என்னுடைய ஜாதகத்தில் மேஷத்தில் செவ் , சனி சேர்க்கை உள்ளது குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக மேஷ ராசியைப் பார்க்கின்றார். இப்போ சொல்லுங்க மேடம், இந்தக் கர்மவினைப் பாதிப்பு நீங்குமா? குறையுமா? தொடரும் இந்தக் கர்ம வினைக்கு, பரிகாரம் தான் என்ன? தயவு செய்து சொல்லுங்கள் அம்மா!
வணக்கம் மேடம் . சனி லக்கினத்தில் பிற கிரகத்துடன் (செவ்வாய் தவிர்த்து ) இனைந்து இருப்பது சனி செவ்வாய் சம சப்தம பார்வையில் இருந்து சனி அல்லது செவ்வாயுடன் வேறு கிரகம் இணைந்து இருப்பது சனி செவ்வாய் நட் .ல் அல்லது செவ்வாய் சனி நட் .ல் இருந்து உடன் வேறு கிரகம் இருப்பது சனி செவ்வாய் சேர்க்கையில் பிற கிரகமும் இருப்பது சனி செவ்வாய் பரிவர்த்தனையில் உடன் இருப்பது அல்லது 10ல் சனி வேறு கிரகத்துடன் நிற்பது கர்ம தோஷம் எனலாமா மேடம் . விஷ கர்மா தோஷம் : லக்கினத்துக்கு 10ல் ராகு பிற கிரகத்துடன் நிற்பது அல்லது சனி ராகு சேர்க்கை யுடன் வேறு கிரகமும் இருப்பது செவ்வாய் கேது வுடன் வேறு கிரகமும் இனைந்து நின்று வேறு ஒரு கிரகமும் இனைந்து நிற்பது ராகுவின் மைய புள்ளியில் சனி கேதுவின் மைய புள்ளியில் செவ்வாய் இருந்தாலும் விஷ கர்மா தோஷம் எனலாமா மேடம் .
What is prediction?57 years old since not yet married Rishba lugnam mercury siting in kirthika star leg 2nd Gemini aruthara star leg mars sukkarn Sun siting 3rd Kadakam ailayam star 1 leg chandran 4th leo Jupiter Magma leg 5th place for kethu hastham leg 11th place meenam Revathi leg Rahu and Saturn (No continue job from 2014 feb 28 company lock out 2017 feb 09th father passed away from us 2020 July 29 my younger brother passed away from us now alonely just looking into my horoscope and feed back frankly immediately by Ganesh iyer Madurai
உண்மை தான் மேடம். நன்றி இறைவன் 🙏🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
கும்பத்தில் சனி, சிம்மத்தில் செவ்வாய், துலாலக்னம் இது தோஷமா 😢 போராட்டமான வாழ்வு
வித்தியாசமான தலைப்பு.அவசியம் அறிய வேண்டிய காணொளி நன்றி❤
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Solution solu ga
03:17 vdo starting ❤
05:07 4 7 8
05:33 3 7 10
06:38
10:38 thulathil sani
11:10 10
11:48 ragu sani
நன்றி தாயே!
🙏🙏🙏
அருமை
🙏🙏🙏🙏
கர்மவினை ஜாதகம் காசி ஜாதகம் 2 ம் ஒன்றாங்க அம்மா
அருமையான விளக்கம் இதற்கான பரிகாரங்கள் என்ன
🙏
Vakra sani and sevai combination this applicable??
துலத்தில்,( சுக்கிரன், சனி, புதன்)விருச்சிகத்தில் செவ்வாய்,கேது , வெளியில் சொல்லாத மண நோயாளி,அனுபவித்து தீர்த்துவிடுவோம்
மேஷம் வீடு சிம்ம லக்கணத்திற்கு 9 ம் வீடு 10 ம் வீடு ரிஷப வீடு
Told about karma vinai jadakam, bunot told about remedies, or how to overcome. t
என்னுடைய ஜாதகத்தில் மேஷத்தில் செவ் , சனி சேர்க்கை உள்ளது
குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக மேஷ ராசியைப் பார்க்கின்றார்.
இப்போ சொல்லுங்க மேடம்,
இந்தக் கர்மவினைப் பாதிப்பு
நீங்குமா? குறையுமா?
தொடரும் இந்தக் கர்ம வினைக்கு, பரிகாரம் தான் என்ன?
தயவு செய்து சொல்லுங்கள் அம்மா!
Solution soluga
இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா அம்மா
பரிகாரம் சொல்லுங்க
❤
🙏
வணக்கம் நான் கனி மார்த்தாண்டன் கடகலக்னம் மகரராசி இது கர்ம வினையா அக்கா
சனி நின்ற ஸ்தானம் வைத்து பலன் எடுக்க வேண்டும்
இது எல்லாம் ஓ கே மேடம். இந்த பிரச்சினை க்கு சரியான தீர்வு என்ன
வணக்கம் மேடம் . சனி லக்கினத்தில் பிற கிரகத்துடன் (செவ்வாய் தவிர்த்து ) இனைந்து இருப்பது
சனி செவ்வாய் சம சப்தம பார்வையில் இருந்து சனி அல்லது செவ்வாயுடன் வேறு கிரகம் இணைந்து
இருப்பது சனி செவ்வாய் நட் .ல் அல்லது செவ்வாய் சனி நட் .ல் இருந்து உடன் வேறு கிரகம் இருப்பது
சனி செவ்வாய் சேர்க்கையில் பிற கிரகமும் இருப்பது சனி செவ்வாய் பரிவர்த்தனையில் உடன்
இருப்பது அல்லது 10ல் சனி வேறு கிரகத்துடன் நிற்பது கர்ம தோஷம் எனலாமா மேடம் .
விஷ கர்மா தோஷம் : லக்கினத்துக்கு 10ல் ராகு பிற கிரகத்துடன் நிற்பது அல்லது சனி ராகு சேர்க்கை
யுடன் வேறு கிரகமும் இருப்பது செவ்வாய் கேது வுடன் வேறு கிரகமும் இனைந்து நின்று வேறு ஒரு
கிரகமும் இனைந்து நிற்பது ராகுவின் மைய புள்ளியில் சனி கேதுவின் மைய புள்ளியில் செவ்வாய்
இருந்தாலும் விஷ கர்மா தோஷம் எனலாமா மேடம் .
🙏
அறுமையான. பதிவு நன்றி
இதற்கு பரிகாரம் உண்டா
சொல்லுங்க அம்மா
🙏🙏🙏
சிம்ம லக்னம் ராகு 9-ல் இருக்கிறார் நீங்கள் 10ல் இருக்கிறார் என்று சொல்கிறீர்கள்
அம்மா பரிகாரம் ,தோச நிவர்த்தி சொல்லலே அம்மா.
What is prediction?57 years old since not yet married Rishba lugnam mercury siting in kirthika star leg 2nd Gemini aruthara star leg mars sukkarn Sun siting 3rd Kadakam ailayam star 1 leg chandran 4th leo Jupiter Magma leg 5th place for kethu hastham leg 11th place meenam Revathi leg Rahu and Saturn (No continue job from 2014 feb 28 company lock out 2017 feb 09th father passed away from us 2020 July 29 my younger brother passed away from us now alonely just looking into my horoscope and feed back frankly immediately by Ganesh iyer Madurai
சனி பகவான் கேது சேர்ந்து 12ல் இருந்தாலும் மீனத்தில் இதே பலனாமா??
சனி கேது இனணவு இந்த தோஷம் உண்டு
1996 or 1997?