BREAKING || ரேசன்கடையில் துவரை, பாமாயில் தட்டுப்பாடு | Ration Shop | Palm oil Shortage | Newstamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2024
  • BREAKING || ரேசன்கடையில் துவரை, பாமாயில் தட்டுப்பாடு | Ration Shop | Palm oil Shortage | Newstamil
    #newstamil24x7 #Rationshop #Palmoilshortage
    | #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 21

  • @ArunKumar-sc3hg
    @ArunKumar-sc3hg 11 дней назад +5

    நானும் ரெண்டு நாளா ரேஷன் கடைக்கு போயிட்டு இருக்கேன் இல்ல இல்லன்னு தான் சொல்லிட்டு இருக்காங்க அதான் திமுக அரசின் சாதனைகள்

  • @devsanjay7063
    @devsanjay7063 11 дней назад +6

    வாழ்க விடியலாட்சி 😂😂😂😂😂இன்னும் 2 தேர்தல் ஜெயிக்க வைங்க மொத்தமா மூடிடும் 😂😂😂

  • @rajur-du9mk
    @rajur-du9mk 11 дней назад +9

    2 masama kudukkurathu illai....

  • @SmilingCircuitBoard-if7xd
    @SmilingCircuitBoard-if7xd 11 дней назад +3

    சென்னையின் பிரதான ஏரியாக்களில் கூட கடைகளில் இதே நிலைதான்...

  • @mohamedghouse513
    @mohamedghouse513 11 дней назад +1

    விழுப்புரம் மாவட்டம். வானுர்.. தாலுகா.. இங்கும் இல்லை.... மே. மாதம்.. ஜூன் மாதம்.. வரவில்லை... ஒன்னும்... பிரச்சனை இல்ல... மொத்தம... ஜூலை மாதம்... தந்தால். சந்தோஷம்

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z 11 дней назад +3

    சீனிசக்கரைசித்தப்பா
    துண்டுசீட்டுலயெழுதி
    நக்கப்பா

  • @duraisamy9536
    @duraisamy9536 11 дней назад +1

    மது மட்டும் தட்டுபாடு இல்லை ??

  • @pbalamurugan5858
    @pbalamurugan5858 11 дней назад +1

    உண்மை தான்

  • @sanmugamveeramuthu8027
    @sanmugamveeramuthu8027 11 дней назад +2

    அய்யா நான் இரண்டு மாதம் முதல் எங்க நாய விலை கடையில் மூடி கெடக்கிறது இது 40# 40 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @meharbannisha7738
    @meharbannisha7738 11 дней назад +2

    Thuvaram parupu.2weeks ah stock.ilanu last week vara sona apayu ila

  • @ananthr3455
    @ananthr3455 11 дней назад

    Yes..

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 10 дней назад

    உண்மை எங்களுக்கும் தான் மே மாதம் பருப்பு, சமையல் எண்ணெய் வரவில்லை என்று கூறினார்கள். தருமபுரி மாவட்டம். அரூர் வட்டம் அரூர்.

  • @Ammuvenima
    @Ammuvenima 10 дней назад

    2 months illa

  • @jyothisri6950
    @jyothisri6950 11 дней назад

    Enga oorla 2month a illa

  • @p.lakshmi6150
    @p.lakshmi6150 10 дней назад

    S

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 11 дней назад

    2 madamaga oil koduka villai Arisi migavum mosamaga ulladu Ranipetai Bharathi nagar

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on 11 дней назад

    3 month missing

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z 11 дней назад

    நுங்கம்பாக்கத்தில்இரண்டுமாதமாகபருப்புஇல்லை

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi 11 дней назад

    என்ன தட்டுப்பாடு இரண்டு மாதமாக பாமாயில் துவரம் பருப்பு இரண்டும் வழங்கவில்லை நான் திருவாரூர் மாவட்டம்

  • @arulprakasam119
    @arulprakasam119 11 дней назад

    மே.மாதம்.ஜுன்.இரண்டுமாதமாக.தஞ்சாவூர்மாவட்டத்திலும்வழங்கவில்லை.பட்டுக்கோட்டைபகுதிகளில்வழங்கவில்லை