How to Check Mileage in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • How to Check Mileage in tamil
    I have commented in this video on How to Check Mileage in Tamil" If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

Комментарии •

  • @Ravichandran1970
    @Ravichandran1970 4 месяца назад

    Hi Sir ! Thanks for your Video.

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 4 месяца назад +1

    Super bro!
    Very easy method!

  • @iyyanar_poovizhi_couples
    @iyyanar_poovizhi_couples 4 месяца назад

    அருமையான தகவல்

  • @rajanikanthss
    @rajanikanthss 4 месяца назад +1

    super very useful thanks bro

  • @NirmalKumar-zw6gu
    @NirmalKumar-zw6gu 4 месяца назад

    Sir carburetor air screw o ring and waser illana milage drop aaguma?

  • @ranjithvetri2356
    @ranjithvetri2356 4 месяца назад

    Bro bajaj scooter clutch shoe and bali கிடைக்குமா

  • @tamilthinks8549
    @tamilthinks8549 3 месяца назад

    Bro honda shine எவ்வளவு வரைக்கும் மைலேஜ் தரும்... ஏ வண்டி 40தான் தருது

  • @GOWRISANKAR-th3jv
    @GOWRISANKAR-th3jv 4 месяца назад

    என் splendor plus வண்டில பிளக் கழட்டிட்டு கை வைத்து அடைத்தால் கிக்கெர் அழுத்தினா டைட் அஹ் இல்லாமல் ஃப்ரீ யாக போகுது ஆனால் கை வைத்து அடைத்த இடத்தில் வெடி சவுண்ட் வருகிறது இது சரிங்களா

  • @krishnaswamy1347
    @krishnaswamy1347 4 месяца назад

    2009 splenter பைக் ஸ்டார்ட் பன்னினா கிக்கர் 3or4 டைம் உதைக்க வேண்டி இருக்கு இதை எப்படி சரி செய்வது சொல்லுங்க சார்

  • @nataraj786
    @nataraj786 4 месяца назад

    Super Anna

  • @prakashPrakash-lx4uf
    @prakashPrakash-lx4uf 4 месяца назад

    Bro splenor plus 2014 modelku local lock set mathuna battery work agatha

    • @prakashPrakash-lx4uf
      @prakashPrakash-lx4uf 4 месяца назад

      Battery good condition wiring Ella nalla eruku ana key on pannunga current Vara matiku

  • @Ajithkumar-xe2mc
    @Ajithkumar-xe2mc 4 месяца назад +4

    First comment ❤

  • @DeepaVeluVelu
    @DeepaVeluVelu 4 месяца назад

    Very 🎉🎉Useful

  • @Thamizh1985
    @Thamizh1985 4 месяца назад +2

    இந்த "தாத்தா" காலத்து டெக்னிக்கதான் நான் பல வருடங்களாக என் பேஷன் புரோவுக்கு யூஸ் பண்றன்... ரிசல்ட் நல்லாதான் இருக்கு...

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 4 месяца назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @ajithsanjay1500
    @ajithsanjay1500 4 месяца назад

    En vandila 2 years reserve veli mattudhu sir

  • @balajishamili199
    @balajishamili199 4 месяца назад

    UNGA WORK SHOP WHERE?

  • @ronaldrosales8472
    @ronaldrosales8472 2 месяца назад

    mha friend how to tune carburetor in ct bajaj 125

  • @TimesToInfo
    @TimesToInfo 4 месяца назад

    Its wrong.bendula vandi yaa turn pannum pothu carburettor kulla petrol pogum so accurate ah mileage check panna mudiyathu.so use separate plastic mileage test bottle to calculate the right mileage.

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 4 месяца назад

    ஐயா உங்கள் செட் எங்குள்ளது

  • @karthikarthi-c8t
    @karthikarthi-c8t 4 месяца назад +2

    ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா டேங்க் மூடி ஓபன் பண்ணா தான் போகுதுங்க சார் இல்லனா அடிச்சு போகுது சார் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் எனது

    • @karthikarthi-c8t
      @karthikarthi-c8t 4 месяца назад +1

      அது ஒரு வீடியோ போடுங்க சார்

    • @SKarthik-so4px
      @SKarthik-so4px 4 месяца назад

      Bro athukku neenga tank mudiya mattum mathuna pothum..... New moodi vangi podunga rs 150 only

  • @santhoshck9980
    @santhoshck9980 4 месяца назад

    ❤❤❤

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt 4 месяца назад +1

    வேலை வெட்டி இல்லாமல் இப்படி நேரத்தை விரயம் செய்யாமல் ரிசர்வ் வந்த பிறகு என்ன கிலோமீட்டர் எழுதிக் கொண்டு மீண்டும் பெட்ரோல் போட்டுவிட்டு அடுத்த ரிசர்வ் போகும்போது என்ன கிலோமீட்டர் கணக்கு போட்டால் தெரிந்து கொள்ளலாம் எனக்குத் தெரிந்த என்னுடைய அனுபவம்

  • @kichakitchen
    @kichakitchen 4 месяца назад

    💐💐👍👍👍👍

  • @TAMILAN_CHETT
    @TAMILAN_CHETT 3 месяца назад

    Unka number thanka

  • @lakshmanaperumal.p7818
    @lakshmanaperumal.p7818 3 месяца назад

    Ugga phone number bro