அன்பின் தேவ நற்கருணையிலே anbin dheva narkarunaiyile (B Major)

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 355

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 6 месяцев назад +7

    நற்கருணை நாதரே என் உடம்பில் உள்ள நோய்களை குணமாக்கும் ஆண்டவரே.

  • @jawaharrose569
    @jawaharrose569 3 года назад +52

    என் கணவருக்கு வேலை நிரந்தரமாக கிடைக்கும் படியாகவும், பிள்ளைகள் நலன் கருத்தியும், எனது மணக்கஷ்டத்தை போக்கியும், எங்கள் வாழ்வில் துன்ப துயரங்கள் நீங்கி வாழ வராமருளும் ஆண்டவரே!!!

  • @peteramutha8921
    @peteramutha8921 3 года назад +25

    யேசப்பா இந்த உலகில் உள்ள அனைத்து நோயாளிகளையும்
    என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றுமப்பா

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +8

    நலம் நல்கும் நற்கருணை நாதர்க்கே ஆராதனை ஸ்துதி புகழ்ச்சி மகிமை ஆமென்

  • @michaelraj7980
    @michaelraj7980 4 года назад +14

    நற்கருணை நாதரின் திருப்புகழ் பரவட்டும் . ஆமென் அல்லேலூயா...

  • @pioamalraj9791
    @pioamalraj9791 2 года назад +4

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கருத்துப் பகுதியில் உள்ள அனைவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர்களின் கஷ்டங்கள், வலிகள், துயரங்கள் மற்றும் கவலைகள் - எல்லா நேரங்களிலும் - அவர்களுக்கு உதவுங்கள். தயவு செய்து அவர்களின் பிரார்த்தனைகளைக் கேளுங்கள். ஆமென்

  • @mahendrajesussong7514
    @mahendrajesussong7514 4 года назад +40

    அன்பின் தேவ நற்கருணையிலே
    அழியாப் புகழோடு வாழ்பவரே
    அன்புப் பாதையின் வழி நடந்தே
    அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
    1. அற்புதமாக எமைப் படைத்தீர்
    தற்பரன் நீரே எமை மீட்டீர்
    பொற்புடன் அப்ப குண ரசத்தில்
    எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
    எத்தனை வழிகளில் உமதன்பை
    எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
    2. கல்வாரி மலையின் சிகரமதில்
    கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
    நற் கருணை விஸ்வாசமதில்
    நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
    இளமையின் பொலிவால் திருச்சபையும்
    யாவரும் வாழ தயை புரிவீர்

    • @KVelam
      @KVelam Год назад

      Thanks thambi

    • @selvaroderick2132
      @selvaroderick2132 Год назад +1

      எனக்கு நோய்கள் குணமடைய

    • @rubymartin5523
      @rubymartin5523 Год назад +1

      Old and gold song very nice

  • @rajendramvanita
    @rajendramvanita 9 лет назад +43

    அன்பின் தேவநற்கருணையிலே
    அழியாப் புகழோடு வாழ்பவரே
    அன்புப் பாதையில் வழிநடந்தே
    அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்
    அற்புதமாக எமைப் படைத்தீர்
    தற்பரன் நீரே எமை மீட்டீர்
    பொற்புடன் அப்பரச குணத்தில்
    எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
    எத்தனை வழிகளில் உமதன்பை
    எண்பித்தெமை நீ ஆட்கொண்டீர்
    கல்வாரி மலையின் சிகரமதில்
    கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்
    நற்கருணை விசுவாசமதில்
    நம்பிக்கையூட்டி வளத்திடுவீர்
    இளமையின் பொழிவால் திகழ் திருச்சபையும்
    யாவரும் வாழத் தயை புரிவீர்

  • @augustinraj9084
    @augustinraj9084 Год назад +4

    என் மனநோய் குணமாகும் படி தேவனே உம்மை பராத்திக்கிக்கிரேன்.

  • @thirugnanamgnanaseelan2253
    @thirugnanamgnanaseelan2253 2 года назад +5

    என் வாழ்க்கையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்தருள்வீர்

  • @sakayarajm2382
    @sakayarajm2382 3 года назад +6

    நன்றி இயேசு கிறிஸ்து அன்பு உண்டு ஆமென்

  • @johnjesudossagp3376
    @johnjesudossagp3376 4 года назад +9

    நன்றி இறைவா.உமது மேலான கிருபைக்காக நன்றி. நொடிப்பொழுதும் எமைப் பிரியாமல் உமது கண்ணின் மணி போல காத்து வழி நடத்துகிற உமது மேலான கிருபைக்காக நன்றி .ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ஓசன்னா ஆவே மரியா இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க.

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 3 года назад +6

    ஆமேன் அல்லுயா. நான் உங்களூடன இணைந்து விட்டேன் நாம் இணைந்து செயல்படுவோம் நன்றி

  • @johnsonmary6364
    @johnsonmary6364 4 года назад +10

    அப்பா பிதாவே என் மன கஷ்டத்தைப் போக்கி மகிழ்ச்சியே தாருங்கள். ஆமென்

  • @amalrajamalrajamal1639
    @amalrajamalrajamal1639 2 года назад +3

    எனக்கு துணையாக வாரும் அப்பா🙏🙏

  • @nagulprade8206
    @nagulprade8206 4 года назад +6

    Jesus Christ my saviour please save and rescue us.......

  • @maryjansi9599
    @maryjansi9599 5 лет назад +6

    Jesus never fails.. entha kuraiyum illama cute ah enaku boy baby koduthathuku thank you Jesus ithu unga kirupaiyalathan nadanthathu.. future la en paiyan nalla arivulaiyum niyanathulaiyum valara bless pannunga Jesus

  • @rajendramvanita
    @rajendramvanita 11 лет назад +33

    நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த நற்கருணைக்கு
    பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம் !

  • @arockiasamyirudayaraj7131
    @arockiasamyirudayaraj7131 2 года назад +2

    இயேசுவே உமக்கு நன்றி

  • @monishav8007
    @monishav8007 8 месяцев назад +1

    Thanking you daddy for all help my health insurance help member family 100years good health good life good food all given u daddy ty so much Daddy 😊❤

  • @jesucausing4271
    @jesucausing4271 3 года назад +7

    இந்த பாடல் அருமையாக உள்ளது

  • @Stevino2023
    @Stevino2023 Год назад +1

    அம்மா எனக்கு அன்பான பெண் மனைவியாக கிடைக்க வேண்டும் தாயே திருமணம் விரைவில் நடைபெற அருள் புரியும் தாயே

  • @hermesr.s4112
    @hermesr.s4112 3 года назад +5

    thank you almighty GOD FOR WHAT I AM TODAY. Only living true God with everlasting love

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +3

    நன்றி இயேசுவே

  • @joeljesu4937
    @joeljesu4937 5 лет назад +6

    நற்கருணை அப்பா எனது கஷ்டத்தை நீக்கியருளும்

  • @edisonmuthuraj8393
    @edisonmuthuraj8393 2 месяца назад +1

    அற்புதமாக எம்மைப் படைத்தீர்😢😢❤
    இளமையின் பொலிவால் திருச்சபையும் யாவரும் வாழ தயைபுரிவீர். 🎉ஆமென் ஆண்டவரே❤❤

  • @arunlumanmusician3861
    @arunlumanmusician3861 4 года назад +3

    Praise the lord. Dear lord free the world from covid19. Amen

  • @joeljesu4937
    @joeljesu4937 5 лет назад +3

    நற் கருணை ஆண்டவரே எங்கள் மனக்குறைகளை தீர்த்தருளும் ஆமென்

  • @antinlibe1428
    @antinlibe1428 6 лет назад +13

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ஆமேன்

  • @gomezs3037
    @gomezs3037 4 года назад +4

    சேசுவின் இராட்சியம் வரும்படியாக மரியாயின் இராட்சியம் வருக புனித லுயிஸ் மரிய மோன்போர்ட்டு

  • @albertjohn6212
    @albertjohn6212 7 лет назад +12

    இயேசவின் அருளின் வாழ வரம்தாரும்

  • @Carolin111-jhp
    @Carolin111-jhp 4 года назад +7

    One of my favorite song from my childhood memories

  • @sahayaprinso8258
    @sahayaprinso8258 8 лет назад +9

    I Love jesus

  • @sibijinosibi7119
    @sibijinosibi7119 3 года назад +6

    Thank you jesus

  • @vinoleyavino169
    @vinoleyavino169 4 года назад +7

    God is my life AMEN

  • @puthumairaj4366
    @puthumairaj4366 2 года назад +3

    Heart touching hymn from my childhood days. May the Eucharistic Lord bless us all with full measure of His grace

  • @selvapackiam1879
    @selvapackiam1879 2 года назад +5

    I love you Jesus

  • @stalinraj981
    @stalinraj981 8 лет назад +7

    Jesus is the only answer for all my problems

  • @marialouis9556
    @marialouis9556 Год назад +1

    இயேசு நன்றி மரியோ வாழ்க

  • @andrewchannel2610
    @andrewchannel2610 4 года назад +4

    This song was very nice praise. The. Lord

  • @miriamnivetha38
    @miriamnivetha38 2 года назад +2

    God help me with my new job be with me always and guide me.

  • @manognanasundarmano2886
    @manognanasundarmano2886 6 лет назад +7

    Praise the Lord..............jesus Christ

  • @suppulakshmi4312
    @suppulakshmi4312 3 года назад +3

    Thanks jesus😍

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 3 года назад +3

    Really I appreciate Krishnaraj for this melodious and most touching song everyone . God bless him

  • @maryregina4899
    @maryregina4899 Год назад +1

    Remembering my child hood song, 55 years before in the church they'll sing. Thank you Almighty God for this song. 🙏🙏🙏

  • @priyamohanchandru07mptech16
    @priyamohanchandru07mptech16 3 года назад +3

    My Lord Jesus Christ 🙏🏻

  • @joshianu8508
    @joshianu8508 6 лет назад +11

    Jesus is everything in my life

  • @nepolianmudiappan3100
    @nepolianmudiappan3100 4 года назад +2

    Moondru murai sebam seivadhu, oru murai paduvatharkku samam engira thuruchabaiyin vakku, unmai enbadhai unaravaikkum padalgal...amen...

  • @justusnesianrajammal872
    @justusnesianrajammal872 3 года назад +4

    So Sweet Song pleasing to listen 🎶🎼🎶 Thanks to Almighty and the entire Creators 💖✝️💖

  • @shobarani8650
    @shobarani8650 3 года назад +4

    My favorite song🥰

  • @sesurajj6671
    @sesurajj6671 8 лет назад +23

    Really sweet song!!!!!!!!!!!!!Thank you so much JESUS

  • @ascenciah
    @ascenciah 6 лет назад +14

    JESUS CHRIST MY SAVIOUR ,AMEN.

  • @JesusChrist-hj8sj
    @JesusChrist-hj8sj 4 года назад +3

    Amen Lord Amen praise the Lord

  • @victoriyaa8320
    @victoriyaa8320 3 года назад +3

    We're nc song GoD blessing

  • @arulselvi8578
    @arulselvi8578 3 года назад +3

    Thank you Jesus🙏🙏🙏

  • @sinethajebaraj3933
    @sinethajebaraj3933 4 года назад +4

    Praise the Lord

  • @stephenr7612
    @stephenr7612 7 лет назад +34

    அப்பா என் மன கஷ்டத்தை ப் போக்கி மகிழ்ச்சியை தாருங்கள் அப்பா ....

  • @rhelenrose7684
    @rhelenrose7684 Год назад +1

    My childhood loving song praise the Lord thank you Jesus

  • @boscoseelan8603
    @boscoseelan8603 6 лет назад +4

    I love song very nice thanks

  • @ajebasobitharaja
    @ajebasobitharaja 3 года назад +3

    GOD'S grace... A very highly meaningful song... Those who blessed need to feel the truth... Good singing...

  • @louism7464
    @louism7464 5 лет назад +2

    உலகத்தின் ஓளியான பாட்டு

  • @mariajothi8549
    @mariajothi8549 2 года назад +1

    Jesus be with us

  • @sesurajj6671
    @sesurajj6671 6 лет назад +7

    Nice song

  • @jjoel9212
    @jjoel9212 7 лет назад +15

    மன அமைதி தரும் பாடல்

  • @amalicharles3695
    @amalicharles3695 4 года назад +3

    All songs are very testable my life is in these songs.

  • @இயேசுவேதேவன்

    kirshnaraj sir inimy inimayilum inimy. praise the Lord Jesus.

  • @reginasridhar4479
    @reginasridhar4479 4 года назад +3

    Original music I like it I am happy

  • @Sujatha-hw9so
    @Sujatha-hw9so Год назад

    Narkarunai ennudiya pavangalai ellam mannithu ennai aasirvathinga appa ....😢

  • @ilakkiyaa6663
    @ilakkiyaa6663 7 лет назад +6

    God is great

  • @charlesmary1326
    @charlesmary1326 Год назад +1

    Thank you jesus Amen Ave Mariys 👏👏👏

  • @mohanshanmugavel5003
    @mohanshanmugavel5003 Год назад +1

    Very nice recording

  • @KVelam
    @KVelam Год назад

    இந்த பாடலை கேட்டு என்னை பாட வைத்த பரமபிதாவுக்கும் பிரபஞ்சத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி.

  • @vickydom5793
    @vickydom5793 7 лет назад +3

    JESUS OUR SAVIOUR BE WITH US ALWAYS. AMEN

  • @arujunanparasuraman24
    @arujunanparasuraman24 2 года назад

    JESUS.IS.MY.SAVIOR.THANkYOU.APPA.AMEN

  • @lourduraj2278
    @lourduraj2278 6 лет назад +10

    This is my favorite song😍

  • @easurajk8990
    @easurajk8990 8 лет назад +7

    THANKS JESUS FOR THIS MORTAL SONG...LEADS THE MANKIND IN PATH OF LOVE..

  • @pincyprema5067
    @pincyprema5067 5 лет назад +4

    my heart touching song...not stop my tears

  • @Carolin111-jhp
    @Carolin111-jhp 4 года назад +3

    One of my childhood memories favourite song

  • @anthonyalosis9881
    @anthonyalosis9881 3 года назад +3

    Great voice

  • @stephinamaryalbert9913
    @stephinamaryalbert9913 8 лет назад +5

    thiss is meant by a devotional song :) amen lord

  • @stephenr7612
    @stephenr7612 7 лет назад +37

    இறைவா எனக்கு நீர் மட்டும் தான் எல்லாரும் இருந்தும் அஅனாதையாக கருதுகிறேன் இறைவா!!

  • @JohnSon-wg2uy
    @JohnSon-wg2uy 4 года назад +2

    All about Jesus are miracles

  • @magi1995
    @magi1995 Год назад +1

    I love this song.....Amen...🙏🙏🙇🙇🙇

  • @JulBapou-bh8bf
    @JulBapou-bh8bf Месяц назад

    Amen ❤❤❤amen iraiva 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤❤❤❤❤

  • @shirleyjoseph8434
    @shirleyjoseph8434 5 лет назад +3

    God is merciful

  • @deselvajfa4210
    @deselvajfa4210 5 лет назад +2

    இறை பிரசன்னத்தை உணர்த்தும் பாடல்.

  • @rekhaa6028
    @rekhaa6028 9 лет назад +3

    Beautiful song..... gives a great peace aft hearing ths song...

  • @pradeeprajan1088
    @pradeeprajan1088 10 лет назад +9

    Thanks for the Wonderful songs it giving me a lot of peace when i am feeling sad

  • @tamilarasan1097
    @tamilarasan1097 5 лет назад +2

    அப்பா நன்றி அப்பா எல்லாரும் நல்லா இருக்கவேண்டும்

  • @bestdigistore2447
    @bestdigistore2447 4 года назад +2

    Jesus pray for us 🙂☺️

  • @stephenr7612
    @stephenr7612 7 лет назад +46

    மாதாவே !!! அம்மா எனக்கு நிறந்தர வேளை கிடைக்கச் செய்ய அருள் தாருங்கள் அம்மா.

    • @jesurajantony1051
      @jesurajantony1051 6 лет назад +5

      Stephen R un vinnappam iraivan ketka naanum jebikkiren sagodara

    • @sujileth
      @sujileth 6 лет назад +4

      We also pray for you.JESUS will reply your prayer very soon

    • @terancevaz186
      @terancevaz186 6 лет назад +3

      My prayers are also for you brother

    • @teresarathna46
      @teresarathna46 6 лет назад +2

      Stephen R,,,

    • @jancyjancy4664
      @jancyjancy4664 5 лет назад +2

      Supper song Ave Maria god is love

  • @KnightofChristJesus
    @KnightofChristJesus 7 лет назад +2

    Love You Jesus... Amen.

  • @starwin8378
    @starwin8378 5 лет назад +3

    Beautiful song

  • @jayaraj8776
    @jayaraj8776 Год назад

    ஆண்டவரை நினைவு வந்தது You Tubல் கிடைத்ததுபாடல்நன்றி யேசப்பா

  • @victoramaladas9345
    @victoramaladas9345 7 лет назад +10

    Really sweet song Thank you so much Jesus Amen

  • @edwardnesamani
    @edwardnesamani 9 лет назад +20

    sweet songs may GOD BLESS YOU

  • @jacjoe8373
    @jacjoe8373 2 года назад +1

    Nice song 👌

  • @Aamali-i4n
    @Aamali-i4n 4 месяца назад

    ❤அருமையானபாடல்

  • @louism7464
    @louism7464 5 лет назад +1

    என் உயிரே இந்த பாடலில் உள்ளது

  • @snehaneha6899
    @snehaneha6899 7 лет назад +2

    nice and super song Jesus Christ is super