affordable ah irukm

  • @oldlovemelody
    @oldlovemelody 2 года назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rafikmohamed8482
    @rafikmohamed8482 Год назад

    சார் வணக்கம் சார் வீடு ஒன்று மிகப் பெரிய கனவு சார். சார் நான் பொள்ளாச்சி 30 x 50 வடக்கு வாசல் சைட் சார். நீங்க அங்க வந்து வீடு கட்டி தருவீங்களா. 30 x 50 பிரேம்டு ஸ்டரச்சர் வீடு கட்ட 25 லட்சம் இருந்தால் கட்ட முடியுமா சார்.

  • @nithish.ff.gaming2908
    @nithish.ff.gaming2908 7 месяцев назад

    சார் நான் மேஸ்திரி. நான் இதற்கு முன்பு வரை லேபர் காண்ட்ராக்ட் முறையில் வேலை செய்து வந்தேன் இப்போது எனக்கு மொத்தமாக வீடு கட்டி முடித்து கொடுக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வருகிறது அதற்கு எவ்வாறு ரேட் பேசவேண்டும் தகவல் சொல்லுங்கள் சார்

  • @ragupathykaruppiah4450
    @ragupathykaruppiah4450 2 года назад

    தங்களது காணொலிக்கு முன் தற்பொழுது Sri homes ங்கிற வலைப்பதிவை பார்த்தேன்..
    1 1/2 ஜல்லியை சிமென்ட் மற்றும் மணலோடு கலவை செய்யாமல்..
    1 1/2 ஜல்லியை முதலில் கீழே பரப்பிவிட்டு பிறகு அதன் மேல் வெறும் கலவையை போடுகிறார்கள்..
    இம் மாதிரியான முறையற்ற வேலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்..இந்த அழகில் கருத்திடுவதற்கும் தடை வைத்துள்ளனர்..ஏற்கனவே பொறியாளர்கள் மீது நற்பெயரில்லை..இது மாதிரியான ஆட்களையெல்லாம் என்ன செய்வது..

  • @selvahomemaker6806
    @selvahomemaker6806 2 года назад

    3.5ft column depth ku one story than katta mudiyuma anna

  • @aryarangaraj4234
    @aryarangaraj4234 2 года назад

    Alredy vidu kettiruku epo pillar edukama epo pillar extra munadi erundu pillar edukanum 25 feet neelam 16 feet agalam pillar podalama eblo debth kuduta crct ha erukum sir rod size evlo varakum kuduakalam colum la etana 4 rod podumanada plz rply sir

  • @AkAk-bw8ie
    @AkAk-bw8ie 2 года назад

    Can we put compund wall columns also during this process.

  • @vhari2009
    @vhari2009 Месяц назад

    Diagonal Measurement 51'? 41' x 31' x 51'4.8" Bro

  • @gnaneswaranganesan1321
    @gnaneswaranganesan1321 2 года назад

    Bro....I'm also civil engineer.. as you said sand filling 6" not necessary...only2" enough.

  • @user-li7mv9cd2j
    @user-li7mv9cd2j Год назад

    Feet la right angle patkurathukku nenga mm or m la pudikkalam . Innum easy ha irukkum . Thappa nanikkathinga sorry

  • @anandhanramachandran2310
    @anandhanramachandran2310 2 года назад

    Pillar nirka vaikka pallam thondia podhu pallam muzhuvadhum thaneer niraindhu vittadhu.
    Motor vaithu thaneer eraitha pinnum, meendum arugil ulla veetil irundhu thaneer vandhu pallam niraindhu vidugiradhu.
    Enna seivadhu. Advice please sir..

  • @smartnjm6121
    @smartnjm6121 3 года назад +1

    Itha Enna building bro ivlo periya kuli potrukinga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      G+2 residential building.
      Earthwork excavation done as per structural drawing.

    • @smartnjm6121
      @smartnjm6121 3 года назад +1

      @@ErKannanMurugesan Tamil purira Mari sollungà bro

  • @danishfaraz9154
    @danishfaraz9154 3 года назад

    Ld is most greater than its normal .size.

  • @jeromstanlyj783
    @jeromstanlyj783 3 года назад +2

    Fst cmnt😎

  • @kuwaitwallpaper8354
    @kuwaitwallpaper8354 3 года назад +1

    Entha site total cost evalav sir

  • @lingeshraina3409
    @lingeshraina3409 3 года назад +1

    Column size comment pannuga sir

  • @rajamohammed426
    @rajamohammed426 10 месяцев назад

    Sir this site Home or apparment??

  • @gmfamily5597
    @gmfamily5597 2 года назад

    Sir ok but excavation work pannitta appuram eppadi depth ore level laa irukkunu therium ,,appadi irukkaruppa neenga 6" mark panna ore level laa oru oru kulikkum veriation irukkum illa sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      பிளின்த் பீம் அடிமட்டம் தான் tube level வைத்து level செய்ய வேண்டும்

  • @Angleinterior2810
    @Angleinterior2810 2 года назад

    Hello sir, neenga one site visit consultation ku evlo charge Pandringa naan chennai ambatore la oru site start panna poren

  • @bharathymugeshm9754
    @bharathymugeshm9754 2 года назад +1

    really well done sir

  • @thirug554
    @thirug554 Месяц назад

    Bro உங்க விலாசம் அனுப்பவும்

  • @dharsandharsan7827
    @dharsandharsan7827 2 года назад

    Hai bro 40 -30 mula matram vaitha. 50" 1inch varuthu bro why?

  • @sktimepass9989
    @sktimepass9989 2 года назад

    grid rod miss achu na enna pannuvega

  • @8kannan510
    @8kannan510 2 года назад

    அண்ணா 26/30 மேப் போட்டு குடுங்க

  • @VJ_Fit
    @VJ_Fit 2 года назад

    Sir oru piller poda eavalo selavagum

  • @jayjay141
    @jayjay141 3 года назад

    Sir please make the videos in english or hindi language Sir plasa🙏🙏🙏

  • @alaguvel3575
    @alaguvel3575 2 года назад

    Sir manal enna manal

  • @longdrivecyclingsakthi7051
    @longdrivecyclingsakthi7051 2 года назад

    Bro mate size enna

  • @kulasekaranarunachalam6175
    @kulasekaranarunachalam6175 3 года назад

    இது எத்தனை மாட சார்

  • @m.kumaresanm.kumaresan6526
    @m.kumaresanm.kumaresan6526 2 года назад

    Sir 20×30house plan

  • @kuminoklu
    @kuminoklu 3 года назад

    Always remember to use steel tape, rather than elastic measuring tape

    • @Hero-ed1tr
      @Hero-ed1tr 2 года назад

      Kumar Kumar U have to learn more go and learn first

  • @madanmohanpradhan382
    @madanmohanpradhan382 3 года назад

    7×27 or map kudunge sir

  • @koshikachellam800
    @koshikachellam800 2 года назад

    Bro ring la theava illa

  • @kartickkartick7320
    @kartickkartick7320 2 года назад

    How many floor

  • @palanivelt4225
    @palanivelt4225 2 года назад +1

    சார்தண்ணீர்தொட்டிஅளவுஎப்படிகணக்கிடுவது

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      1) அடிகணக்கில் அளவிடும் போது...
      நீளம் X அகலம் X உயரம் = கன அடி.
      கன அடி X 28.25 = லிட்டர்.
      2). மீட்டர் கணக்கில் அளவிடும் போது...
      நீளம் X அகலம் X உயரம் = கன மீட்டர்
      கன மீட்டர் X 1000 = லிட்டர்.

    • @palanivelt4225
      @palanivelt4225 2 года назад +1

      @@ErKannanMurugesan நண்றிஅண்ணா

  • @gurusamy9002
    @gurusamy9002 3 года назад

    அரை அடி sand filling எதுக்கு பண்ணனும்,அதோட யூஸ் என்ன

    • @krishnankrishnan4140
      @krishnankrishnan4140 2 года назад +1

      புவி அதிர்வு வந்தாலும் இந்த கட்டுமானம் சேதமடையாமல் இருப்பதற்கு,

    • @gurusamy9002
      @gurusamy9002 2 года назад +1

      @@krishnankrishnan4140 thank you

  • @selvaraja8180
    @selvaraja8180 Год назад

    அண்னாஉங்களோடசெல்நெம்பர்தாங்க

  • @user-nw9ov8uc9g
    @user-nw9ov8uc9g 7 месяцев назад

    Sir unga numper kedaikuma tavudduna kaddukiren

  • @karthigi9878
    @karthigi9878 2 года назад

    Bro neenga entha area

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்

  • @sukumarg9210
    @sukumarg9210 2 года назад

    Super sir u r construction for suggestn I am chennai u r contact m nor pl

  • @rajuyadaw1227
    @rajuyadaw1227 3 года назад +1

    Hindi bolo

  • @madanmohanpradhan382
    @madanmohanpradhan382 3 года назад

    Tamil nehi hindi