😔Use பண்ண Napkin-யே Wash பண்ணி Reuse பண்றோம்னு சொன்னாங்க! Abirami Dushyanth Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 мар 2024
  • #sivajiganesan #abiramidushyanth #depression
    😔Use பண்ண Napkin-யே Wash பண்ணி Reuse பண்றோம்னு சொன்னாங்க! Abirami Dushyanth Interview
    Sponsor Link:
    Description link for snehalaya silks
    snehalayaas...
    Video Credits:
    ###
    Host : VJ Kalyani
    Camera : Sathishkumar V
    Camera: Gopalakrishnan
    Editor : Senthilkumar
    Video Producer: Vaidehi R
    Thumbnail Artist: Santhosh C
    Channel Manager: Anbarasi V
    ###
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் RUclipsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் RUclipsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 163

  • @siriusful1
    @siriusful1 3 месяца назад +501

    பெரிய பங்களா, 4 வேளை சாப்பாடு, போக வர கார், ஒன்னுக்கு 100 ட்ரெஸ், பணத்துக்கு பெரிய ஸோர்ஸ் இதெல்லாம் இருக்கிறவங்களுக்கு தான் டிப்ரஸன் வருது. அன்னாடங்காய்ச்சிகளுக்கு அடுத்த அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறோம், ஸ்கூல் பீசுக்கு என்ன பண்ண போறோம், கடனை எப்படி கட்ட போறோம் இப்படி பல கவலைல டிப்ரஷன் ஆவது ஒண்ணாவது. என்ன நடக்குதுன்னு தெரியாமலே வாழ்க்கை போயிரும் அவங்கதான் Real Iron ladies & Iron men .

    • @myday066
      @myday066 3 месяца назад +25

      Depression வருகிற தகுதியும் உரிமையும் எல்லோருக்கும் கிடையாது. நீங்கள் சொன்ன ஏழை வர்க்கத்துக்கு அந்த உரிமை கிடையாது. நானும் வாழ்க்கையில் படக்கூடாது பாட்டெல்லாம் பட்டிருக்கேன். நோ depression 😅

    • @deepssuresh5655
      @deepssuresh5655 3 месяца назад +15

      நீங்கள் சொல்லும் லிஸ்டில் தான், நானும் இருக்கிறேன்

    • @kavitharajagopalan827
      @kavitharajagopalan827 3 месяца назад +4

      Careetu

    • @siriusful1
      @siriusful1 3 месяца назад +13

      @@myday066 ஆமா டிப்ரஸன்னு சொன்னா ஈஸியா பைத்தியம்னு இன்னொரு பழி போட்டுடுவாங்க

    • @siriusful1
      @siriusful1 3 месяца назад +4

      @@deepssuresh5655 இறைவன் உங்களுக்கும், உங்களை போன்றோருக்கும் நிம்மதி தரட்டும்

  • @shakila7518
    @shakila7518 3 месяца назад +98

    நல்ல பேட்டிக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு

  • @meerakabali.7519
    @meerakabali.7519 3 месяца назад +45

    இன்டர்வியூ எடுத்த பெண் மிகவும் அழகாக பேசினார் வாழ்த்துக்கள் சகோதரி ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக இருப்பவர் அந்த குடும்பத்தை பெருமையாக பேசுவது மிக சிறப்பு

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 3 месяца назад +54

    Ipaadi பெரிய வீட்டு மருமகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடகமா வெளிச்சத்துக்கு வாங்க

  • @srideviarunachalam3506
    @srideviarunachalam3506 3 месяца назад +6

    Excellent interview dearie Abirami 🎉😊

  • @user-fu2sz4xv2f
    @user-fu2sz4xv2f 3 месяца назад +10

    Excellent. Worth watching ❤

  • @namagiriponni8375
    @namagiriponni8375 3 месяца назад +134

    எனக்கு வயது 74....நாங்க எல்லாம் பழைய காட்டன் புடவை தான்...துவைச்சி யூஸ் பண்ணோம்.இன்று வரை ஆரோக்ய மா இருக்கோம்.ப்ரா வந்தது...மார்பக புற்றுநோய் வந்தது....நேப்கின் வந்தது...கர்பப்பை நோய்கள் வந்தன....காசு செலவழிச்சு வியாதிய வாங்கறாங்க....அன்று விலகி உடலுக்கு ஓய்வு அளித்த ஓம்.இன்று எல்லா கடினமான வேலைகளைச்செய்து உடலை துன்புருத்துகிறார்கள்...பல வியாதிகளால் அவதிப்பட்டு...பணம் செலவு செய்து...நேரம் செலவு செய்து வியாதியோடு போராடி வாழ்கிறார்கள்....ஏன் இந்த மாற்றம்?ஏமாற்றம்?கவி.பொன்னி...வணக்கம்.😊

    • @malaramesh8766
      @malaramesh8766 3 месяца назад +5

      100% true

    • @vijianandaraj5556
      @vijianandaraj5556 3 месяца назад +3

      உண்மை....

    • @sarah1572
      @sarah1572 3 месяца назад +3

      True i to no problem

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf 3 месяца назад +3

      exactly

    • @KADHAIKALAMm
      @KADHAIKALAMm 3 месяца назад +5

      100 சரியா சொன்னீங்க மா .. அதுவம் அந்த நேரத்தில் ஓய்வும் மிக முக்கியம் அதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விட்டார்கள்… வேலைக்கு செல்பவர்களுக்கு வீட்டிலாவது ஓய்வ தேவை 3 நாட்கள்

  • @chelvyvethanayagamK
    @chelvyvethanayagamK 3 месяца назад +5

    Post partum depression stays longer for some women and that's what happened to you I believe. Great comeback.

  • @muthub2640
    @muthub2640 3 месяца назад +2

    அருமை

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 3 месяца назад +1

    Excellent Interview! It is really need a courage to come forward and let know women essential to public. I am sure it extremely helpful to many women. Good job!

  • @lakshmikutty2
    @lakshmikutty2 3 месяца назад +1

    Abhirami Dushyant...great sharing which would help lot of people...Wish you a successful ,joyfull and fruitful life...

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 3 месяца назад +14

    சிறந்த பதிவு, சிவாஜி வீட்டுக்கு ஏற்ற பெண் 💐💐❤️

  • @vasekar4513
    @vasekar4513 3 месяца назад +11

    Very nice and confident.mam

  • @user-rh3si1ts7b
    @user-rh3si1ts7b 3 месяца назад +5

    RESPECT ABIRAMI🎉 🎉

  • @ramaninambi979
    @ramaninambi979 3 месяца назад +26

    My god.....its an advertisement for her napkins.....God.....the thumbnail is misleading.....

  • @ramakannan9901
    @ramakannan9901 3 месяца назад +53

    உங்கள் நாப்கின் என்ன பெயர் கேட்டு வாங்குவது சொல்லுங்கள் அம்மா நிறைய பெண்குழந்தைகளுக்கு உதவும்

  • @suganthyabey7383
    @suganthyabey7383 3 месяца назад +6

  • @navarathinam8163
    @navarathinam8163 3 месяца назад +15

    Napkin brand name?

  • @sowmikavi7589
    @sowmikavi7589 2 месяца назад

    Nice one.... Congratulations to both of you
    Especially the interviewer's matured way of questioning is appreciable... Nowadays interviewer ah ae matured ah pesi paka mudila

  • @venkatrajan1233
    @venkatrajan1233 3 месяца назад +31

    She is very clear in her speech

  • @shubhivijishubhiviji8486
    @shubhivijishubhiviji8486 3 месяца назад +1

    Pad name??? Pls reply mam

  • @leena2139
    @leena2139 3 месяца назад +2

    Hello madam give respect........

  • @manasatchi5267
    @manasatchi5267 3 месяца назад +7

    comeback .. ..you are bold woman🎉🎉

  • @shibuba8904
    @shibuba8904 3 месяца назад

    How much the price.

  • @rbadrian7082
    @rbadrian7082 3 месяца назад +9

    So Sad !!!! God Bless U Abirami ! She Was Ma Junior In Chinmaya !!!

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 3 месяца назад +1

    Anchor good👏👏👏👏

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 3 месяца назад +4

    பேட்டி எடுக்கும் பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும், அழகாக, துருதுருவென்று,
    படபடவென்று பேசுவார். விஜய் டிவியில் இவரை பார்த்துள்ளேன். ❤❤❤❤❤

  • @thamaraik1773
    @thamaraik1773 3 месяца назад +1

    Making affordable, effective and safe sanitary napkins for girls and women - kudos to you Mam 👏👏👏👏 Keep up the good work 👍❤️ Government should consider providing free sanitary napkins to girls from low income families. Sanitary napkin comes under essential basic need.

    • @Goodie477
      @Goodie477 3 месяца назад

      advertising her product and degrading other's own made products..

  • @ruthvikn9774
    @ruthvikn9774 3 месяца назад

    ❤❤❤❤

  • @user-pe8eg2qb6f
    @user-pe8eg2qb6f 3 месяца назад +28

    பேட்டி எடுக்கிறவங்க முதல்ல டீசன்ஸ்சா இருக்கனும் எங்கே எப்படிப் போகனும் என்று தெரியாம அங்கே இங்கேதான் கிழிச்சூவிட்டுட்டு திரியரராங்க இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

    • @Goodie477
      @Goodie477 3 месяца назад +1

      யாருமே அதை கண்டுக்கவே இல்லை. முதலில் உங்க கவசத்தை விஷயத்தில் செலுத்துங்க. இதை கூட பார்க்கலனா, குழந்தை காலை பாத்தா கூட தவறிய நினைப்பு வந்து விடும் ஆண்களுக்கு.

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 3 месяца назад

      Enna prachana ungalukku ? Avunga pesuradha gavanikama avunga dressa yaaru gavanikka sonna? Andha ponnuku comfortable a irukku adhan ava use panra.. Enna problem unagalukku nu puriyala

  • @nirramlayuvarajh6842
    @nirramlayuvarajh6842 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @monumeeshka3577
    @monumeeshka3577 3 месяца назад

    Nan en ennoda full life eh en child kaga kudukkanum 🤦 otha rosa unga amma unna romba arumaya valthirukkanga ma

  • @pitchipaty5978
    @pitchipaty5978 3 месяца назад +52

    இன்டர்வியூ பண்ற அக்காவுக்கு பாவம் பாவாடை கிளிஞ்சியிருக்கு😊😊😊😊.

    • @paramasivamparam9549
      @paramasivamparam9549 3 месяца назад

      Bro nengal pavada kilinjathathan parkiringa ulleyum onnu kilinjiruku.

    • @k.sathishkumar5890
      @k.sathishkumar5890 3 месяца назад

      What is brand of this

    • @gowrivenkatachalam1422
      @gowrivenkatachalam1422 3 месяца назад +2

      Pawadai is not torn it is the style

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 3 месяца назад +1

      ஐய்யோ தலை எழுத்து சாமி !

    • @ushan1149
      @ushan1149 3 месяца назад +2

      I have watched full video but I couldn't understand why was she in depression please clear my doubt

  • @muthumari9294
    @muthumari9294 3 месяца назад

    சினிமா நட்சத்திரங்கள் நடத்தும் புரோகிராமில் பிரபுக்கு பின் இருக்கைகள் இவர் அமர்ந்து இருப்பதை கண்டுள்ளேன் .

  • @aispink3485
    @aispink3485 3 месяца назад +2

    The thing u said about depression is and people who pushes uh to feed the baby ... Judging uslike we are not taking care of the baby ... Is a tru fact

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 3 месяца назад

    நல்ல முன்னெடுப்பு வாழ்த்துக்கள் 🤝

  • @padmamuku6330
    @padmamuku6330 3 месяца назад +1

    Throughout the interview romba dhaan self praise pannara .adjustment iz life,ups n downs come in everyones lives.we middle class people .dont exhibit the film people airs ie..raangi.
    Namma nadavadikkai paarthu pirar nammai paaraatuvar.

    • @stark2568
      @stark2568 3 месяца назад

      If some one interview you, you will also show up and behave worst than all!

  • @oshins4524
    @oshins4524 3 месяца назад +3

    P8😊😊

  • @intellectual007
    @intellectual007 3 месяца назад +1

    Good anchor. Summa nonsense mari pesitu irukka indha kalathula, she is good

  • @saibha5152
    @saibha5152 3 месяца назад +20

    Why Ramkumar left his 2nd wife, ie sripriya's elder sis, shivakumar's mom😢😢

    • @priyaramesh6095
      @priyaramesh6095 3 месяца назад +2

      Because she is not officall life. It's very sad ......... Truth............. Stilll now he never accept that son and dil suja varune and kuttye

    • @menakaduraighanth7659
      @menakaduraighanth7659 3 месяца назад +4

      Why did Sri Priya s sister marry a married man

    • @menakaduraighanth7659
      @menakaduraighanth7659 3 месяца назад

      Ramkumar didn't divorce his first wife

    • @chanlee6254
      @chanlee6254 3 месяца назад +1

      Till vyju was alive Ram kumar kept shuffling between two homes , Dushyant & shiv kumar were always rivals, ram kumar produced films for both , yet both flopped . After her death , he disowned his son & started living with his wife . Sad part was sripriya & hubby Rajkumar got shivjumar & suja married. No one from Sivaji family attended .

  • @AsighaGopi
    @AsighaGopi 3 месяца назад +2

    actuallaly govt schools la kudukuranga but that are actually used by the school staffs and their relatives

  • @saranraj3128
    @saranraj3128 3 месяца назад +1

    Anchor 🤦🏻‍♂️ let her talk

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 3 месяца назад +19

    sivaji ganesan?! Oru Mr. podalam ,illati sivaji avargal nu sollalaam, illai sivaji sir nu solla laaam. Mottai-ya Sivaji Ganesan? Ungal thambi ya avaru😂?

    • @balanavamani85
      @balanavamani85 3 месяца назад +3

      No respect at all...

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 3 месяца назад

      அவர்களுக்கே அவர்கள் தாத்தா எடுத்த பெயரும், அவரது நடிப்புத் திறமையும் புரியவில்லை😓 படித்த அறிவை எங்கு கொண்டு போய் வச்சிருக்காங்கன்னு தெரியல. வீட்டின் மகிமையே அங்கு தெரியவில்லை. நாட்டில் உள்ளவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள்...😒 நல்லது நடந்தால் சரிதான்👍🏻

    • @chanlee6254
      @chanlee6254 3 месяца назад

      Ram kumar used to beat up thiru Sivaji aiyya post retirement. Prabu was ok . That ‘s why legendary Sivaji sir moved to thanjavur for his final days as he was pestering for property , no doubt Dushyant or his wife don’t care about thespian Sivaji sir , while venkat Prabu seems respectful enough ( Atleast Prabu & VP haven’t disrespected Sivaji sir in public )

    • @mymunchkin2006b
      @mymunchkin2006b 3 месяца назад

      @@chanlee6254 😥

  • @vijiaa4225
    @vijiaa4225 3 месяца назад

    இவங்க.யார்.சிவாஜிக்கு.எண்ணவேணும்❤❤

    • @arulhobbies7772
      @arulhobbies7772 3 месяца назад

      சிவாஜியோட பெரிய மகன் ராம்குமாரோட மகன் தூஷ்யந்த்... இவங்க தூஷ்யந்த் மனைவி

    • @vijiaa4225
      @vijiaa4225 3 месяца назад

      @@arulhobbies7772 சரி

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 месяца назад +36

    Sivaji Ganesan nnu posukku nnu sollithe...konjam kude mariyathaye theriyale

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 3 месяца назад

      Peru koopdathane.. vacchu sami kumbudava

    • @meenakshidevirajaram2423
      @meenakshidevirajaram2423 3 месяца назад +9

      S, i too felt. Atleast sivaji ayya nu solli irukkaam

    • @Gowtham0909
      @Gowtham0909 3 месяца назад +2

      no respect elders. so sad

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 3 месяца назад

      Mariyada teriyada oru sivaji vittu marumagal. Evalo educated irrundalum Mariyada teriyada oru timur pudichava

    • @judithxavier1655
      @judithxavier1655 3 месяца назад +5

      Sivaji thata nu atleast she should have said

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 3 месяца назад +24

    Idhellam kashta padravanga sonna artham iruku...ungalukellam enna

    • @manimegalai6148
      @manimegalai6148 3 месяца назад +2

      Adhane currecta solramma angelina....kannu....ivalungalukku enna theriyum....periods kku andha kaalatthula irunxhu clothes use panni wash pannitthan ...use panninom....ippodhan napkins....ma 😮😮😮

    • @stark2568
      @stark2568 3 месяца назад

      panakararkalai verukum mentality - not appreciating her mentality to help poor! Sivaji Ganesan was a poor little boy many times he gone bed without food! When he started to no time to eat and working 3 shifts and many times sleeping in the studios couldn't see his children - this is how Sivaji earned money and donated to the society without any advertisement! When you become a rich person you wont spent a single penny to any one - because you are poor today you comment this shame on you!

  • @getharagowrirekha2164
    @getharagowrirekha2164 3 месяца назад +1

    Title is misleading the watchers

  • @shibuba8904
    @shibuba8904 3 месяца назад

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @user-je9gc4tm3h
    @user-je9gc4tm3h 3 месяца назад +3

    Give your heart to Jesus. There is answer with Jesus only believe him. He died for you. He loves you don’t worry he’ll save you

    • @aispink3485
      @aispink3485 3 месяца назад +1

      Our god is Jesus's father , grandfather,etc. Give ur heart to lord Shiva...

    • @shakila7518
      @shakila7518 3 месяца назад +1

      Like this don't take God's Name...you all mad or what..just pass good comments
      Why Allah 😡Jesus 😡siva 😡

    • @aispink3485
      @aispink3485 3 месяца назад

      @@shakila7518 I adhere to ur point ...

  • @pradeepniranjan6352
    @pradeepniranjan6352 2 месяца назад

    தயவு செய்து தமிழில் தெளிவாக பேசவவும்

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 3 месяца назад +8

    கொஞ்சம்கூட மறியாதை இல்லாமல் சிவாஜி கணேசன் பேமிலின்னு சொல்றீங்க.
    இங்கிலீஷ்ல பேசினால் ஒருமையில் பேசலாமா.
    எப்பேர்பட்ட குடும்பத்தில வாழ்கைபட்டிருக்கிறீர்கள்.

    • @maragathamRamesh
      @maragathamRamesh 15 дней назад

      நீங்கள் சொல்வது மிகவும் சரி

  • @AshaKarthik-sd9ph
    @AshaKarthik-sd9ph 3 месяца назад

    Who is she??

  • @amvtamilfrcreations6887
    @amvtamilfrcreations6887 3 месяца назад

    Yenku onnum purile rombe speed da pasurage kojm porumaiya paselam 😮

  • @thoatta6154
    @thoatta6154 3 месяца назад +3

    உங்க மகன் govt பள்ளி ல படிசரா நா ஏன் கேக்கரென்னா napkin kayttu irukangalea adha keytan

  • @maragathamRamesh
    @maragathamRamesh 15 дней назад

    தமிழில் பேசுங்கள்

  • @satpurush2592
    @satpurush2592 3 месяца назад +8

    She is paid by sanitary napkins lobby to promote sanitary napkins !

    • @KK-sl1nk
      @KK-sl1nk 3 месяца назад +1

      lobby a? every women is using sanitary napkins, they don't need a lobby. there is no alternate to napkins in india.

  • @rishalsai
    @rishalsai 3 месяца назад +3

    Yenna da porappu da idhu.. Yaarayam pidakkadhamae..

  • @muthub2640
    @muthub2640 3 месяца назад

    ஈஷா யோகா கற்றுக்கொள்ளவும்

  • @redpepper8913
    @redpepper8913 3 месяца назад +9

    Dhushyanth yaaru

    • @chithraa4445
      @chithraa4445 3 месяца назад

      கும்கி ஹீரோ

    • @geethageetha-ml3co
      @geethageetha-ml3co 3 месяца назад +8

      No , prabhu voda anna paiyan peruthan Dhushyanth avaroda wife intha ponnu

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz 3 месяца назад +1

      ​@@chithraa4445illa

    • @rahulgandhi7766
      @rahulgandhi7766 3 месяца назад +1

      Matchi movie hero

    • @devisankar1682
      @devisankar1682 3 месяца назад

      ​@@1990rashno suja varuna husband ramkumar second wife's son

  • @krishnansimla7749
    @krishnansimla7749 3 месяца назад +42

    ஏண்டி தமிழா பேசறீங்க பெரிய புடுங்கி மாதிரி பேசறா

    • @manimegalai6148
      @manimegalai6148 3 месяца назад +4

      Adhane ma enna petti edukjaranga ....pesaralunga ....engish kaaringala ....thamil channel tamil pesaradhukku enn valikkudhunu theriyala....English.....vellakaarangalukku pirandhalunganu ninaikkaren ....pa....😮😮😮😮cheeeee cheee

    • @mgjuyu5555
      @mgjuyu5555 3 месяца назад +6

      இனி தமிழ் ICU க்கு.போக போகுது

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 3 месяца назад

      😂😂😂​@@mgjuyu5555

    • @jamesanthonydass2487
      @jamesanthonydass2487 3 месяца назад +2

      She is N R I..boss

    • @tttttttttttttttttttttttttto
      @tttttttttttttttttttttttttto 3 месяца назад +1

      ​@@mgjuyu5555😂😂😂😂

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 3 месяца назад +2

    Lawada sivaji sir sollu

  • @satpurush2592
    @satpurush2592 3 месяца назад +7

    பைத்தியம்

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 3 месяца назад +2

    Hello! It is not sensation but sensitive . Learn your English well.

  • @saibha5152
    @saibha5152 3 месяца назад +1

    Femi napkin aa?

    • @malathinivi-yo2ws
      @malathinivi-yo2ws 3 месяца назад +1

      Femi.. ku Nayanthara thaan brand ambassador ivanga illa

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 3 месяца назад +4

    Majority Indians have NO exposure to outside world. Especially in Tamil Nadu, the politicians ensure people live in a Dream world through Tamil Movies (LOVE is the only story in all Tamil Movies… )
    The politicians made sure people’s mind do not “expand” by looking how the outside world (world outside India!) and kept people’s Mind BOILED ALL THE TIME by HATRED, JEALOUSY, CONSPIRACY, etc in all TV serials, Movies, NEWS !! 24x7x365!!
    Especially the present TAMILIANS have lost all the glories of the past!
    THE DRAVIDIANS has ensured TAMILIANS lost their pride and culture and civilisation by politics of hatred and TASMARK!

    • @siriusful1
      @siriusful1 3 месяца назад

      Hello, get out of your pit. Velinaadu kilinaadu poirunkingla.
      Tamil women hold high positions in many prestigious companies around the world.
      BJP Ku vote pottu , Bimaru state maathiri aga pracharam panringla.

    • @ramachandrans.pillai2039
      @ramachandrans.pillai2039 2 месяца назад

      @@siriusful1 hello, you are probably one of the Lucky 0.00000001 one sitting your comfortable “ PIT” in INDIA out of 1.4BILLION.
      May be you or parent may have assistance through DMK (selected cronies) .
      So you can afford say. Pls go out to villages or slums in Chennai and look at your Pathetic state of Tamil Nadu.

  • @nsk0367
    @nsk0367 3 месяца назад +2

    Anchor nalla question ketalum
    Over over over acting

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 месяца назад +1

    Only cloth. Matter over. Used cotton saree's, duppata and towels. Thats y you shd wear sarees and dupatta which disapp😭now.

    • @KK-sl1nk
      @KK-sl1nk 3 месяца назад +2

      who will wash them later and dry them. working women have no time for all this

    • @SenthilKumar-zs5cu
      @SenthilKumar-zs5cu 3 месяца назад +1

      Mam enakku ellam cloth 1 hour kuyta thankathu

  • @annamannam4641
    @annamannam4641 3 месяца назад

  • @pradeepniranjan6352
    @pradeepniranjan6352 2 месяца назад

    தயவு செய்து தமிழில் தெளிவாக பேசவவும்

  • @getharagowrirekha2164
    @getharagowrirekha2164 3 месяца назад

    Title is misleading the watchers