ஓ! இப்படித்தான் சொற்கள் உருவாகுதா!😮 | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #minnambalamthamizh #Tamil #AruliyaarSpeech #tamilwords #learningtamil #Aruliyaar #vitvellore
    ஓ! இப்படித்தான் சொற்கள் உருவாகுதா!😮 | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர:
    வலையொளி: / @minnambalamthamizh
    படவரி: www.instagram....
    முகநூல்: www.facebook.c...
    கீச்சகம்: x.com/Minnamba...
    விளம்பரத்திற்கு : 9361855184
    இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்!

Комментарии • 13

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 3 месяца назад +5

    என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 3 месяца назад

      Too bad he lost

    • @rathinaveluthiruvenkatam610
      @rathinaveluthiruvenkatam610 2 месяца назад

      பிரபாகரனும் அவன் மகனும் போராளிப் பெண்களைக் கறபழித்ததால்தான் தளபதிகள் பிரிந்து, இவன் பூதாகராமாக, சினையாகிச் செத்த பன்றிபோல் சேற்றில் கிடந்தான். போராளி உடம்பா அது? தின்று புணர்ந்து கொழுத்த சதை மூட்டை

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 3 месяца назад +5

    அருமையான காணொளி.
    நனிநன்று.
    🎉🎉🎉🎉

  • @Arosatish
    @Arosatish 3 месяца назад +7

    எனக்கும் இதெல்லாம் கற்கணும்

    • @Parthibank-
      @Parthibank- 3 месяца назад

      தேவநேயப் பாவாணர் அய்யாவின் நூல்களைப் படியுங்கள்

    • @gnanasekaran5634
      @gnanasekaran5634 3 месяца назад

      மகுடேஷ்வரன் 15நூல்கள் தொகுப்பு உங்களுக்கு பயன் தரும்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 месяца назад +11

    *தாக்கு அ போட்டால் அட்டாக்கு, பஞ்சு எஸ் போட்டால் ஸ்பாஞ்சு என ஒருத்தன் அரசியல் மேடையில் மொழி அறிவியல் பேசியபோது எள்ளி நகையாடி ஏளனம் பேசிய திராவிட வாய்கள் இப்போது என்ன சொல்லுமோ..!*

  • @dineshsaba
    @dineshsaba 3 месяца назад +1

    அருமை ஐயா🙏🏻

  • @mdkabeer4021
    @mdkabeer4021 3 месяца назад +2

  • @siva4000
    @siva4000 3 месяца назад

    ❤🎉🎉🎉

  • @saravanavel4163
    @saravanavel4163 3 месяца назад

    சரவணன் என்றால் வட மொழி சொல்லாம். அது எப்படி ஐய்யா

    • @chezian893
      @chezian893 8 дней назад +1

      வட மொழி மேற்கத்திய மொழி என்றெல்லாம் ஏதும் இல்லை சகோ... எல்லாம் நம் தமிழ் மொழியில் இருந்து களவாடியது தான்.