காவிரியும், கொள்ளிடமும் மாலை போல சூழ்ந்திருந்த அற்புதத் தீவாம் திருவரங்கத்தில் அரங்கனின் அருளாட்சி. கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள துலா மாதத்தில் காவிரிக்கு வந்து நீராடுவது வருட வழக்கம். அரையர்களின் ஆடலுடன் ஆரவாரம் கட்டளைக்காரரின் கணீர் குரலில் கட்டியம் அரங்கநாயகியின் ஊஞ்சலகத்து உலா.... ஊஞ்சலில் அமர்ந்த உடன் "பாலாலே காலலம்பி, பட்டாலே துடைத்து" .... நாதஸ்வரத்தில் ஒலிக்க.... அருமையான ஒலி, ஒளிக் காட்சித் தொகுப்பு.... அரங்கநாதன் அருள் தங்களுக்குக் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
அற்புதம் !!! ஆனந்தம் !!!🙏🙏🙏🙏🙏
அருமை மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏ஓம் நமோ நாராயணா...
காவிரியும், கொள்ளிடமும் மாலை போல சூழ்ந்திருந்த
அற்புதத் தீவாம் திருவரங்கத்தில்
அரங்கனின் அருளாட்சி.
கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள துலா மாதத்தில் காவிரிக்கு வந்து நீராடுவது வருட வழக்கம்.
அரையர்களின் ஆடலுடன் ஆரவாரம்
கட்டளைக்காரரின் கணீர் குரலில் கட்டியம்
அரங்கநாயகியின் ஊஞ்சலகத்து உலா....
ஊஞ்சலில் அமர்ந்த உடன்
"பாலாலே காலலம்பி, பட்டாலே துடைத்து" .... நாதஸ்வரத்தில் ஒலிக்க....
அருமையான ஒலி, ஒளிக் காட்சித் தொகுப்பு....
அரங்கநாதன் அருள் தங்களுக்குக் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
தங்களின் விரிவான கருத்தாழம் மிக்க பதிவுக்கு நன்றி
Renga, Renga, Renga.....🙏🙏🙏🙏🦜🦜🦜🪔🪔🪔🪔🪔🪔🪔 thank you so much 🙏
Hare Krishna 🙏 🙏 🙏. Mikka nandri.
பரம பாக்யம் ஸ்வாமி🙏🏼🙏🏼
ரங்க நாச்சியார் திருவடிகளே ஸரணம்🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏
திவ்யமான ஸேவை
மஹாபாக்யம்
அம்மா தாயே ரங்கநாயகி தாயே நின் திருவடி சரணம் சரணம் 🙏🏵️🏵️🙏 மகா பாக்கியம் ரங்கா ரங்கா 🙏🏵️🙏🏵️
ஓம் நமோ பகவதே வாசுதேவாய மஹாலக்ஷ்மியே நமக 🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ஓம் ஶ்ரீ ரெங்கநாதன் சுவாமி ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமோ நமக கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ அரங்கநாயகி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏💐
Lord panchamuga oppiliappanji srideviji with boomideviji Tirupati Balaji blessings always your group
ஓம் ஸ்ரீ ரஙகநாச்சியார் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Arumai arputham🎉🎉🙏🙏💐💐
பாக்கியம். ரெங்கன் திருவடிகளே சரணம்
🙏🏻🙏🏻🙏🏻தாயே கடை கண் பார் அம்மா
அருள்புரிய
சு சோமசுந்தரம் குடும்பத்தினர்கள் கடலூர்
🙏💚🙏AUM GAN GANAPATHAYE NAMAHA 🙏💚🙏 SHREEM SHREEYAHA NAMAHA 🙏💚🙏 AUM NAMO NARAYANAYA🙏💚🙏
பெரிய தாயார் திருவடிகளே சரணம்
🙏🏽🙏🏽
அரங்கமாநகருளானே! சரணம்.
தாயார்திருவடிகளேசரணம்தாயே
உங்கள் வர்ணனை நேரில் காண்பது போல் உள்ளது. அரங்கநாதா சரணம்.
மிக்க நன்றி
Om ஸ்ரீ rangagovinda potri
🙏🙏🙏🙏
மஹா சேவை தாயார்
ஊஞ்சல் கம்பியில் அழகான பூக்களை சுற்றி இருக்கலாம்
Periyapirati divya thiruvadigale sharanam
Thayat thruvadigale saranam
ரங்கநாயகி தாயார் திருவடிகள் சரணம்.
Om namo venkatesaya
Rangamma nachiyare ulgai kaapavale
Arputham,,🙏🙏
நன்றி
Telugu translation please Adiyan 🙏🙇
Shri Renganayagi sametha Shri Renganatha parabramaney nama.