பெரிய கோவில் ரகசியங்கள் | Suki Sivam Best Speech | Suki sivam speech about Thanjavur big temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • பெரிய கோவில் ரகசியங்கள் | Suki Sivam Best Speech | Suki sivam speech about Thanjavur big temple
    suki sivam speech about thanjavur big temple | raja raja cholan
    #solvendharsukisivam #sukisivammotivationalspeech #tamilspeech #SukiSivam #Speech #SukiSivamSpeech #Sivam
    #sukisivam #sukisivamlatest #sukisivam2019
    #சுகிசிவம் #sukisivamexpressions
    suki sivam PATTIMANDRAM
    suki sivam PATTIMANDRAM COMEDY,
    suki sivam PATTIMANDRAM BEST,
    suki sivam Latest Pattimandram
    suki sivam Comedy Pattimandram
    suki sivam Latest Pattimandram
    suki sivam Top Pattimandram
    suki sivam Best Comedy Speech
    sugi sivam Best Hilarious Speech
    suki sivam Stand Up Comedy
    சுகி சிவம்
    kudavayil balasubramaniyan
    தஞ்சாவூர் பெரிய கோவில் புகழ்

Комментарии • 180

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад +52

    எங்க பெரிய கோவில் பற்றி சாமான்ய மக்கள் அறியாத தகவல்கள் சொன்னீர்கள் ஐயா. மிகச்சிறப்பான பதிவு. நன்றி ஐயா🙏😂😂

    • @பாண்டியன்மாதேஸ்
      @பாண்டியன்மாதேஸ் 4 года назад +5

      தமிழனின்
      பெருமையே இனி தரணி எல்லாம் பெருகட்டும்

    • @VigneshVicky-yq2vr
      @VigneshVicky-yq2vr 4 года назад +2

      Ivar oru throgi sir

    • @lsuniyer
      @lsuniyer 4 года назад +2

      @@VigneshVicky-yq2vr .u.r. right brother. This rascal is nowadays working as Veeramani's soft broker. He is earning bread butter by speaking against Hinduism by pitting one temple (Chidambaram) against the other (Periya Koil,) under the instruction of Stalin and Veeramani , just for earning a few thousand stained rupees. There is no difference betwern him and Nellai Kannan (both sold their conscious for money to anti Hindu DK and DMK). He is a jackal hiding under garb of Hindu Religious speaker. He is a NAMAK HARAM (TRAITOR).

  • @AbdurRahman-wk8om
    @AbdurRahman-wk8om 4 года назад +9

    நான் சமீபத்தில் சென்று பார்த்தேன். மெய்சிலிர்த்து போனேன். தமிழின் பெருமை நிலைநாட்ட ராஜராஜ சோழன் ஆற்றிய பணி பெருமைக்குரியது.

  • @rajaramn9974
    @rajaramn9974 4 месяца назад

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @rajaramn9974
    @rajaramn9974 4 месяца назад

    Thank you sir

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 4 года назад +32

    எங்கள் கோவில்.🙏 என்றும் வாழும்.🙏

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 года назад +18

    அருமையான பேச்சு ஐயா👏👏
    தமிழின் அருமை
    எங்கள் கோவில் பெருமை🙏

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 года назад +1

    நன்றி

  • @abilashakilan8957
    @abilashakilan8957 4 года назад +10

    Super aiya naam thamizhar Canada 🇨🇦

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 4 года назад +4

    His words are true. Thank You!

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +21

    எங்கள் முப்பாட்டன் ராஜ ராஜ ராஜன்.

    • @originality3936
      @originality3936 4 года назад +1

      சரி, ஆனால் ராஜ ராஜ சோழன்னுதான் எழுதி இருக்கு. ராச ராசன்னு பொறிக்க படவில்லை.
      ஹ க்ஷ, ஸ ஜ இதில்.லாம் தமிழ் எழுத்து இல்லைனு கலைஞர் கருணாநிதியும் அவனுக்கு முந்தயவனும் சொன்னதை இன்றுவரை எல்லோரும் கேள்விகேட்கவில்லை!! ஆனால் தஞ்சை பெருவுடையார் போன்ற பழங்கால ஆலயத்தில் உள்ள அனைத்து கல் வெட்டிலும், ஜ, ஹ,ஸ,க்ஷ,ஸ்ரீ...இந்த எழுத்துக்கள் சேர்த்தே எழுதப்பட்டிருக்கிறது. ஆக இது உண்மையில் தமிழோடு சேர்ந்த அட்சரம்தானோ?? நம்பாத தமிழர்கள் போய், உற்று பார்த்து , சிந்திக்க ஆரம்பிக்கனும் தமிழர்கள்.

    • @shanthiuma9594
      @shanthiuma9594 4 года назад +1

      @@originality3936 நண்பா ராஜாவை அப்போதே வலையில்யில் போட்டுவிட்டார்கள் அரசன் என்ன செய்வார் அன்றும் இன்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சொல் ராஜா.

    • @originality3936
      @originality3936 4 года назад +1

      @@shanthiuma9594 இதெல்லாம் ரொம்ப முட்டாள்தனமான நம்பிக்கை. எமது ராஜராஜ சேர சோழ பாண்டிய மன்னர்களை என்ன அவ்வளவு முட்டாள்னு நினைச்சிங்கள?? தென்கிழக்காசியா முழுதும் சென்று ஆட்சி புரிந்தவர்கள், கோடான கோடிகளில் ஆலயம் அமைத்தவர்கள், வானவியல், புவியியல், பொறியியல், அறிவியல் என அத்தனையும் கையில் வைத்திருந்தவர்கள். ராஜ ராஜ சோழரின் குரு கருவூராரை யாரென்று நினைத்தீர்?? அத்தனை டன் எடை கல்லை என்ன கடப்பாரையில் நிம்பி நிம்பி கோண்டுபோனான்னு நினைச்சுட்டு இருக்கிங்கள?? கொஞ்சமாவது தெளிவான சிந்திக்க பழகுங்க. ஜஹஸக்ஷஸ்ரீ. எல்லாமே தமிழ் எழுத்துக்களுடன் சேர்ந்த்து. 51 எழுத்துன்னுதானே ஔவ்வையார் முதல் அத்தனை சித்தர்களும் சொல்லி வைத்துள்ளனர், அந்த 51 தமிழ் அட்சரங்கள் எவை?? போய் தேடுங்க தமிழா!! எப்பருந்து இந்த எழுத்துக்களை தனியா பிறித்தான், யார் மாற்றியதுன்னு பாத்தாலே துரோகம் வஞ்சம் புரிஞ்சுடும்!! கண்டவன் பேச்ச கேட்டு, நம்ம பொக்கிசங்களை , எவனுக்கும்( ஐயரகள் உட்பட) தாரை வார்து கொடுக்க இனியும் தமிழன் முட்டாள் இல்லைனு நிரூபிங்க!! தமிழ் அட்சரங்கள், கல்வெட்டுகளின் ஆதாரங்கள் எல்லாத்தையும் ஆராய்ஞ்சு பேசனும் சும்மா வெருமனே தமிழ் தமிழ்னு கூவுபவன் பின்னாடி போய் அழிந்த்து போதும்!! ஒரு கருநாநிதி போதாதா??

  • @kousalyapanneerselvam588
    @kousalyapanneerselvam588 4 года назад +9

    , ஐயா,சிறப்பான தகவல். நன்றி

  • @a.tprakashg
    @a.tprakashg 4 года назад +3

    அருமை ஐயா

  • @selvijeya8812
    @selvijeya8812 3 года назад

    👌🙏🙏🙏

  • @narayanikv8673
    @narayanikv8673 4 года назад +4

    Excellent sir thank you

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 года назад

    Fantastic

  • @davidbilla7484
    @davidbilla7484 4 года назад +47

    தமிழும் சிவமும் தழைத்து வாழும்

  • @சிவகாமியின்செல்வன்

    தேவர் குறளும் திரு நான் மறையும் மூவர் முனி மொழியும் கோவை திருவாசகம் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர்

  • @sriraj3043
    @sriraj3043 4 года назад +3

    Great Suki Sivam Sir

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +5

    அருமையான பேச்சு நன்றி நன்றி நன்றி அய்யா.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 года назад +1

    OM Namashivaja OM ❤🙏

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +5

    கலையின் சிறப்பு.சுகிசிவம் பேச்சில் உள்ளது.

  • @clementsreenathan7817
    @clementsreenathan7817 4 года назад +1

    பாரதியார் "சிங்களத்தீவுக்கு பாலம் அமைப்போம் இது சரியா?

  • @jothijanani6784
    @jothijanani6784 4 года назад +1

    👌👌👌

  • @MrKesaven
    @MrKesaven 4 года назад +3

    2021 இல் அந்த நடிகன் தமிழ் நாட்டுக்கு முதல் அமைச்சர் ஆனால் தஞ்சை பெரிய கோயில் காணாமல் போய் விடும் மேலும் தமிழ் எல்லா தமிழ கலாச்சாரமும் காணமல் போய் விடும் தமிழ் மக்களே உஷார்

  • @arisiva7122
    @arisiva7122 4 года назад +5

    tamil valgza siki sivam Sir ku nanri

  • @SATHIS8977
    @SATHIS8977 4 года назад +39

    சந்திர,சூரியன் இருக்கும்வரை இந்த கற்றளி இந்த மண்ணில் இருக்கும்...........
    இது கருவூர் தேவர் அருள்வாக்கு......

    • @TamilSelvi-ns5wj
      @TamilSelvi-ns5wj 4 года назад +1

      Tamil,tamil makkal pothum da,enada jathi..

    • @SATHIS8977
      @SATHIS8977 4 года назад +4

      @@TamilSelvi-ns5wj அது சாதி கிடையாது........அவருடைய பெயர்.........உடையார் நாவல் படியுங்கள் தெரியும்........

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 года назад +3

    சூப்பர் சார் 👍👍👍👌👌👌❤❤❤

  • @chakrapanikovindan5750
    @chakrapanikovindan5750 3 года назад +1

    தமிழ் வாழ்க...
    விடாது ஆரியம்...

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +11

    தனக்கு பட்டம் தேவை என்பதற்காக இராசராசன் வழிமுறை படுத்தி இருக்க மாட்டார்.உலகில் பல விசயங்கள் இராசராசன் உருவாக்க நினைத்து வழிமுறை படுத்த நினைத்திருக்கலாம்.

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 года назад +1

    அருமை ஐயா பேசும் வரளாற்று புத்தகமே அற்புதம் ஐயா

  • @elaisiddhu3267
    @elaisiddhu3267 4 года назад +2

    Ellarudaya speechum upload pannunga

  • @icbalmohamed5139
    @icbalmohamed5139 4 года назад +5

    ஐயா உங்களை போன்று மக்களுக்கு நல் உபதேசம் செய்து மதநல்லினத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு உங்களைபொன்று நல் உபதேசம் செய்ய உங்கள் வழியில் இந்த காலத்தில் நல் உள்ளம் படைத்த நேர்மையான மாணவ மாணவிகள் பொதுமக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து மதம் ஒற்றும்மைக்காகவும் நாட்டின் பற்றுக்காகவும் குரல் எழுப்புவோம்

  • @sid2110
    @sid2110 4 года назад

    Tanjai kingdom

  • @subashbose9476
    @subashbose9476 4 года назад +2

    அருமையான தலைப்பில் விவாதிப்பது நன்று....
    இது போல் உண்மை வரலாறு பற்றி பட்டி மன்றம் பேச வேண்டும்...!
    இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லாத வர்கள் பற்றிப் பேசி வீண் விரையம் செய்யாமல்....!
    பாராட்டுக்கள்...!

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 года назад

    Vanja manam .. tamilinap bagai Nenjam ulla arasiyalvaati koyilukku ponaal tunbam nicayam

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +7

    இப்ப வரலாறு சிறப்பு தமிழுக்கு சிறப்பு .

  • @saranansunnaturals7731
    @saranansunnaturals7731 4 года назад

    Ok sivam

  • @davidbilla7484
    @davidbilla7484 4 года назад +2

    Enakirundha doubtaae idhudhaan yaraa pathalum aalumaya irundhukitae tanjai temple thappa solranalaa manasulaa kolapaam undaachu
    Ayya neenga dhan telivu paduthuneengaaa நன்றி

    • @velparivelpari3571
      @velparivelpari3571 4 года назад

      அன்பு நண்பரே தாங்கள் எந்தப் பதிவையும் தமிழ் எழுத்துக்களால் பதிவு செய்யலாம் அதுவே தமிழ் மொழிக்கு பெரும் உதவி

  • @சிவகாமியின்செல்வன்

    பேர்கொண்ட பார்ப்பன் பிரான்தன்னை அரச்சித்தால் போர்கொண்ட வேந்தருக்கும் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்கும் பஞ்சமாம் சீர்கொண்டு நந்தி தெரிந்தே உரைத்தாரே ஆசான் #திருமூலர்

  • @chandrarajendra9535
    @chandrarajendra9535 4 года назад

    1

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 4 года назад

    Saivathaivida vaishnavam sirandhadhu -anubhavam

  • @priyasiddhu5451
    @priyasiddhu5451 4 года назад +2

    🙏

  • @mirathines
    @mirathines 4 года назад +6

    அருமையான பதிவு
    ஆனால் நீங்கள் ராஜா ராஜா சோழன் சமாதிக்கு பொய் இருக்கீங்களா? அது எப்படி இருக்கின்றது என்பதை பார்க்கவும்

  • @sabjansabjan8529
    @sabjansabjan8529 4 года назад +2

    ayya pallandu vazgha vendum.....iraivanai venduhindren.....naam tamilar

  • @itsmylife5512
    @itsmylife5512 4 года назад +3

    Background noise avoid pannirukalaam.

    • @IconOfTrichy
      @IconOfTrichy  4 года назад +1

      That's Time lot of Audio issue .. Next Time We will give our best..

  • @gopalkrishnan6560
    @gopalkrishnan6560 4 года назад +3

    Sound quality not clear

  • @madhankumar0794
    @madhankumar0794 4 года назад +3

    Ulagathin Thalai sirantha Mozhi 'Tamil' vazhga.......

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 4 года назад +3

    World first language is Tamil friends World freedom language is English friends Read the Bible history friends Bible God name is Words of God friends We are not Indian we are named by Indian friends When we Learn the IPC laws friends and Teach the IPC laws friends and Obey the IPC laws friends and Production the IPC laws friends and Please give free Education and food for study friends British laws English via laws unite the people friends

  • @sivasankari6902
    @sivasankari6902 4 года назад +2

    As much asLanguage tamizh is associated to Lord Shiva, kopuram shadow also is associated to only its kopuram.

  • @சிவகாமியின்செல்வன்

    திருவரங்கம் யார் கட்டியது

  • @freemind9188
    @freemind9188 4 года назад +2

    Su.shivam than Tamil ku ipothaiku nalla karuthu sollpavar..

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 4 года назад

    RRS knows documentation is important

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 года назад +1

    How come dmk and admk take the option one

  • @u.sreehari5thmanuka777
    @u.sreehari5thmanuka777 3 года назад

    J

  • @pincominco6996
    @pincominco6996 4 года назад +2

    Only he has brain in the world no other human beings. 😂😂😂😂

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 4 года назад +13

    தமிழில் மட்டும் பாடப்படுகிறதா தஞ்சைக்கோவிலில்?! தமிழர்களா கருவறைக்குள் உள்ளனர்?! தமிழர்கள் போனால் தீட்டாக்கிவடுமே இன்றும்!?
    நன்றாக எடுத்துகட்டி பேசுகிறார் சுகி ஐயா

    • @vigneshv5704
      @vigneshv5704 4 года назад +2

      Thanjai kovil kattapatapothu raja raja parayar endra tamilar thaan poojika niyamikkapatathaga kalvettu soluthu bro

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 4 года назад +5

      பெரியார் கட்சிக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 4 года назад +2

      @@சிவகாமியின்செல்வன் ஆம். நான் பேசுவது உரிமை, நம்பிக்கையில்லை, சூடுசொரணை தன்மானம் உள்ளவர்காக பேசுகிறேன். கடவுள் நம்பிக்கையுள்ளவரின் உரிமைக்காக பேசுகிறோம்!
      எதாவது உளறவேண்டாம் ஐயா

    • @VetriVelan_1000
      @VetriVelan_1000 4 года назад

      @@vigneshv5704 அருமை

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 4 года назад +1

      @@VetriVelan_1000 தலீத் என்ற சொல் தமிழா

  • @சிவகாமியின்செல்வன்

    புராணம் இதிகாசம் உவமை

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 года назад

    Karuvoor .. tamilinap banbaadu karuti raasa raasan moolam kaddiya koyil

  • @checksumvids
    @checksumvids 4 года назад

    கோடாலி காம்பே...

  • @sujathaelangovan8782
    @sujathaelangovan8782 4 года назад

    Z

  • @சிவகாமியின்செல்வன்

    ஸ்ரீக்ஷஹஸஷஜ ஆரியன் மொழி கலப்பு

    • @jayanthi4828
      @jayanthi4828 4 года назад +1

      ஆம் அய்யா துரை "ஸா" மி !

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 4 года назад

      @@jayanthi4828 சாமி

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 4 года назад

      @@jayanthi4828 தமிழ் எழுத்து உச்சரிப்பு வரமால் உலகில் ஒருவாக்கியம் உருவாக்க முடியாது தமிழ் கட்டமைப்பு..
      தமிழ் எழுத்து உச்சரிப்பை நீக்கி விட்டு பார்த்தால் உலகில் மிஞ்சுவது இந்த ஆறு எழுத்து ஸ்ரீக்ஷஹஸஷஜ இது தான் ஆரிய மொழி கலப்பு..
      கால்டுவெல் போப் குழப்பவாதி

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 года назад +1

    su ki is not talking about the Raja Raja Cholan history because Parpanan doesn't like to give credit to Tamil King. Don't wast time to watch this video

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад

    Sar please do not use here Tai

  • @VigneshVicky-yq2vr
    @VigneshVicky-yq2vr 4 года назад +1

    இவர் பாகிஸ்தான் சென்றாலும் நல்லா பேசுவார்...

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 года назад

    Why did they put the criminal women on the top.So sad

  • @VigneshVicky-yq2vr
    @VigneshVicky-yq2vr 4 года назад +2

    இவர் ராஜா ராஜா சோழன் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.... இவர் பேச்சை நாங்க விரும்பவில்லை ...

  • @ருத்திரமுர்த்தி-ம4ர

    Inda isha kanjaporuki jakki adichi veliya dettungada...

    • @ருத்திரமுர்த்தி-ம4ர
      @ருத்திரமுர்த்தி-ம4ர 4 года назад

      @@galt6052 oh really..! I don't know these suzhchi... hey look Hinduism are not business but jakki doing as business like sandhanam 2.5 star hotel comedy.. every kadhashamam all against and destroying Hinduism ethics.. like kalki ashrammam, nithiyanandha too... if you going to prove my point of view wrong i don't worry about religious beliefs are varies from their mindset. This mindset is one of the plus point is making unworthy socialism and politics leaders not for public welfare which effects to hole India cultural heritage. And creating deforestation and trouble for wild animals especially elephants

    • @galt6052
      @galt6052 4 года назад

      ருத்திர முர்த்தி Go and clean up the ISIS camps all over Tamilnadu and Kerala and the Christian pastors raping pedophiles and not being arrested by gutless spineless TN Govt and Kerala Govts! And then you can talk abt Jaggi. I’m not his follower but prove that he has done anything wrong!!! Don’t try to split us Hindus!

    • @ருத்திரமுர்த்தி-ம4ர
      @ருத்திரமுர்த்தி-ம4ர 4 года назад

      @@galt6052 Don't worry...! Tamilnadu police is nxt place to the Scotland yards and world force FBI irukku.. en nattavar evarum nattuparru udaiyavare... nee apdi?

    • @galt6052
      @galt6052 4 года назад

      ருத்திர முர்த்தி Yeah that’s why they are letting go of many ISIS Jihadi elements like that Trichy Mohammad Kutty!!! Firstly remove your fraud Hindu alias!!!