நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல்மாறல் மகிமை | வாசுகி மனோகரன் | VEL MAARAL MAGIMAI | 545 k views

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 553

  • @eswariwari9299
    @eswariwari9299 9 месяцев назад +35

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உள்ளத்தின் உரை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே 🙏🙏முருகா 🙏🙏

  • @hsmahayt6172
    @hsmahayt6172 9 месяцев назад +43

    அம்மா என்ன அதிசயம் நான் வேல் மாறல் 4 நாட்களாக தான் படிக்க ஆரம்பித்தேன் என் பல நாள் பிரச்சினை நீங்கியது கண்கண்ட உண்மை முருகா

  • @saitharun1233
    @saitharun1233 Месяц назад +3

    அம்மா ரொம்ப நன்றி அம்மா, நானும் வேல்மாறல் பாராயணம் பண்ணி என்னோட பிரச்சனை அந்த முருகன் தீர்த்து வச்சிட்டே இருக்காரு மா

  • @arunkumar-ze2dm
    @arunkumar-ze2dm Год назад +128

    இந்த பதிவை பார்த்து நான் வேல் மாறல் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன்.48 நாட்கள் படித்தேன்.வரவேண்டிய பணம் வந்தது.bank loan கிடையத்தது கடன் முழுவதும் அடைந்து விட்டது.நான் இப்பொழுது தினந்தோறும் பாராயணம் செய்கிறேன் ,முடிந்தவரை .நன்றி முருகா

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 9 месяцев назад +8

    அம்மா வாழ்க வாழ்க வாழ்க வளர்க இந்த புதிய பதிவு மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனக்கு அம்மா வாழ்க முருகன் வளமுடன் துனை❤❤❤❤❤❤❤🙏🙏👏👏👌🏻😍

  • @Lingaaduskyorganic
    @Lingaaduskyorganic 11 месяцев назад +40

    இன்று காலை 3. 38 மணி அளவில் எனக்கு தூக்கம் கலைந்து முதல் முறையாக வேல்மாறல் பாடலை யூடியூப் இல் பார்த்து இன்று அதை மூன்று முறை கேட்டுவிட்டேன் மீண்டும் இன்றைய நாள் முழுவதும் வேல்மாறல் தொடர்பான பதிவுகளையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்று என் வீட்டில் முருகனுடைய போட்டோ வந்தது வேலையும் யூடியூப் இல் ஆர்டர் செய்து விட்டேன் முருகனுடைய அருள் எனக்கு கிடைத்ததாக நம்புகிறேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

    • @Kanishka-p7f
      @Kanishka-p7f 8 месяцев назад +1

      வேலை எப்படி யூடியூப் இல் ஆர்டர் செய்வது புரியல

    • @mayilosaiindia
      @mayilosaiindia  8 месяцев назад

      உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பெரிய நகை கடையில் ஆர்டர் செய்யுங்கள்

    • @sarathajagadeesh218
      @sarathajagadeesh218 5 месяцев назад +1

      En appan murugan ennai kan kondu paarunga nan migavum vedanayaga ullen ungala vittal enakku yarum illai 😢😢

  • @jayanthisuresh100
    @jayanthisuresh100 9 месяцев назад +5

    நல்ல வழி காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!

  • @maskhero8844
    @maskhero8844 11 дней назад +1

    ஓம் சரவணபவ முருகா எனக்கு யாரும் இல்ல நீங்க மட்டும்தான் முருகா ஏகூட இருங்க அப்பா

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 11 месяцев назад +28

    இதயத்தில் குடியிருக்கும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Год назад +28

    முருகா எங்கள் குடும்பத்தில் அனைத்து பிரச்சினைகளைய்ம் நல்லமுறையில் தீர்த்து அருளுங்கள் அப்பனே ஐயா
    மனதில் நிம்மதி தாருங்கள் அப்பா முருகா முருகா முருகா

  • @murugavel5678
    @murugavel5678 10 месяцев назад +7

    முருகா சரணம்
    என் தங்கை திருமணம் நல்ல ஆண் மகனுடன் விரைவில் நடைபெற வேண்டும் முருகா
    உமது பரிபூரண அருள் வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @divyaselvaa6848
    @divyaselvaa6848 9 месяцев назад +13

    தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகற்றுணையது ஆகும்🙏🙏🙏🙏

  • @subramaniK-y6o
    @subramaniK-y6o 2 месяца назад +3

    அம்மா வேல்மாறல்
    விளக்கம் அருமை
    தமிழ்க்கடவுள்
    முருகனுக்குஅரோகரா.வேலும்மயிலும்
    துணை 🎉🎉🎉

  • @sangimangi115
    @sangimangi115 8 месяцев назад +34

    அப்பனே முருகா என் கணவரின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் அவர் தொழில் நன்றாக இருக்க வேண்டும் முருகனே போற்றி செந்தில் ஆண்டவனுக்கு போற்றி

  • @therubiksmaster25
    @therubiksmaster25 Год назад +18

    அம்மா, உங்கள் வேல்மாறல் கேட்டு 48 நாட்கள் வேல்மாறல் மகாமந்திரம் பாராயணம் செய்துள்ளேன். தொடர்ந்து வேல்மாறல் படித்து வருகிறேன்

  • @jayachitra2477
    @jayachitra2477 Год назад +50

    I heard about Vel Maral in one RUclips video...then decided to practice for my son job...which he seeking for nearly 1 year. Within 40 days of chanting..my son got his job with good company and pay. Vel vel Vetri Vel.

  • @SivasasiSivasasi-bz2hf
    @SivasasiSivasasi-bz2hf Год назад +22

    முருகனின் அருள் என் கணவருக்கு கிடைக்கனும்.என்கணவர் எடுத்த வேலை நல்ல படியாக முடியும்.முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @samundiswaris856
    @samundiswaris856 6 дней назад

    Amma romba romba nandri maa Nan neenga sonna varisai padi vel maral padithu kondu erukiren ketka ketka alugaiye vandadum maa

  • @kalaiarasi1582
    @kalaiarasi1582 Год назад +105

    அம்மா வணங்குகிறேன்.. வேல் மாறல்...மகிமையை கூறி எனது கணவரின் இதயபிளாக்கை போக்குகிறேன்... வழி காட்டினாயே முருகா.... சொல்அரசி தாயின் வழியாக... வணங்குகிறேன்.... உங்களின் பேச்சு தினம் கேட்கும் பொழுது பேப்பர் பேனாவுடன் தான் வீட்டில் அமர்வேன்.. குறிப்பெடுப்பதே எனது பழக்கம் தாயே. .வணங்குகிறேன் தாயே...

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Год назад +1

      Om Muruga🙏: ruclips.net/video/ch42b5Ledm0/видео.html

    • @annammalmutthusamy8426
      @annammalmutthusamy8426 Год назад

      அம்மா நீங்கள்?வேல்மாறல் கூற கூற கண்ணீர் வருகிற து
      அருமையான விளக்கம்வாழ்க வழமுடன்

    • @sugunameenu
      @sugunameenu Год назад +2

      1

    • @maheshwarisiva8516
      @maheshwarisiva8516 Год назад +2

      Om Saravananhava

    • @murugaperumala9824
      @murugaperumala9824 Год назад +4

      நன்றி நன்றி நன்றி அம்மா வாசுகிமனோகரன்அவர்களேஆன்மீககுருவெ_சரணம்சரணம்திருவடிசரணம்

  • @gomathijayaraman6296
    @gomathijayaraman6296 Год назад +67

    வேல் மாறல் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். அதற்கு ஈடாக வேறு எதுவுமே இல்லை. நாம் அதை சொல்லும் போது உண்டாகும் அதிர்வலைகளை வைத்து அந்த மந்திரத்தின் சக்தியை உணரலாம்.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

    • @sharanr8585
      @sharanr8585 Год назад +2

      எப்படி சொல்ல வேண்டும்?

    • @குமரன்1436
      @குமரன்1436 11 месяцев назад +1

      ஓம் முருகா

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 7 месяцев назад +15

    நான் எந்நேரமும் நோய் இல்லாமல் உங்கள் பிரசங்கம் கேட்பதற்கு முருகன் அருள் இறுதிவரை கிடைக்க வேண்டும்

  • @sumathisivaraju6390
    @sumathisivaraju6390 2 дня назад +1

    Thanks for the explanation amma

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 9 месяцев назад +7

    அம்மா படிப்பறிவு கல்விக்கான பதிவு வேண்டி ஓடி ஓடி கல்வியை உடனடியாக முருகன் தர நான் என்ன பதிகம் பாராயணம் பாட வேண்டும தயவுகூர்ந்து சொல்லுங்கள் அம்மா தாயே எனக்கும் கல்வி பிச்சை வேண்டும பல கோடி நன்றிகள் அம்மா

  • @honeythenu9094
    @honeythenu9094 Год назад +10

    அருமை இன்று இப்பாக்கியம் இடர்தீர்க்கும் இளமுருகன் அருளால் கிடைக்கப் பெற்றது.பள்னிரு விழியால் பரிவுடன் பார்த்திடும் பரமனின் மைந்தன் பல்வினை தீர்த்து வைப்பான் ❤ அன்பருக்கு அன்பனே ஆறுமுக னே நாளும் துணை நின்று நல்வழி காட்டிடுவாய் கட்டழகு க் கருணைக்கடலே🎉🎉🙏🏼🙏🏼🙏🏼

  • @benten5620
    @benten5620 Год назад +26

    அம்மா வணக்கம். இந்த பதிவு பார்க்கும் முன்பு வரை வேல் மாறல் என்பது ஒன்று இருக்கிறது என்பதே எனக்குத் தெரியாது அம்மாவிற்கு நன்றி நன்றி கோடி நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 2 месяца назад +1

    கண்ணீர் வரவழைக்கும் அற்புத உரை!

  • @SENTHILKUMAR-sm7xf
    @SENTHILKUMAR-sm7xf 2 года назад +25

    நன்றி அம்மா வேல் மாறல் விளக்கம் அருமை தெரியாமல் இருந்தது ஆனால் இப்போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி கோடான கோடி நன்றிகள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @thambipillaikathirgamanant482
    @thambipillaikathirgamanant482 10 месяцев назад +2

    இலங்கயில் இருந்து அ.ம்மா உங்கள் பாதங்களை பணிகின்றேன்

  • @rajisunder5794
    @rajisunder5794 9 месяцев назад +1

    Awesome Maa'm. I loved your discourse. One can keep listening. Om muruga.

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Год назад +23

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் மகன் திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா முருகா சரணம்

  • @செவ்வேல்
    @செவ்வேல் 7 месяцев назад +6

    தங்கள் சொற்பொழிவு சிறப்பு அம்மா நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @veni-pe7do
    @veni-pe7do Год назад +8

    நன்றி அம்மா வேலும் மயிலும் சேவலும் துணை

  • @meenasekharflight9726
    @meenasekharflight9726 9 месяцев назад +1

    உங்கள் சொற்பொழிவுகளை எல்லாம் கேட்கிறேன். மிகவும் அருமை அம்மா. இதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

  • @vijayalakshmisubramani9550
    @vijayalakshmisubramani9550 11 месяцев назад +6

    Thank u somuch amma....
    Evalavu porumaiyaga velmaral padithu kanbikirirgal...thank u ma....
    Nan velmaral padithukondu irukkiren innum 48days mudiyala but nan ninathadhai murugan niraivetrividuvar ...muruga..Skandhakumara....vadivela....

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 Год назад +20

    மிகவும் அருமை யான நிகழ்ச்சி அம்மா. வேலும் மயிலும் சேவலும் துணை.

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Год назад

      Om Muruga🙏: ruclips.net/video/ch42b5Ledm0/видео.html

  • @kadarkaraiselvam2415
    @kadarkaraiselvam2415 Год назад +13

    அம்மாவை வணங்குகிறேன். முருகனின் அடிமை. உங்கள் சொற்பொழிவு இந்த தேசம் முழுவதும் பயணிக்க வேண்டும் மானிடர்கள் நலம் பெற வேண்டும் திருமுருகன் அருளாலே. எனக்கு உயிரிலிருந்து காப்பவன் முருகப்பெருமான் ஒருவரே. 🙏

  • @therubiksmaster25
    @therubiksmaster25 Год назад +12

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கிறது

  • @pyingkilibaskaran5814
    @pyingkilibaskaran5814 2 месяца назад

    அம்மா மிகவும் அற்புதமான உங்கள் பேச்சு வேல் மாறல் கற்று கொடுத்த விதம் அற்புதம்.. வணங்குகிறேன்

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 19 дней назад +1

    ஓம் முருகா சரணம் போற்றி

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 3 месяца назад

    அம்மா.உங்கள்பதிவைபார்த்தபிரகுதாவேல்மாரல்பற்றி.தெரிந்து.கொண்டேன்.நன்றி

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 11 месяцев назад +18

    நன்றி அப்பனே நான் 48 நாட்கள் வேல் மாறல் படித்து முடித்து ஒரு வாரத்தில் எனது கம்பெனியில் எனக்கு எலக்ட்ரிக்கல் foreman பதவி கிடைத்தது என்னால் நம்ப முடியவில்லை என் அப்பன் செந்தில் ஆண்டவனுக்கு நன்றி நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @travelldon3771
      @travelldon3771 9 месяцев назад +2

      முருகா முருகா கருணை காட்டு

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 2 года назад +25

    கவலையோடு இருப்பவர்களூக்கு மக்களுக்கு அருமருந்து வேல்மாறல். நன்றி

  • @gopika7583
    @gopika7583 9 месяцев назад

    அப்பா முருகா நான இனி வேல் மாறத் படிப்பேன்முருகா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌻🙏🏼🙏🏼❤️💙💜💟🤍🌹🌺🌻🌷🌼🍀🌸💚💛🧡❤️🤎💜💙🌸🌷🌺🌹🌼🍁🌻🏵️🌸🍀

  • @saraswathinagarajan8965
    @saraswathinagarajan8965 Год назад +10

    அருமையாக சொன்னீர்கள், நான் வேல்மாறல் படிப்பேன், இனி பாராயணம் செய்வேன்,மிக்க நன்றி 🙏

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 10 месяцев назад

    Valga valamudan valuable information

  • @srk8360
    @srk8360 2 года назад +16

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
    மிகவும் அற்புதமான விளக்கம்.மனதுருகிபோயிற்று.மிகவும்அருமை.இனிமை.நன்றி நன்றி🙏💐💐💐💐💐💐

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 2 месяца назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @SasikalaMano
    @SasikalaMano Год назад +5

    அம்மா என்ன ஒரு குரல்வளம் முருகா சரணம் இந்த வருடம் சஷ்டி விரதம் நிறைவn க உள்ளது நன்றி அம்மா❤

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 9 месяцев назад +1

    அருணாம்பிகை சுரேஸ் அம்மா நன்றி

  • @Harishkarthik777
    @Harishkarthik777 7 месяцев назад +9

    Amma மிக்க நன்றி அம்மா வேல் வேல் வெற்றி வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா வேல் வெற்றிவேல்
    வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை 🎉

  • @shanmugavadivur4934
    @shanmugavadivur4934 4 месяца назад +2

    Amma enaku thelivu koduthudinga nanri Amma om muruga saranan

  • @srtpalanivelvani9008
    @srtpalanivelvani9008 10 месяцев назад +1

    அப்பனே முருகா சரணம் சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோஹ ரா

  • @lightofbala3766
    @lightofbala3766 Год назад +21

    I am chanting velmaral for past 40 yrs. learned from Sadhuram swamigal

  • @chandrushekar1150
    @chandrushekar1150 Год назад +27

    கோடி லைக் உங்கள் உரைக்கு😊😊😊

  • @kousalyag.s5429
    @kousalyag.s5429 Год назад +12

    🙏🙏🙏என் வாழ்க்கையை நன்முறையில் வழிநடத்த தங்களுடைய பேச்சு என் உயிர் உடம்பில் இருக்கும் வரை நீடிக்கும். மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Год назад

      Om Muruga🙏: ruclips.net/video/ch42b5Ledm0/видео.html

  • @sankarkumaresanm5224
    @sankarkumaresanm5224 2 месяца назад

    🙏🏻🌼🦚ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை🦚ஓம் சரவணபவ🦚 அம்மா உங்கள் திருவடிக்கு சரணம் அம்மா 🦚🌼🙏🏻

  • @vimalamohankumar7172
    @vimalamohankumar7172 6 месяцев назад +3

    Enaku 1time padichathilayae matram theri therinthathu Amma.nandrihal kodi ungalukum en appan muruganukum

  • @Gnanajothi-g9w
    @Gnanajothi-g9w 9 месяцев назад +14

    நான் வேல் மாறல் படித்த. இரணடாம் நாள் எங்கள். அப்பா வழியில் பழனிமுருகரை வழிபட்டு. அந்த ஊரிலேயே சகல ஐஸ்வர்யம் செல்வாக்கு மிக்க வராக வாழும் என் மாமாவை கணவில் கண்டேன்

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 Год назад +17

    🙏🙏இன்றைய தினம் இறைவன் அருகில் இருந்த உணர்வு. வணக்கங்கள் அம்மா🙏

  • @chandramouli1241
    @chandramouli1241 8 месяцев назад +9

    நானும் இந்த சஷ்டி முதல் வேல்மாறல் படிக்கபோகிறேன் ரொம்ப நனறிமா

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN Год назад +8

    முருகன் இருக்க தைரியமே! Dare to be God Murugan! திரும்பத் திரும்ப சொல்லும் வார்த்தை மந்திரமாகும்

  • @saisuri3405
    @saisuri3405 9 месяцев назад +1

    எனது மகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வாய் முருகா

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 7 месяцев назад +7

    மிகுந்த சந்தோஷம் அம்மா

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 2 года назад +6

    அருமையான பதிவு அம்மா கோடி நன்றி

    • @mayilosaiindia
      @mayilosaiindia  2 года назад +1

      வணக்கம். உங்களது பதிவுக்கு எங்களது நன்றி. எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க உங்க நண்பர்களையும் எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ண சொல்லுங்க நன்றி வணக்கம் இது போன்ற திருவிழா மற்றும் ஆன்மீக சொற்பொழிவு ஏதும் உங்கள் அருகில் உள்ள ஊரில் நடந்தால் தகவல் சொல்லுங்கள் நன்றி வணக்கம்

  • @Harishkarthik777
    @Harishkarthik777 7 месяцев назад +8

    நன்றி அம்மா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல்.
    வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை 🎉🎉🎉

  • @sujathamohan219
    @sujathamohan219 5 месяцев назад

    நன்றி அம்மா எல்லா புகழும் முருகருக்கே கோடான கோடி நன்றி அம்மா

  • @mallikarani3892
    @mallikarani3892 10 месяцев назад +4

    Vel vel Vetri Vel Muruganukku Arohara

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Месяц назад

    ஓம் அமிகு முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம்.
    ஓம் அமிகு திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ஓம்.
    ஓம் அமிகு திருத்தணி வேலவனே முருகா போற்றி போற்றி ஓம்.
    ஓம் அமிகு வேல்முருகன் போற்றி போற்றி ஓம்.

  • @Tamilselvi-y3p
    @Tamilselvi-y3p 6 месяцев назад +6

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @sahanapadmanabhan8286
    @sahanapadmanabhan8286 10 месяцев назад +1

    My son should score good mark in jee mains, kandan கருணை புரிவாய் அப்பா

  • @sugumarsuper4918
    @sugumarsuper4918 2 года назад +36

    வெற்றி வேல் முருகனுக்கு🙏🙏🙏 அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏

  • @rabhaskar1029
    @rabhaskar1029 2 года назад +22

    I learned the vel maral in one week and started saying vel maral all the credits goes to you. I started saying after hearing your speech. Thank you very much

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Год назад

      Om Muruga🙏: ruclips.net/video/ch42b5Ledm0/видео.html

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Год назад +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அம்மா கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 Месяц назад

    ஓம் அமிகு அப்பனே முருகா போற்றி போற்றி.
    ஓம் அமிகு ஆண்டவரே முருகா போற்றி போற்றி.
    ஓம் அமிகு கந்தவேலனே முருகா போற்றி போற்றி.
    ஓம் அமிகு வடிவேலவனே முருகா போற்றி போற்றி.
    ஓம் அமிகு திருத்தணி வேலவனே முருகா போற்றி போற்றி.

  • @mahalakshmivenkitachalam6252
    @mahalakshmivenkitachalam6252 9 месяцев назад +2

    என் மகன் விமலுக்கு உடனடியாக திருமணம் நடைபெறவேண்டும் முருகா.எத்தனை துன்பத்தை தான் நான் அனுபவிப்பது

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 Год назад +6

    அருமையான பதிவு அம்மா....அருமையான விளக்கம் த்தமைக்கு மிகவும் நன்றி அம்மா.💐🙏🙏💐ஓம்சரவணபவ 🌺🙏🏻🙏🏻🌺

  • @vasanthi-yi9qw
    @vasanthi-yi9qw Год назад +4

    வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா.நன்றிஅம்மா

  • @vigneshwarivigneshwari6162
    @vigneshwarivigneshwari6162 Год назад +12

    அம்மா எனக்கு சிறுநீரக செயலிழப்பு காரணமாக இப்போது இரண்டு வருடமாக டயாலிசிஸ் செய்து வருகிறேன் எனக்கு மாற்று சிறுநீரக கிடைக்க முருகப்பெருமான் கிட்ட வேண்டுகிறேன் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் தினமும் கந்த சஷ்டி திருப்புகழ் படிக்கிறோம் எனக்கு ஒரு வழி காட்டுங்கள் 🙏🙏🙏😊

    • @saikarthikasuresh5240
      @saikarthikasuresh5240 Год назад +3

      Vel maral padinga

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад

      Please contact Poongi madalayam in Nanganallur, they do yanthram and book. Here is three sidhar Jeeva samadhi. Google

  • @gopikrishnag41
    @gopikrishnag41 2 года назад +3

    அருமையான பதிவு
    மிக்க நன்றி

  • @rajalakshmi7395
    @rajalakshmi7395 9 месяцев назад +1

    Nalla thagaval ma 🎉🎉🎉

  • @Gokulaathi-w5g
    @Gokulaathi-w5g 11 месяцев назад +1

    என் அப்பன் முருகன் தான் துணை இருக்கனும். அப்பா எல்லாரையும் நல்லா வச்சிக்கோங்க அப்பா. என் பசங்க என்னிடமே வர வச்சிடுங்க அப்பா என்னால இருக்கவே முடியல அப்பனே நீங்க தான் அப்பா துணை இருக்கனும் அய்யனே

  • @velmurugan-oz8ur
    @velmurugan-oz8ur 9 месяцев назад +1

    என் குடும்பம் ஒன்று சேரனும்,முருகா என் தம்பி குடும்பம் வளமுடன் வாழனும்,வேல் மாறல் படிக்க ஆரம்பிக்கிரேன்

  • @chithras9552
    @chithras9552 2 года назад +8

    அம்மா,உங்கள் உரை கடல்மடை திறந்த பக்தி வெள்ளம்.வாழ்க வளமுடன். முனைவர் சே. சித்ரா, கோவில்பட்டி

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 Год назад +3

    நன்றி அம்மா 🙏🙏🙏 அருமை அருமை அருமை

  • @therubiksmaster25
    @therubiksmaster25 Год назад +7

    After hearing amma speech, bought vel maaral book .... Started reading today 6 th day ... thank you amma

    • @geethan9184
      @geethan9184 11 месяцев назад

      How many time should we say thiruthaniyil lyrics at the beginning

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Год назад +14

    இன்னும் முப்பது வருடங்கள் நீங்கள் தெய்வ சொற்பொழிவாற்றுவீர்கள் அம்மா. அதற்கு எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் வழங்குவார் தங்களுக்கு. வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா

    • @mayilosaiindia
      @mayilosaiindia  Год назад +1

      நன்றி

    • @SasiKala-bi5mt
      @SasiKala-bi5mt Год назад

      நன்றி அம்மா

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 9 месяцев назад

      அந்த முப்பது வருட. சொற்பொழிவும். நீங்கள் நிறைந்த. சொளபாக்யவதியாக சொற்பொழிவு ஆற்ற வழ்த்துகிறேன

  • @sasikiran9948
    @sasikiran9948 2 года назад +4

    நன்றி அம்மா உங்கள் வேல்மாறல் விளக்கம் நன்றாக இருந்து

  • @suryaprakash8810
    @suryaprakash8810 Год назад +2

    Muruga en appanai en udal nilai un arulal sariyaga vendum vel maral parayanam seigiren iyya en kudumpathai mazhichiyodu vai enappavai

  • @panchalingampanchalingam9482
    @panchalingampanchalingam9482 7 месяцев назад +1

    அம்மா உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது நன்றி

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 года назад +2

    Amma arumaiyana sorpozhivu kattukita erukanum pop eruku Amma vazhga pallandu thank you Amma

  • @layababu1366
    @layababu1366 7 месяцев назад +1

    மிக்க நன்றி 🙏🙏🙏 உ ங்கள் விளக்கம் அருமை👌 ஓம் சரவண பவ👍

  • @SankarB-x8h
    @SankarB-x8h 10 месяцев назад +1

    Val maral maka matharam arumai

  • @alameluvathsala754
    @alameluvathsala754 Год назад +233

    அம்மா என்ன ஆச்சர்யம் தெரியுமா அம்மா. எனக்கு 15 நாட்களாக கால் அடி எடுத்து வைக்க முடியவில்லை. தங்கள் வேல் மாறல் சொற்பொழிவு ய டியுபில் வந்தது. நீங்கள் சொன்னது முருகனெ சொன்ன மாதிரி தோன்றியது. இப்போது கால் வலி குறைந்து உள்ளது அம்மா. உங்கள் உபன்யாசம் அருமருந்தாக முருகனே இதை கேட்க வைத்தை நினைத்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மா. முருகன் அருளால் உங்கள் பயணம் தொடர முருகன் அருளட்டும். நான் சொல்வது உண்மை அம்மா. என்னவென்று சொல்வது ஆச்சர்யமாக உள்ளது.

  • @vijimani578
    @vijimani578 Год назад +6

    வெற்றிவேல் வேலவனுக்கு அரோகரா.....

  • @perumalpoominathan7798
    @perumalpoominathan7798 9 месяцев назад

    Arumayana pechu amma Nal Vaalththukkal Anbe Shivam

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Год назад +1

    Amma vanagukiren.thelivana ucharippu..murugan.arul ungalukku niraya vollathu.vazhgavazhamudan

  • @umadevi9150
    @umadevi9150 Год назад +1

    அம்மா நானும் வேல்மாறல் போனில் போட்டு விட்டு கூடவே பாடுவேன் உங்கள் சொற்பொழிவு இன்று தான் கேட்டேன் உடலும் மனமும் சிலிர்த்தது நன்றி அம்மா

  • @karthikeyankarthikeyan6657
    @karthikeyankarthikeyan6657 2 года назад +55

    என் மனதில் உள்ள அனைத்து பாரமும் இறங்கிவிட்டது 🙏🙏🙏🙏🙏

    • @aanandhialagammai1373
      @aanandhialagammai1373 2 года назад +6

      அருமை அம்மா.
      நானும் 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்கிறேன்.என் கணவர் விரைவில் குணமடைந்து வடுவார்.மிக்க நன்றி அம்மா.

    • @mahalakshmimurugesan1932
      @mahalakshmimurugesan1932 Год назад +1

      Thank you

    • @sairamsanctum3483
      @sairamsanctum3483 Год назад

      @@aanandhialagammai1373 Om Muruga🙏: ruclips.net/video/ch42b5Ledm0/видео.html

  • @rakshaa9671
    @rakshaa9671 Год назад +5

    Amma vanakkam,na en life la one hour skip pannama partha video ungalodadhu mattum dhaan,avlo azhagu amma ungal pechu,nandri ma

    • @mani24raj
      @mani24raj 11 месяцев назад

      Is it?😮

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Год назад +1

    நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻